Trending Muslim Media

Trending Muslim Media Muslim Empowerment

04/04/2024

மரணத்திற்கு முன்பாக திருந்திவிடுங்கள் மாறிவிடுங்கள் மன்னிப்பு கேட்கும் தருணத்தை இழந்துவிடாதீர்கள்!

என் பழைய Photos யாரும் பாக்க கூடாது 💔 மனமுடைந்த Mumtaz

23/03/2024

இஸ்லாமியர்களிடம் ஒற்றுமை இருக்கா??

இஸ்லாமிய மதம் சார்ந்த கட்சிகள்
யாருக்காக அரசியல் செய்கிறீர்கள்..??

இஸ்லாமிய இயக்கங்கள் என்ற பெயரில்
இதுவரை இங்கே, இயக்கம் நடத்திக்
கொண்டிருப்பவர்களின் நோக்கம் தான் என்ன...??

இஸ்லாமியர்களின் ஒற்றுமைக்காக
எத்தனை பேர் அரசியல் செய்கிறீர்கள்...??

இங்கே, பதவிகளிலும், பொறுப்புகளிலும்
இருப்பவர்கள் அனைவருமே, தங்களுடைய இருப்பை தக்க வைக்கவே வேலை செய்கிறீர்கள்...

மாறாக, இஸ்லாமியர்களின் நலன் கருதி ஒற்றுமை முன்னெடுக்க தயாராகவும் இல்லை,

உங்களை போன்றவர்களால்,
முஸ்லிம் சமுதாயத்திற்கு எந்த
மாற்றமும் நடக்க போவதில்லை
என்பதை, விரைவில் மக்கள்
புரிந்து கொள்ளும் காலம் வரத்தான்
போகிறது...!!

குறிப்பு: அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சேவையை பாராட்டுகிறேன் அதே சமயம் தேர்தல் நேரத்தில் ஒன்னு ரெண்டு சீட்காக காலத்திற்கும் காத்திருப்பது வருத்தம் அளிக்கிறது


26/01/2024

ஆல்ட் நியூஸ் ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது

❤❤❤❤❤
தமிழ்நாடு அரசு வழங்கும் மதநல்லிணக்கத்துக்கான ‘ #கோட்டைஅமீர்’ விருது....பிரபலமான ஊடக நிறுவனரும்... தமிழ்நாட்டின்... கிருஷ்ணகிரி மாவட்டத்தின்... தேன்கனிக்கோட்டை வட்டத்தின்... தளி எனும் சிற்றூரில் பிறந்த நமது தமிழ் மண்ணின் மைந்தர்... #முஹம்மது_ஜுபைர் (எக்ஸ் தளத்தில் ) அவர்களுக்கு இந்த ஆண்டு... தமிழ்நாடு முதலமைசரால்... இன்று குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது. 😊👍👌💐

தனது Alt News ஊடகத்தின் மூலம் அவர் செய்த பணியால்... எத்தனையோ மதவெறி மோதல்களை, மதவெறியின் பெயரால் பரப்பப்படும் பொய்ச்செய்திகளை... நாடு முழுவதும்... மிகவும் குறிப்பாக தமிழ்நாட்டிலும்... உடனுக்குடன் தடுத்து நிறுத்திய... அந்த அபாரமான பணிக்கான சிறப்பான மரியாதை இது..!

விருது பெற்ற சகோதரர்க்கும்...
வழங்கி கெளரவித்த தமிழ்நாடு அரசுக்கும்...
நன்றிகள், பாராட்டுகள் & வாழ்த்துகள். 😊👍👌💐

முகமது ஜூபைர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.





ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டபடவில்லை ஆனால் பாபர் மசூதியை இடித்து விட்டு தான் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது #பாப...
22/01/2024

ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டபடவில்லை ஆனால் பாபர் மசூதியை இடித்து விட்டு தான் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது

#பாபரி_மசூதியை_வலுகட்டாயமாக_இடித்ததே
#ராமர்_கோவில்_கட்டப்படுகிறது

வரலாற்றை மாற்ற முடியாது!
மறைக்க முடியாது!
என்றும் நம் நினைவில்…

BABRI Masjid❤️





22/01/2024

#பாபரி_மசூதியை_வலுகட்டாயமாக_இடித்ததே
#ராமர்_கோவில்_கட்டப்படுகிறது

வரலாற்றை மாற்ற முடியாது!
மறைக்க முடியாது!
என்றும் நம் நினைவில்…

BABRI Masjid❤️





வரலாற்றை மாற்ற முடியாது!மறைக்க முடியாது!என்றும் நம் நினைவில்…BABRI Masjid❤️ #பாபரி_மசூதியை_வலுகட்டாயமாக_இடித்தே_ராமர்_கோ...
21/01/2024

வரலாற்றை மாற்ற முடியாது!
மறைக்க முடியாது!
என்றும் நம் நினைவில்…

BABRI Masjid❤️

#பாபரி_மசூதியை_வலுகட்டாயமாக_இடித்தே_ராமர்_கோவில்_கட்டப்படுகிறது.





