Vanniyar Media

Vanniyar Media வன்னியர் குல சத்ரியர்

24/12/2024

Big shout out to my newest top fans! Jai Kannan

09/12/2024

கும்பகோணம், திருவையாறு , பாபநாசம் ,தஞ்சாவூர்

டிரைவர் வேலை இருந்த சொல்லுங்க

அதியமான்கள் என்போர் மழவர்களான சேரர் வழி வந்த வன்னிய குலத்தவர் ஆவர் புறத்திணை 785 பாடல் சேரனும் அதியமானும் அண்ணன் தம்பி, ...
27/11/2024

அதியமான்கள் என்போர் மழவர்களான சேரர் வழி வந்த வன்னிய குலத்தவர் ஆவர்

புறத்திணை 785 பாடல் சேரனும் அதியமானும் அண்ணன் தம்பி, தாயாதிகள் என்பதை புலவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள் :-

"களிறுகெழு வேந்தே
வினவுதியாயிற் கேண்மதி சினவா
தொருகுடர்ப்படுதர வோரிரை தூற்றும்
இருதலைப் புள்ளின் ஓருயிர் போல
அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக்
கண்ணுறு பொழுதிற் கைபோ லெய்தி
நும்மூர்க்கு நீதுணை யாகலு முளையே நோதக
முன்னவை வரூஉங் காலை நும்மு
னமுக்குத் துணையாகலு முரிய னதனாற்
றொடங்க வுரிய வினைபெரிதாயினும்
அடங்கல் வேண்டுமதி யத்தை அடங்கான்
துணையலன் தமியன் மன்னும் புணையிலன்
பேர்யா றெதிர் நீந்து மொருவ னதனைத்
தாழ்த லன்றோ வரிது தலைப்படுதல்
வேண்டிற் பொருந்திய
வினையி னடங்கல் வேண்டும்"

இதே போல SII vol.3 No.75 கல்வெட்டு சேர வம்சம் அதியமான் வம்சம் ஒன்றே என்று குறிப்பிடுகிறது :-

"சேர வம்சத்து அதிகைமான் எழினி"

"வஞ்சியர் குலபதியெழினி"

"யவனிகா"

இது அனைத்தும் சேரர்களின் மெய்க்கீர்த்திகள்

இது தவிர்த்து லட்டிகம் கல்வெட்டும் சேரரும் அதியமான்னும் ஒன்றே என்று பாடல் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது :-

"சேரன் அதிகன் திருநெடுமான் தென்கடை
வீரன் விடுகாதழகியான் - பாரளந்து
செங்கொடு போலச் சிலையை வடதிக்களவுங்
கங்கோடு வெட்டினான் கல்"

சேரர்களுக்கு பனம்பூ உரியது என்று புறம் 45ஆவது பாடல் குறிக்கிறது :-

"இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன்
கருஞ்சினை வேம்பின் றெரியலோ னல்லன்
நின்ன கண்ணியு மார்மிடைந் தன்றே"

இதே பனம்பூ அதியமான்களுக்கும் உரியது என்று புறம் 99ஆவது பாடல் குறிப்பிடுகிறது :-

"பனம் புடையற்
பூவார் காவிற் புனிற்றுப்புலா னெடுவேல்
எழுபொறி நாட்டத் தெழா அத் தாயம்
வழுவின் றெய்தியு மமையாய் செருவேட்
டிமிழ்குரன் முரசி னெழுவரொடு முரணிச்
சென்றமர் கடந்துநின் னாற்ற றோற்றிய
அன்றும் பாடுநர்க் கரியை யின்றும்
பரணன் பாடினன்"

இவங்க மழவர் குடியை சேர்ந்தவர்கள் என்றும் மழவர் வீரர்களுக்கு தலைவன் என்றும் புறப்பாடல் குறிப்பிடுகிறது :-

"நெடு வேல் மழவர் பெரு மகன்" (புறம் 88)

"வழுவில் வன் கை மழவர் பெரும" (புறம் 90)

