29/01/2024
🙏🇧🇫வாருங்கள் தேவேந்திரகுல வேளாளர் உறவுகளே ஒன்று கூடுவோம் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கிராம தலைவர் கிராம பிரதிநிதி மற்றும் சமூக பஞ்சாயத்து தலைவர் சமூக மாவட்ட முக்கிய பிரதிநிதிகள் நமக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வு நடத்துவோம். 11 ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் கிராமமாக கட்சி சாரது நமது கோரிக்கைக்காக பாராளுமன்றத்தில் பேசி நமக்கான கோரிக்கைகளை உறுதி செய்பவருக்கு வாக்கு செலுத்துவோம். 11 ஒன்றியமும் சேர்த்து 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்கு தேவேந்திரர் ஓட்டு உள்ளது . வாருங்கள் நமக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வு செய்வோம். காலம் காலமாய் தேமுக, திமுக, அதிமுக, நாம் தமிழர், காங்கிரஸ், பிஜேபி என உங்கள் ஓட்டை வீணாக்கியது போதும் உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை பட்டியல் வெளியேற்றம் இட ஒதுக்கீடு, கோவில் மீட்பு, விமான நிலைய பெயர், முப்பாட்டன் பாண்டியனுக்கு சோழ சேர மணிமண்டபம் இதுபோல் எண்ணற்ற சமூக கோரிக்கைகளை நிறைவேற்ற உங்களில் ஒருவரை அடையாள படுத்துங்கள் வாருங்கள் சங்கமித்து முடிவெடுப்போம் உங்கள் விமர்சனம் தேவை இடம் பின்பு தேர்வு செய்வோம் வருகை பதிவு செய்யுங்கள்
தீர்மான குறிப்புகள்
1. MP/MLA தேர்வு விவாதம்
2. கோவில் முதல் மரியாதை / விடுபட்ட கோவில் ராமநாத சுவாமி கோவில் & திருப்புல்லாணி / பிரம்மபூரிஸ்வரர்/ திரு வடனை ஆதிரத்தினஸ்வர் மேலும் தேருவெளி சாலிகிராமம் பல கோவில் நாயக்க சேதுபதி சமஸ்தான பிடியில் இருந்து மீட்பது
3.இந்த வருட உதிரகோச மங்கை விழா எடுத்து நடத்த தாய் கிராமங்களுக்கு முன்னுரிமை . ஏற்க மறுக்கும் நிலையில் அனைத்து கிராமங்களுக்கும் குலுக்கல் முறையில் வாய்ப்பளிக்ப்படும்
🙏🙏🙏🙏🙏
இவன்
மு.சத்தியராஜ்
தேவேந்திரகுல வேளாளர் சத்திரிய மகா சபை
இராமநாதபுரம்
9080085878
🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
🙏🙏🙏🤝🤝🤝🇧🇫🇧🇫
MP/ MLA & கோவில் விழா எடுத்தல் உறுப்பினர் தேர்வு
விவாத கூட்டம் கலந்து கொள்பவர் விபரங்கள் இந்த பதிவில் எடிட் செய்து சேர்த்து DKV உறவுகள் பதிவிடவும்.
விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது