தமிழ்ப்புத்தகாலயம் தாகம்Tamilputhakalayam Dhagam

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்ப்புத்தகாலயம் தாகம்Tamilputhakalayam Dhagam

தமிழ்ப்புத்தகாலயம் தாகம்Tamilputhakalayam Dhagam தமிழ்ப்புத்தகாலயம் - தாகம் / Publishing house பத?

படிக்க,பரிசளிக்க,பாதுகாக்க

044-28340495

பதிப்பகத்தைத் துவங்கிவிட்டு பின் புத்தகங்களைத் தேடுபவர்களுக்கு இடையே …
இரு புத்தகங்களைப் பதிப்பிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பதிப்பகம் பற்றிய கதை இது...
பதிப்பகம் என்பது வெறும் வியாபாரமாகிப் போயிருக்கும் இவ்வேளையில் தமிழர்களைத் தலை நிமிரச் செய்த ‘தமிழ்ப்புத்தகாலய ‘ நிறுவனர் திரு.கண.முத்தையாவின் இலக்கியப் பணியை வெறும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது...

   birthday day  #நேத்தாஜிசுபாஷ்சந்திரபோஸ்
23/01/2025

birthday day
#நேத்தாஜிசுபாஷ்சந்திரபோஸ்

புத்தகத்தை வாங்க இணைப்பை அழுத்தவும்https://www.amazon.in/dp/B0DS93GRGDதலைப்பு: சினேகிதி ஆசிரியர் :அகிலன் விலை 285/-அகிலன...
05/01/2025

புத்தகத்தை வாங்க இணைப்பை அழுத்தவும்
https://www.amazon.in/dp/B0DS93GRGD
தலைப்பு: சினேகிதி
ஆசிரியர் :அகிலன்
விலை 285/-
அகிலனின் -சினேகிதி -சமூக நாவல், சமூகத்தில் உள்ள பல தரப்பட்ட மனிதர்களின் பிரதிபலிப்பாக லலிதா ,துரை ,நாராயணசாமி ,சாமிநாதன் ,காந்தம்,சேதுராமன் போன்ற கதாபதிரங்கள் அமைந்துள்ளன . 1950 களில் இருந்த சென்னை மற்றும் திருச்சி போன்ற நகரங்களின் வர்ணனை மனதை தொடுகின்றன. #




அகிலனின் வெற்றித் திருநகர்சரித்திர நாவல் ₹500/-Vetrithirunagar Flipkart linkhttps://shorturl.at/bGslU
16/12/2024

அகிலனின்
வெற்றித் திருநகர்
சரித்திர நாவல்
₹500/-
Vetrithirunagar Flipkart link
https://shorturl.at/bGslU


ஆசிரியர் அகிலன் சமூக நாவல் பிரெஞ்சு வாசகர்கள் மின்னூல் வாசிக்க‌இணைப்பை பயன்படுத்தவும்...https://amzn.eu/d/avcMH2fதமிழுக்...
28/11/2024

ஆசிரியர் அகிலன்
சமூக நாவல்
பிரெஞ்சு வாசகர்கள் மின்னூல் வாசிக்க‌இணைப்பை பயன்படுத்தவும்...
https://amzn.eu/d/avcMH2f

தமிழுக்கு ஞானபீட விருதை பெற்றுத் தந்த முதல் படைப்பாகிய 'சித்திரப்பாவை' நாவலுக்கு அறிமுகமோ, முன்னுரையோ தேவையில்லை…

இன்றைய இளம் வசகர்களுக்காக்காகவும், பழைய வாசகர்களின் வாசிக்கும் வசதிக்காகவும் இந்த மின்நூல் பதிப்பு

முன்னுரையிலிருந்து...போருக்கு வீரர்களின் தினவெடுத்த தோள்களை மட்டும் நம்பியிருக்கவில்லை அந்தக் காலத்துத் தமிழகம்,நாட்டிலு...
20/11/2024

முன்னுரையிலிருந்து...
போருக்கு வீரர்களின் தினவெடுத்த தோள்களை மட்டும் நம்பியிருக்கவில்லை அந்தக் காலத்துத் தமிழகம்,
நாட்டிலுள்ள ஒவ்வொர் ஆண், பெண்ணின் உள்ளத்து உறுதியையும் அறிவையும் அது நம்பியிருந்தது.

ஆசிரியர் :அகிலன்

தலைப்பு: கயல்விழி

ஆஸ்திரேலியா வாசகர்கள்
மின் நூல் வாசிக்க
கீழ் கண்ட இணைப்பை அழுத்தவும்

Kayal Vizhi / கயல்விழி: அகிலனின் சரித்திர நாவல் / Akilan Historical Novel (Tamil Edition) https://amzn.asia/d/ejTQAid

ஆசிரியர் அகிலன் எழுதிய கயல்விழி

, தமிழ் நாடு அரசு பரிசு பெற்ற சரித்திர நாவல்.

