Husna Naleem

Husna Naleem Writer, Artist.
සිංහල+ தமிழ் poems🥰💗
get more poems.. like this page ❤

09/02/2023

Husna Naleem

06/02/2023

Husna Naleem

03/02/2023

Voice of Husna Naleem 😍❤


01/02/2023

31/01/2023

Husna Naleem

30/01/2023

Husna Naleem

29/01/2023

#மழை

26/01/2023

24/01/2023

#அப்பா

21/01/2023

Song by our lovable singer Raini Charuka Goonatillake Raini Goonatillake
Actor handsome Dharshan Thavaraja
Poet voice by our Nadee Weerasinghe
Poet lyrics by Husna Naleem

අතින් අල්ලන්න බැරි තරම් දුර හිටියා ට...
හිතින් වෙන්වෙන්න බැරි තරම් ආදරෙයි...,
මම... නුඹට!

හුස්නා නලීම්.
මාවනැල්ල.

20/01/2023

17/01/2023

Raini Goonatillake
My favourite singer 🥰😍❣
Raini Charuka Goonatillake &

Dharshan Thavaraja

Voice and lyrics by me Husna Naleem

17/01/2023

Husna Naleem
Rj Nitha
RjNitha
Sooriyanfm இதயத்தோடு இதயம் Heart 2 Heart
Sooriyan FM

13/01/2023

Rj Vinodh Edward சூரியனிடம் இருந்து நான் சேமித்த குரல்
Sooriyanfm இதயத்தோடு இதயம் Heart 2 Heart
Sooriyan FM

13/01/2023




Rj Nitha
Rj Nitha

என் மொத்தமும் நீயே!நித்தமும் என் கனவுகளை நெஞ்சில் சுமக்கும்,என் வாழ்வின் மொத்தமும் நீயே! கருவிலே எனை சுமந்தவள் தாயே..கால...
11/01/2023

என் மொத்தமும் நீயே!

நித்தமும் என் கனவுகளை நெஞ்சில் சுமக்கும்,
என் வாழ்வின் மொத்தமும் நீயே!

கருவிலே எனை சுமந்தவள் தாயே..
காலம் முழுதும் எனை
சுமப்பவன் நீயே...!!

கருணையை என்னில் பொழிந்தாயே...!
காவலனாய் என்னை காத்தாயே...!

அப்பா...! எனது ஆசைகளை நிறைவேற்ற,
உனது ஆசைகளை துறந்தாய்...!

அதனால் தானே அவசரமாக வெளிநாட்டுக்கும், பறந்தாய்...!

அப்பா...! எனது எதிர்காலத்திற்கு வழிகளை நீ தானே திறந்தாய்...!

அதனால் ஏற்ப்பட்ட உனது வலிகளையும் கூட நீ மறந்தாய்...!

அப்பா... உனக்கென்று நன்றி சொல்ல,
எனக்கேது வரிகளப்பா!

எனக்கென்று நீ செய்தவைகள்,
உலகைவிடவும் பெரிது அப்பா...!

-ஹுஸ்னா நலீம்.
அத்தலபிடிய ,
ஹிங்குல.





#அப்பா

நிலவு பூத்த இரவில்...🌝களவு போனது உள்ளம்..!💗ஹுஸ்னா நளீம். மாவனெல்லை.
10/01/2023

நிலவு பூத்த இரவில்...🌝
களவு போனது உள்ளம்..!💗

ஹுஸ்னா நளீம். மாவனெல்லை.


10/01/2023

சேமிக்கப் பட்ட என் கவிதைகள்.





துயிலாமல் நள்ளிரவு நேரம்...இதயத்தில் ஏதோ ஒரு பாரம்...அதை உணர்த்தியது, என் தலையணை ஈரம்...!ஹுஸ்னா நளீம். மாவனெல்லை.
06/01/2023

துயிலாமல் நள்ளிரவு நேரம்...
இதயத்தில் ஏதோ ஒரு பாரம்...
அதை உணர்த்தியது,
என் தலையணை ஈரம்...!

ஹுஸ்னா நளீம். மாவனெல்லை.

06/01/2023
05/01/2023

சூரியன் அலைவரிசையில் இருந்து சேமிக்கப்பட்ட... வினோத் அண்ணாவின் குரலில் வந்த எனது கவிதை

கவிதைப் பக்கம் (Tamil Kavithai)
Rj Vinodh Edward Sooriyanfm இதயத்தோடு இதயம் Heart 2 Heart Husna Naleem அக்கினிச் சிறகுகள். FB குழுமம்

பிரிவு
04/01/2023

பிரிவு

04/01/2023

#❤2❤

Address

Mawanella

Alerts

Be the first to know and let us send you an email when Husna Naleem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Mawanella

Show All