DMK Fanbase - திமுக ரசிகர் பட்டாளம்

  • Home
  • India
  • Chennai
  • DMK Fanbase - திமுக ரசிகர் பட்டாளம்

DMK Fanbase - திமுக ரசிகர் பட்டாளம் உதயசூரியன் | DMK Fanbase - திமுக ரசிகர் பட்டாளம்

😂😂😂😂😂
01/11/2023

😂😂😂😂😂

பத்திரிக்கயைாளர் செந்தில் கிண்டல்
25/10/2023

பத்திரிக்கயைாளர் செந்தில் கிண்டல்

சங்கீஸ் னாலே இளிச்சவாயன் தானே 🤣
23/10/2023

சங்கீஸ் னாலே இளிச்சவாயன் தானே 🤣

தமிழ்நாடு 🔥
23/10/2023

தமிழ்நாடு 🔥

அண்ணாமலை சொன்னது பொய் என அம்பலப்படுத்திய பாஜக வினர் 🤣
23/10/2023

அண்ணாமலை சொன்னது பொய் என அம்பலப்படுத்திய பாஜக வினர் 🤣

எந்த கிறுக்கனாவது இப்படி உயர் அழுத்த மின் கம்பிக்கு அருகில், பேஸ் கான்கிரீட் போடாம 50 அடி கொடி கம்பத்தை நடுவானா, முறையா ...
23/10/2023

எந்த கிறுக்கனாவது இப்படி உயர் அழுத்த மின் கம்பிக்கு அருகில், பேஸ் கான்கிரீட் போடாம 50 அடி கொடி கம்பத்தை நடுவானா, முறையா அனுமதி வாங்கி சரியான இடத்தில் நட வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாம ஒரு காரியத்தை செய்துவிட்டு அதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்ததை பெரிய பிரச்சனையாக்கி இவ்வளவு கேவலமாக அரசியல் செய்ய வேண்டுமா...

முன்னாள் ஐபிஎஸ் என ஊர் பூராக பீத்திக்கொள்ள தெரியும் அண்ணாமலைக்கு இது சட்டவிரோத செயல் என தெரியாதா....

DMK ITWing

தமிழன் என்றொரு இனம் உண்டு; தனியே அவர்க்கொரு குணம் உண்டு' 🔥
23/10/2023

தமிழன் என்றொரு இனம் உண்டு; தனியே அவர்க்கொரு குணம் உண்டு' 🔥

23/10/2023
23/10/2023

🤣🤣🤣🤣

திமுக ஐடிவிங் கூட்டத்துல பரிமாறப்பட்ட பிரியாணி என்ன பிரியாணின்னு சொல்லுங்க..?Clue: புகைப்படத்தை உற்று கவனியுங்கள்
23/10/2023

திமுக ஐடிவிங் கூட்டத்துல பரிமாறப்பட்ட பிரியாணி என்ன பிரியாணின்னு சொல்லுங்க..?

Clue: புகைப்படத்தை உற்று கவனியுங்கள்

23/10/2023

அப்றம் சங்கீஸ் சேலம் RR பிரியாணியை எப்போ புறக்கணிக்க போறீங்க..? 👊🔥

அயோக்கிய கேடு கெட்ட கேவலங்கெட்ட கட்சி என்பது யாதெனில், அதுதான் பாஜக...
23/10/2023

அயோக்கிய கேடு கெட்ட கேவலங்கெட்ட கட்சி என்பது யாதெனில், அதுதான் பாஜக...

A2B முதலாளியை ஒரு நாளும் திருநீறு , குங்குமம் இன்றி பார்க்க முடியாது. அவர் இறைமறுப்பாளர் கூட இல்லை!ஆனாலும், இவரை கட்டம் ...
22/10/2023

A2B முதலாளியை ஒரு நாளும் திருநீறு , குங்குமம் இன்றி பார்க்க முடியாது.

அவர் இறைமறுப்பாளர் கூட இல்லை!

ஆனாலும், இவரை கட்டம் கட்டி புறக்கணிப்போம் என்று சொல்லக் காரணம் என்ன?

ஐயர்களிடம் மட்டுமே இருந்த வெஜ் ஹோட்டல் தொழில் எப்படி பிற சாதிகளிடம் என்ற கேள்விக்கு 'பெரியார்' என்று பதில் அளித்தார் அவ்வளவு தான்.

இவர் இந்து விரோதி ஆகிறார் என்றால், ஒரு சாதியைத் தவிர அவர் இறை நம்பிக்கையை உடையவராக இருந்தாலும் அவர் இந்து அல்ல !

இவர் இந்து என்று யாரைச் சொல்கிறார்கள்? யாருக்காக மட்டும் குரல் கொடுக்கிறார்கள்.!

இந்திக்கு தமிழென்ன தாழ்வு?இந்தி திணிப்பு எதிர்ப்பு நாள் இன்று.. இந்தி தெரியாது போடா 🔥🔥    #திராவிடமாடல்அரசு
13/10/2023

இந்திக்கு தமிழென்ன தாழ்வு?
இந்தி திணிப்பு எதிர்ப்பு நாள் இன்று.. இந்தி தெரியாது போடா 🔥🔥


#திராவிடமாடல்அரசு

நீலிக் கண்ணீர்...
13/10/2023

நீலிக் கண்ணீர்...

608 கோடி செலவு பண்ணிஒரு மெடல் கூட இல்ல,  இதெல்லாம் ஊழல்ல வராதா..!! 😮
11/10/2023

608 கோடி செலவு பண்ணிஒரு மெடல் கூட இல்ல, இதெல்லாம் ஊழல்ல வராதா..!! 😮

எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா 😂
03/10/2023

எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா 😂

🤣 உண்மையில் நடந்தது எதுவோ...
01/10/2023

🤣 உண்மையில் நடந்தது எதுவோ...

கணபதி அய்யர் பேக்கரி டீலிங் விட கண்றாவியா இருக்கு 🤮🤮🤮
01/10/2023

கணபதி அய்யர் பேக்கரி டீலிங் விட கண்றாவியா இருக்கு 🤮🤮🤮

26/09/2023

சபாஷ் சரியான போட்டி

அப்படியே ஜெயக்குமார் அண்ணனையும் கட்சியை விட்டு நீக்கிட்டா, அதிமுக பாடியை எடுத்துடலாம்...
25/09/2023

அப்படியே ஜெயக்குமார் அண்ணனையும் கட்சியை விட்டு நீக்கிட்டா, அதிமுக பாடியை எடுத்துடலாம்...

😂😂😂😂
24/09/2023

😂😂😂😂

Address

Anna Nagar
Chennai
600028

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK Fanbase - திமுக ரசிகர் பட்டாளம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Chennai

Show All