பாண்டிய நாட்டை சோழ‌

 சாம்ராஜ்யத்திடமிருந்து ‌

மீட்ட சுந்தர பாண்டியன். முதலில்

 உரையயூரைத் தீக்கிரையாக்கினான்.

 அப்போது அவன் ஒரே ஒரு பதினாறு

 கால் மண்டபத்தை மட்டிலும் ஏதும்

 செய்யாது விட்டு விட்டான். காரணம்

 கரிகால் சோழன் 'பட்டினப்பாலை'

 பாடிய உருத்திரங்  கண்ணனாருக்கு

 பரிசிலாக எப்போதோ ஒரு

 காலத்தில் அளித்த கல் மண்டபம்

 அது .தமிழை இலக்கியத்தை

 புலவரைப் போற்றிய அந்த சுந்தர

 பாண்டியன் தான் கயல்விழியின்

 கதைத்தலைவன்.





#ஆஸ்திரேலியவாசகர்கள்



முன்னுரையிலிருந்து...போருக்கு வீரர்களின் தினவெடுத்த தோள்களை மட்டும் நம்பியிருக்கவில்லை அந்தக் காலத்துத் தமிழகம்,நாட்டிலு...
20/11/2024

முன்னுரையிலிருந்து...

போருக்கு வீரர்களின் தினவெடுத்த தோள்களை மட்டும் நம்பியிருக்கவில்லை அந்தக் காலத்துத் தமிழகம்,

நாட்டிலுள்ள ஒவ்வொர் ஆண், பெண்ணின் உள்ளத்து உறுதியையும் அறிவையும் அது நம்பியிருந்தது.

ஆசிரியர் :அகிலன்

தலைப்பு:கயல்விழி

ஜெர்மனி வாசகர்கள் 

மின் நூல் வாசிக்க 

கீழ் கண்ட இணைப்பை அழுத்தவும் 

Kayal Vizhi / கயல்விழி: அகிலனின் சரித்திர நாவல் / Akilan Historical Novel (Tamil Edition)

 https://a.co/d/bGYiPY7

ஆசிரியர் அகிலன் எழுதிய கயல்விழி

, தமிழ் நாடு அரசு பரிசு பெற்ற சரித்திர நாவல்.

பாண்டிய நாட்டை சோழ‌

 சாம்ராஜ்யத்திடமிருந்து ‌

மீட்ட சுந்தர பாண்டியன். முதலில்

 உரையயூரைத் தீக்கிரையாக்கினான்.

 அப்போது அவன் ஒரே ஒரு பதினாறு

 கால் மண்டபத்தை மட்டிலும் ஏதும்

 செய்யாது விட்டு விட்டான். காரணம்

 கரிகால் சோழன் 'பட்டினப்பாலை'

 பாடிய உருத்திரங்  கண்ணனாருக்கு

 பரிசிலாக எப்போதோ ஒரு

 காலத்தில் அளித்த கல் மண்டபம்

 அது .தமிழை இலக்கியத்தை

 புலவரைப் போற்றிய அந்த சுந்தர

 பாண்டியன் தான் கயல்விழியின்

 கதைத்தலைவன்.

 

 



 

#அமெரிக்கவாசகர்கள்







ஆசிரியர் :அகிலன்தலைப்பு:கயல்விழிஜெர்மனி வாசகர்கள் மின் நூல் வாசிக்க கீழ் கண்ட இணைப்பை அழுத்தவும் https://amzn.eu/d/2PQ5s...
20/11/2024

ஆசிரியர் :அகிலன்

தலைப்பு:கயல்விழி

ஜெர்மனி வாசகர்கள்
மின் நூல் வாசிக்க
கீழ் கண்ட இணைப்பை அழுத்தவும்

https://amzn.eu/d/2PQ5snL

ஆசிரியர் அகிலன் எழுதிய கயல்விழி

, தமிழ் நாடு அரசு பரிசு பெற்ற சரித்திர நாவல்.

பாண்டிய நாட்டை சோழ‌

 சாம்ராஜ்யத்திடமிருந்து ‌

மீட்ட சுந்தர பாண்டியன். முதலில்

 உரையயூரைத் தீக்கிரையாக்கினான்.

 அப்போது அவன் ஒரே ஒரு பதினாறு

 கால் மண்டபத்தை மட்டிலும் ஏதும்

 செய்யாது விட்டு விட்டான். காரணம்

 கரிகால் சோழன் 'பட்டினப்பாலை'

 பாடிய உருத்திரங்  கண்ணனாருக்கு

 பரிசிலாக எப்போதோ ஒரு

 காலத்தில் அளித்த கல் மண்டபம்

 அது .தமிழை இலக்கியத்தை

 புலவரைப் போற்றிய அந்த சுந்தர

 பாண்டியன் தான் கயல்விழியின்

 கதைத்தலைவன்.

