Kizhakku Today

Kizhakku Today கிழக்கு பதிப்பகத்திலிருந்து வெளிவரும் ஒரு புதிய இணைய இதழ். An e-magazine from Kizhakku Pathippagam.

அக்களூர் இரவியின் மொழிபெயர்ப்பில் புத்த ஜாதகக் கதைகள்  #3 – நிக்ரோத ஜாதகம்https://kizhakkutoday.in/buddha-jataka-kathaig...
01/04/2024

அக்களூர் இரவியின் மொழிபெயர்ப்பில் புத்த ஜாதகக் கதைகள் #3 – நிக்ரோத ஜாதகம்
https://kizhakkutoday.in/buddha-jataka-kathaigal-03/
#கிழக்கு #கதை #பௌத்தம் #இலக்கியம்

"ஒரு நாட்டின் வரலாற்றைக் கூறும் இலக்கியச் சான்றுகள் தரும் முக்கியத்துவத்தைவிட, தொல்லியல் சான்றுகள் தரும் வரலாற்றுச் சான்...
28/03/2024

"ஒரு நாட்டின் வரலாற்றைக் கூறும் இலக்கியச் சான்றுகள் தரும் முக்கியத்துவத்தைவிட, தொல்லியல் சான்றுகள் தரும் வரலாற்றுச் சான்றுகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. தற்போது முக்கியத்துவம் பெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் மக்களிடம் கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வகையில் கி.மு 3ஆம் நூற்றாண்டு முதல் மிகத் தொன்மையான வணிகத் தடமாக, தளமாக, வழிபாட்டுத் தலமாக விளங்கிய வெள்ளலூர் என்னும் ஊர் தமிழகத் தொல்லியல் பரப்பில் உருவாக்கிய வரலாற்றுத் தடங்களை அறிவோம்."

பொ. சங்கரின் தமிழகத் தொல்லியல் வரலாறு #15 – வெள்ளலூர் (நொய்யல் சமவெளிப் பண்பாடு)

https://kizhakkutoday.in/thamizhaga-tholliyal-15/

#கிழக்கு #வரலாறு #தமிழ்

ராம் அப்பண்ணசாமியின் அக்பர்  #2 – ஆதியும் அந்தமும்https://kizhakkutoday.in/akbar-02/ #கிழக்கு    #வரலாறு  #அக்பர்    #மு...
27/03/2024

ராம் அப்பண்ணசாமியின் அக்பர் #2 – ஆதியும் அந்தமும்

https://kizhakkutoday.in/akbar-02/

#கிழக்கு #வரலாறு #அக்பர் #முகலாயர்

நாகூர் ரூமியின் "மதம் தரும் பாடம்  #2 – இருட்டில் கிடைத்த ஒளி" https://kizhakkutoday.in/matham-tharum-paadam-02/ #கிழக்க...
26/03/2024

நாகூர் ரூமியின் "மதம் தரும் பாடம் #2 – இருட்டில் கிடைத்த ஒளி"
https://kizhakkutoday.in/matham-tharum-paadam-02/

#கிழக்கு #வரலாறு #மதம் #கதை

அக்களூர் இரவியின் மொழிபெயர்ப்பில் புத்த ஜாதகக் கதைகள்  #2 – அபன்னக்கா ஜாதகம்https://kizhakkutoday.in/buddha-jataka-katha...
25/03/2024

அக்களூர் இரவியின் மொழிபெயர்ப்பில் புத்த ஜாதகக் கதைகள் #2 – அபன்னக்கா ஜாதகம்

https://kizhakkutoday.in/buddha-jataka-kathaigal-02/

#கிழக்கு #கதை #பௌத்தம் #இலக்கியம்

'அக்பர்' – புதிய தொடர்"நேரம் நள்ளிரவைக் கடந்துகொண்டிருந்த வேளையில், பாலைவனக் குளிர் முதுகுத் தண்டுவடத்தைச் சில்லிட வைத்த...
20/03/2024

'அக்பர்' – புதிய தொடர்

"நேரம் நள்ளிரவைக் கடந்துகொண்டிருந்த வேளையில், பாலைவனக் குளிர் முதுகுத் தண்டுவடத்தைச் சில்லிட வைத்துக்கொண்டிருந்தது. பகலைவிட இரவு நேர நிலவொளியில், பாலைவனத்தைப் பார்க்க மிகவும் ரம்மியமாக இருக்கும். இதில் அன்றைக்குப் பௌர்ணமி வேறு. முழுநிலவு பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. இத்துடன் கூடாரம் அமைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகே ஒரு குளம்."

