மதியுடன் ஒரு பயணம்

மதியுடன் ஒரு பயணம் ❤️பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் எதையும் பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள். 💚 👉mathiraj🥰

https://youtu.be/fmywU0PE7q4
27/11/2023

https://youtu.be/fmywU0PE7q4

இறந்தவர்களை #மாவீரர்நாள் #மாவீரர் #முளங்காவில்

https://youtu.be/ZBYTpDdSKQw
16/11/2023

https://youtu.be/ZBYTpDdSKQw

குல்பி ஐஸ் செய்வது எப்படி? #குல்பி #குல்பிஐஸ்

நல்லூர் சிவன் கோவிலில் நடைபெற்ற ஐப்பசி வெள்ளி யமசங்காரம் 2023தொகுப்பு−மதிராஜ்தலைப்பு−மதியுடன் ஒரு பயணம்
10/11/2023

நல்லூர் சிவன் கோவிலில் நடைபெற்ற ஐப்பசி வெள்ளி யமசங்காரம் 2023
தொகுப்பு−மதிராஜ்
தலைப்பு−மதியுடன் ஒரு பயணம்

🙋🏻‍♂️எமது குழுவில் இணைவதனூடாக பல புதிய விடயங்களையும் அறிவையும் விருத்தி செய்வோமா? 🫴🏻நீங்களும் இணைந்து இரண்.....

07/11/2023

😉ஒரு புத்திசாலி இப்படித்தான் இருப்பான் 😇 அறிந்ததும் அறியாததும்−5 🧐 smart people's behaviour 🤯 truetv tamil
#மதியுடன்_ஒரு_பயணம்

07/11/2023
06/11/2023

🔱 ஈஸ்வரன் பட்டம் 🔱 யாரெல்லாம் ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள்? 🔱அறிந்ததும் அறியாததும்−5 🔱 MR | சைவம் 🔱

05/11/2023

🌴 நவக்கிரக மரங்கள் பற்றிய 🎋 ||அறிந்ததும் அறியாததும் பகுதி−4 || true tv tamil | MR 🎋தெய்வீக மரங்கள்🌳 மதியுடன் ஒரு பயணம்

04/11/2023

அறிந்ததும் அறியாததும் 3
முருகன் தான் சூரியன்

#மதிராஜ் #தமிழன் #அறிந்ததும் ❤️ #அறிந்ததும்_அறியாததும்

03/11/2023

#அறிந்ததும் #கோமதிச்சக்கரம்
ராஜயோகம் தரும் கோமதிச்சக்கரம்−2

#அறிந்ததும்_அறியாததும் #மதிராஜ்

02/11/2023

#அறிந்ததும் அறியாததும் −1
கடையில்சுவாமிகள்
#நல்லூர்
#ஈழத்து_சித்தர்கள்
#அறிந்ததும்_அறியாததும்
#கடையில்சுவாமிகள்

கோமதிச்சக்கரம் இது பற்றி அறிந்தவர்கள் இல்லை, அதிக ஆற்றல் கொண்டது நீங்களும் பாருங்கள் பகிருங்கள்
01/11/2023

கோமதிச்சக்கரம் இது பற்றி அறிந்தவர்கள் இல்லை, அதிக ஆற்றல் கொண்டது நீங்களும் பாருங்கள் பகிருங்கள்

அவசியம் கேழுங்க மற்றவர்களுக்கும் முடிந்தால் பகிருங்க நண்பர்களே!!
01/11/2023

அவசியம் கேழுங்க மற்றவர்களுக்கும் முடிந்தால் பகிருங்க நண்பர்களே!!

#சைவம் #சித்தர்கள் #சித்தர்கள்_இரகசியம் #சித்தர்பூமி

என்னது?
30/10/2023

என்னது?

"சூரிய வழிபாடே காலப்போக்கில் முருக வழிபாடாயிற்று" திரு.வி. கல்யாண சுந்தரனார் ஆதாரம்:− இந்துக்களின் விஞ்ஞானமும்...

நான் நேசித்த ஒரு பெருமகன் தமிழர்களின் கடல்சார் தொன்ம ஆய்வில் ஒப்பற்று உழைத்த ஒரிசா பாலு ஐயாவுக்கு இதய அஞ்சலிகள் ஒம் சாந்...
06/10/2023

நான் நேசித்த ஒரு பெருமகன்
தமிழர்களின் கடல்சார் தொன்ம ஆய்வில் ஒப்பற்று உழைத்த ஒரிசா பாலு ஐயாவுக்கு இதய அஞ்சலிகள் ஒம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

உலகக் கோப்பை செஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீரர்களுக்கும் மிக முக்கியமா இந்திய இளம் வீரர்   அவர்களுக்கும்...
24/08/2023

உலகக் கோப்பை செஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீரர்களுக்கும் மிக முக்கியமா இந்திய இளம் வீரர் அவர்களுக்கும் எமது #வாழ்த்துக்கள்!!!

