Sundary

Sundary Age 28, With Lobby boddy

14/06/2024
14/06/2024

ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று.

சிறுமி கேட்டாள்.....
"BF என்றால் என்ன...?"🤔

சிறுவன் சிரித்துவிட்டு பதிலளித் தான் "உனது சிறந்த நண்பன்"
(Best friend)🤗

அவர்கள் பின்னர் காதலிக்கும் போது, அந்த இளைஞன் யுவதியிடம் கூறினான்....
"நான் உன் BF..." என்று

அவள் அவன் தோளில் லேசாக சாய்ந்து கொண்டு வெட்கத்துடன் கேட்டாள்:😄
"BF என்றால் என்ன...?"

அவன் பதிலளித்தான்:
"இது பாய் ஃப்ரெண்ட்..."😄
(Boy friend)

சில வருடங்கள் கழித்து அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள், அழகான குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள், கணவர் மீண்டும் புன்னகைத்து தனது மனைவியிடம் கூறினார்:
"நான் உன் BF..." என்று

மனைவி மெதுவாக கணவனிடம் கேட்டாள்:
"BF என்றால் என்ன...?"🤫

கணவர் அழகான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைகளைப் பார்த்து பதிலளித்தார்:
"குழந்தையின் அப்பா தான்..."
(Baby's father)🤩

அவர்களுக்கு வயதாகிய போது ஒருநாள் ​​​​அவர்கள் ஒன்றாக அமர்ந்து முன் சூரிய அஸ்தமனத் தைப் பார்க்கிறார்கள், அவர் தனது மனைவியிடம் கூறுகிறார்:
அன்பே... "நான் உனது BF.." என்று

கிழவி முகத்தில் சுருக்கங்களுடன் சிரித்தாள்:
"BF என்றால் என்ன...?"🥰

முதியவர் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து ஒரு மர்மமான பதிலைக் கூறினார்......
"என்றைக்கும் உன்னுடன்"
(Be forever)❤️ ❤️

இறக்கும் தருவாயில் மனைவியிடம் மீண்டும் கூறினார்
"நான் உமது BF..." என்று

வயதான மனைவி சோகமான குரலில் கேட்டாள்.......!!
"BF என்றால் என்ன...??"🤔

முதியவர் பதிலளித்தார்....
"மீண்டு வரேன் bye"😔
(Bye for ever)

கொஞ்ச நாள் கழித்து அந்த மூதாட்டியும் இறந்து போனார். கண்களை மூடுவதற்கு முன், வயதான பெண்மணி முதியவரின் கல்லறையில் கிசுகிசுத்தாள் BF என்று......! 😳

"என்றும் உம் அருகில்"
(Beside for ever)😔😔

வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஒரே வார்த்தையின் அர்த்தம் எப்படி மாறுகிறது...!!
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்

14/06/2024

அள்ளஅள்ள துள்ளுது இப்புள்ளிமான்
கள்ளவிழி அவன்நோக்கி மெல்லமெல்ல கொல்லுது

கடைக்கண்பாரி இளங்காளையவன்
விட்டுவிடஇல்லை தொட்டுத்தொடர்பில்
அவள் பட்டுமேனி

நட்டுவைத்த இவள் வாழைக்கன்னிநாத்து
இந்த இளஞ்சிட்டு பூத்தவாசத்தில் தெறிக்குது தென்றல்காத்து

புவிஈர்ப்புவிசை புத்தம்புதுபூவரசி
இவள்அழகில் கிறங்கி திக்குமுக்காடி
செயல் இழந்து போக,
இக்கணம் மாத்திரம் பறப்பன யாவும்
நிற்பனவே அப்படியே அசையாது

கொல்லும் இப்பருவமங்கைகள் கூட்டம் புவிமுழுதும் துள்ளித்திரியும்
ஆதலால்
நில்லும் கவனியும் மெல்லக்கடக்கவும்
அப்பாவி ஆண்இனமே💕💕💕

14/06/2024
14/06/2024

காந்த கண்ணழகி
கவரும் இடையழகி

14/06/2024

*வருடங்கள்*
*போகிறது...*

*நாட்களும்*
*நகர் கின்றது...*

*உன்னை பார்த்த*
*நிமிடம் மட்டும்...*

*உறைந்து போய்*
*நிற்கிறது என்னுள்...*

💝💝💝 💗💗 💝💝💝

14/06/2024

எத்தனையோ பொம்மை செய்தேன் கண்ணம்மா
அது அத்தனையும் உன்னை போல மின்னுமா?

14/06/2024

காவியம் கடந்த காதல்
காவியமாய் திகழ்வதிலும்
ஒரு அழகு தான்..!

Address

Kuala Lumpur

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Sundary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share