விஜயபாரதம் பிரசுரம்

விஜயபாரதம் பிரசுரம் Having been in publication domain for quite some years and have published many books of n

Vijayabharatham Prasuram is a prominent publication house in South India based at Chennai with its presence spread across the world among the Tamil speaking masses.

விஜயபாரதம் பிரசுரத்தின் இரண்டு புதிய  வெளியீடுகள்:1. ஔவை சொல்லைத் தட்டாதே2. பொருள் தரும் குறள்"புஸ்தகம்" உறுப்பினர் திட்...
12/09/2023

விஜயபாரதம் பிரசுரத்தின் இரண்டு புதிய வெளியீடுகள்:

1. ஔவை சொல்லைத் தட்டாதே
2. பொருள் தரும் குறள்

"புஸ்தகம்" உறுப்பினர் திட்டத்தில் இணைந்து புத்தகங்களை உடனே பெறவும்.

https://vijayabharathambooks.com/membership/

.com

13/06/2023
விஜயபாரதம் பிரசுரம் “புஸ்தகம்” திட்டம் (புத்தக விநியோகம் மற்றும் உறுப்பினர் திட்டம்)PUSTHAKAM – (PUSTHAK distribution An...
26/05/2023

விஜயபாரதம் பிரசுரம் “புஸ்தகம்” திட்டம் (புத்தக விநியோகம் மற்றும் உறுப்பினர் திட்டம்)

PUSTHAKAM – (PUSTHAK distribution And Membership) Scheme 1 Year or 2 Years

விஜயபாரதம் பிரசுரம், ஆண்டு முழுவதும் பதிப்பிக்கும் புத்தகங்களை, வாசகர்கள் தங்கு தடையின்றி பெறுவதற்கு, ” புத்தக விநியோகம் மற்றும் உறுப்பினர் திட்டம்” என்ற திட்டத்தினை அறிமுகம் செய்கிறது. இந்த உறுப்பினர் திட்டமானது 1 (அ) 2 ஆண்டுகள் திட்டமாக இருக்கும்.

Join Now: https://vijayabharathambooks.com/membership/

26/10/2021

Namaste!

We launched our digital campus, *"Namo Mathru Bhoomey" (NMB)* on Vijaya Dasami Day. As our first initiative, we are presenting *NMB Web Talk Series*.

Online sessions with subject matter expert, quizzes, access to activebooks and much more for all the participants.

Kindly click the link below to know more and register for our first Web Talk Series on *"தமிழகம் தந்த தவப்புதல்வர்கள்"*.

https://pages.razorpay.com/vbnmb

Please register before Nov 2nd, 2021.

Thanks
Vijayabharatham Prasuram
www.vijayabharathambooks.com

26/10/2021

Namaste!

We launched our digital campus, *"Namo Mathru Bhoomey" (NMB)* on Vijaya Dasami Day. As our first initiative, we are presenting *NMB Web Talk Series*.

Online sessions with subject matter expert, quizzes, access to activebooks and much more for all the participants.

Kindly click the link below to know more and register for our first Web Talk Series on *"தமிழகம் தந்த தவப்புதல்வர்கள்"*.

https://pages.razorpay.com/vbnmb

Please reigister before Nov 2nd, 2021.

Thanks
Vijayabharatham Prasuram
www.vijayabharathambooks.com

Vijayabharatham Prasuram - Latest Arrival 2 New books release...1. Bharathiya Ratnas - Inspirational Lives of Ordinary P...
21/10/2021

Vijayabharatham Prasuram - Latest Arrival 2 New books release...

1. Bharathiya Ratnas - Inspirational Lives of Ordinary People (₹125)
2. The Decorated Bravehearts - Saluting the heroic acts of Valour and Sacrifice (₹150)

Diwali Special Combo Offer ₹200 (Both the books combined)
Book your Copy from 25th Oct 2021 and enjoy the Diwali Bonanza!!! @ www.vijayabharathambooks.com
**Dispatch of books starts from Nov 1st 2021**

பாரத தேசம் மற்றும் நமது தேசத்துக்கு தொண்டாற்றிய பல உத்தமர்களை பற்றியும் நமது சகோதர, சகோதரிகளுக்கு டிஜிடல் வடிவில் கொண்டு...
19/10/2021

பாரத தேசம் மற்றும் நமது தேசத்துக்கு தொண்டாற்றிய பல உத்தமர்களை பற்றியும் நமது சகோதர, சகோதரிகளுக்கு டிஜிடல் வடிவில் கொண்டு சேர்ப்பதற்கான முன்னெடுப்புதான் *நமோ மாத்ரு பூமே* டிஜிடல் கேம்பஸ் *(Namo Mathru Bhoomey)*. இந்த டிஜிடல் கேம்பஸ் வெளிநாடு வாழ் பாரதீயர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

இது *விஜயபாரதம்* பிரசுரத்தின் முன்னெடுப்பு.

