Book Day

Book Day Book Day is a site of Book Review, Publication, Book Festivel and Bharathi Tv Videos. Its Brought to by Bharathi Pauthakalayam.
(1)

உங்கள் குழந்தை கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கான,தனது  சொந்த நோயெதிர்ப்பு மண்டலத்தை அவரே உருவாக்குகிறார். அம்மா,  நீங்...
06/04/2024

உங்கள் குழந்தை கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கான,தனது சொந்த நோயெதிர்ப்பு மண்டலத்தை அவரே உருவாக்குகிறார். அம்மா, நீங்கள் நகரும்போது பாப்பாவும் /குழந்தையும் நகருகிறார்.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

.Mohana

ஒரு முத்தம் கேட்டதற்குஇன்று வெள்ளிக்கிழமைஎன்று பதில் வந்தது.ஒரு சைவ முத்தம் சமைத்துக் கொடுத்தனுப்பு என்றதற்குப்பச்சை நிற...
06/04/2024

ஒரு முத்தம் கேட்டதற்கு
இன்று வெள்ளிக்கிழமை
என்று பதில் வந்தது.
ஒரு சைவ முத்தம் சமைத்துக் கொடுத்தனுப்பு என்றதற்குப்
பச்சை நிற அணியிடம்
கொடுத்தனுப்புகிறேன்
என்று பதில் வந்தது.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

#கவிதை,

உயர்ந்த மலைகள்நீண்டுகொண்டே செல்கிறதுதூக்கணாங்குருவிக் கூடு. மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்
02/04/2024

உயர்ந்த மலைகள்
நீண்டுகொண்டே செல்கிறது
தூக்கணாங்குருவிக் கூடு.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

வேப்பம் பூக்கள்தலையை நனைத்தனதெக்கத்திக் காற்று.  மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்
02/04/2024

வேப்பம் பூக்கள்
தலையை நனைத்தன
தெக்கத்திக் காற்று.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

பங்குடி என்பது அந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மிக கடுமையான வேலைகளை செய்ய நிர்பந்திக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்க...
02/04/2024

பங்குடி என்பது அந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மிக கடுமையான வேலைகளை செய்ய நிர்பந்திக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை குறிக்கிறது.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

#க.மூர்த்தி #பங்குடி #நாவல்

இரணமாய்கொல்லும் வரைஅழகான பொய்களும்ரசனைக்கு உரியவைதான். மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்
02/04/2024

இரணமாய்
கொல்லும் வரை
அழகான பொய்களும்
ரசனைக்கு உரியவைதான்.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

தன் அன்பு மனைவிக்கு செலுத்தும் அஞ்சலியாக கடந்தகால நினைவுகளையெல்லாம் தொகுத்து பாண்டியன் எழுதியிருக்கும் புத்தகம் இப்படித்...
02/04/2024

தன் அன்பு மனைவிக்கு செலுத்தும் அஞ்சலியாக கடந்தகால நினைவுகளையெல்லாம் தொகுத்து பாண்டியன் எழுதியிருக்கும் புத்தகம் இப்படித்தான் தொடங்குகிறது.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

ஆடையின்றி அம்மணமாய்மரங்கள்இலையுதிர் காலம் மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்           #ஹைக்கூ
02/04/2024

ஆடையின்றி அம்மணமாய்
மரங்கள்
இலையுதிர் காலம்

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

#ஹைக்கூ

இந்த ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி வெளிவந்துள்ள ஆங்கில திரைப்படம்.வீடில்லாதவர்களுக்காக 1998 முதல் ஆண்டு தோறும் நடத்தப்பட...
01/04/2024

இந்த ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி வெளிவந்துள்ள ஆங்கில திரைப்படம்.
வீடில்லாதவர்களுக்காக 1998 முதல் ஆண்டு தோறும் நடத்தப்படும் கால்பந்துப்
போட்டியை மய்யமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

