ருவண்டாவில் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டு இருந்த நான் , தமிழகத்தில் நடக்கும் விசயங்களின் பால் ஈர்க்கப்பட்டு , தமிழகம் வந்து , கிளிமூக்கு அரக்கன் என எனது பெயரைத் தமிழ்ப் படுத்திக் கொண்டு, பிரபல எழுத்தாளர்களுக்கு , வலைஞர்களுக்கு மண்டப எழுத்தாளாராக இருக்கின்றேன்.
இந்தப் பக்கத்தில் பகிரப்படும் துணுக்குகள் கட்டுரைகள் , படங்கள் எல்லாம் படிப்பவர்களுக்கே சொந்தம். யார் வேண்டுமானாலும் எ
ங்கு வேண்டுமானாலும் உள்ளடக்கத்தைச் சிதைக்காமல் மறுபகிர்வு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவை இல்லை.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் அவை எதிர்கருத்துகளாக இருந்தாலும் என் மனம் மகிழும்படி இருக்கவேண்டும்.
1. ஆளுமைகளை வன்சொல் கொண்டு திட்டுதல் அனுமதிக்கப்படமாட்டாது.
2. தமிழ் நாஜிக்கள் , பாசிசத்தனமான கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
3. புகைப்படங்கள் போட்டு பின்னூட்டமிடுதல், வடிவேலு, சந்தானம் நகைச்சுவை வசனங்கள் வரவேற்கப்படமாட்டா.
4. இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட பக்கம்.
5. இந்திய இறையாண்மையை சிதைக்க நினைக்காமல் இந்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு அரசை விமர்சிக்கலாம். Any follower who ridicules Social Justice system of Republic of India shall be banned.
1. No use of obscene language
3. Criticism is allowed but not personal attacks on Leaders
4. Tamil Nationalistic Emotions are respected, but Tamil Nazist / Fascist remarks will be deleted immediately.
5. Any comments that dilutes the post shall be deleted.
6. I give back as much as I get
7. Subject to Indian Judicial system.
8. Comments can criticize Indian Govt. policies, but it should go to a level of talking against Indian Sovereignty.
என்னை நேசிக்கும் தமிழ்த்தேசியத் தோழர்கள் எனக்காக ஆரம்பித்து இருக்கும் பக்கம் - கிளிமூக்கு 'கிறுக்கன்' https://www.facebook.com/kilimookkukirukkan