Naalaya Yugam News

Naalaya Yugam News NAALAYA YUGAM PUBLICATION BROADCAST PRIVATE LIMITED
(2)

https://youtu.be/scM-4L3fYSY
13/10/2023

https://youtu.be/scM-4L3fYSY

இன்று 55 ஆவது பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் MP. தென் சென்னை கிழக்கு மாவட...

https://youtu.be/eL8F0VC-9sw?si=K1nofb3O62On_tfF
06/10/2023

https://youtu.be/eL8F0VC-9sw?si=K1nofb3O62On_tfF

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள், தடுத்து நிறுத்திய தமிழ்நாடு போக்குவர.....

Click Link👇 .com/?si=xtVaBfJnG-Q0EfjB
05/10/2023

Click Link👇

.com/?si=xtVaBfJnG-Q0EfjB

https://youtu.be/Q_RcVlAEyTc?si=Y_b8OQloFJdIlObH
04/10/2023

https://youtu.be/Q_RcVlAEyTc?si=Y_b8OQloFJdIlObH

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது பெண் ஊராட்சி .....

23/09/2023
28/07/2023

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்டி என்எல்சி விரிவாக்கத்தை எதிர்த்து போராடியதற்கு கைது செய்யப்பட்டார் அதற்கு தென் சென்னை கிழக்கு மாவட்டம் மயிலாப்பூர் லஸ் கார்னர் ஆர்ப்பாட்டம்.....🇷🇴🇷🇴🇷🇴

28/07/2023

விவசாயிகளுக்காக போராடி பாமக தலைவர் Anbumani Ramadoss MP அவர்கள் கைது.!

16/07/2023

பாட்டாளி மக்கள் கட்சியின் 35 ஆம் ஆண்டு தொடக்க விழா💙💛❤️

17/06/2023

நாளை யுகம் கள ஆய்வில் அம்பலம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள புதன் சந்தைப்பேட்டையில் பராமரிப்பு இன்றி கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குவியல் குவியலாக பொட்டிக்கிடக்கும் காலாவதியான மருந்து பாட்டில் மட்டும் மாத்திரைகள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள புதன் சந்தைப்பேட்டை காவிரி ஆற்றின் கரையோரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது கடந்த இரண்டு வருடங்களாக ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாமல் பூட்டி இருந்த நிலையில் இன்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து துர்நாற்றம் வீசப்படுவதாக பொதுமக்கள் நாளை யுகம் செய்தியாளருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற நாளை யுகம் செய்தி குழு பூட்டியிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள் சென்ற பொழுது குவியல் குவியிலாக காலாவதியான மருந்து பாட்டில்கள் மாத்திரைகள் ஜீரண கோளாறுக்கு பயன்படும் மருந்து பொடிகள் ஆகியவைகள் குவியல் குவியிலாக கொட்டி கிடந்தது இதை எடுத்து வளாகத்தில் உள்ளே மது பாட்டில்கள் போதை பொருட்கள் என ஆங்காங்கே சிதறி கிடந்தது தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்

16/06/2023

சென்னை: முக்கிய பிரமுகர்கள் வருகையில்
மின் தடை செய்யக்கூடாது என தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது. மின் வாரிய அதிகாரிகளுக்கு
மின்வாரிய இயக்குநர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் Tamilnadu Today தமிழ்நாடு மின்சார வாரியம் contract labour Tamilnadu

15/06/2023

பறையர் சங்கம் நடத்தும் மாபெரும் முப்பெரும் விழா PMK தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கலந்துகொண்டார்

31/05/2023

உலக புகையிலை ஒழிப்பு தினம் திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

30/05/2023

நாமக்கல்லில் நகரமன்ற கூட்டம் நடை பெற்றது.

20/05/2023

சென்னை மயிலாப்பூரில் 124 வது வட்டத்தின் டாக்டர் அன்புமணி அவர்கள் கொடியேற்ற வரும்போது ps matriculation high school ஆசிரியர்கள் மனு கொடுத்தனர்,பள்ளி வளாகத்தில் தனியார் நிறுவனம் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்வது மற்றும் அசுத்தம் செய்வது சிறுநீர் கழிப்பது மது அருந்திவிட்டு பள்ளி வளாகத்தில் பாட்டில்களை உடைத்து விட்டு செல்வது போன்ற செயலை நடக்கிறது என்று மனுவில் எழுதி இருந்தது. அன்று கொடுத்த மனுவுக்கு இன்று தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சிவகுமார், துணை செயலாளர் கோவிந்தராசு, மாவட்ட தலைவர் பா. குமார், மயிலாப்பூர் கிழக்கு பகுதி செயலாளர் முரளி தேவராஜ், துணைச் செயலாளர் செந்தில், தலைவர் பூ ஆறுமுகம், 124 வது வட்டச் செயலாளர் கார்த்திக், சென்னை மாநகராட்சி ஆணையர், மேயர், E1 காவல் நிலையம், துணை ஆணையர், போக்குவரத்து உதவி ஆணையர், அவர்களிடம் வாகனங்களையும், மது பாட்டில், அகற்ற சொல்லி மனு கொடுத்தனர்.