எழுத்தாளர் ராம் அப்பண்ணசாமியின் 'அக்பர்' – புதிய தொடரின் முதல் அத்தியாயத்தை வாசிக்க,

https://kizhakkutoday.in/akbar-01/

#கிழக்கு #வரலாறு #அக்பர் #முகலாயர்

'மதம் தரும் பாடம்' – புதிய தொடர்"வரலாற்றில் பல இறைத்தூதர்கள் பிறக்கும்முன் தம் மடியில் நிலவு விழுவதாக அவர்களின் அன்னையர்...
19/03/2024

'மதம் தரும் பாடம்' – புதிய தொடர்

"வரலாற்றில் பல இறைத்தூதர்கள் பிறக்கும்முன் தம் மடியில் நிலவு விழுவதாக அவர்களின் அன்னையர் கனவு கண்டுள்ளனர். இயேசுபிரான் பிறக்கும் முன் மரியமுக்கு அப்படியொரு கனவு வந்தது. பல ஞானிகள் பிறப்பதற்கு முன் அவர்களின் அன்னையர்க்கு இத்தகைய கனவுகள் வந்துள்ளதை வரலாறு கூறுகிறது. பௌர்ணமி நிலவுக்கும் புத்தருக்கும் தொடர்பு உண்டு. அவர் ஒரு பௌர்ணமியில்தான் பிறந்தார். ரட்கருக்கு நிலவு, ராட்சசனுக்கு ரத்தம்! கணக்கு சரிதான்."

நாகூர் ரூமியின் மதம் தரும் பாடம் #1 – அசுரத்தவறு – புதிய தொடரின் முதல் அத்தியாயத்தை வாசிக்க,

https://kizhakkutoday.in/matham-tharum-paadam-01/

#கிழக்கு #மதம் #கதை #வரலாறு

'புத்த ஜாதகக் கதைகள்' – புதிய தொடர்"பௌத்தத்தில், புத்தர் அல்லது புத்தம் என்பது ஒரு நிலை; அதாவது அறிவொளி பெறுதல் அல்லது ஞ...
18/03/2024

'புத்த ஜாதகக் கதைகள்' – புதிய தொடர்

"பௌத்தத்தில், புத்தர் அல்லது புத்தம் என்பது ஒரு நிலை; அதாவது அறிவொளி பெறுதல் அல்லது ஞானநிலை எய்துதல். அதுபோல், நாம் அறிந்திருக்கும் கௌதமர் மட்டுமே புத்தர் அல்ல. கௌதம புத்தர், அந்த ஞான நிலையை அடைந்த புத்தர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது.

இந்த ஜாதகக் கதைகள் அத்தகைய புத்தம் என்ற நிலையை அடைவதற்கான நெடிய பாதையில் கடக்க வேண்டிய பல பிறவிகளையும், செயல்களையும் ஆன்மிகப் பயிற்சிகளையும் சுட்டிக் காட்டுவன என்று பௌத்தப் பள்ளிகளின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புத்த நிலையை அடையவேண்டும் என்று இதற்கு முந்தைய புத்தரான தீபங்கரர் முன்னிலையில் கௌதம புத்தர் உறுதி பூண்டதாகவும், அந்த நடைமுறையில் பல பிறவிகளில் அவராற்றிய பணிகளைத் தனது நினைவுகளிலிருந்து அவர் கூறுவதாகவும் பாரம்பரியப் பார்வை ஒன்று கூறுகிறது; எனவே, இவை ஜாதகங்கள் என்றழைக்கப்படுகின்றன."