சேரர்களை தழல்(அக்னி) மரபினர் என்பதை வில்லி பாரதம் குறிப்பிடுகிறது :-

"செந்தழலோன் மரபாகி ஈரேழு உலகு புகழ் சேரன்"

மேலும் பாலசுந்தர கவிராயர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் சேரமான் பெருமாள் அவர்களை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :-

"அக்கினி கோத்திரன் புகழ்சேர மான் பெரு மான்றனுக்கு"

சேர வம்சத்து அதியமான் மன்னர் ஒருவரை ஜடாவர்மன் திரிபுவன சக்கரவர்த்திகள் சுந்தர பாண்டிய தேவர் அவர்களின் பெரம்பலூர் வாலிகண்டபுரம் கல்வெட்டு கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :-

"பொன்னன் வன்னியன் அதியமான் சோழபல்லவராயன்"(A.R.E No.289 of 1943-44)

இதனால் மழவர் பெருமகன்களான அதியமான்களும், சேரர்களும் வன்னியர்கள், அக்னி குலத்தவர் என்பது தெளிவு.

கங்கர்கள் சங்க தமிழ் இலக்கியமான அகநானூற்றில் சேரர்களின் படை தலைவர்களாக குறிக்கபெற்ற ஒரு அரச வம்சத்தவர் ஆவர், கோலாரில் தொ...
20/11/2024

கங்கர்கள் சங்க தமிழ் இலக்கியமான அகநானூற்றில் சேரர்களின் படை தலைவர்களாக குறிக்கபெற்ற ஒரு அரச வம்சத்தவர் ஆவர், கோலாரில் தொடங்கிய இவர்களின் தோற்றம் ஒரிசா, கம்போஜ தேசம் என்று பல கிளைகளாக பரவியது

அதில் முக்கியமானவர்கள் மேலை கங்கர் மற்றும் கீழை கங்கர், இவர்கள் தங்களை "யது வம்சத்தவர்" என்று குறிப்பிட்டனர்

கீழை கங்கர்கள் தங்களை யயாதியின் மகனான புருவாசுவின் வழியினன் என்று குறிப்பிட்டு கொண்டனர்

மேலை கங்கர்கள் தங்களை "விரிஷினி குல திலகம்" என்றும் "கிருஷ்ண குலம்" என்றும் குறிப்பிட்டு கொண்டனர்

இந்த யதுகுல கங்கர்கள் தங்களை சோழர் மற்றும் பாண்டியர் கால கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும் "பள்ளி" என்றும் "வன்னிய நாயன்" என்றும் "வன்னிய மாதேவன்" என்றும் "வன்னிய சாமந்தன்" என்றும் குறிப்பிடப்பட்டனர்.

700 ஆண்டுகளுக்கு முன் “சித்ர காடவன்” என்ற பல்லவ குடியினனால் கட்டப்பட்டு அந்த பரம்பரையில் வந்த வன்னிய சமுட்டியார்கள் மரிய...
17/11/2024

700 ஆண்டுகளுக்கு முன் “சித்ர காடவன்” என்ற பல்லவ குடியினனால் கட்டப்பட்டு அந்த பரம்பரையில் வந்த வன்னிய சமுட்டியார்கள் மரியாதை பெரும் “முருகன் வில்லோடு இருக்கும் வில்லுடையான்பற்று (நெய்வேலி) திருத்தலம்”

வன்னியர் மீடியா சார்பாக வணக்கம் பொருளாதர முன்னேற்றம் என்பது நம்ம ஒவ்வொரு வன்னியர்க்கு முக்கியம் என்பது நமக்கு தெரிஞ்ச வி...
14/11/2024

வன்னியர் மீடியா சார்பாக வணக்கம்

பொருளாதர முன்னேற்றம் என்பது நம்ம ஒவ்வொரு வன்னியர்க்கு முக்கியம் என்பது நமக்கு தெரிஞ்ச விஷயம் தான்

இப்போ இங்க என்ன பிரச்சனை நா அத நம்ம எப்படி சாதிக்க போறோம் முன்னேற போறோம் அப்படிங்குறது தான்

தினமும் இது என் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு அடுத்தது நம்ம என்ன செய்ய போறோம் நூ