நமோ மாத்ரு பூமே (Namo Mathru Bhoomey), 15 அக். *விஜயதசமி* திருநாளில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது.

இத்துடன்,*"தமிழகம் தந்த தவப்புதல்வர்கள்"* என்ற நமது பிரசுரத்தின், புத்தகமும், டிஜிடல் வடிவில் ஆக்டிவ் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவு செய்து, "தமிழகம் தந்த தவப்புதல்வர்கள்" ஆக்டிவ் புத்தகத்தை வாங்கி, தவப்புதல்வர்களை போற்றி, பகிர்வோம்!!

http://clsl.in/kyl (APP) | https://nmb.classle.in (WEB)

Also visit:
http://www.vijayabharathambooks.com

விஜயபாரதம் பிரசுரத்தின் 'முப்பெரும் விழா' zoom  இணைய வழியிலான நிகழ்வாக நேற்று (15.10.2021) மிகச் சிறப்பாக நடந்தது.மூன்று...
16/10/2021

விஜயபாரதம் பிரசுரத்தின் 'முப்பெரும் விழா' zoom இணைய வழியிலான நிகழ்வாக நேற்று (15.10.2021) மிகச் சிறப்பாக நடந்தது.

மூன்று முக்கிய வெளியீடுகளின் சங்கம நிகழ்வாக இந்த முப்பெரும் விழா அமைந்தது.
1. Launch of Digital Campus - Namo Mathru Bhoomey & Active Books - தமிழகம் தந்த தவப்புதல்வர்கள்
2. Launch of We Portal - www.vijayabharathambooks.com
3. Digital Release of Books:
a. BHARATHIYA RATNAS - Inspirational Lives of Ordinary People
b. THE DECORATED BRAVEHEARTS - Saluting the heroic acts of Valour and Sacrifice

இந்த முப்பெரும் விழாவில் முக்கிய விருந்தினர்களாக:
1. இலக்கிய மேகம் திரு. N. ஸ்ரீநிவாசன் - ஆன்மிக சொற்பொழிவாளர்
2. திரு. ரவிகுமார் - தேசிய செயற்குழு உறுப்பினர், மக்கள் தொடர்பு பிரிவு, RSS
3. திரு. S. ராஜேந்திரன் - தெற்கு மண்டல அமைப்புச் செயலாளர், RSS
4. Air Marshal S. வர்த்தமான் - இந்திய விமானப் படை (ஓய்வு)
ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் இணையம் வழியாக பாரதம் மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த பலர் இந்த முப்பெரும் விழா சங்கம நிகழ்வில் பங்கேற்றனர்.

விஜயபாரதம் பிரசுரத்தின் புதிய வெளியீடு:'பாரதீயப் பெண்மணிகள்' - ஒரு முழுமையான பார்வை.ஆசிரியர் திரு. ரங்க ஹரி (ஹிந்தியில்)...
17/08/2021

விஜயபாரதம் பிரசுரத்தின் புதிய வெளியீடு:
'பாரதீயப் பெண்மணிகள்' - ஒரு முழுமையான பார்வை.
ஆசிரியர் திரு. ரங்க ஹரி (ஹிந்தியில்), தமிழாக்கம் திரு. உ. சுந்தர். விலை ₹75
For online purchase: www.vijayabharathambooks.com

*****************
இந்தப் புண்ணிய பூமியான பாரதத்தில் பெண்களைத் தெய்வமாக போற்றுவதுதான் நம் பண்பாடு. நதிகளுக்கு கங்கை, காவேரி, யமுனா, சரஸ்வதி என பெண்களின் பெயர்களையே சூட்டி பெருமைப்படுத்தியிருக்கின்றனர். இறைசக்தியை சிவசக்தியாக, அர்த்த நாரீஸ்வரராக போற்றினார்கள். போற்றிக்கொண்டும் இருக்கின்றனர். இறைவன் ஒவ்வொரு வீட்டிற்கும் எழுந்தருள முடியாது என்பதற்காகவே, தாய் வடிவில் ஒவ்வொரு பெண்ணையும் ஒவ்வொரு வீட்டிற்கும் அனுப்பி பெண்ணை இறைவனுக்கு சமமாக போற்றுகிறார்கள். பெண் என்பவள் நடமாடும் தெய்வமாக, பாசம் மிகுந்த அன்னையாக, அன்பு மனையாளாக, பிரியமான சகோதரியாக, ஆசை மகளாக, உற்ற தோழியாக என அனைத்து நிலையிலும் உயர்ந்த மதிப்புடன் போற்றப்படுகிறாள்.