எழுத்தாளர் அக்களூர் இரவியின் மொழியாக்கத்தில் 'புத்த ஜாதகக் கதைகள்' – புதிய தொடரின் முதல் அத்தியாயத்தை நம் 'கிழக்கு டுடே' தளத்தில் வாசிக்க,

https://kizhakkutoday.in/buddha-jataka-kathaigal-01/

#கிழக்கு #இலக்கியம் #பௌத்தம் #கதை

14/03/2024

நாவலின் பெயரிலேயே இஸ்தான்புல் நகரில் நிஜமான அருங்காட்சியகத்தை நிர்மாணித்துள்ளார் பாமுக்.... நாவலை வாசித்து மு....

கிழக்கு டுடே / புதிய தொடர் 13வாஞ்சிநாதன் சித்ரா எழுதும் 'பசுக் குடியரசு' #கிழக்கு    #இந்தியா  #குடியரசு
05/03/2024

கிழக்கு டுடே / புதிய தொடர் 13

வாஞ்சிநாதன் சித்ரா எழுதும் 'பசுக் குடியரசு'

#கிழக்கு #இந்தியா #குடியரசு

கிழக்கு டுடே / புதிய தொடர் 12பாவண்ணன் எழுதும் 'கலை வாழ்க்கையும் நிலை வாழ்க்கையும்' #கிழக்கு    #இலக்கியம்  #அனுபவம்  #கல...
05/03/2024

கிழக்கு டுடே / புதிய தொடர் 12

பாவண்ணன் எழுதும் 'கலை வாழ்க்கையும் நிலை வாழ்க்கையும்'

#கிழக்கு #இலக்கியம் #அனுபவம் #கலை

கிழக்கு டுடே / புதிய தொடர் 11ராம் அப்பண்ணசாமி எழுதும் 'அக்பர்' #அக்பர்      #கிழக்கு    #வரலாறு
05/03/2024

கிழக்கு டுடே / புதிய தொடர் 11

ராம் அப்பண்ணசாமி எழுதும் 'அக்பர்'

#அக்பர் #கிழக்கு #வரலாறு

கிழக்கு டுடே / புதிய தொடர் 10SP. சொக்கலிங்கம் எழுதும் 'ரத்தத் தடம்: அரசியல் கொலைகள்' #கிழக்கு      #அரசியல்
05/03/2024

கிழக்கு டுடே / புதிய தொடர் 10

SP. சொக்கலிங்கம் எழுதும் 'ரத்தத் தடம்: அரசியல் கொலைகள்'

#கிழக்கு #அரசியல்

கிழக்கு டுடே / புதிய தொடர் 9நாகூர் ரூமி எழுதும் 'மதம் தரும் பாடம்' #கிழக்கு      #மதம்  #அறம்
05/03/2024

கிழக்கு டுடே / புதிய தொடர் 9

நாகூர் ரூமி எழுதும் 'மதம் தரும் பாடம்'

#கிழக்கு #மதம் #அறம்

கிழக்கு டுடே / புதிய தொடர் 8கார்குழலி எழுதும் 'கறுப்பு மோசஸ்' #கிழக்கு
02/03/2024

கிழக்கு டுடே / புதிய தொடர் 8

கார்குழலி எழுதும் 'கறுப்பு மோசஸ்'

#கிழக்கு

கிழக்கு டுடே / புதிய தொடர் 7ஜனனி ரமேஷ் எழுதும் 'உ.வே.சா' #கிழக்கு        #தமிழ்
02/03/2024

கிழக்கு டுடே / புதிய தொடர் 7

ஜனனி ரமேஷ் எழுதும் 'உ.வே.சா'

#கிழக்கு #தமிழ்

கிழக்கு டுடே / புதிய தொடர் 6நன்மாறன் திருநாவுக்கரசு எழுதும் 'மொஸாட்' #கிழக்கு
02/03/2024

கிழக்கு டுடே / புதிய தொடர் 6

நன்மாறன் திருநாவுக்கரசு எழுதும் 'மொஸாட்'

#கிழக்கு

கிழக்கு டுடே / புதிய தொடர் 5கோ. செங்குட்டுவன் எழுதும் 'புதுவையின் கதை' #கிழக்கு      #புதுவை
02/03/2024

