Sarinigar

Sarinigar Exclusive Media Information Thanks for visiting our site Sarinigar. We are excited to have you here.
(1)

We are dedicated to providing our users with the best possible experience on the internet. Our website is full of useful information, interesting articles, and entertaining content. We are always adding new things, so be sure to check back often.

ජනපති අනුර කුමාර සහෝදරයා ඇතළු නව පාර්ලිමෙන්තුවට....ජාතික ජන බලවේගය ඉල්ලා සිටි පරිදි රටේ ජනතාව ජනාධිපති විධායක බලය සහ පාර...
15/11/2024

ජනපති අනුර කුමාර සහෝදරයා ඇතළු නව පාර්ලිමෙන්තුවට....

ජාතික ජන බලවේගය ඉල්ලා සිටි පරිදි රටේ ජනතාව ජනාධිපති විධායක බලය සහ පාර්ලිමෙන්තු විවස්ථාධායක බලය ලබාදී තම වගකීම ඉටුකර අවසන්ය. දැන් ඔබලාගේ වගකීම සහ පොරොන්දුව ඉටුකිරීමේ කාලය දැන් ආරම්භවී ඇත. අර බලය නැහැ මේ බලය නැහැ විපකෂයේ සහයක් නැහැ, ජනතාවගේ සහයක් නැහැ කියා පෙර සිටි පාලකයන් මෙන් ජනතාවට වෙට්ටු දැමීමට නොහැකි බව මