22/08/2023
பிக்குவின் கொலை மிரட்டலுக்குக் கண்டனம்.
உதயகம்பின்பிலவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்
3/12/2022
யாழ் நகர அபிவிருத்தியில் கொழும்பிலுள்ள நகர அவிருத்தி அதிகார சபை லைமையகம் பாரிய ஊழல். அதனை மூடி மறைப்பதற்கு யாழ் மாநகர சபை நிர்வாகத்திற்கு இலஞ்சமா? பாராளுமன்றத்தில் செல்வராஜ் கஜேந்திரன் எம்பி கேள்வி.
தந்திரோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் (Stertagic City Development Project) கீழ் இலங்கையில் மூன்று முக்கியமான நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக உலக வங்கியினால் கடந்த காலத்திலே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில் யாழ்ப்பாணம் நகர அபிவிருத்திக்காக 55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிதியில் இருந்து 1870 மில்லியன் ரூபா வடிகால் அமைப்பு மாஸ்டர் பிளான் தயாரிப்பு மற்றும் வடிகால் அமைப்பு வேலை திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த நிதியிலிருந்து யாழ் நகரத்திற்கான வடிகால் அமைப்பு மாஸ்டர் பிளான் தய
வல்லைப் படுகொலையின் 33வது ஆண்டு நினைவேந்தல்!
02.08.1989அன்று வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட 63 தமிழர்களின் 33வது வருட நினைவேந்தல் இன்று வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் நினைவுகூரப்பட்டது
#தமிழினப்படுகொலை
#TamilGenocide
யாழில் எரிபொருள் மாபியாக்களின் பின்னால் பொலிஸாரே இருக்கின்றனர். அவர்களின் துணையுடன் தான் எரிபொருள் நிலையங்களில் மோசடிகள் நடைபெறுகின்றது - எரிபொருள் நிலையங்களில் நடைபெறும் மோசடிகள் தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபருடனான சந்திப்பின் பின் கஜேந்திரகுமார் எம்.பி!
மக்கள் ரணிலை விரட்டியடிப்பார்கள் என்ற அச்சத்தினால்த் தான் அவர் அவசரகாலச் சட்டத்தை மீளவும் அமுல்படுத்தியிருக்கின்றார். இது எதிர்காலத்தில் சிங்கள தேசத்தில் இரத்த ஆறு ஓடுவதற்கே வழிகோலும்! - பாராளுமன்றில் கஜேந்திரன் எம்.பி! - 27.07.2022
செல்வராசா கஜேந்திரன் இன்று 21-09-2021 பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை
லொகான் ரத்வத்தையின் அனைத்துப் பதவிகளும் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படல் வேண்டும்.
மகசீன் சிறையில் கைதிகள் நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்பட்டமையானது பாலியல் துன்புறுத்தலாகும். அது தொடர்பில் விசாரிக்கப்படல் வேண்டும்.
ஐநா செயலாளர் நாயகத்திடம் சனாதிபதி கூறி கருத்துக்கள் ஏற்க முடியாதவை :
காணாமல் போனோருக்கு மரணச்சான்றிதழ் வழங்குதல் என்ற சனாதிபதியின் கருத்து ஏற்க முடியாது.
அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.
-ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படுவதற்கான உத்தரவாதமொன்றை அரசு உடன் வழங்க வேண்டும்.
- உங்களது அரசே நியமித்த ஆணைக்குழுவின் சிபாரிசின் பிரகாரம் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு கோரிக்கைக்கான உத்தரவாத்தை வழங்குவதற்கு ஏன் பின்னடிக்கிறீர்கள்??
- வடக்கு மீனவர்களின் வலைகள் மற்றும் உடைமைகளை மற்றும் வடகடலின் மீன் வளத்தை அழிக்கும் இந்திய ட்றோலர்களை தடுக்க வேண்டும்.
- வடக்கின் , குறிப்பாக பருத்திதுறை முனை கடற்றொழில் சங்கத்தின் வலைகள் உட்பட பல லட்சக்கணக்கான உடைமைகள் இரு நாளிலேயே இந்திய ட்றோலர்களால் அழிக்கப்பட்டு இருக்கிறது.
- எமது மக்களின் நிலங்களை ஒருபுறம் அபகரித்துக்கொண்டு மறுபுறம் அவர்களது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதையும் நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்!
