"As we celebrate Deepavali, a time filled with joy, light, and sweet treats, let us also take a moment to care for ourselves and each other as Malaysians.
This festival symbolizes new beginnings and the unity that strengthens our nation. During this rainy season, I encourage everyone to travel safely and prioritize your health while enjoying the festivities. Let’s savor the sweetness of Deepavali with mindfulness for our well-being and the happiness of our loved ones. Wishing all Malaysians a blessed and safe Deepavali, filled with light and prosperity."
YB Papparaidu Veraman
Exco Sumber Manusia & Pembasmian Kemiskinan
____________________________________________________________________________
நாம் அனைவரும் தீபாவளி பண்டிகையை பல இனிப்புகளுடன் ஆனந்தமாக கொண்டாடுவது வழக்கம், இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் நமது வாழ்வில் புதிய தொடக்கத்தை வழங்குகிறது, அதே வேளையில் நமது நலனிலும் நமது சகா மலேசிய சகோதரர்களிடையே ஒற்றுமையையும் அன்பையும் வளர்ப்பதிலும் சிறிது அக்கறை எடுத்துக் கொள்வோம். மலேசியா போன்ற ஒரு பல இன தேசத்தில் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான அவசியத்தையும் உணர்த்துகிறது.
அதே வேளையில் இப்பொழுது மழைக்காலம் என்பதால் அனைவரும் பாதுகாப்பாக பயணிக்கவும
PENERANGAN PROGRAM I-SEED
Inisiatif i-SEED berupaya untuk membantu pengusaha masyarakat India menjalankan sebarang jenis perniagaan selain membantu penyediaan khidmat serta perkakas yang diperlukan kepada pemohon yang layak.
———————————————————
ஐ-சீட் திட்டத்தின் விளக்கம்
ஐ-சீட் முயற்சி இந்தியர் தொழில்முனைவோருக்கு எந்தவொரு வணிகத்தையும் நடத்த உதவுவதோடு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேவையான சேவைகள் மற்றும் உபகரணங்களை வழங்கவும் இத்திட்டம் உதவுகிறது.
2024ஆம் ஆண்டிற்கான மைசெல் வழி அடையாளப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு
மாநில அரசின் மைசெல் முயற்சியில் மூவினங்களையும் சேர்ந்த 30 பேர் அடையாள ஆவணங்களைப் பெற்றனர். அவர்கள் அனைவரும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் மாநில அரசு தலைமையகத்தில் அடையாளப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டனர்.
— - - - - - - - - - - - - - - - - -
MAJLIS PENYERAHAN DOKUMEN PENGENALAN DIRI DI BAWAH PROGRAM MYSEL 2024
Seramai 30 orang daripada ketiga-tiga kaum mendapat dokumen pengenalan diri hasil usaha unit MySEL yang ditubuhkan oleh Kerajaan Negeri. Mereka semua menerima dokumen asas pengenalan diri di Foyer Bangunan SSAAS, Shah Alam, Selangor di bawah pimpinan Menteri Besar Dato’ Seri Amirudin Shari.
சிலாங்கூர் இந்து ஆலயங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு
ஆண்டுதோறும் சிலாங்கூர் மாநில அரசு இந்து அமைப்புகளுக்கு உதவி மானியம் வழங்கி வருகிறது. இன்று ஷா ஆலமில் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் கட்ட உதவி தொகையாக 92 இந்து அமைப்புகளுக்கு RM815,000த்தை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வழங்கினார்
-- - - - - - - - - - - - - - - - - - -
MAJLIS PENYERAHAN CEK RUMAH IBADAT BUKAN ISLAM PERINGKAT SELANGOR – FASA 2
Kerajaan Negeri Selangor telah meluluskan peruntukkan sejumlah RM815,000 untuk 92 buah Rumah Ibadat bukan Islam (kuil) bagi Fasa 2/2024 melaluikan Jawatankuasa Khas LIMAS untuk tujuan pembangunan kebudayaan masyarakat serta kerohanian generasi akan datang.
PERMINTAAN KEPADA PENGUNDI MASYARAKAT INDIA DI KUALA KUBU BHARU
-- - - - - - - - - - - - - - - - - -
கோல குபு பாருவில் உள்ள இந்திய வாக்காளர்களுக்கு வேண்டுகோள்
Papparaidu Veraman
சிலாங்கூரில் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கான மாநில அரசின் ஆதரவு பற்றிய விவரங்கள்
————————————————
PERINCIAN TENTANG SOKONGAN KERAJAAN NEGERI UNTUK PEMBANGUNAN MASYARAKAT INDIA DI SELANGOR
வீடியோ தலைப்பு:26 வருடக் காத்திருப்பு முடிவடைந்தது, 245 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் வீடுகளைப் பெறுவர்
பெஸ்தாரி ஜெயாவைச் சுற்றியுள்ள ஐந்து தோட்டங்களில் வசிக்கும் 245 குடியிருப்பாளர்களுக்குப் பிபிஆர் வீடுகள் நிர்மணிப்பு திட்டத்திற்கு மொத்தம் RM75 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், 26 ஆண்டுகாலக் காத்திருப்பு
முடிவுக்கு வந்தது.
இத்திட்டம் 8.09 ஹெக்டேர் நிலப்பரப்பில் (பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட்) 40 மில்லியன் ரிங்கிட் புத்ராஜெயாவின் நிதியை உள்ளடங்கியது. மீதியை சிலாங்கூர் அராசங்கம் வழங்கியுள்ளது.
இதன் மூலம், பண்டார் பெஸ்தாரி ஜெயாவுக்கு அருகிலுள்ள மேரி, மிஞ்ஞாக், சுங்கை திங்கி, நைகல் காடனர், புக்கிட் தாகார் ஆகிய 5 தோட்டத் தொழிலாளர்கள் வீட்டு பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்துள்ளது.
————————————————
TAJUK VIDEO: PENANTIAN 26 TAHUN BERAKHIR, 245 KELUARGA PEKERJA LADANG BAKAL TE