.



#ஜெர்மனிவாசகர்கள்

  /  #நெஞ்சினலைகள் : social novel by  Available on Kindleunlimited ! click link ro read. நெஞ்சினலைகள் நாட்டு விடுதலைப் ப...
16/11/2024

/ #நெஞ்சினலைகள் : social novel by
Available on Kindleunlimited ! click link ro read.
நெஞ்சினலைகள் நாட்டு விடுதலைப் போரில் ஆயுதம் தாங்கிய இரண்டாவது போர் முனை நிகழ்ச்சிகளை பின்னணியாக கொண்டது இந்த நாவல்.

காதலுக்கு சாதியையும் உறவையும் விட , பணமே முதல் எதிரியாவதும், பின்னர் வாசு நேதாஜியின் ராணுவத்தில் சேர்ந்து பர்மாவில் பணி புரியும் போது மீண்டும் அங்கே ஒரு காதலும், தேசியப் போராட்டமும் இணைகின்றன .

மூன்று முறை டைபாய்டு ஜுரத்தில் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த காலத்தில் 1952 இன் பிற்பகுதியில் டாக்டரின் கட்டளைகளையும் மீறி அகிலன் இந் நாவலை எழுதி முடித்தார் .

பல ஆய்வுகளை மேற்கொண்டு அகிலன் எழுதிய இந்த நாவல் 1953-54 தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சி கழக பரிசு பெற்ற நாவல்
கலைமகளில் முதன் முதலில் 1952-53ல் வெளியிடப் பெற்றது
1958 முதல் நாடகமாகப்பெற்று பல மேடைகளில் வெற்றிகரமாக நடிக்கப் பெற்றுள்ளது.
கன்னடத்தில் 1960ல் மொழிபெயர்க்கப்பட்டு 'பிராஜமாதா ' 'ಪಿರಾಜಮಾಥ ' என்ற வாரப் பத்திரிகையில் தொடராக வெளிவந்து, பின் நூலாகவும் வெளிவந்துள்ளது .
மலேசிய பல்கலைக் கழகத்தில் இந்தியத்துறை தமிழ் மாணவர்க்கு இந்நூல் பாடமாக விளங்கியது.
இந்த நாவல் ,அகில இந்திய வானொலியில் 1959ல் தமிழிலும்,1965ல் இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய மொழிகளிலும் நாடகமாக ஒளிபரப்பாகியுள்ளது.
1998ல் தொலைக்காட்சித் தொடராக அகிலன் கண்ணனின் திரைக்கதை வசனத்தில் இந் நாவல் ஒளி உலா வந்தது
காலத்தை வென்ற அகிலனின் படைப்புகளில் இந்தப் படைப்பும் ஒன்று.

வருங்கால சமுதாயம் இதைப் படித்து பயன் பெற வாழ்த்துக்கள்!

மின்னூலாக அகிலனின் இந்நாவலை வெளியிட அனுமதி அளித்த அகிலன் கண்ணன் பதிப்பாசிரியருக்கும் நன்றி..

தமிழ்ப்புத்தகாலயம்

NENJINALAIGAL / நெஞ்சினலைகள்: social novel by Akilan (Tamil Edition) eBook : Akilan: Amazon.co.uk: Kindle Store

எமது நிறுவனர் கண முத்தையா வின் நினை தினம் இன்று...
12/11/2024

எமது நிறுவனர் கண முத்தையா வின் நினை தினம் இன்று...

31/10/2024

தமிழ்ப்புத்தகாலயம் தாகம்Tamilputhakalayam Dhagam வாசகர்களுக்கு #இனியதீபாவளி நல்வாழ்த்துக்கள்

11/10/2024
ஆசிரியர் அகிலனின் சரித்திர நாவல் செட் 3 புத்தகங்கள்தலைப்பு வேங்கையின் மைந்தன் (சோழப் பேரரசு)₹700/-கயல்விழி (பாண்டிய பேரர...
10/10/2024

ஆசிரியர் அகிலனின் சரித்திர நாவல் செட்
3 புத்தகங்கள்

தலைப்பு
வேங்கையின் மைந்தன்
(சோழப் பேரரசு)
₹700/-
கயல்விழி
(பாண்டிய பேரரசு)
₹600/-
வெற்றித் திருநகர்
(விஜயநகரப் பேரரசு)
₹500/-

புத்தகத்தை வாங்கிப் படிக்க
Dm +91 90256 79145
Email [email protected]
tamilputhakalayam.in



#உலகத்தமிழ்வாசகர்கள்




Akilanin Sarithira Navalgal(set of 3 Books)/அகிலனின் சரித்திர நாவல்கள் - (3 நாவல்கள் செட் ) in Amazon

Take a look at this VENGAYIN MAINDHAN - sahitya Akademi Award winning Tamil historical novel on Flipkart

Take a look at this KAYAL VIZHI on Flipkart

Take a look at this VETRI THIRUNAGAR on Flipkart

09/10/2024

அகிலனின்
பால்மரக்காட்டினிலே
மின் நூல் வாசிக்க ...

