LankEye Reports

LankEye Reports Lankeye Reports is a great way to learn about science, history, technology, and current events.

15/07/2023

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்று, தெமோதர பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் காயமடைந்துள்ளனர்.

05/07/2023

சமீபத்தில் வெளியான நம் நாட்டு படைப்பு மற்றும் மலையக படைப்பும் கூட இந்த யோனி குறுந்திரை படத்தில் நடித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்

Full link https://youtu.be/5ojDfnJ7ckY

05/07/2023

Unknown facts of North Korea

and

லயத்துக் கோழிகள் (நெடுநாடகம்)°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°யூலை 9ம் திகதி மாலை 4.00 மணிக்குகொட்டியாகலை மேற்பிரிவில்நெறியாள...
29/06/2023

லயத்துக் கோழிகள்
(நெடுநாடகம்)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

யூலை 9ம் திகதி
மாலை 4.00 மணிக்கு
கொட்டியாகலை மேற்பிரிவில்

நெறியாள்கை : இராசையா லோகாநந்தன்
ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனை: செல்வராஜ் லீலாவதி
நாடகப் பொருட்கள் : மு. நவநீதன்
••••••••••••••••••••••••••••••••••••••••••

அரங்காடுவோர்:
மு. அஜந்தன் சாந்த குமார்
மு. நவனீதன்
சோ. சீதேவி
ச. கலையரசி
சு. வசீகரன்
செ. லீலாவதி

__________________________________________
Layathu Koligal
Directed by - R. Logananthan
July 9th
4.00 pm
Kottiyagalla upper division

27/06/2023

Our proud and our culture

and

27/06/2023

தாய் திருநாட்டின் தமிழ் கீதம்

26/06/2023

Untold History of Malayagam

and

முல்லை வவுனிக்குளம் சிவபுரநாதர் தேர்த்திருவிழாPhoto Credit  NI RO SH
25/06/2023

முல்லை வவுனிக்குளம் சிவபுரநாதர் தேர்த்திருவிழா

Photo Credit NI RO SH

https://malayagam.lk/2023/06/25/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%af%88-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-01/மலையக மக்கள...
25/06/2023

https://malayagam.lk/2023/06/25/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%af%88-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-01/

மலையக மக்களுடைய வாழ்வியல், அரசியலை பேசும் மக்கள் குரலாய் மாற்றத்தை நோக்கிய மாற்றத்தின் குறியீடாய் வெளிவந்திருக்கிறது #சீமை.
காலாண்டு இதழலாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்விதழ் மக்கள் படைப்பாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது என்று சொல்லலாம்..

#சீமை

1894 இல் கட்டப்பட்ட இந்த சிவப்பு செங்கல் கட்டிடம் டுடர் பாணியில் ஆங்கிலேயர்களால் கடிகார கோபுரத்துடன் கூடிய இரண்டு மாடி க...
21/06/2023

1894 இல் கட்டப்பட்ட இந்த சிவப்பு செங்கல் கட்டிடம் டுடர் பாணியில் ஆங்கிலேயர்களால் கடிகார கோபுரத்துடன் கூடிய இரண்டு மாடி கட்டிடமே‌ இன்று நுவரெலியாவின் தபால்
நிலையமாகும்.
விலைமதிப்பற்ற வளமாக கருதப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தை இலங்கையின் முதன்மை சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனமான “ஜெட்வின்” நிறுவனத்திடம் ஒப்படைக்க சோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பலரும் எதிர்ப்பு காட்டும் முகமாக இன்று நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைப்பெற்றது.

இதேபோல் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னும் இவ்வாறு தெரிவித்து வந்ததோடு மட்டுமல்லாமல் அந்த வேலைகளிலாம் தபால் நிலைய ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

மீண்டும் இவ் பழமையான கட்டிடத்தினை தன்வசமாக்குவதற்கு முயற்சிகள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனை தடுக்கும் முகமாக இன்று மக்கள் மக்கள் தங்களை எதிர்ப்பினை தெரிவித்து
எதிர்ப்பு குரலை தெரிந்தார்கள்.

நம்ம   தேவை பசங்களோட அடுத்த படைப்பு... History of மலையகத்தான் கதடா 1M.ஜோதி தயாரிப்பில்,தீபனின் இயக்கத்தில்,முஜித்தின் இச...
20/06/2023

நம்ம
தேவை பசங்களோட அடுத்த படைப்பு...

History of மலையகத்தான் கதடா 1

M.ஜோதி தயாரிப்பில்,
தீபனின் இயக்கத்தில்,
முஜித்தின் இசையில்

FIRST LOOK விரைவில்

எங்க நாட்டு படைப்புகளுக்கும் கொஞ்சம் மரியாதை கொடுக்கலாமே அவங்க செலவளிக்குறது கொஞ்சமா இருந்தாலும் அவங்க கொஞ்சமாவது ட்ரை ப...
18/06/2023

எங்க நாட்டு படைப்புகளுக்கும் கொஞ்சம் மரியாதை கொடுக்கலாமே அவங்க செலவளிக்குறது கொஞ்சமா இருந்தாலும் அவங்க கொஞ்சமாவது ட்ரை பண்ணுறாங்களே இன்னும் அவங்களுக்கு ஊக்கம் கொடுத்தால் நம்ம நாட்டு கலையும் கொஞ்சமாவது வளருமேனு நினைத்தாலே போதும்

முடிஞ்சா ஷேர் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க அவங்கள ஊக்கப்படுத்துங்க நண்பர்களே

17/06/2023

Let's share good thinks 🤗

பொரலஸ்கமுவ - கட்டுவல பிரதேசத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தால் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட மாணவர் விடுதியின் தர...
16/06/2023

பொரலஸ்கமுவ - கட்டுவல பிரதேசத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தால் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட மாணவர் விடுதியின் தரைத்தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.

விடுதியின் மேல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாணவன் ஒருவர் இன்று அதிகாலை 4:30 மணியளவில் எழுந்து கீழே வந்து கொண்டிருந்த போது குறித்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அச்சமடைந்து ஏனையோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து மற்ற மாணவர்களும் வந்து மாணவன் உயிருடன் இருப்பதாக நினைத்து கயிற்றை அறுத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும், மாணவனின் உயிர் பிரிந்து இருந்தது

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்...தேசிய கலை இலக்கிய பேரவையின் வெளியீட்டின் கீழ் வெளிவரும் *மலையகம் 200* சிறப்பிதழ் வெளிய...
16/06/2023

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்...

தேசிய கலை இலக்கிய பேரவையின் வெளியீட்டின் கீழ் வெளிவரும்
*மலையகம் 200*
சிறப்பிதழ் வெளியீட்டு விழாவில் அனைவரும் நிச்சயம் பங்கெடுப்போம்.

எம்மண்ணிண் வரலாற்று சான்று பகிர்வோம்.

நம்மண்ணிண் பண்பாட்டு புரட்சியில் அனைவரும் ஒருவீராய் கைகோர்ப்போம்.

கண்டிப்பாக நிகழ்ச்சியில் பங்குகொள்ளுங்கள்.

ஏனையோருக்கும் தகவல் பகிரவும்.

Address

Nuwaraeliya
Nuwara Eliya
22200

Website

Alerts

Be the first to know and let us send you an email when LankEye Reports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LankEye Reports:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Nuwara Eliya

Show All