15/05/2023

Advance Go hair & Skins Clinic Erode அதன் புதிய ஸ்தாபனத்தின் பிரம்மாண்ட திறப்பு விழாவை வெளியிட்டது.

அட்வான்ஸ்டு க்ரோஹேர் & க்ளோஸ்கின் கிளினிக் தனது 17வது கிளையை ஈரோட்டில் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது, இது அதிகரித்து வரும் நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக உள்ளது. முடி வளர்ச்சி மற்றும் தோல் சிகிச்சையில் முன்னணி பிராண்டாக அறியப்பட்ட இந்த கிளினிக், சிறந்த சேவை, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் முடி வளர்ச்சிக்கான அணுகக்கூடிய ஆரோக்கிய தீர்வுகளை வழங்குவதில் முதன்மையான முக்கியத்துவம் அளிக்கிறது.

பெர்குடேனியஸ் FUE முடி மாற்று சிகிச்சை, PRP Pro+, லேசர் முடி சிகிச்சை, மேம்பட்ட GroHair ஒப்பனை அமைப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மருத்துவ மற்றும் மருத்துவமற்ற அணுகுமுறைகளை அவர்களின் விரிவான சிகிச்சைகள் உள்ளடக்கியது, இவை அனைத்தும் US-FDA ஆல் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், அவர்கள் ஹைட்ராஃபேஷியல், க்யூ ஸ்விட்ச்டு லேசர், கெமிக்கல் பீல், போடோக்ஸ், ஃபில்லர்ஸ், த்ரெட் லிஃப்ட், ஃபுல் பாடி லேசர், ஃபேஸ் பிஆர்பி, மருக்கள் அகற்றுதல் மற்றும் பல போன்ற விதிவிலக்கான தோல் சிகிச்சைகளை வழங்குகிறார்கள். இந்த கிளினிக்கில் அதிநவீன கருவிகள் உள்ளன, இதில் காப்புரிமை பெற்ற உயர்தர இயந்திரங்கள் அழகியல் மருத்துவத் துறையில் உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களால் உன்னிப்பாக இயக்கப்படுகின்றன. இந்த கலவையானது எதிர்பார்ப்புகளை மீறும் குறிப்பிடத்தக்க முடிவுகளை அடைய அவர்களுக்கு உதவுகிறது.

அவர்களின் புதிய கிளை திறப்பு விழாவை நினைவு கூறும் வகையில், திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களான ஜனனி ஐயர், பிரபல திரு.விடியல் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., காங்கேயம் தொகுதி, கே. ஜெயப்பிரகாஷ், காக்ஸ் & கிங்ஸ் தமிழ்நாடு, இயக்குநர் மற்றும் அவர்களின் மதிப்பிற்குரிய பிராண்ட் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், சரண் வேல் ஜே. இந்நிகழ்வு 14.05.2023 அன்று நடைபெற்றது. இதில் பிரான்ச்சைஸின் உரிமையாளர் என்.திருமூர்த்தி கவிதா, எம்.சிவகுமார், எல்.பனையப்பன், ஆதர்ஷ் ஆர் கோவிந்த், மற்றும் கிளினிக்கின் ஏனைய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

12/05/2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் தலைமையிலான திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாமக்கல் மேற்கு மாவட்டம் பள்ளிபாளையம் நேரு திடலில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் S.M.மதுரா செந்தில் B.A., தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.மதிவேந்தன் MD.அவர்களும் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை பற்றி சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் பள்ளிபாளையம் திமுக நகர கழக செயலாளர் அ. குமார் தலைமையில் நகர மன்ற தலைவர் சேர்மன் மோ. செல்வராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கி, நகர மன்றத் துணைத் தலைவர் ப.பாலமுருகன், நகர அவைத் தலைவர் குலோப் ஜான், செயற்குழு உறுப்பினர் அ. ரவிச்சந்திரன். மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜிம் செல்வம், இளைஞர் அணி அமைப்பாளர் வினோத்குமார், நகர மன்ற உறுப்பினர் குரு (எ) சசிகுமார் மற்றும் நகர கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, தொழில் நுட்ப அணி, சார்பு அணியினர்கள், ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்....