என்ன மாதிரி உங்களுக்கும் தோன சொல்லுங்க எத்தன பேர் என்ன மாதிரி இருக்கீங்கனு தெரிஞ்சிக்க தான்

மேலும் இத பத்தி விவாதிக்கவும் தான் இந்த பதிவு

இனி காலங்கள் நம்மை பற்றி பேசும்
09/11/2024

இனி காலங்கள் நம்மை பற்றி பேசும்

வன்னியர்கள் கட்சியை தூக்கி குப்பையில் போட்டு சாதியாக திரண்டால் இங்கே எதிர்க்க எவனுமில்லைகாஞ்சி முதல் காவிரி வரை பல்லவமும...
09/11/2024

வன்னியர்கள் கட்சியை தூக்கி குப்பையில் போட்டு சாதியாக திரண்டால் இங்கே எதிர்க்க எவனுமில்லை

காஞ்சி முதல் காவிரி வரை பல்லவமும் சோழமும் இணைந்து நிற்கும் போதுதான் இராஜேந்திரன் கடாரம் வரை ஆட்சி செய்தான்

சோழம் காடவர் போன்ற சிற்றரசு பிளவுப்பட்டப்போது பாண்டியர் விஜயநகரம் என எல்லோரும் ஆண்டு பிரிட்டிஷ் வரை வந்தார்கள்

நாம் ஒற்றுமையாக இருந்தால் எதிர்க்க இராணுவமும் இல்லை

சதயம் விழா எத்தனையோ சாதி எத்தனையோ முறை நடத்தியுள்ளது

இப்ப வன்னியர்கள் ஆரம்பித்து

கடலூர்
தஞ்சை
மயிலாடுதுறை மட்டும் அல்லாது
செஞ்சியிலும் விழா நடத்தப்போகிறார்கள்

இந்த வருடம் 5 இடம் என்பது வரும் வருடங்களில் 50 இடங்களில் நடக்க வேண்டும்

ஏனெனில் சோழம் என்பது நம் வீரத்தின் அடையாளம்

பிற சாதிகளாக இருந்தால், கங்கைகொண்ட சோழப்புரம் தலைநகரமாக மாற்றப்பட்டப்பின் படையாட்சிகள் மட்டும் சூழ்ந்திருக்க மாட்டார்கள்

பல சாதிகளும் அங்கே இருந்திருப்பார்கள்

அப்படி இல்லை

காரணம் சோழனின் நிலப்படை வன்னியர்கள்

வரும் காலங்களில் மாவட்டத்திற்கு 4 இடத்தில் நடக்கட்டும்

வாழ்த்துகள்

இராஜராஜனின் சதயம் ❤️
09/11/2024

இராஜராஜனின் சதயம் ❤️

வன்னியர் மீடியா சார்பாக அனைவருக்கும் வணக்கம் ஒவ்வொரு மாவட்டம் தோறும் வன்னியர் அமைப்பும் கட்டமைப்பும் ரொம்ப அவசியம் அது ஒ...
23/10/2024

வன்னியர் மீடியா சார்பாக அனைவருக்கும் வணக்கம்

ஒவ்வொரு மாவட்டம் தோறும் வன்னியர் அமைப்பும் கட்டமைப்பும் ரொம்ப அவசியம் அது ஒவ்வொருக்கும் தொழில் மற்றும் பாதுகாப்பு நம்மலுடைய பிரச்சனைக்கும் தீர்வாக அமையும் அதை நோக்கில் கொண்டு வன்னியர் மீடியா சார்பாக முதல் அடியை எடுத்து வைக்கலாம்

நான் கும்பகோணம் பகுதியை சார்ந்தவன் அதனால் முதல் கட்டமைப்பை இங்கிருந்து ஆரம்பிக்கலாம்

நம்மிடம் காசு பணம் இல்லாமல் இருக்கலாம் நம் ஒற்றுமையால் அதை கட்டமைக்கலாம்

டைம் பாஸ்க்கு இந்த பதிவு இல்ல நான் ஆரம்பிக்குறது தொழில் சார்ந்து விருப்பம் உள்ளவர்கள் உங்கள் வாட்சப் நம்பரை கமெண்ட் செய்யலாம் இப்போதைக்கு கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பதிவு செய்யலாம் ..