- உங்களால் எமது மக்களின் வளத்தை பாதுகாக்க முடியாவிட்டால் எம
20-07-2021 Tuesday
எரிசக்தி அமைச்சர் உதயகம்பின்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை
2021-07-19 Monday
எரிசக்தி அமைச்சர் உதயகம்பின்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றிய உரை
07-07-2021
பாராளுமன்றில் நேற்றய தினம் (07-07-2021) புதன்கிழமை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் ஆற்றிய உரையாற்றியபோது
• அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு சீனாவிடம் கடன் வாங்கியிருந்தால் நாடு இன்று இந்தளவு கடன்சுமையில் தள்ளப்பட்டிருக்காது. ஒரு புறம் ஆட்சி அதிகார வெறி மறுபுறம் தமிழர்களுக்கு எதிராக இனவெறி இந்த இரண்டு சூத்திரங்களும் கூட்டாக நாட்டை இன்றய அதலபாதாள நிலைக்கு கொண்டுவந்துள்ளது.
• 2009 ஆம் ஆண்டு சகல ஊடகங்களையும் வெளியேற்றிவிட்டு இனப்படுகொலை புரிந்தது போல் இன்று சக்தி மற்றும் சிரச ஊடக வலையமைப்பை தடைசெய்துவிட்டு உங்களது மக்களை அழிக்கப்போகின்றீர்களா?
• யாழ் போதனா வைத்தியசாலை அபிவிருத்திக்காக யாழ் நகர மையப்பக
பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கும் நடாகமே OMP அலுவலகம் - Gajan Ponnambalam MP
பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான நாடகமே காணாமல் போனோர் அலுவலகம் - பாராளுமன்றில் தமிழர் தரப்பு குரலாக திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்! (06-07-2021)
சிறிலங்காவின் நீதித்துறை நம்பகம் அற்றது - பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளை புறம் தள்ளி எடுக்கப்படும் முயற்சிகள் ஒரு போதும் நீதியை பெற்றுத்தராது - பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச அழுத்தங்களில் இருந்து தம்மை பாதுகாப்பதற்காக செய்யப்பட்ட ஒரு அலங்காரமே இந்த காணமற்போனோரை கண்டறிவதற்கான அலுவலகமே (Office of Missing Persons) தவிர, இவை நீதியை பெற்றுக்கொடுக்கப்போவது கிடையாது.
இந்த அலுவலகத்தின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு பொறுப்புக்கூறலில் இம்மியளவும் முன்னேற்றத்தை காட்டாது ஆறு வருடங்களை கடந்த அரசு கடத்த முடிந்தமை இதற்கு ஒரு உதாரணமாகும்.
இங்கு மேற்கொள்ளப்படவுள்ள 'நீதி விசாரணைக்கு உ
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி.!
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி.!
இன்று செவ்வாய்க்கிழமை (22-06-2021) நாடாளுமன்றில் தமிழர் தரப்பின் குரலாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நாமல் ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமாகிய திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையில், 'பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. அதை விடுத்து இந்த விடயத்தை உங்கள் அரசியல் லாபங்களுக்கு பாவிக்காதீர்கள் எனத் தெரிவித்தார். திரு. கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்ததாவது:
'நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தெரிவித்த கருத்துகளை நாம் வரவேற்கும் அதே
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி.!
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி.!
இன்று செவ்வாய்க்கிழமை (22-06-2021) நாடாளுமன்றில் தமிழர் தரப்பின் குரலாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நாமல் ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமாகிய திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையில், 'பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. அதை விடுத்து இந்த விடயத்தை உங்கள் அரசியல் லாபங்களுக்கு பாவிக்காதீர்கள் எனத் தெரிவித்தார்.
திரு. கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்ததாவது:
'நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தெரிவித்த கருத்துகளை நாம் வரவேற்கும் அத
அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படல் வேண்டும்.
கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு
25 வருடங்காளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் விடுவிக்கப்படல் வேண்டும்.
மே 18 ஆம் திகதி நினைவேந்தல் மேற்கொண்டமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 10பேரும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.
முப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் அனைத்தும் பொது மக்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். வடக்கு கிழக்கில் ஒரு அங்குல நிலமும் தமிழ் மக்களது அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு விற்க அனுமதிக்க முடியாது.
வலி வடக்கு கேப்பாபிலவு பகுதிகளில் பொது மக்களது காணிகள் அவர்களிடம் மீளக் கையளிக்கப்படல் வேண்டும்.
இன்று 22-6-2021 காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தொடர்பான சட்டமூல விவாதம் பராளுமன்றத்தில் இடம்பெற்றது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