பூஜா காலம் (http://poojatimes.com) என்னும் இணைய தளத்தை இன்னும் சில வாரங்களில் துவங்க உள்ளோம் (ஜனவரி 2023). Please like and follow our page:
https://www.facebook.com/profile.php?id=100087708614828
பூஜை காலண்டர் மூலம் ஆன்மீக நிகழ்வுகளை உங்களுக்கு facebook / youtube / poojatimes website மூலம் உங்களுக்கு சேர்க்க வேண்டும் என்பதே இந்த இணைய தளத்தின் நோக்கம்.
பூஜை காலண்டர்: இணையதளம் மூலம் ஆன்ம
ீக நிகழ்ச்சிகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
உங்களது அருகாமையில் ஏதேனும் ஆன்மீக நிகழ்வுகளை பகிர வேண்டுமென்றால் எங்களை தொடர்பு கொள்ளலாம். இந்த சேவைக்கு எங்களுக்கு fees எதுவும் தர வேண்டாம். கோவிலில் / மண்டபத்தில் - எந்த பொது இடத்தில் நடந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள ஜோசியர் விவரம், இசை/ஸ்லோகம் வகுப்பு (Music / Sloka classes), இசைக்கருவிகள் வகுப்புகள் (Music Instrument Classes), ஆன்மீக இன்னிசை (பஜனை) குழு போன்ற விவரங்களையும் சேகரித்து வருகிறோம்.
மேலே குறிப்பிட்ட அனைத்து விவரங்களும் நமது facebook / youtube / poojatimes website மூலம் பார்த்துக் கொள்ளலாம்.
ஆன்மீக அன்பர்களுக்கு மற்ற பக்தர்கள் மூலம் வரும் தகவல்களை வெளியிட தயாராக உள்ளோம். எங்களை தொடர்பு கொள்ளுங்கள், எங்களது facebook பக்கம் மூலம் publish செய்யப்படும்.