சந்தியா பதிப்பகம்

சந்தியா பதிப்பகம் We publish writings of famous Tamil Authors like Vannadasan, Kalapria, Pudumaipithan, Aadhavan Deetchayana and Pavannan. �
(6)

நண்பர் ஸ்ரீகுமார் அனுப்பிவைத்த தீபாவளி பரிசு...
31/10/2024

நண்பர் ஸ்ரீகுமார் அனுப்பிவைத்த தீபாவளி பரிசு...

28/10/2024
11/10/2024
பட்டினப்பாலை பற்றி, 'வாரேன் வாழிய நெஞ்சே' என்னும் இணைத்தலைப்புடன் (Parallel Title) அரிய விளக்கத்தைப் பல்வேறு முறைகளில் வ...
05/10/2024

பட்டினப்பாலை பற்றி, 'வாரேன் வாழிய நெஞ்சே' என்னும் இணைத்தலைப்புடன் (Parallel Title) அரிய விளக்கத்தைப் பல்வேறு முறைகளில் வகைப்படுத்திக் கொடுத்திருக்கிறார் படைப்பிலக்கியவாதியும் கவிஞருமான விஜயானந்தலட்சுமி. 188 பக்கங்கள் கொண்ட இந்நூலில் முதலில் முகம் காட்டுவது “நூன்முகம்”. அதனை அடுத்துவரும் இரண்டாம் பகுதி, "ஆசைகாட்டும் நெஞ்சே! வாரேன்” என்று தொடங்கி நூற் பொருளைப் பகுத்துப் பகுத்துப் பதினெட்டுத் தலைப்புகளில் வாசகர் உள்ளம் கொள்ளுமாறு மெள்ள மெள்ளப் புகட்டுகிறது. "முட்டாச் சிறப்பின் பட்டினம்” என்னும் மூன்றாம் பகுதியில் நூலின் பல்வேறு கூறுகளும் விடுபடாமல் விளக்கப்படுகின்றன. அருஞ் சொற்கள் உட்பட.

சுருங்கக் கூறின் சங்க நூல் கருத்துக்களைத் தம் நடைச் சிறப்பாலும் விளக்கும் முறையாலும் வாசகர்களுக்கு எளிதில் கொண்டு வந்து சேர்க்கும் இயல்பினர் இவர். கலித்தொகை, மலைபடுகடாம் குறித்து முன்னரே இவர் ஆக்கிய நூல்கள் இதற்குச்சான்று.

பேராசிரியர். ம.பெ. சீனிவாசன்
தொடர்புக்கு: 9444715315
சந்தியா பதிப்பகம் 77-53 வது தெரு அசோக் நகர்
சென்னை 83

Gpay 9840479786 sandhya natarajan
19/09/2024

Gpay 9840479786 sandhya natarajan

19/09/2024
let us meet our Anglo Indian friends
15/08/2024

let us meet our Anglo Indian friends

This day starts with Kitty Revathi,RR srinivasan and mouli with a copy of  pages of the wind...a collection of poems by ...
11/07/2024

This day starts with Kitty Revathi,
RR srinivasan and mouli with a copy of pages of the wind...a collection of poems by pramil in English....

Address

New No: 77, Old No: 57, 53rd Street, Ashok Nagar
Chennai
600083

Alerts

Be the first to know and let us send you an email when சந்தியா பதிப்பகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சந்தியா பதிப்பகம்:

Videos

Share

Category