பாண்டிய மன்னவர்களுக்கு "வழுதி" என்கிற குடி பெயர் இருந்துள்ளது"ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழ...
21/10/2024

பாண்டிய மன்னவர்களுக்கு "வழுதி" என்கிற குடி பெயர் இருந்துள்ளது

"ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி" - (புறம் 59)

"வடபுல மன்னர் வாட அடல்குறித்து
இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி" - (புறம் 52)

"பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள்" (அகம் - 315)

"அரண் பல கடந்த முரண் கொள் தானை வழுதி" - (நற்றிணை 150)

சங்க இலக்கியங்களிலே அவர்களை வழுதி என்று குறிப்பிடுவதை தெளிவாக காணலாம்

பாண்டிய மன்னர்களின் வம்சத்தவர்களான சிவகிரி பாண்டியர்களை திக்கு விஜயம் எனும் இலக்கியத்தில் மிக தெளிவாக "வழுதி" என்று குறிப்பிட்டுள்ளார் -

"எழுது தமிழரசர் தம
திருநிலமு மொருவகைசெய்
வழுதி மனுபதியனைய
வரகுண ராமேந்திரனே"

அதாவது ஆட்சி வல்லமையில் மனு மன்னருக்கு சமமானவராம் "வழுதி வரகுண ராமேந்திரன்"

பாண்டியரை தேடி ஊர் ஊராக எல்லாம் சுற்ற வேண்டிய அவசியம் இல்லை, வழுதி மன்னவர்கள் சிவகிரியில் தான் உள்ளார்கள். 😜

நந்தன் அருமையான படம்பட்டியல் சாதிகள் அல்லாத பிற சாதிகள் மிக ஆதிக்கமாக இருக்கும் இடங்களில் உள்ள பஞ்சாயத்து ரிசர்வடு ஆக்க ...
14/10/2024

நந்தன் அருமையான படம்

பட்டியல் சாதிகள் அல்லாத பிற சாதிகள் மிக ஆதிக்கமாக இருக்கும் இடங்களில் உள்ள பஞ்சாயத்து ரிசர்வடு ஆக்க பட்டால், அங்கே இப்படித்தான் நடக்கிறது

உண்மைதான்

ஒன்னுமல்லாத வாழையை விட
தங்கலானை விட

நந்தன் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்

அதிகாரிஊழியன்கொத்தனார்போன்றவருக்கு வரும் மன்னர் பெயர்களை வைத்து வரலாறு பேசியவர்கள் இல்லை நாம்நாம பேசுன கல்வெட்டு வரலாறு ...
10/10/2024

அதிகாரி
ஊழியன்
கொத்தனார்

போன்றவருக்கு வரும் மன்னர் பெயர்களை வைத்து வரலாறு பேசியவர்கள் இல்லை நாம்

நாம பேசுன கல்வெட்டு வரலாறு எல்லாமே நேரடி மன்னருடயதுதான்

காடவர் சம்புவராயர் வாணகோவையர் கங்கர்
மழவர் எல்லாமே அரசருடைய கல்வெட்டு

மிக குறைவா 100 க்கு 5 பட்டம் சார்ந்த சில மட்டுமே அதிகாரி

Because we know we have evidences

சும்மா ஒன்னும் எங்களை படையாட்சி ன்னு சொல்லலடா

படையாட்சி பொருளே இராணுவ ஆட்சி

2024 ல நாங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம்

ஆனா ஆவணம் வேறமாதிரி

வன்னியர் குல முத்து மாரியம்மன் கோவில்💥💛 சேலம் - கரட்டூர் 🔥
10/10/2024

வன்னியர் குல முத்து மாரியம்மன் கோவில்
💥💛 சேலம் - கரட்டூர் 🔥

ஹிரண்ய வர்மன்  ஐந்தாம் மனுவின் மகன் என்று  சிதம்பரம் மஹாத்மியம் என்ற சிதம்பரம் தல புராணம்  எழுதியது 1952 ல .சிதம்பரம் கு...
10/10/2024

ஹிரண்ய வர்மன் ஐந்தாம் மனுவின் மகன் என்று சிதம்பரம் மஹாத்மியம் என்ற சிதம்பரம் தல புராணம் எழுதியது 1952 ல .