ஜப்பானிய படை மியான்மர் (பர்மா) ஊடாக மலேயாவை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்த தருணம்; ஆங்கில முதலாளிகள், ஒரு நோட்டீஸ் அதனால் , அதுவரை தோட்டங்களை நம்பியே வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களின் நிலையும் வாழ்வும்
கேள்விக்குறியானது... இப்படி துவங்கும் இந்த
நாவல் பற்றி... இந்நாவல் எழுதப்பட்ட பொழுது,
மலேசியாவில் தமிழ் இலக்கியம்
என்ற ஒன்று தனியே
உருவாகியிருக்கவில்லை .
தமிழ்நாட்டு இலக்கியங்களே வலம்
வந்தன.படித்தவர்கள் மிகக்
குறைவு,எழுதுபவர்கள் இல்லை
என்னும் நிலைதான். இந்நாவலைப்
படித்து, பார்த்து எழுதத்
தொடங்கியவர் பலர். இது தமிழ்
நாட்டுத் தமிழர்கள் மலேசியத்
தமிழர்களை அறிந்து கொள்ள
எழுதியது என்பார் அகிலன்.
ஆனால் , மலேசிய வாழ்
தமிழர்களே,தங்கள் நாட்டின் தமிழ்க்
குடிகளை அறிய இந்நாவல் பெரிதும்
உதவியது என்பர்.
Dr. இரா. காமராசு தஞ்சை தமிழ்ப்
பல்கலைக் கழகம்

இங்கு வசிக்கும் நாங்களே கண்டிராத வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டுகிறீர்கள். தாங்கள் இங்கு வந்தபோது, தங்களை விட்டகலாதிருந்த எங்களுக்கே தாங்கள் எப்படி இவ்வளவு செய்திகளைச் சேகரித்தீர்கள் என்று வியப்பு! உன்னதமான படைப்பு!
டாக்டர். இரா. தண்டாயுதம் , மலேசியப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர்

வேர்பிடி மண் / Verpidi Man: அகிலன் கண்ணன் சமூக நாவல் (Tamil Edition) https://amzn.in/d/i5e9mc6
08/10/2024

வேர்பிடி மண் / Verpidi Man: அகிலன் கண்ணன் சமூக நாவல் (Tamil Edition) https://amzn.in/d/i5e9mc6

07/10/2024

தலைப்பு:மனசுக்குள் வரலாமா ?
சுயமுன்னேற்ற கட்டுரை தொகுப்பு.
ஆசிரியர்: கே.அபிராமி
விலை:₹130/-
தமிழ்ப்புத்தகாலய வெளியீடு

[email protected]
WhatsApp
090256 79145

மனசுக்குள் வரலாமா ?
ஆசிரியர்: கே.அபிராமி எழுதிய சுய முன்னேற்ற கட்டுரை தொகுப்பு , பல தன்னம்பிக்கை கட்டுரைகள் இன்று வெளி வந்து கொண்டிருக்கின்றன அதிலிருந்து இந்த நூல் எப்படி வேறுபடுகிறது ?இன்றைய இளைய தலைமுறையைச் சார்ந்த ஒரு பெண் ,தான் படித்த ,பார்த்த அனுபவங்களைக் கொண்டு பல சிறந்த உதாரணங்கள், குட்டிக்கதைகள் ,பொன்மொழிகளை கொண்டு தோழமையுடன் ஆழமான கருத்துக்களை ஆணித்தரமாக உரைத்துள்ளார் . தோளில் கைபோட்டுப் பேசி செல்கிற பேசிச் செல்கிறது நடையும் கருத்தும் .சில வரிகள் திரும்பத் திரும்பப் படித்து வியக்கச் செய்கின்றன. பல புதிய தகவல்கள் கூறப்பட்டுள்ளன

Address

Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்ப்புத்தகாலயம் தாகம்Tamilputhakalayam Dhagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தமிழ்ப்புத்தகாலயம் தாகம்Tamilputhakalayam Dhagam:

Videos

Share

Category

Our Story

📷

தமிழ்ப் புத்தகாலயம் தாகம்

TAMILPUTHAKALAYAM-DHAGAM