South Vision Books

South Vision Books சவுத் விஷன் புக்ஸ் 1975 முதலாக செயல்பட்டு ஒரு தலைமுறையை உருவாக்கியிருக்கிற வாசிப்பு இயக்கம்.

குறைந்த விலையில் தரமான புத்தகங்களை மக்கள் மத்தியில் பரப்ப உழைத்துவருகிறது.

12/11/2024
சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ள பண்பாடு தொடர்பான சிறுசிறு கூறுகளை எடுத்துக் கொண்டு மிக நுட்பமாக அணுக முயன்றுள்ளார். தற்க...
12/11/2024

சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ள பண்பாடு தொடர்பான சிறுசிறு கூறுகளை எடுத்துக் கொண்டு மிக நுட்பமாக அணுக முயன்றுள்ளார். தற்காலத்தில் பாடல்களை அடுக்கிப் பொருள் சொல்லிச் செல்லும் கட்டுரைகளே மிகுதியாக வெளிவருகின்றன. பாடல்களில் பதிவாகியுள்ள செய்திகளைக் கொண்டு விவாதிக்கும் போக்கு ஆய்வாளர்களிடம் குறைந்து வருகின்றது. செய்திகளிலிருந்து கருத்துகளை உருவாக்கிச் சமூகச் சூழல்களோடு தொடர்புப்படுத்தி வாசிக்கும் ஆய்வாளர்களின் எண்ணிக்கைத் தமிழ் ஆய்வுலகில் அருகிவருவதைக் காணமுடிகின்றது. இச்சூழலில் இந்த நூல் குறிப்பிடத்தக்கது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் 2019 இல் தற்காலிக விரிவுரையாளராகப் பணியமர்த்தப்பெற்ற முனைவர் கோ.ராஜேஸ்வரி அவர்கள் தன்னை வளப்படுத்திக் கொண்டார்கள் என்பதற்கு இந்த நூல் சான்றாக அமையும்.

பேராசிரியர் ஞா.ஸ்டிபன்,
மேனாள் தமிழியல் துறைத்தலைவர்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி.

புத்தகம் கிண்டிலில் வெளியாகிவிட்டது. விரைவில் அச்சுப் புத்தகங்களை எதிர்பாருங்கள்.

தொடர்புக்கு / த . நீதிராஜன் 094453 18520
https://www.amazon.in/dp/B0D92N31JP

*P.  S.  Krishnan's Fifth Anniversary Commemoration* P.  S.  Krishnan (Born - 30 December 1932 Died - 10 November 2019) ...
08/11/2024

*P. S. Krishnan's Fifth Anniversary Commemoration*

P. S. Krishnan (Born - 30 December 1932 Died - 10 November 2019) was a lifelong fighter against the exploitation of the caste community. He passed away after giving a Action Plan for the younger generation to travel in the path to create a just society.

We cordially invite ourselves to discuss P. S. Krishnan" journey and implement his action plan.

10.11.2024 Sunday (India Time) 8 PM to 10 PM

Zoom meeting ID number – 838 7611 2057

Pointer to enter directly.

https://us06web.zoom.us/j/83876112057

Prof. Shantha (wife of late P..S.Krishnan) and his family members will participate.

Former Vice-Chancellor Dr V. Vasanthi Devi will inaugurate the meeting. Many activists who work for social change will also participate.

Anyone can share about P.S. Krishnan's life and work for a maximum of five minutes.

For any queries
Contact Mr. Neethirajan - 9445319520

30/09/2024

சீனப் புரட்சியின் 75ஆம் ஆண்டு (1949 - 2024) வழங்கும் பாடங்கள் பற்றிய இணைய வழி உரையாடல்

சீனப் புரட்சியின் பாடங்களை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்ல, எட்கர் ஸ்நோ எழுதிய ‘மாவோ: ஒரு கம்யூனிஸ்ட்டின் உருவாக்கம்’ முதல் ‘டாக்டர் நார்மன் பெத்யூன் கதை’ வரையிலாக அனேக புத்தகங்களை சவுத் விஷன் வெளியிட்டுள்ளது. அத்தகைய அனுபவங்களோடு உரையாட உங்களை அழைக்கிறோம்.

01.10.2024 செவ்வாய்க்கிழமை (இந்திய நேரப்படி) இரவு 7 மணி முதல்

ஜூம் இணைய வழி நிகழ்வின் அடையாள எண் - 361 993 2434

நேரடியாக உள்ளே நுழைவதற்கான சுட்டி.
https://us02web.zoom.us/j/3619932434?omn=83467755968

தலைமை : சவுத் விஷன் பாலாஜி, நிறுவன ஆசிரியர், சவுத் விஷன் புக்ஸ்

கருத்துரை: கலாநிதி ந. இரவீந்திரன் , இலங்கை

சட்டத்தரணி தேவராசா, இலங்கை

நன்றி: த.நீதிராஜன் ,முதன்மை ஆசிரியர், சவுத் விஷன் புக்ஸ்

டாக்டர் நார்மன் பெத்யூன் கதை : ஒரு சர்வதேசியப் போராளியின் உயிர்ப்பும் அர்ப்பணிப்பும்
getbook.at/narmon
டாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ்
getbook.at/Kotnis
மாவோ : ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் எட்ஹர் ஸ்னோ
https://getbook.at/mao

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

05/06/2024

Brainless with hairless 😆😁

Comrade Meenatchi Sundaram  with  நீதி க்குப் போராடும் பாலஸ்தீன மக்கள்
27/05/2024

Comrade Meenatchi Sundaram with நீதி க்குப் போராடும் பாலஸ்தீன மக்கள்

Address

491B, G2/Omega Flats, Ground Floor, 4th Link Road, Sadasiva Nagar, Madipakkam
Chennai
600091

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm
Sunday 10am - 1am

Telephone

+919445318520

Alerts

Be the first to know and let us send you an email when South Vision Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to South Vision Books:

Videos

Share

Category