Nighy,

உண்மையில் ஆதி மனிதன் சராசரி வயது 20 வயது வரை மட்டுமே பெரும்பாலும் வாழ்ந்தனர் அந்த காலத்தில் நோய்களுக்கு எதிராக அறிவியல் ...
01/04/2024

உண்மையில் ஆதி மனிதன் சராசரி வயது 20 வயது வரை மட்டுமே பெரும்பாலும் வாழ்ந்தனர் அந்த காலத்தில் நோய்களுக்கு எதிராக அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இல்லாமையால் நோய்வாய்ப்பட்டு இறந்தனர்

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

#அனில்பாக்சி

தோழர் பாண்டிச்செல்வி, மிகவும் மென்மையானவர்எளிமையானவர் ஆனால்,அவரின் கவிதைகள் அப்படி அல்லஅது நான்கு கால் பாய்ச்சலில்வேங்கை...
01/04/2024

தோழர் பாண்டிச்செல்வி, மிகவும் மென்மையானவர்
எளிமையானவர் ஆனால்,
அவரின் கவிதைகள் அப்படி அல்ல
அது நான்கு கால் பாய்ச்சலில்
வேங்கை என சீருகிறது.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

,

பாசிசம் எப்போதெல்லாம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் முதலில் பறிக்கப்படுவது கருத்து சுதந்திரம் தான். அதில் பெரும்பாலும் எழ...
01/04/2024

பாசிசம் எப்போதெல்லாம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் முதலில் பறிக்கப்படுவது கருத்து சுதந்திரம் தான். அதில் பெரும்பாலும் எழுத்தாளர்கள் கவிஞர்களின் குரல்கள் முதலாவதாக ஒடுப்படுகிறது. குரலற்றவர்களுக்காக ஒலிக்கப்படும் இவர்களின் குரலே ஊமையாக்கப்படுகிறது.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

.Kareem .KareemShortStories

நீலமணிமிடற்றானாலும்நிறுத்த இயலாததுஒன்றல்லஇரண்டுகார்மேகக் களிறுகளின். மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்       ...
01/04/2024

நீலமணிமிடற்றானாலும்
நிறுத்த இயலாதது
ஒன்றல்ல
இரண்டு
கார்மேகக் களிறுகளின்.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

#கவிதை #தேவி

தன் சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்யும் கலை மிக நுட்பமானது. புனைவுகளை எழுதும் பொய்யான சரித்திரங்கள் … உண்மை ப...
30/03/2024

தன் சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்யும் கலை மிக நுட்பமானது. புனைவுகளை எழுதும் பொய்யான சரித்திரங்கள் … உண்மை போல கோலோச்சும் காலமிது.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

”நுண்ணுயிர் என்றவுடன் ஒரு இயற்கை விவசாயியாக புத்தகத்தின் உள்நுழைந்தேன் தேடல் நிறைந்த ஒரு மாணவனாக வெளியே வந்தேன்” மேலும் ...
30/03/2024

”நுண்ணுயிர் என்றவுடன் ஒரு இயற்கை விவசாயியாக புத்தகத்தின் உள்நுழைந்தேன் தேடல் நிறைந்த ஒரு மாணவனாக வெளியே வந்தேன்”

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

#அறிவியல் #தூணிலும்இருப்பான்துரும்பிலும்இருப்பான் #நுண்ணுயிரி #பாரதிபுத்தகாலயம் #புக்ஸ்ஃபார்சில்ரன்

உங்கள் வீட்டுக்குழந்தைகளைமழையில் நனைய விடுங்கள் ‌இல்லையென்றால்மழையையாவது வரையவிட்டு விடுங்கள்விரல்களாவதுமோட்சம் பெறட்டும...
30/03/2024

உங்கள் வீட்டுக்
குழந்தைகளை
மழையில் நனைய விடுங்கள் ‌
இல்லையென்றால்
மழையையாவது வரைய
விட்டு விடுங்கள்
விரல்களாவது
மோட்சம் பெறட்டும்
கண்ணீர்த் துளிகளால்