சிதம்பரம் குளத்தில் நீராடிய பிறகு தோல் வியாதி தீர்ந்து பொன் மயமான உடலை பெற்ற தால் ஹரிண்ய வர்மன். மனுவின் வழியில் சோழன்.

இது புராணம்.

இதே கதையை கிபி 670 ல பீகார் மாநிலம் தியோகர் ல இருக்கும் மந்தார மலையில் ஆதித்தய சேனா என்ற அரசன் வெட்டிய கல்வெட்டு

கீர்த்தி யுகத்தில் சோழ தேசத்தில் இருந்து வந்ததாகவும் தனது தோல் வியாதி குணமடைய அங்கே குளம் வெட்டி குளித்து சரியான தாக கல்வெட்டு.

ஹிரண்யவர்மன் என்று சோழனுக்கு இருக்கும் தகவல்.

1200 களிலேயே காடவனும் சம்புவனும் தெளிவா சாதிய சொல்லிருக்கான்னா கொஞ்சம் சாதி உணர்வு இருந்திருக்கும் போல. காது ஆடுது பாருங...
10/10/2024

1200 களிலேயே காடவனும் சம்புவனும் தெளிவா சாதிய சொல்லிருக்கான்னா

கொஞ்சம் சாதி உணர்வு இருந்திருக்கும் போல. காது ஆடுது பாருங்கலே மாதிரி

“கூடலூர் பள்ளி ஆளப்பிறந்தான் ஏழிசை மோகனனான குலோத்துங்கசோழ கச்சிராயன்” (பல்லவன்)

யது வம்ச கேதுவான பள்ளி வம்ச இருங்கோளர்கள் :-1. சம்பு முனிவர் என்கிற அகத்தியரின் ஓம குண்டத்தில் தோன்றிய வேளிர் வம்சம்(புற...
10/10/2024

யது வம்ச கேதுவான பள்ளி வம்ச இருங்கோளர்கள் :-

1. சம்பு முனிவர் என்கிற அகத்தியரின் ஓம குண்டத்தில் தோன்றிய வேளிர் வம்சம்(புறம் 201)
2. "பள்ளி கூத்தன் மதுராந்தகனான இருங்கோளராமன்" (விக்கிரம சோழன் கல்வெட்டு)
3. "யது வம்ச கேது" அதாவது யது வம்சத்தின் கொடி போன்றவன் என்று குறிப்பிடபட்ட இருக்குவேளிர்கள்

தமிழகத்தின் யது வம்ச கொடி போன்றவர்கள் என்று குறிப்பிடப்பட்ட வேளிர்கள் - பள்ளிகள்.

10/10/2024

2011ல வன்னியர் வரலாறு ஆர்குட்ல பேசி , ப்ளாக் எழுதி, முகநூல்ல பேசி வந்த இந்த பயணங்களில்

நம்மளோட வாதம் செய்தவர்கள், நம்ம நெருப்பு கதையை கேட்டு சிரிப்பார்கள், சத்ரியர் என்றால் அது ஆரியம் என்பார்கள்

அப்படி சொன்ன எல்லோரும் இப்போ

நாங்களும் சூரிய குலம் சந்திர குலம்
நாங்களும் சத்ரியர்
நாங்களும் நெருப்பு ன்னு பேச ஆரம்பித்தனர்

வைசியர் கேட்டவன் கூட இப்போ சத்ரியன் சொல்றான்

ஆனா ந‌ம்ம முன்னோர்கள் எப்பவுமே சத்ரியன்னு சொன்னான்
எப்பவுமே நெருப்புல பிறந்தவன்னு சொன்னான்

நம்ம ஸ்டாண்டு மாறவே இல்ல

ஏன்னா we are very clear on our history

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Vanniyar Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share