கிழக்கு டுடே / புதிய தொடர் 5

கோ. செங்குட்டுவன் எழுதும் 'புதுவையின் கதை'

#கிழக்கு #புதுவை

கிழக்கு டுடே / புதிய தொடர் 4வானதி எழுதும் 'ஷேக்ஸ்பியரின் உலகம்: வரலாற்று நாடகங்கள்' #கிழக்கு
02/03/2024

கிழக்கு டுடே / புதிய தொடர் 4

வானதி எழுதும் 'ஷேக்ஸ்பியரின் உலகம்: வரலாற்று நாடகங்கள்'

#கிழக்கு

கிழக்கு டுடே / புதிய தொடர் 3இஸ்க்ரா எழுதும் 'திராவிடத் தந்தை கால்டுவெல்' #கிழக்கு
02/03/2024

கிழக்கு டுடே / புதிய தொடர் 3

இஸ்க்ரா எழுதும் 'திராவிடத் தந்தை கால்டுவெல்'

#கிழக்கு

கிழக்கு டுடே / புதிய தொடர் 2எஸ். கிருஷ்ணன் எழுதும் 'மதுரை நாயக்கர்கள்' #கிழக்கு
02/03/2024

கிழக்கு டுடே / புதிய தொடர் 2

எஸ். கிருஷ்ணன் எழுதும் 'மதுரை நாயக்கர்கள்'

#கிழக்கு

கிழக்கு டுடே / புதிய தொடர் 1அக்களூர் இரவியின் மொழியாக்கத்தில் 'புத்த ஜாதகக் கதைகள்' #கிழக்கு
02/03/2024

கிழக்கு டுடே / புதிய தொடர் 1

அக்களூர் இரவியின் மொழியாக்கத்தில் 'புத்த ஜாதகக் கதைகள்'

#கிழக்கு

"அறுபத்து மூன்று  நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் மயிலாப்பூரில் பிறந்து விவசாயியாக வாழ்ந்தவர். அறுபத்து மூன்று  ...
12/12/2023

"அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் மயிலாப்பூரில் பிறந்து விவசாயியாக வாழ்ந்தவர். அறுபத்து மூன்று நாயன்மார்களின் சரிதத்தைச் சொல்லும் பெரியபுராணம், வாயிலார் நாயனார் அத்தியாயத்தில் ஒரு பணக்கார நகரத்தையும் அதன் துறைமுகத்தையும் குறித்து விவரிக்கின்றது."

வெங்கடேஷ் ராமகிருஷ்ணனின் கட்டடம் சொல்லும் கதை #43 – கபாலீஸ்வரர் கோயில்

https://kizhakkutoday.in/kattadam-sollum-kathai-43/

#கிழக்கு #வரலாறு #சென்னை

"சியோனியத் தத்துவம் தொடக்கத்தில் இருந்தே பாலஸ்தீனத்தை மக்கள் இல்லா நிலம் என்றே கூறிவந்தது. அங்கு வாழ்ந்த அரேபியர்கள் அந்...
12/12/2023

"சியோனியத் தத்துவம் தொடக்கத்தில் இருந்தே பாலஸ்தீனத்தை மக்கள் இல்லா நிலம் என்றே கூறிவந்தது. அங்கு வாழ்ந்த அரேபியர்கள் அந்த நிலத்துக்குச் சொந்தமில்லாதவர்கள் என்றே கருதி வந்தது. சியோனியர்களின் ஆரம்பக் காலத் தலைவர்களில் இருந்து அப்போதைய பிரதமர் கோல்டா மேயர் வரை அதையேதான் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தனர்."

