PalaniV2.O

PalaniV2.O Palani 24×7 memes / videos / news

07/05/2024

07/05/2024

Sollunga makkale 🎉🙌
25/02/2024

Sollunga makkale 🎉🙌

பழனி மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது!
20/02/2024

பழனி மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது!

    🚡🚡🚡🚡
19/02/2024

🚡🚡🚡🚡

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்புபழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு ...
16/02/2024

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது.
பழனி அருகே பொருந்தல் பகுதியில் தொல்லியல் ஆய் வாளர் நாராயணமூர்த்தி வழி காட்டுதலின்படி, பழனியாண் டவர் மகளிர் கல்லூரி வர லாற்றுத் துறைத் தலைவர் ஜெயந்திமாலா, பேராசிரியர் கள் தங்கம், ராஜேஸ்வரி தலை மையிலான மாணவிகள் கள ஆய்வுமேற்கொண்டனர். இதில், 1000ஆண்டுகள் பழை மையான தடுப்பணை கண்டறி யப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
சுருளி ஆறு, சண்முக நதியின்கிளை ஆறாகும். இதை சுள்ளியாறு என்றும் அழைக் கின்றனர். இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் பொருந் தல் ஆற்றுக்கு மேற்குப் பகுதி யில் உற்பத்தியாகி, காட்டாறாக சில கி.மீ. தொலைவு வடக்கு நோக்கிப்பாய்ந்து, பச்சையாற் றில் கலக்கிறது.
இடையில் இந்த சுருளி ஆறு சுண்டக்காய்தட்டி கரட் டுக்கு கிழக்கே பாய்கிறது. அந்த இடத்தில் ஆற்றின் போக்கை மாற்றும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் கிழக்குக் கரையில் 2 கி.மீ. தொலைவுக்கு இந்த அணை கட்டப்பட்டிருந்ததை, அணை யின் சிதைந்துபோன இடிபாடு களில் இருந்து அறிய முடிகிறது.
ஆற்றின் கிழக்கு கரைநெடு கிலும் ஓரமாக தடுத்து, அணை கட்டியதன் மூலம் ஆறு நேராக வடக்கே 2 கி.மீ. தொலைவு பாய்ந்து, அம்மாபட்டியான் குளத்திலும், குமார சமுத்திரக் குளத்திலும் கலப்பதால் அப் பகுதி விளைநிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்து கிறது.

ஆற்றின் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து 3 குளங்கள் இருப்பதால், ஆற்றில் வரும் மிகையான வெள்ளம் இந்த தடுப்பணையில் அமைக்கப் பட்ட மதகுகள் மூலம் 3 குளங் களையும் நிரப்பிவிட்டு, இறு தியாக சண்முகநதியில் கலக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட் டிருக்க வேண்டும்.
காலப்போக்கில் காட் டாற்று வெள்ளம் தடுப்பணை யையும், மதகுகளையும் உடைத் தெறிந்ததை அணையின் சிதைவுகளில் இருந்து அறிய முடிகிறது. ஏறக்குறைய 2 கி.மீ. தொலைவுக்குக் கட்டப்பட்ட இந்த தடுப்பணை, தற்போது வெறும் 50 மீட்டர் தொலைவு மட்டுமே காணப்படுகிறது.
இதை தடுப்பணை என்று சொல்வதைவிட, தடுப்புக் கரை என்று சொல்வதே பொருத்த மானது. இந்த தடுப்பணை மிகப் பெரிய பாறாங்கற்களைக் கொண்டும், செங்கற்களைக் கொண் டும் கட்டப்பட்டுள்ளது. இந்த செங்கற்கள் 10ஆம் நூற் றாண்டு கட்டுமானங்களில் இடம் பெற்றிருப்பதால், தடுப் பணை கி.பி.10ஆம் நூற்றாண் டில் கட் டப்பட்டிருக்கலாம்.

இதன் மூலம், இந்த தடுப்பணை 1,000 ஆண்டுகள் பழைமையானது என்பதை அறிய முடிகிறது.

06/02/2024

🙌🙌
31/01/2024

🙌🙌

Ramesh theatre 🎉
25/01/2024

Ramesh theatre 🎉

பழனி தைப்பூசம் 🙏🔥
24/01/2024

பழனி தைப்பூசம் 🙏🔥

Unreserved Special Train between   and   for Thaipoosam Festivall
19/01/2024

Unreserved Special Train between and for Thaipoosam Festivall

    🙏
18/01/2024

🙏

Heavenly Kingdom   ⛰️Pc
07/01/2024

Heavenly Kingdom ⛰️
Pc

பழனி - கொடைக்கானல் சாலைPc  📸
04/01/2024

பழனி - கொடைக்கானல் சாலை
Pc 📸

 #பழனி_தைப்பூசம்_2024 #பழனி
02/01/2024

#பழனி_தைப்பூசம்_2024
#பழனி

பழனி தைப்பூசம் 2024
31/12/2023

பழனி தைப்பூசம் 2024

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அவசர உதவிக்கு
30/12/2023

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அவசர உதவிக்கு

02/12/2023


    Pc
01/12/2023


Pc

  Railway Station gets a modern makeover! 🚉🏗️🚗 under the  Extensive upgrades, including dedicated parking areas and lift...
22/11/2023

Railway Station gets a modern makeover! 🚉🏗️🚗 under the

Extensive upgrades, including dedicated parking areas and lift installation, are enhancing passenger convenience and modernizing the station

  🚂🚞🚞🚞  #1928
21/11/2023

🚂🚞🚞🚞 #1928

 is an designer of hand made silk thread kundan bangles...Orders can be taken as bulk and also as sets as according to y...
17/11/2023

is an designer of hand made silk thread kundan bangles...Orders can be taken as bulk and also as sets as according to your taste and customization..Do visit the page for work and dm for details and order

Valthukal 🤩
31/12/2022

Valthukal 🤩

Happie new yr makkale  #2023
31/12/2022

Happie new yr makkale
#2023

Address

PalaniV2. O
Palani

Website

Alerts

Be the first to know and let us send you an email when PalaniV2.O posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies