Raza Malhardeen

Raza Malhardeen Managing Director & CEO | Beng(Hons) | SLTS (IT) | Writer | Social Activist | Journalist A Proud Sri Lankan.

General Manager |👨‍🎓 Engineering | ICT 👨‍🏫 SLTS(IT) | Writer | Social Activist | Journalist.

Colombo through my lens: a city transforming, growing, and reshaping its skyline—far from the memories of our childhood....
19/01/2025

Colombo through my lens: a city transforming, growing, and reshaping its skyline—far from the memories of our childhood. Amidst the changes, may Sri Lanka find strength, resilience, and prosperity. Let’s keep praying for a brighter future for our beloved nation.

Colombo, Sri Lanka
Raza Malhardeen (Mobile) Photography | 2025


உலகில் கிடைக்கும் பெரிய அருள்களில் ஒன்று, நல்ல மரணம், (மிம்பரில் வந்த மரணம்)அக்குரனை அஸ்னா பள்ளி முன்னால் தலைமை இமாம், த...
17/01/2025

உலகில் கிடைக்கும் பெரிய அருள்களில் ஒன்று, நல்ல மரணம், (மிம்பரில் வந்த மரணம்)

அக்குரனை அஸ்னா பள்ளி முன்னால் தலைமை இமாம், தெஹியங்கையைச் சேர்ந்த மெளலவி பாயிஸ் ஹஸரத் அவர்கள் இன்று குத்பாப் பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டு இருக்கும் போது இறையடி சேர்ந்தார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
பல வருடங்கள் இமாமாக கடமை புரிந்த, அன்னாரது உயிர் மிம்பரிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.
மென்மையான சுபாவம் கொண்ட பாயிஸ் முர்ஸி அவர்களது பாவங்களை மன்னித்து, அல்லாஹ் அன்னாருக்கு மேலான சுவர்க்கத்தின் உயர் பதவிகளை வழங்குவானாக! என பிரார்த்திக்கிறேன். இறைவா எங்களது முடிவுகளையும் சிறந்ததாக ஆக்கி வைப்பாயாக.

17.01.2025

16/01/2025

Qadr

14/01/2025
13/01/2025

🔥 Photography & Videography Course 📸

🔴 தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளவும் பிரத்தியேக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்காகவும் புகைப்படக்கலை மற்றும் வீடியோக்கலை பயிற்சி நெறி உங்களுக்கு நிச்சியம் உதவிசெய்யும்.

✅ கமரா அவசியம் இல்லை... பயிற்சிக்கான கமராவை என்றும் போல நாம் வழங்குவோம்.
✅ 100% JOB பெறுவதற்கான வழிகாட்டல்
✅ TVEC அரச அங்கீகாரம் பெற்ற கல்லூரியின் சான்றிதழ்

⦿ WEEKEND - ONSITE & ONLINE Classes available.
⦿ CAMERA is not Compulsory. (We will Provide)
⦿ PHOTO WALKS & FIELD TRIPS.
⦿ 100% JOB SUPPORT

🔴 எதனையும் Professional ஆக செய்யும் JM Media College உடன் இணைந்து கொண்டு உயரிய சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

✅ என்றும் முன்னோடியான நாங்கள் உங்கள் தேவையை அறிந்து உங்கள் கோரிக்கைகளுக்கு ஏற்றால் போல் மிகச் சிறப்பாக இந்த பயிற்சி நெறியையும் வடிவமைத்துள்ளோம்.

🔴 அரச TVEC அங்கீகாரமுடைய 10 வருடங்கள் உங்கள் உள்ளத்தை வென்ற நம்பிக்கையான நிறுவனத்துடன் இணைந்து உங்களையும் அங்கீகாரமுள்ளவராக மாற்றிக் கொள்ளுங்கள்.

🎯 ஜே.எம் மீடியா என்ற பிராண்ட் இல் இணைந்து நீங்களும் பிராண்ட் ஆக மாறுங்கள்.
(Join the JM Media brand and become the brand yourself)

JM Media College - Sri Lanka.
தரமே எமது தனித்துவம்,
உங்களுக்காக எப்போதும் நாங்கள் - ⁨⁨ 077 712 8348

பேராதனை பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் முதுகலை நிறுவனம் கீழ்...
08/01/2025

பேராதனை பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் முதுகலை நிறுவனம் கீழ் கல்வியில் முதுகலை டிப்ளோமா குழுவின் இன் இறுதி நிகழ்வு அண்மையில் பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலை பீடத்தின் பீடாதிபதியுடன் விரிவுரையாளர்கள் மற்றும் இன்னும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

For the first time in the history of the University of Peradeniya, the Tamil medium batch of the Postgraduate Diploma in Education under the Postgraduate Institute of Humanities and Social Sciences held a farewell ceremony. The event took place at the Department of Education Hall at the University of Peradeniya. It was graced by the Dean of the Faculty of Arts, lecturers, and many others.

Happy Birth Year
31/12/2024

Happy Birth Year

Don't follow the Majority,Follow the right way
26/12/2024

Don't follow the Majority,
Follow the right way

குழந்தைகள் இருக்கும் வீட்டில் balcony grill அமைக்கும் போது ரொம்ப கவனம் தேவை.
25/12/2024

குழந்தைகள் இருக்கும் வீட்டில் balcony grill அமைக்கும் போது ரொம்ப கவனம் தேவை.

Bright Academy, Powered by Tasmina Inc, USA Award Function  நடைபெற்றது, இன் நிகழ்வில், இந் நிகழ்வில், மாணவர்களுக்கும், ப...
21/12/2024

Bright Academy, Powered by Tasmina Inc, USA Award Function நடைபெற்றது, இன் நிகழ்வில்,
இந் நிகழ்வில்,
மாணவர்களுக்கும், பெற்றார்களும் ஆற்றிய உரையில்
நவீன காலத்தில் ICT in கண்டுபிடிப்புகள்,
ICT ஐ எவ்வாறு பிரயோகிக்கலாம்,
Ai இன் சாதக பாதகங்கள் என பல்வேறு விடயங்கள்
ICT இன் நவீன கண்டுபிடிப்பு பற்றி மற்றும் & ஊக்குவிப்பு (Motivation ) ஒரு உரையை நிகழ்த்தினேன்.
ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி.

Bright Academy Powered by Tasmina Inc, USA Award Function was held on the occasion of,
In this event speech to students and parents
Innovations in ICT in modern times, How ICT can be used, Various factors such as pros and cons of Ai, modern invention of ICT and & Motivation.
Thanks to the organizers.

Parliamentarians கு வந்த சோதனை
18/12/2024

Parliamentarians கு வந்த சோதனை

Opposition Leader Sajith Premadasa today presented all his academic certificates in Parliament, responding to a challenge by Government Spokesman Minister Nalinda Jayatissa.

15/12/2024

Mobile Journalism By Raza Malhardeen
At JM Media College, Sri Lanka

JM Media College - Sri Lanka இன் 18 ஆவது குழு நேற்று ஆரம்பம் ஆனது, Online மற்றும் Onsite இல் என்றும் போல நாட்டின் நாலா ப...
09/12/2024

JM Media College - Sri Lanka இன் 18 ஆவது குழு நேற்று ஆரம்பம் ஆனது, Online மற்றும் Onsite இல் என்றும் போல நாட்டின் நாலா பாக்கத்தில் இருந்து பல்வேறு பட்ட துறைகளில் (பாடசாலை AL எழுதிக் கொண்டு இருக்கும் மாணவர்கள், பல்கலை்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் என இன்னும்) பலர் கலந்து கொண்டு இருந்தனர்.

ஒரு ஓவியன் உருவாகும் இடம்தடுத்து விடாதீர்கள்...பணம் இருந்தால் ஆயிரம் தடவைவர்ணம் பூசலாம்... ஆனால், ஆயிரம் கோடி கொடுத்தாலு...
04/12/2024

ஒரு ஓவியன் உருவாகும் இடம்
தடுத்து விடாதீர்கள்...

பணம் இருந்தால் ஆயிரம் தடவை
வர்ணம் பூசலாம்...

ஆனால், ஆயிரம் கோடி கொடுத்தாலும் நீங்கள் தடுக்கும் இந்த வர்ணம் தீட்டும் ஓவியனை பெற முடியாது...

😊
29/11/2024

😊

உலகளாவிய, தேசிய ரீதியில் பல போட்டிகள் நடை பெறுகின்றன. ஆனால் அவை பற்றி பலருக்கு அறியாமல் இருக்கிறார்கள். இலவசமாக நடைபெறும...
24/11/2024

உலகளாவிய, தேசிய ரீதியில் பல போட்டிகள் நடை பெறுகின்றன. ஆனால் அவை பற்றி பலருக்கு அறியாமல் இருக்கிறார்கள்.
இலவசமாக நடைபெறும் போட்டிகளில் பங்கு பற்றி உங்கள் திறமைக்கு ஏற்ப பல இலட்ச ரூபாய்கள் பரிசுக்கு சொந்தக்காரன் ஆகலாம்.
இவை சம்பந்தமான அறிவித்தல்களை பெற நீங்களும் இணையலாம்
https://whatsapp.com/channel/0029VaxHOEKAzNbtZbE08R0D

உங்களுக்கு அறிந்த போட்டிகள் இருந்தாலும் அறியத் தரலாம். 0777162511

பிறர் நன்மை கருதி உருவாக்கப்பட்ட இந்த Channel இல் உங்கள் நண்பர்களும் பயன் பெற அவர்களுக்கும் Link இனை share செய்யுங்கள்.

Address

JM Media Production & College
Mawanella
71500

Alerts

Be the first to know and let us send you an email when Raza Malhardeen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raza Malhardeen:

Videos

Share