கோவிலை இடித்து தான் பள்ளிவாசல்களை கட்டினார்கள் என்று பொய்யாக கூறிவந்தார்கள்.
ஆனால், நிகழ்காலத்தில் பள்ளிவாசலை இடித்து கோவில் கட்டப்பட்டுள்ளது என்பதற்கு 135 கோடிக்கும் அதிகமான மக்கள் சாட்சியாக இருக்கிறார்கள்.

ராமர் கோவில் கட்ட பாபர் இடம் கொடுத்தார் இனி இதுதான் வரலாற்று பதிவு

#பாபரி_மசூதியை_வலுகட்டாயமாக_இடித்தே_ராமர்_கோவில்_கட்டப்படுகிறது.





21/01/2024

21/01/2024

1992 to 2024
20/01/2024

1992 to 2024




20/01/2024

பாபர் மசூதி இடித்து ராமர் கோயில்
வரலாற்று ஆதாரங்களுடன்




20/01/2024

இந்தியாவில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்திய மாவீரன் #திப்பு_சுல்தான்

வரலாறு அறிவோம்


20/01/2024

வரலாறு அறிவோம்

19/01/2024

18/01/2024

17/01/2024

வரலாறு அறிவோம்

16/01/2024

#திப்புசுல்தான் வரலாறு அறிவோம்

03/12/2023

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பற்றிய காணொளி தொகுப்பு

திருச்சியில் 1951-ம் ஆண்டு எம்.ஜமால் முகமது சாஹிப் மற்றும் காஜாமியான் ராவுத்தர் ஆகிய இருவரின் அரும்பணியால் ஜமால் முகமது கல்லூரி தொடங்கப்பட்டது.
பல மாணவர்களின் வாழ்வை செம்மை செய்து வரும் இக்கல்லூரியின் முழு வரலாறு.


13/10/2023

பாலஸ்தீனியத்தின் உண்மையான வரலாறு
🇵🇸

❤️🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
❤️❤️🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
❤️❤️❤️🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
❤️❤️❤️❤️🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
❤️❤️❤️❤️❤🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
❤️❤️❤️❤️🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
❤️❤️❤️💚💚💚💚💚💚💚💚💚💚💚
❤️❤️💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
❤️💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

பாலஸ்தீனத்தை விழுங்கிய இஸ்ரேல்❤️🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤❤️❤️🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤❤️❤️❤️🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤❤️❤️❤️❤️🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍❤️❤️❤️❤️❤🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍❤️❤️❤️...
11/10/2023

பாலஸ்தீனத்தை விழுங்கிய இஸ்ரேல்

❤️🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
❤️❤️🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
❤️❤️❤️🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
❤️❤️❤️❤️🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
❤️❤️❤️❤️❤🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
❤️❤️❤️❤️🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
❤️❤️❤️💚💚💚💚💚💚💚💚💚💚💚
❤️❤️💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
❤️💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

29/09/2023

அன்பை விதைப்போம்
மதவெறுப்பை ஒழிப்போம்

Movie: Dus Kahaniyaan


உழைத்துக்கொண்டே படித்து இலக்கை அடைந்த இளைஞர்!வாழ்த்துக்கள் 💐
07/09/2023

உழைத்துக்கொண்டே படித்து இலக்கை அடைந்த இளைஞர்!

வாழ்த்துக்கள் 💐

16/07/2023

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய சட்டம் மட்டுமே தெளிவானது திருக்குர்ஆனை மேற்கோள் காட்டி புதிய தலைமுறையில் ஆழமான கருத்தை பதிவு செய்த சகோதரிகள்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொது சிவில் சட்டம் தேவையா என உரக்க சொல்லுங்கள் விவாத நிகழ்ச்சியில் இரண்டு இஸ்லாமிய சகோதரிகள் எல்லா சட்டத்தை விட திருக்குர்ஆன் சட்டம் தான் பெண்களுக்கு மிக மிக பாதுகாப்பு என ஆழமான கருத்தை பதிவு செய்தனர்.

இருவருக்கும் இறைவன் மிக பெரிய அருள் செய்வானாக..

உலகில் அதிகம் சூட்டப்பட்ட பெயர்களில் முதலிடத்தில் முகமது ❤️          #முஹம்மது
25/06/2023

உலகில் அதிகம் சூட்டப்பட்ட பெயர்களில் முதலிடத்தில் முகமது ❤️


#முஹம்மது

23/06/2023

முஸ்லிம் பெயர் இருந்தால் போதும்,அதை வைத்து நடக்கும் பொய் செய்திகள்

ஐயன் கார்த்திகேயன் அவர்களின் அருமையான பேச்சு..


₹140 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தான் வாள்!இந்திய மன்னர்களில் ஒருவர், ‘மைசூரை ஆண்ட புலி’ என புகழப்படும் திப்பு சுல்தான்...
25/05/2023

₹140 கோடிக்கு ஏலம் போன
திப்பு சுல்தான் வாள்!

இந்திய மன்னர்களில் ஒருவர், ‘மைசூரை ஆண்ட புலி’ என புகழப்படும் திப்பு சுல்தான். இவரது வாள், லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.140 கோடிக்கு விற்பனையானது.