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

தான் சந்தித்த ,தான் சிந்தித்த தான் வாசித்த ,தான் பயணித்த அத்தனை விஷயங்களையும் பிறருக்கு அழகாக எடுத்துச் சொல்வதற்கு எழுத்...
30/03/2024

தான் சந்தித்த ,தான் சிந்தித்த தான் வாசித்த ,தான் பயணித்த அத்தனை விஷயங்களையும் பிறருக்கு அழகாக எடுத்துச் சொல்வதற்கு எழுத்து வன்மையை மிக முக்கியமானது ஒன்று. அது அவரிடம் கைகட்டி வேலை பார்க்கிறது என்று சொல்லலாம்.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

, ,

கோவிலில் சாமிகள் குடியிருக்கின்றனவோ என்னவோவௌவால்களோடு சேர்த்துஅத்தனை சாதிகளும் குடியிருக்கின்றனசாதி இரண்டொழிய என்று பாடி...
30/03/2024

கோவிலில் சாமிகள் குடியிருக்கின்றனவோ என்னவோ
வௌவால்களோடு சேர்த்து
அத்தனை சாதிகளும் குடியிருக்கின்றன
சாதி இரண்டொழிய என்று பாடிய மூதாட்டி இன்றிருந்திருந்தால்
சாதி இரண்டாயிரமொழிய வேறில்லை
என்று பாடியிருப்பாள்

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

#சாதி #சாமிகள்

ஏழைச் சாமி, பணக்காரச்சாமி, ஏழைச் சாமிகளுக்குச் சரியான கட்டிடங்கள் இருக்காது, அதற்கும் ஒரு சில சாதி மக்களுக்காக ஒதுக்கப்ப...
30/03/2024

ஏழைச் சாமி, பணக்காரச்சாமி, ஏழைச் சாமிகளுக்குச் சரியான கட்டிடங்கள் இருக்காது, அதற்கும் ஒரு சில சாதி மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும், அங்கு ஆடு, கோழி வெட்டலாம், அவர்களே அந்தச் சாமியை உருவாக்கியிருப்பார்கள். இப்படிப் பல அடிப்படைகள் உண்டு. ஆனால் பணக்காரச்சாமிக்கு பெரீரீரீரீய கோபுரம் கொண்ட கட்டடம், தலித்துக்கள் நுழைய முடியாது.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

, 'sbirthAndDeath, ,

Stock Clearance Category - இல் புத்தகம் வாங்கும் சலுகை நாளையே கடைசி தேதி *பாரதி புத்தகாலயத்தின் மாபெரும் சலுகை*thamizhbo...
30/03/2024

Stock Clearance Category - இல் புத்தகம் வாங்கும் சலுகை நாளையே கடைசி தேதி

*பாரதி புத்தகாலயத்தின் மாபெரும் சலுகை*

thamizhbooks.com -இல் Stock Clearance Category - இல் உள்ள புத்தகம் ஒன்றினை வாங்கினால் 2 புத்தகங்கள் இலவசமாக பெறுங்கள்!!
https://thamizhbooks.com/product-category/stock-clearance/?orderby=popularity
*சிறப்பு சலுகையை பெறுவது எப்படி?*
1. www.thamizhbooks.com இணையத்தில் தங்களுடைய (கேட்டால்) மின்னஞ்சல் & அலைபேசி எண்ணை உள்ளிடூ செய்து பதிவு செய்யவும்.

*சலுகை புத்தகத்தை எப்படி தேர்வு செய்வது?*
2. Home பக்கத்தில் Category வரிசையில் Stock Clearance –ஐ தேர்வு செய்து தேவையான (குறைந்தபட்சம்) மூன்று புத்தகங்களை தேர்வு செய்ய வேண்டும்.

3. தேர்வு செய்த புத்தகங்களில் விலை உயர்ந்த புத்தகத்தை தவிர நீங்கள் தேர்வு செய்யும் மீத இரண்டு புத்தகங்கள இலவசமாக கிடைக்கும்.

