தினமும் விடியும் வேளை
காலை 7 மணிமுதல்
தென்றல், தமிழ்சேவை, யாழ், பிறை பண்பலைகளில்
104.7 104.9 102.1 102.3 90.1
App Store |Play Store இல் SLBC App ஊடாக
தினமும் விடியும் வேளை
காலை 7 மணிமுதல்
தென்றல், தமிழ்சேவை, யாழ், பிறை பண்பலைகளில்
104.7 104.9 102.1 102.3 90.1
App Store |Play Store இல் SLBC App ஊடாக
26 04 2020 ஞாயிறு காலை 6மணிக்கு ஒலிபரப்பாகவிருக்கும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன செய்திகளின் தலைப்பு செய்திகள்.
கொரோனா வை துடைத்தெறிய வைரமுத்து கவியில் எஸ் பி பி பாடல்
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை கேட்க 104.7 104.9 பண்பலைகளில் நாடுமுழுவதும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தென்றல் கேளுங்கள்.
இந்த பக்கத்தை லைக் செய்து சரியான தகவல்களை பெறுங்கள்.
நன்றி மாலைமலர்
#lka #Thendralfm #Thendralfmslbcofficial
காலி வீதிக்கு வந்த மயில்
#lka #Thendralfm #Thendralfmslbcofficial
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வளாகம் கலையகங்கள் ஆகியன இன்று 21.03 2020 தினம் இரண்டாவது தடவையாகவும் இலங்கை கடற்படையின் கதிரியக்க மற்றும் உயிரியல் ஆயுத எதிர்ப்பு பிரிவினரால் கிருமி அழிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது
#slbc #coronoaprevention #lka #Thendralfm #Thendralfmslbcofficial #SlbcTamil
வீட்டிலிருந்தே கல்வி கற்பிக்க வருகின்றார் வானொலி ஆசான் வார நாட்களில் காலை 9.30 முதல் 12 மணிவரை 104.7 104.9 பண்பலைகளில் நாடுமுழுவதும்
படிப்போம் பயன்பெறுவோம்
#lka #Thendralfm#Thendralfmslbcofficial #SlbcTamil #Radio #Teaching
கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் (பிணிநுண்ணி) வருமுன் காப்போம்.
ஏனையோருக்கும் இத்தகவலை பகிருங்கள்.
கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம். உத்தியோகபூர்வ தகவல்களை மாத்திரம் நம்புங்கள்.
#உத்தியோகபூர்வ #முகநூல் #பக்கம் #தென்றல் #இலங்கை #ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்
மகா சிவராத்திரி மகிமையினை நாடளாவிய சிவாலயங்களில் இருந்து நேரலையாக இன்று இரவு 10.30 முதல் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தென்றல் 104.7 104.9 பண்பலைகளில் மற்றும்யாழ் Fm 90.1 பண்பலைகளில் கேளுங்கள்.
உங்கள் திறன்பேசிகளில் SLBC செயலியை தரவிறக்கம் செய்துஉலகின் எப்பாகத்தில் இருப்பினும் துல்லியமாக கேளுங்கள்
#Shivarathri #live #lka #Slbc #Thendralfm #Thendralfmslbcofficial
இலங்கை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர் |பந்துக்கு பந்து நேர்முக வர்ணனை
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வானலைகளில் பெப்ரவரி 22ம் திகதி முதல் மார்ச் 6ம் திகதி வரை எதிர்பாருங்கள்
#lka #Thendralfm #Thendralfmslbcofficial #SlbcTamil
කටහඬට අරුතක් 2020 | குரலுக்கு வளம் 2020 | Meaning to voice 2020
#SLBC #SLBCNews #MeaningToVoice #Announcers #SriLanka
#CityFM #ThendralFM #SNS #TNS #RSL #SCS #Vidula #ChildrensRadio #RuhunuSevaya #KandurataSevaya #RajarataSevaya #WayambaRadio #DambanaRadio #PireiFM #YaalFM #GeePresentation #MediaAcademy
✅ LIKE ✅ COMMENT ✅ SHARE ✅ Tag