Kadhai Ketkum Neram

Kadhai Ketkum Neram Best collection of Tamil Audio Stories from authors like Kalki, Jeyakanthan,Saavi,Pudhumaipithan etc
(1)

Sleep story in Tamil- written and  narrated by me :)
25/09/2022

Sleep story in Tamil- written and narrated by me :)

Rooki, a small boy was worrying about everything in life. His journey to the next village helped to get over his worries.

பாரதியின் கோபம் எழுத்துகண்ணகியின் கோபம் நெருப்பு மக்களின் கோபம் புரட்சி உன் கோபம் உன் வலிமை சரியாக வெளிக்காட்டினால்     ...
13/09/2022

பாரதியின் கோபம் எழுத்து
கண்ணகியின் கோபம் நெருப்பு
மக்களின் கோபம் புரட்சி
உன் கோபம் உன் வலிமை
சரியாக வெளிக்காட்டினால்
-ரா ரா
#வெறும்வரிகள்புரிந்தால்சிந்தனைகள்
#கதைகேட்கும்நேரம்

கோபம் பாரதியின் கோபம் எழுத்துகண்ணகியின் கோபம் நெருப்பு மக்களின் கோபம் புரட்சி உன் கோபம் உன் வலிமை சரியாக வெளி....

நிலை பொறுத்து நிலை மாறும் | Nilai Poruthu Nilai MaarumPriorities in life are different.
06/09/2022

நிலை பொறுத்து நிலை மாறும் | Nilai Poruthu Nilai Maarum
Priorities in life are different.

நிலை பொறுத்து நிலை மாறும்கணவன் கோபம் மனைவிக்கு எரிச்சல்மகன் கோபம் அம்மாவிற்கு வருத்தம்மனைவி ஆசை கணவனுக்குத் ...

வலையொலி துளிகள்: Learning is a life long process and  learning the right thing at the right time will make us wear multi...
02/12/2021

வலையொலி துளிகள்: Learning is a life long process and learning the right thing at the right time will make us wear multiple hats.

Learning is a life long process and  learning the right thing at the right time will make us wear multiple hats.நாமும் ச...
02/12/2021

Learning is a life long process and learning the right thing at the right time will make us wear multiple hats.
நாமும் சிற்பி என்பதை உணருவோம்

கற்றல் ஒரு ஆற்றல் என்பதைப் புரிந்து தொடருவோம்

கற்றல் நம்மை நாமே செதுக்கும் ஒரு ஆற்றல் கொண்டது

21/11/2021

Hi All,

Hope you are all doing good.
Kadhai Ketkum Neram hosted by me is nearing 200th episode.

I request you all to share your valuable feedback, reviews, ratings. You can also let me know why so you like the show.

You can leave you rating and reviews by going to:
Go to -----Kadhai Ketkum Neram Page
See ---- You can see "Reviews" next to "Home" and "About" tabs
Click ---- pls click "Reviews"
And click ------"Share feedback" and give your rating and reviews

Thanks all:)

Happy Sunday:)

03/09/2021

ரா ராவுடன் கதை வாசிக்கலாம் - யூடியூப் சேனல்.😍😀 வண்ண சித்திரங்களுடன் கதைகளைப் பார்த்து, கேட்டு என்னுடன் சிறுவர் சிறுமியர் மட்டும் இல்லை, பெரியவர்களும் இந்த கதைகளைப் பார்த்து வசித்து மகிழலாம். September 10 முதல் 😍😆Subscribe: https://bit.ly/SubscribeRaaRaaKadhaiNeram

Lovely reviews for Kadhai Ketkum Neram      -"Addicted- 🙂  "Keeps the mind Calm"🙂 Thanks a lotttt
20/08/2021

Lovely reviews for Kadhai Ketkum Neram -"Addicted- 🙂 "Keeps the mind Calm"🙂 Thanks a lotttt

09/08/2021

Balasojier- A young astrologer sees different horoscopes and encounters different experiences. ஓர் இளம் வயது ஜோசியர் வித்தியாசமான ஜாதகங்களை பார்க்கையில் வித்தியாசமான அனுபவம் பெறுகிறார்.

07/06/2021

Your Kitchen and the relationship with that defines your relationship with women:)

02/04/2021

Sucess & Failure, Thank you:) Listen to know how they are connected. 1 year

08/03/2021

Happy Women's day:) My 150th Episode. Dear all, hope you are able listen to this short clip before you send Women's day message. Get personal:) get typing:)

Free download :Enakkum Enakkum /எனக்கும் எனக்கும் - 100 copies had been downloaded yesterday:) படித்தால் பிடிக்கும், புர...
02/03/2021

Free download :Enakkum Enakkum /எனக்கும் எனக்கும் - 100 copies had been downloaded yesterday:)
படித்தால் பிடிக்கும், புரிந்தால் உங்களை நீங்கள் உணர்வீர்கள். விமர்சனம் தந்த அனைவருக்கும் என் நன்றிகள்
எனக்கும் எனக்கும் இன்று இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம்.
படியுங்கள் விமர்சியுங்கள்
https://www.amazon.in//dp/B08TT863R4/?
Thanks to all who gave reviews

Read and review

எனக்கும் எனக்கும் - Enakkum Enakkum (Tamil Edition) eBook: Raa , Raa , Saravanan, Ramya , D I, Aravindan : Amazon.in: Kindle Store

அவரவர் அனுபவத்தில்  மற்றும் கண்ணோட்டத்தில் வாழ்க்கை புரிதல் வேறுபடும். இந்த கதை படித்த பிறகு நீங்கள் உங்களைப் பார்க்கும்...
01/03/2021

அவரவர் அனுபவத்தில் மற்றும் கண்ணோட்டத்தில் வாழ்க்கை புரிதல் வேறுபடும். இந்த கதை படித்த பிறகு நீங்கள் உங்களைப் பார்க்கும் விதம், வாழ்க்கையைப் பார்க்கும் விதம் மாறுபடலாம். இதோ இதற்கு ஒரு சான்று:
Amazon Review:
Our experiences and perception decides our understanding of life. This story may change the how you look at life and how you carry yourself. Read the Amazon Review:
https://www.amazon.in/dp/B08TT863R4/?

படித்தால் பிடிக்கும், புரிந்தால் உங்களை நீங்கள் உணர்வீர்கள். விமர்சனம் தந்த அனைவருக்கும் என் நன்றிகள் எனக்கும் எனக்கும் ...
01/03/2021

படித்தால் பிடிக்கும், புரிந்தால் உங்களை நீங்கள் உணர்வீர்கள். விமர்சனம் தந்த அனைவருக்கும் என் நன்றிகள்
எனக்கும் எனக்கும் இன்று இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம்.
படியுங்கள் விமர்சியுங்கள்
https://www.amazon.in//dp/B08TT863R4/?

எனக்கும் எனக்கும் - Enakkum Enakkum (Tamil Edition) eBook: Raa , Raa , Saravanan, Ramya , D I, Aravindan : Amazon.in: Kindle Store

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Kadhai Ketkum Neram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kadhai Ketkum Neram:

Videos

Share

Category


Other Podcasts in Chennai

Show All