லண்டனில் போன்ஹாம்ஸ் எனப்படும் ஏல நிறுவனமொன்று திப்பு சுல்தானின் வாள் விற்பனைக்கான ஏலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த வாள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள திப்பு சுல்தானின் அரண்மனையின் ஒரு பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. போர்களில் திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள்களில் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

அதனால்தான் இந்த வாளை வாங்க ஏலத்தில் கடுமையான போட்டி நிலவியதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏலத்தின்போது இந்த வாளை சொந்தமாக்கிக்கொள்ள இருவர் இடையே கடுமையான போட்டி நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போன்ஹோம்ஸ் ஏல நிறுவனத்தின் தலைவர் ஆலிவர் ஒயிட் பேசும்போது “திப்பு சுல்தானின் அனைத்து ஆயுதங்களிலும் இந்த வாள் தனிச்சிறப்பு வாய்ந்தது. திப்பு சுல்தானுடன் நெருங்கிய தனிப்பட்ட தொடர்பை கொண்டுள்ளது இது. பழமை மற்றும் சிறந்த கைவினைத்திறனை பெற்றிருப்பதால், வாள் தனித்துவமாகவும் இருந்தது. அதனால்தான் இதற்கு கடும் போட்டி நிலவியது. ஏலத்தின் இறுதியில் நாங்கள் நிர்ணயித்த விலையைவிட 7 மடங்கு அதிகமாக விற்பனையானது இந்த வாள்” என பெருமை பொங்க கூறியுள்ளார்.

திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “தேவனஹள்ளி” என்ற இடத்தில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசாவுக்கும் மகனாகப் பிறந்தார். 1782ல் தன்னுடைய தந்தை ஹைதரலியின் மரணத்திற்குப் பிறகு, 1782 ஆம் ஆண்டு டிசம்பர் 26 தன்னுடைய 32 வது வயதில் ‘சுல்தானாக’ அரியணை ஏறினார். அதன் பின்பு ஆங்கிலேயர்களை எதிர்த்து தொடர்ந்து போர் புரிந்தார் திப்பு சுல்தான். 1799ஆம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அன்று 4 ஆவது மைசூர் போரில் ஆங்கிலேய படைகளால் தோற்கடிக்கப்பட்டு, வீர மரணத்தை தழுவினார். இதன்பிறகு, துணிச்சலின் அடையாளமாக கருதப்பட்ட திப்பு சுல்தானின் வாள் பிரிட்டிஷ் மேஜர் ஜெனரல் டேவிட் பேர்டுக்கு வழங்கப்பட்டது.

மேலும் தகவல்:

https://www.bonhams.com/stories/36428/

https://www.puthiyathalaimurai.com/world/sword-of-indian-king-tipu-sultan-auctioned-in-london

https://www.siasat.com/tipu-sultans-bedchamber-sword-creates-new-auction-record-in-uk-2598623/



13/05/2023

ஹிஜாப் அணிய தடைவிதித்த,
வெறுப்பு அரசியல் தோற்றது
ஹிஜாப் வென்றது✨

மதுரை மாவட்டம் - மேலூரில் இருக்கும்  கோவிலில் மத நல்லிணக்கத்திற்கான சாட்சி கூறும் கல்வெட்டு.
13/05/2023

மதுரை மாவட்டம் - மேலூரில் இருக்கும் கோவிலில் மத நல்லிணக்கத்திற்கான சாட்சி கூறும் கல்வெட்டு.


12/05/2023

#ஜும்ஆ_மசூதியும்❤💚❤
#கணபதி_கோயிலும்❤💚❤
#கேரளா ❤💚❤

திருவனந்தபுரம் பாளையம் ஜும்ஆ மசூதியும், விநாயகர் கோயிலும் ஒரே சுவரைப் பகிர்ந்து கொள்ளும் படத்தை, ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ட்வீட் செய்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்பள்ளி வாசலின் எதிர் புறம் கிறிஸ்த்தவர்களின் தேவாலயமும் அமைந்துள்ளது .

'இதுதான் கேரள மண்ணின் கதை" என்ற ஹேஷ்டேக்கில் பரவி வருகிறது




10/05/2023

நெஞ்சை நெகிழ வைக்கும் கேரள ஸ்டோரி
✨✨✨

உண்மையை உரக்கச்சொன்ன தோழர் மதிமாறன் அவர்களுக்கு நன்றி



தொடர்ஹிஜாப் போராட்டத்திற்கு இடையிலும் 12ம் வகுப்பு தேர்வில் கர்நாடக மாநில அளவில் 2ம்இடம்பிடித்து சாதித்துள்ளார் முஸ்லிம்...
20/06/2022

தொடர்ஹிஜாப் போராட்டத்திற்கு இடையிலும் 12ம் வகுப்பு தேர்வில் கர்நாடக மாநில அளவில் 2ம்இடம்பிடித்து சாதித்துள்ளார் முஸ்லிம் மாணவி #இல்ஹாம்!



Address

Mumbai
<<NOT-APPLICABLE>>

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trending Muslim Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Mumbai

Show All

You may also like