Online news

Online news news

25/12/2023
21/03/2023

*🇱🇰அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் , சுற்றுலாத்துறை சார் பொருட்கள் மீதான இறக்குமதித் தடைகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும்:ஜனாதிபதி*
*✍️SELVA*

21/03/2023

*🇱🇰கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதால் இலங்கை வங்குரோத்தான நாடல்ல : ஜனாதிபதி*
*✍️SELVA*

21/03/2023

*🇱🇰ஆரம்ப ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் இன்று (21) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.*

*இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், பிள்ளைகளின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்றால் மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக குறிப்பிட்டார்.*

*கடந்த மூன்று வருடங்களில் 8,893 ஆசிரியர் இடமாற்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.*
*✍️SELVA*

21/03/2023

*🇱🇰இலங்கை சட்டக்கல்லூரிக்கான பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்துவது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி ,112 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது*

29/06/2022

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன் நமக்கும் பெற்றோல் வழங்கு வேண்டும் என வாகன சாரதிகள் போராட்டம் நடத்திய வேளை பொலிஸார் வருகை தந்து விடயத்தை கேட்டறிந்தனர். அரச ஊழியர்களுக்கு பெற்றோல் வழங்குவது போல ஏனையோருக்கு வழங்க வேண்டும் என பொலிஸாருக்கு தெரிவித்ததுடன் இன்று பத்திரிகையில் லங்கா IOC எல்லோருக்கும் பெற்றோல் வழங்கப்படும் என ஊடகங்களுக்கு அறிவித்த செய்தியும் பொலிஸாருக்கு காண்பிக்கப்பட்டது.

இந்நிலையில் மேலதிக அரச அதிபர் பிரதீபன் வந்து போராட்டம் நடத்தியவர்கள் முன் பேசியபோது எரிபொருள் மட்டுப்பாடு இருப்பதால் தமக்கு அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்கே வழங்க சொல்லி. இதனால் ஏனையோர் அவருடன் குழம்பியதால் சிலரை அரச அதிபருடன் பேச அழைத்து சென்றுள்ளார்

*பரீட்சைகள் ஒத்திவைக்கப்படமாட்டாது. -கல்வி அமைச்சின் செயலாளர்.*இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விபொதுதராதர உயர்தரம், தரம் 5 புல...
10/01/2022

*பரீட்சைகள் ஒத்திவைக்கப்படமாட்டாது.
-கல்வி அமைச்சின் செயலாளர்.*

இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விபொதுதராதர உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்விபொதுதராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர்

24/7 ON ALERT

திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் பட்டித்திடலுக்கு அருகில் தனியார் பேருந்தும் கனரகவாகனமும் விபத்தில் சிக்கியது.இதுவரை உ...
10/01/2022

திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் பட்டித்திடலுக்கு அருகில் தனியார் பேருந்தும் கனரகவாகனமும் விபத்தில் சிக்கியது.இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை. சேதங்கள் குறைவாக இருக்கவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
(10/1/2022) (9.40 am )

22/12/2021

Breaking news : நாட்டின் எந்த பகுதியிலும் இன்றிரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம்‼️
-மின்சக்தி அமைச்சின் பேச்சாளர்

20/10/2021

மாகாணத்தடை 31 ஆம் திகதிவரை நீடிப்பு

10/09/2021

தெல்லிப்பளை வைத்தியசாலையில் உயிரிழந்த ஒரு வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

10/09/2021

சமல் ராஜபக்சவுக்கு கொரோனா தொற்று.

06/09/2021

அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், மா விலையை அதிகரிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

06/09/2021

அமைச்சுகளில் குறைக்கக்கூடிய செலவீனங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

06/09/2021

கொரோனா வைரஸ் தொற்றிற்கான முழு தடுப்பூசிகளை பெற்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்தவர்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

06/09/2021

நோயெதிர்ப்பு குறைப்பாட்டை கொண்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் 12 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் 3 ஆவது கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவிக்கிறது.

06/09/2021

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்றைய தினம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

06/09/2021

ஸ்புட்னிக்-V முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட கண்டி மாவட்ட மக்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

06/09/2021

வவுனியாவில் நேற்றையதினம் நான்கு பேர் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

05/09/2021

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைபெற்று வந்த நபரொருவர், தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

05/09/2021

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா பயணிக்கவுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி இந்த அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

05/09/2021

இந்தியாவிலிருந்து மேலும் 150 தொன் ஒட்சிசன் இலங்கைக்கு வருகை

27/08/2021

The islandwide lockdown has been extended till September 6 at 4 am.

26/08/2021

எகிறும் கொரோனா தொற்று.ஆபத்தில் நாடு.நாட்டில் இன்று 4597 பேருக்கு கொரோனா தொற்று.

25/08/2021

நாட்டில் இன்று 4472 பேருக்கு கொரோனா தொற்று.

25/08/2021

யாழில் ஒரே நாளில் 239 பேருக்கு கொரோனா தொற்று.

Address

Jaffna
40000

Telephone

+94775480808

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online news:

Share


Other Media/News Companies in Jaffna

Show All

You may also like