Thamilkural

Thamilkural Worldwide Media Delivery Solutions from tamilkural

உலகில் பல பாகங்களில் இருந்து ஆயிரத்துக்கு அதிகமான தமிழ் இணையத் தளங்கள் வலம்வருகின்றன. அந்த வரிசையில் இளைய சமூகத்தின் புது முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டதே தமிழ்குரல் இணையம், உலகத்தில் எங்குமே யாருக்குமே சுகந்திரம் கிடைத்ததைப்போல தெரியவில்லை. மக்கள் எங்கும் ஏதோ ஒரு அதிகாரத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுகிறார்கள்
அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் ஜனநாயகவழியிலான

போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் ஜனநாயகவழியிலான போராட்டத்துக்கு உறுதுணையாக நிற்பதே எமது கடமையாகக் கொண்டு
புதிய ஒரு அத்தியாயத்தை ஆரம்பித்து எழுந்து வீறு நடை போட நாம் கடினமாக உழைப்போம்.

சமூக , இன, மொழி பற்றுக்கொண்டு இலங்கை,இந்தியா,சினிமா,விளையாட்டு,உலகசெய்திகள், அரசியல் ஆய்வுகள், உட்பட அனைத்தையும் சுமந்து கொண்டு இணையத்தில் உங்கள் வீட்டுப் பிள்ளையாய். வலம் வரும் . தமிக்குரல் இணையம்

Address

Nallur
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thamilkural posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thamilkural:

Share