மஹாகவி பாரதி, பெண் என்பவள் யாருக்கும் அடிமை இல்லை; சமூகத்தில் தலை நிமிர்ந்து ஒளிரும் மிகப்பெரும் ஜோதி என குறிப்பிடுகிறார்.
“பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா... பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா” என பெண்மையின் பெருமையை அழகாக எடுத்துரைத்தார்.
மேலும்...
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்” என்று பெண்மையின் மாண்பினை போற்றுகிறார்..

பாரத நாட்டின் ஆன்மிக தத்துவ ஞானத்தை, உலக அளவில் உணர்த்திய வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் பெண்மையை போற்றியவர்களில் தலைசிறந்து விளங்குகிறார். தன்னை விரும்பிய 20 வயது பெண்ணிடம் தன்னை 25 வயது மகனாக ஏற்க அவரிடம் சுவாமிஜி வலியுறுத்தவே அந்தப் பெண் சுவாமிஜியிடம் மன்னிப்பு கோரினார்.

வேத காலம் தொடங்கி புராண காலம், சரித்திர காலம், சங்க காலம் என்று தொடர்ந்து இந்த நூற்றாண்டு வரை எண்ணற்ற பெண்மணிகள் பல துறைகளில் சிறந்து விளங்கி நம் சமுதாயத்திற்கும், இந்த தேசத்திற்கும் வழிகாட்டியாய் இருந்துள்ளனர்.

பாரதீயப் பெண்மணிகள் பற்றிய பல நுணுக்கமான, பெருமிதம் வாய்ந்த தகவல்களை அறிந்து கொள்ள இந்நூல் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

விஜயபாரதம் பிரசுரத்தின் புதிய வெளியீடான 'நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்' என்ற புத்தகத்தின் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்...
14/07/2021

விஜயபாரதம் பிரசுரத்தின் புதிய வெளியீடான 'நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்' என்ற புத்தகத்தின் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (13.07.2021) சென்னையில் நடைபெற்றது. நூலாசிரியர் திரு. கோ. ஸ்தாணுமாலயன் அவர்கள் (அகில பாரத இணைப் பொதுச் செயலாளர், விஸ்வ ஹிந்து பரிஷத்)

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த புண்ணிய பூமி பாரதத்தில் பிறந்து ஹிந்து தர்ம நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பது அனைத்து ஹிந்துக்களுக்கும்
உள்ள திடமான, உணர்வுப்பூர்வமான எண்ணமாகும். இந்த உணர்வுகளை புண்படுத்தி ஹிந்து மக்களை வேட்டையாடிய அந்த பயங்கரவாத கூட்டங்கள் செய்த அட்டூழியங்கள் எத்தனை எத்தனை. அதில் ஒன்றுதான் கேரள மலபார் பகுதியில் நடந்த மாப்ளா கலவரம். இந்த கலவரத்தில் ஹிந்துக்களின் ரத்தம் ஆறாக அல்லவா ஓடியது. அந்த சம்பவத்தை நினைக்கும்போது நெஞ்சு பதறுகிறது. இது கதையல்ல, இது கேரளாவில் நடந்த உண்மை சம்பவம்.

1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி கேரளாவில் மாப்ளா கலவரம் தொடங்கியது. தொடர்ந்து பல மாதங்கள் நிகழ்ந்த இந்தக் கலவரத்தில் ஹிந்துக்களை மதம் மாறக் கட்டாயப்படுத்திய அந்தப் பகுதியின் கலவரக்கார இஸ்லாமியர்கள் செய்த அட்டூழியங்கள் எத்தனை. மதம் மாற மறுத்த ஹிந்துக்களை பல கொடுமைக்கு உள்ளாக்கினார்கள். இந்த மாபெரும் துயர சம்பவம் நிகழ்ந்து நூறு ஆண்டுகள் நிறைவுறும் இவ்வேளையில் (1921-2021) அதைப்பற்றி மேலும் முழுமையாக தெரிந்து கொள்வதற்கு விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ள, திரு. ஸ்தாணுமாலயன் அவர்கள் எழுதிய 'நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்' என்கிற இந்தப் புத்தகம் பல அரிய உண்மை தகவல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது.

For online purchase, Pls visit www.vijayabharathambooks.com

Address

Sri Kasi, 12, M. V. Naidu Street, Chetpet
Chennai
600031

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Telephone

+918939149466

Alerts

Be the first to know and let us send you an email when விஜயபாரதம் பிரசுரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to விஜயபாரதம் பிரசுரம்:

Videos

Share

Nearby media companies


Other Book & Magazine Distributors in Chennai

Show All