06/05/2023

சென்னை மேடவாக்கத்தில் வணிக தினத்தை முன்னிட்டு
மனிதநேய வணிக சங்கம் சார்பில்
மாநில வர்த்தக அணி செயலாளர் திரு A. ghouse basha அவர்கள் கொடியேற்றினார்

03/05/2023

Director condolence message on the sudden demise of Actor/Director



02/05/2023

Chennai Chepauk Stadium 🔥 🔥Chepauk Staduim Chennai Super Kings IPL - Indian Premier League M. K. Stalin

Dear Chennai Copration There is a Open Drainage Very Dangerous Position Location Opp to Indian Post Office Near Agarwal ...
01/05/2023

Dear Chennai Copration
There is a Open Drainage Very Dangerous Position Location Opp to Indian Post Office Near Agarwal Eye Hospital Greams Road Thousand Light. Kindly Pls Clear This Issue Greater Chennai Corporation Dr. Ezhilan for Thousand Lights - DMK

19/04/2023

50 th DAY CELEBRATION of
*AYOTHI*

starring Sasi Kumar, Yashpal sharma, Preethi Asrani, Pugazh

Written and Directed by R.Manthira Moorthy

the Presence of

K.Bhagyaraj,
Satyaraj,
Seeman,
Rajesh,
Samuthurakani,
Rohini &
Ashwin.

14/04/2023

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோவை மாவட்டம் ராமானுஜ நகர் பங்காரு லே அவுட்டில் எழுந்தருளியுள்ள
ஸ்ரீ அஷ்ட கால பைரவர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி மிக சிறப்பான முறையில் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையில் சிறப்பாக நடைபெற்றது
விழாவை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து திரு எஸ் செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் அனைத்துவித மரியாதையுடன் ஸ்ரீ அஷ்டகால பைரவர் அலங்கார பூஜை மற்றும் அபிஷேகம் மற்றும் ஆயிரம் நபர்களுக்கு அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது விழாவை சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் திரு குணானந்த அவர்களுக்கும் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம்

10/04/2023

பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் Namakkal Dmk

சென்னை ஆயிரம் விளக்கு 14 RamasamySt Mackeys Garden near (Flora INN Room) தெருவில் வழிநெடுக்க  ஆட்டோவை விட்டு சென்று அராஜ...
10/04/2023

சென்னை ஆயிரம் விளக்கு 14 RamasamySt Mackeys Garden near (Flora INN Room) தெருவில் வழிநெடுக்க ஆட்டோவை விட்டு சென்று அராஜகம் அவசரத்திற்கு எந்த வாகனமும் போக வழி இல்லாமல் ஒரே பிரச்சினையாக உள்ளது. இந்த தெருவில் அவசரத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட வர முடியாமல் தவிக்கிறார்கள்.

தெருவில் நீண்ட வரிசையாக ஆட்டோக்களை நிறுத்தி பொது மக்களுக்கு இடையூறாக இருக்கிறார்கள். கேட்டால் நான் பாரதிய ஜனதாவில் இருக்கிறேன் உங்களால் முடிந்ததை ஆட்டோக்களை எடுத்துப் பாருங்கள் என்று பேசுகிறார்கள் தயவுசெய்து இந்த ஆட்டோக்களை இங்கிருந்து எடுக்குமாறு காவல்துறையிடம் சென்னை மாநகராட்சியமும் வேண்டுகோள் வைக்கிறோம்.

இதன் புகார் மேல் நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். M. K. Stalin Dr. Ezhilan for Thousand Lights - DMK Udhayanidhi Stalin Greater Chennai Traffic Police Greater Chennai Corporation

This is Right Or 😑 wrong
08/04/2023

This is Right Or 😑 wrong

07/04/2023

பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொருளாளரும் தமுமுகவின் தலைமை நிலைய பொதுக்குழு உறுப்பினருமான குன்னக்குடி அனிபா அவர்கள் இருதய சம்பந்தமாக நோயால் பாதிக்கப்பட்டார் என்பதை மருத்துவர் ஐயா கேள்வி உற்று மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் திரு சேக் மைதீன் அவர்களிடம் நேரில் சென்று நலம் விசாரிக்க சொன்னதின் பேரில் மாநில சிறுபான்மை குழு தலைவர் திரு சேக் மொய்தீன் அவர்களும் சென்னை மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் எம் ஷேக் ஆகியோர் குன்னக்குடி அனிபா அவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தோம் மருவத்தூர் அய்யா அவர்களிடம் தொலைபேசி மூலமாக நலம் விசாரித்தார்.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Naalaya Yugam News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naalaya Yugam News:

Videos

Share


Other Chennai media companies

Show All

You may also like