திருப்பரங்குன்றம்: பரப்பப்படும் பொய் செய்திகள்! கலவர முயற்சியில் இந்து முன்னணி!
#Thiruparankundram #ThiruparankundramIssue #HinduMunnani
மதுரை போலீசு ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு...
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா தொடர்பாக மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவித்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எச். ராஜா என்பவரை கைது செய்தல், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் இந்து முன்னணி தயாரித்த வீடியோ பாடலை தடை செய்தல், அப்பாடலை தயாரித்து வெளியிட்ட இந்து முன்னணியை தடை செய்ய வலியுறுத்தல், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக செயல்பட்ட திருப்பரங்குன்றம் போலீசு ஆய்வாளர் மதுரை வீரன், அப்பகுதி தாசில்தார் ஆர்.டி.ஓ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துதல்... ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் மயிலாப்பூர்,
சென்னை.அலுவலகத்தில் புகார் மனு....
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா தொடர்பாக மதநல்லிணக்கத்திற்கு கேடு விளைவித்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எச். ராஜா என்பவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தல், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் இந்து முன்னணி தயாரித்த வீடியோ பாடலை தடை செய்தல், அப்பாடலை தயாரித்து வெளியிட்ட இந்து முன்னணியை தடை செய்ய வலியுறுத்தல், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக செயல்பட்ட திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரன், அப்பகுதி தாசில்தார் ஆர்டிஓ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துதல்......

மக்களைப் பிளவுபடுத்தத் துடிக்கும் காவிக் கும்பல்! தமிழ்நாடே எச்சரிக்கை!! | தோழர் ரவி
#Thiruparankundram #SikandarDargah #Madurai #HinduMunnani
திருவாரூர்: ஓரவஞ்சனை செய்யப்படும் ஆதியன் பழங்குடி மக்கள் | எஸ்.டி சாதி சான்றிதழ் கேட்டு போராட்டம்
#Thiruvarur #Athiyan #ScheduledTribes #TamilNaduGovernment
திருப்பரங்குன்றம்: ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலின் சதித்திட்டத்தை முறியதிப்போம்!
இதோ வருகிறார்கள்! | காசா | கவிதை
இதோ வருகிறார்கள்! | காசா | கவிதை
#palestine #Gaza #Palestinians #poem
இதோ வருகிறார்கள்! | காசா | கவிதை | #palestine #gaza
இதோ வருகிறார்கள்! | காசா | கவிதை
#palestine #Gaza #poem #PalestineWillBeFree
நீதான் பகத்சிங் - Song Teaser | #bhagatsingh | Vinavu
நீதான் பகத்சிங் - Song Teaser | #bhagatsingh | Vinavu
#tamilsong #BhagatSingh #newsong #politicalsong
அரிட்டாபட்டியில் பாடல்பாடி கோரிக்கை வைத்த தற்காலிக பட்டதாரி ஆசிரியை
#Arittapatti | #Tungsten | #DMK | #MKStalin #Madurai