*பணம் செலுத்துவது எப்படி?*
4. புத்தகங்களை தேர்வு செய்த பிறகு GO TO CART –ஐ தேர்வு செய்து புத்தகம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரியை உள்ளீடு செய்து, விருப்பமான
பணம் பரிவர்த்தனை முறையை தேர்வு செய்து பணம் செலுத்தலாம்.

*எத்தனை நாட்களுக்கு புத்தகம் கிடைக்கும்?*
5. 3 – 4 நாட்களுக்குள் Professional Courier மூலம் அனுப்பி வைக்கப்படும்.

உன் சுயரூபம் தெரிந்துஉன்னை விட்டு விலகியதுஎன் மனது,பசுதோல் போர்த்திய புலிஎன்று தெரியாமல்,பாழுங் கிணற்றில் வீழ்ந்து விட்ட...
30/03/2024

உன் சுயரூபம் தெரிந்து
உன்னை விட்டு விலகியது
என் மனது,
பசுதோல் போர்த்திய புலி
என்று தெரியாமல்,
பாழுங் கிணற்றில் வீழ்ந்து விட்டேன்,
நிஜம் எது நிழல் எது
என்று அறியாமல்,
நிர்க்கதியாக நின்று
விட்டேன்!

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

#அனுராதா

யாருக்கும் முன்பே படைக்கப்பட்டஇனம்.யாருக்கும் முன்பிருந்தே படைக்கும்இனம்.யாவருக்கும் முன்பிருந்தே இருக்கும் இனம்.யாவரையு...
30/03/2024

யாருக்கும் முன்பே படைக்கப்பட்ட
இனம்.
யாருக்கும் முன்பிருந்தே படைக்கும்
இனம்.
யாவருக்கும் முன்பிருந்தே இருக்கும் இனம்.
யாவரையும் முந்தி இருக்கச்செய்யும் இனம்.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

#அ.சீனிவாசன் #கவிதை #பெண் #பெண்ணுயர

 #ஹைக்கூ  #புக்டே  #ஹைக்கூகவிதைகள் உங்கள் ஹைக்கூ கவிதைகளை  அனுப்பி வைத்து ஆதரவு அளியுங்கள். உலக ஹைக்கூ  தினத்தை உற்சாகமா...
29/03/2024

#ஹைக்கூ #புக்டே #ஹைக்கூகவிதைகள்

உங்கள் ஹைக்கூ கவிதைகளை அனுப்பி வைத்து ஆதரவு அளியுங்கள். உலக ஹைக்கூ தினத்தை உற்சாகமாகக் கொண்டாடுவோம்.

கவிதை எப்போதும் நம்முடன் வாழ்கிறது. சமூக, அரசியல், பண்பாட்டு இலச்சினையாக, நம்முடைய அன்பு, காதல், ஏக்கம், எதிர்பார்ப்பு, ...
29/03/2024

கவிதை எப்போதும் நம்முடன் வாழ்கிறது. சமூக, அரசியல், பண்பாட்டு இலச்சினையாக, நம்முடைய அன்பு, காதல், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆசை, கோபம், துக்கம், ஆகியவற்றின் வெளிப்பாடாகக் கவிதை எப்போதும் நம்மோடு இருக்கிறது. மனிதன் எப்போதும் அழகைத் தேடிக் கொண்டிருக்கிறான். தன்னுடைய அறிவுக்கும் உணர்வுக்கும் ஒரு வடிவத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான். கவிதை அவனுக்கு ஒரு புதையல் என்பார் பேராசிரியர் தி.சு.நடராசன்.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

#காலச்சிற்பம் #தமிழ்மணவாளன்

படித்தல் என்பது தேர்வு எழுதி மதிப்பெண் வாங்குவதற்கு மட்டும்தான் என்பது அவர் எண்ணம் போலும். அது போல எழுதுதல் என்பது தருமி...
29/03/2024