👏🏻என் கண்மணிகளுக்கு நன்றி 🤟🏻😘https://youtube.com/
11/08/2023

👏🏻என் கண்மணிகளுக்கு நன்றி 🤟🏻😘
https://youtube.com/

தானியங்களை 9 ஆக பிரித்தான் திசையை 8 ஆகப் பிரித்தான்இசையை 7 ஆகப் பிரித்தான்சுவையை 6 ஆக கொடுத்தான்நிலத்தை  5 ஆகப் பிரித்தா...
05/07/2023

தானியங்களை 9 ஆக பிரித்தான் திசையை 8 ஆகப் பிரித்தான்
இசையை 7 ஆகப் பிரித்தான்
சுவையை 6 ஆக கொடுத்தான்
நிலத்தை 5 ஆகப் பிரித்தான்
காற்றை 4 ஆகப் பிரித்தான்
மொழியை 3 ஆகப் பிரித்தான்
வாழ்வை 2 ஆக வகுத்தான்
ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான். அதை உயிரினும் மேலாக வைத்தான்.
- தமிழன்

திசை : வடக்கு வடகிழக்கு கிழக்கு தென்கிழக்கு தெற்கு தென்மேற்கு மேற்கு வடமேற்கு
இசை : ச ரி க ம ப த நி ச
சுவை : இனிப்பு புளிப்பு உப்பு துவர்ப்பு காரம் கசப்பு
நிலம் : குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
காற்று : கோடை வாடை தென்றல் கொண்டல்
மொழி : இயல் இசை நாடகம்
வாழ்வு : அகம் புறம்
#ஒழுக்கம்

#தமிழும்_தமிழரும் ❤️

தமிழ் வாழ்க 🥰

27/06/2023

கொக்குவில் மாத்தனைக்கந்தன் காவடிப்பாடல்

10/04/2023

மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் கோயில் || பங்குனி திங்கள் || பொங்கல்

17/03/2023

#மதியுடன்_ஒரு_பயணம் யாழ்ப்பாண திருவள்ளுவர்....

14/03/2023
🔴இன்று இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் புகையிரத கழிவறையினுள் வைத்துவிட்டு சென்ற பச்சிளம் குழந்தை😥...
10/03/2023

🔴இன்று இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் புகையிரத கழிவறையினுள் வைத்துவிட்டு சென்ற பச்சிளம் குழந்தை

😥 பிள்ளைகள் இல்லை என்று கவலைப்படுபவர்கள் மத்தியில் இப்படியான சிலதுகள் பிள்ளையின் அருமை தெரியாமல் இப்படி எறிந்து விட்டு செல்கிறார்களே மனச்சாட்சி இல்லாத பேய் கூட்டங்கள்

மாணவர்கள்   படித்து பயன் பெறுவதற்கு  இந்தப் பதிவினை அதிகம் பகிருங்கள் #மதியுடன்_ஒரு_பயணம்
07/03/2023

மாணவர்கள் படித்து பயன் பெறுவதற்கு இந்தப் பதிவினை அதிகம் பகிருங்கள்
#மதியுடன்_ஒரு_பயணம்

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பல காலம் கொடியேற்றிய, பணியாற்றியவருமாகிய சிவஸ்ரீ சு.மாணிக்கக்குருக்கள் அவர்கள் மறைவிற்கு எம...
06/03/2023

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பல காலம் கொடியேற்றிய, பணியாற்றியவருமாகிய சிவஸ்ரீ சு.மாணிக்கக்குருக்கள் அவர்கள் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்...

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இன்று காலை 3.10மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.டுபாய் - நியூசிலாந்து பயணிக்கும் இவ் விம...
05/03/2023

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இன்று காலை 3.10மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.

டுபாய் - நியூசிலாந்து பயணிக்கும் இவ் விமானம் நியூசிலாந்தில் இருந்து வரும் பொழுது பெற்றோல் நிரப்புவதற்காக இலங்கைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

62,800 லீட்டர் விமான பெற்றோலை ( 1.6 கோடி ரூபா பெறுமதி ) நிரப்பிக்கொண்டு 4.50 மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்டது ♥

#மதியுடன்_ஒரு_பயணம்

04/03/2023

🤩13 வது யாழ்ப்பாணம் சர்வதேச​ வர்த்தகச் சந்தை||🤪 13th Jaffna International Trade Fair 2023 ||🥰
#மதியுடன்_ஒரு_பயணம் 💞

திருகோணமலை எண்ணெய் தாங்கி அமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான அவசர வேலைத்திட்டத்தை நடைமுறை...
04/03/2023

திருகோணமலை எண்ணெய் தாங்கி அமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான அவசர வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு.

ஆபிரிக்காவுக்கு வெளியில் வனவிலங்குகளைப் பார்வையிடச் சிறந்த இடமாக  #இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.Wildlife tourism இன் சந...
04/03/2023

ஆபிரிக்காவுக்கு வெளியில் வனவிலங்குகளைப் பார்வையிடச் சிறந்த இடமாக #இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.