நன்மாறன் திருநாவுக்கரசுவின் பாலஸ்தீனம் #18 – காவல் நண்பன்

https://kizhakkutoday.in/palestine-18/

#கிழக்கு #வரலாறு #பாலஸ்தீனம்

"ஐம்பதுகளில் பாலஸ்தீன இளைஞர்கள் மத்தியக் கிழக்கு முழுவதும் பரவி இருந்தனர். லெபனானின் பெய்ரூட் நகரத்தில் இருந்து குவைத்தி...
11/12/2023

"ஐம்பதுகளில் பாலஸ்தீன இளைஞர்கள் மத்தியக் கிழக்கு முழுவதும் பரவி இருந்தனர். லெபனானின் பெய்ரூட் நகரத்தில் இருந்து குவைத்தின் சிறு கிராமங்கள்வரை எல்லா இடங்களிலும் கல்லூரிகளில் படித்துக்கொண்டும், சிறுவேலைகள் செய்துகொண்டும் பிழைத்து வந்தனர். இவர்களைத்தான் பாலஸ்தீன போராளி இயக்கங்கள் ஈர்த்தன."

நன்மாறன் திருநாவுக்கரசுவின் பாலஸ்தீனம் #17 – ஆயுதங்களே தீர்வு

https://kizhakkutoday.in/palestine-17/

#பாலஸ்தீனம் #வரலாறு #கிழக்கு

"1768 முதல் 1855 வரை ஆற்காடு நவாப்பின் வசிப்பிடமான சேப்பாக்கம் அரண்மனையின் மைதானம் அவ்வப்போது ஆங்கிலேயரால் கிரிக்கெட் வி...
01/12/2023

"1768 முதல் 1855 வரை ஆற்காடு நவாப்பின் வசிப்பிடமான சேப்பாக்கம் அரண்மனையின் மைதானம் அவ்வப்போது ஆங்கிலேயரால் கிரிக்கெட் விளையாட உபயோகிக்கப்பட்டது. இன்று இருக்கும் ஸ்டேடியத்தின் நுழைவாயிலில் உள்ள மூன்று இந்தோ சாராசெனிக் பாணி தூண்கள் பழைய அரண்மனை மைதானத்தின் கடைசி எச்சங்களாகும். இத்தூண்கள் நவாப் முகமது அலி கான் வாலாஜாவின் ஆட்சிக்கு முந்தையவை."

வெங்கடேஷ் ராமகிருஷ்ணனின் கட்டடம் சொல்லும் கதை #42 – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

https://kizhakkutoday.in/kattadam-sollum-kathai-42/

#கிழக்கு #வரலாறு #சென்னை

"ரவீந்திரர் தன் வாழ்நாள் முழுவதும் முன்னெடுத்து வந்த மூன்று அடிப்படைக் குறிக்கோள்கள் கிராமங்களின் சுயாட்சி, அனைவருக்கும்...
01/12/2023

"ரவீந்திரர் தன் வாழ்நாள் முழுவதும் முன்னெடுத்து வந்த மூன்று அடிப்படைக் குறிக்கோள்கள் கிராமங்களின் சுயாட்சி, அனைவருக்கும் கல்வி, பெண்களின் அதிகாரம் ஆகியவையே ஆகும். இந்த மூன்று குறிக்கோள்களையும் வென்றடைவதன்மூலம் வளமிக்க, நல்லிணக்கம் மிக்க, மேலாதிக்க உணர்வற்ற ஒரு சமூகத்தை முழுமையான வகையில் உருவாக்க முடியும் என்பதே அவரது கருத்து. அவர் மறைந்து 82ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அவை இன்னும் பொருத்தமானதாகவே நீடிக்கின்றன. அவற்றில் முதன்மையானது கிராமங்களின் சுயாட்சி ஆகும். வளர்ச்சியடைந்த மேற்குலகுடன் சரிசமமாக நாம் உறவாடுவதற்கு அடிப்படை நமது நாட்டின் வளர்ச்சிதான் என்ற வகையில் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களின் முழுமையான வளர்ச்சியும் அதனோடு கூடிய மனித வளமுமே இந்தச் சமநிலைக்கு அடித்தளமாக அமையும் என்று அவர் நம்பினார்."

வீ.பா. கணேசனின் தாகூர் #57 – இன்றும் பொருத்தமான ரவீந்திரர் சிந்தனை

https://kizhakkutoday.in/tagore-57/

#கிழக்கு #தாகூர் #வரலாறு #வாழ்க்கை

Address

Avvai Shanmugam Salai
Chennai
600014

Alerts

Be the first to know and let us send you an email when Kizhakku Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kizhakku Today:

Share

Category

Nearby media companies