படித்தல் என்பது தேர்வு எழுதி மதிப்பெண் வாங்குவதற்கு மட்டும்தான் என்பது அவர் எண்ணம் போலும். அது போல எழுதுதல் என்பது தருமி பொற்கிழிக்காக கவி எழுதியது போல என நினைத்துக் கொள்பவர் இருப்பர்.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

#எஸ்.ஜெயஸ்ரீ #ஏன் எழுதுகிறேன் #கே.பி.நாகராஜன்

எம்புள்ள போயிடுச்சுஎளம்பிஞ்சு கருகிடுச்சு..இனியொன்னு போகாமஎல்லாரும் பாத்துடணும்..  மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செ...
29/03/2024

எம்புள்ள போயிடுச்சு
எளம்பிஞ்சு கருகிடுச்சு..
இனியொன்னு போகாம
எல்லாரும் பாத்துடணும்..

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

#ஆர்த்தி #கவிதை #சரகு #புதுச்சேரிஅழுகையொண்ணு #புதுச்சேரிசிறுமி

பக்தியின் போதையை பலருக்கும்ஊட்டியேபாடங்கள் எடுத்திடுவோம் – பெரும்மாடங்கள் கட்டிடுவோம் – இதுவேமுக்திக்கு வழி என முழங்கியே...
29/03/2024

பக்தியின் போதையை பலருக்கும்
ஊட்டியே
பாடங்கள் எடுத்திடுவோம் – பெரும்
மாடங்கள் கட்டிடுவோம் – இதுவே
முக்திக்கு வழி என முழங்கியே
அவர்தம்
மூளையை துவைத்திடுவோம் – இல்லையேல்
ஆளையே சிதைத்திடுவோம்

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

#கவிதை #கவிதைகள் #ச.லிங்கராசு

பேசாப் பொருளைப் பேசத் துணியும் இன்றைய பெண்களின் மனத் திறப்பிற்கு இந்த நூல் ஒரு மிகப்பெரிய பாதையைக் காட்டி இருக்கிறது. நூ...
29/03/2024

பேசாப் பொருளைப் பேசத் துணியும் இன்றைய பெண்களின் மனத் திறப்பிற்கு இந்த நூல் ஒரு மிகப்பெரிய பாதையைக் காட்டி இருக்கிறது. நூலாசிரியர் இதில் யாரும் பேசத் துணியாத கருப்பொருட்களை எல்லோரும் உணர்ந்து கொள்ளும்படியும் யாரும் பேசாத கோணத்திலும் எழுதி இருக்கிறார்.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

irukkai, , seat, #கழிவறை

"சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும்,இலக்கியமும் குப்பைகள்".கலை,இலக்கியத்தை மக்கள் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றிய ஒரு மேதை...
28/03/2024

"சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும்,இலக்கியமும் குப்பைகள்".கலை,இலக்கியத்தை மக்கள் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றிய ஒரு மேதைதான் மாக்சிம் கார்க்கி.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

ஒரு வார்த்தை பேசவோ அந்த அரபிய தவிர அங்கு ஒருவரும் இல்லை. ஆடுகளின் கூட பேசுகிறான், ஆடுகளுடன் சாப்பிடுகிறான், ஆடுகளுடனே தூ...
28/03/2024

ஒரு வார்த்தை பேசவோ அந்த அரபிய தவிர அங்கு ஒருவரும் இல்லை. ஆடுகளின் கூட பேசுகிறான், ஆடுகளுடன் சாப்பிடுகிறான், ஆடுகளுடனே தூங்குகிறான், ஆடுகளோடு ஆடாகவே மாறுகிறான்.

மேலும் படிக்க முதல் கமெண்டை க்ளிக் செய்யவும்

#‎GoatDays

Address

7, Elango Salai, Teynampet
Chennai
600018

Alerts

Be the first to know and let us send you an email when Book Day posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Book Day:

Videos

Share


Other Book & Magazine Distributors in Chennai

Show All