Wildlife tourism இன் சந்தை மதிப்பு சுமார் 155பில்லியன் டொலர்களாக இருக்கிறது. குறித்த தரப்படுத்தலினால் இச் சந்தைக்குள் குறிப்பிடத்தக்க ஒரு இடத்தினை இலங்கையால் பெற்றுக்கொள்ள முடியும்.

https://www.ft.lk/front-page/Prestigious-Forbes-mag-ranks-Sri-Lanka-among-top-Wildlife-Safaris-Outside-of-Africa/44-745762

01/03/2023

கசூரினா கடற்கரை 🏖️ || Casuarina Beach 🌅
மதியுடன் ஒரு பயணம்
கசூரினா கடற்கரை.
--------------------------------------
இலங்கை நாட்டின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் எனும் இடத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் யாழ் மாவட்டத்தில் காரைநகா் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காரைநகா் ஊரில் அமைந்துள்ள கடற்கரை ஆகும்.

பிரையாணிகளையும் தென்னிலங்கை மக்களையும் கவா்ந்து மக்கள் வந்துபோகும் பிரதான சுற்றுலா தலமாக விளங்கும் கசூரினா கடற்கரை பிரபலமானதற்கு காரணங்கள் இங்கு அளவான அலையுடன் சரிவு குறைவான கடல் மண்ணும் அமைந்திருப்பதால் கடலில் குளிப்பவா்களுக்கு இது இதமான அனுபவமாக அமைந்துள்ளது.

கடற்கரை மணற்பரப்பில் அழகிய வடிவங்களில் சிப்பி, சங்கு, கடற்கல் போன்றவை கிடைக்கும் என்பதால் இங்கு வரும் உல்லாச பிரையாணிகள் நினைவாக இவற்றை சேகரித்து செல்லுவா்.

2004 சுனாமியின் போது இந்த கடற்கரை பிரதேசம் முற்றாக நீரால் நிரம்பியது என்றபோதும் யாருக்கும் சேதங்கள் இல்லை. அதே நாள் இந்த கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ள ஈழத்து சிதம்பரம் எனப்படும் காரைநகா் சிவன்கோவில் தோ் திருவிழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றிருந்தனா்.

இந்த கடற்கரைபில் நின்று பாா்க்கும் போது ஆங்கிலேயரால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கடற்போக்குவரத்து அடையாளமாக கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் எனப்படும் வெளிச்ச வீடு தென்படும்.

கசூரினா என்பதற்கு சவுக்கு மரம் என்ற அா்த்தம் இருப்பதாகவும் சவுக்கு மரங்கள் நிறைந்து காணப்படும் பகுதியாக இந்த கடற்கரை காணப்படுவதால் இந்த பெயா் ஏற்பட காரணமாக இருந்தது எனவும் செவிவழி தகவல்கள் உண்டு.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதான சுற்றுலாதுறை வருவாய்க்கு கசூரினா கடற்கரை மிகமுக்கியமான பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது

👌
01/03/2023

👌

"வெற்றி நடைபோடு உனக்கானவர்கள் உன்னுடன் இருப்பார்கள்"
01/03/2023

"வெற்றி நடைபோடு உனக்கானவர்கள் உன்னுடன் இருப்பார்கள்"

அடடா 🫢
01/03/2023

அடடா 🫢

இந்த இணைப்பின் மூலம் செல்லவும். 👉 http://radio.garden/
01/03/2023

இந்த இணைப்பின் மூலம் செல்லவும்.

👉 http://radio.garden/

நான் ஒரு நாடோடி......
27/02/2023

நான் ஒரு நாடோடி......

This is Mathiraj from Jaffna. I am a nature lover. My wife and I wander around the famous natural tourist spots and publish the video reviews as a treat for ...

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு #வாழ்த்துக்கள்
21/09/2022

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
#வாழ்த்துக்கள்

தான் படிக்கா விட்டாலும் தன் மகள் நன்று படித்து பெரிய டாக்டர் ஆக வேண்டும் என்று நினைக்கும் இந்த தந்தைக்கு நம் பாராட்டை தெ...
12/09/2022

தான் படிக்கா விட்டாலும் தன் மகள் நன்று படித்து பெரிய டாக்டர் ஆக வேண்டும் என்று நினைக்கும் இந்த தந்தைக்கு நம் பாராட்டை தெரிவிக்கலாம.

🙏🙏🙏🙏🙏🙏

இதை பார்த்து கண் கலங்கியவர்கள் நானும் ஒருவன்.

❤️❤️❤️❤️❤️

Salute to Gopinath and to that Dad and Big salute to that Dad Little princess

Art by Thamizh ARTs Art Thamizh Tvn

Address

Jaffna
4000

Telephone

+94778240420

Website

Alerts

Be the first to know and let us send you an email when மதியுடன் ஒரு பயணம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மதியுடன் ஒரு பயணம்:

Videos

Share

Category


Other Video Creators in Jaffna

Show All

You may also like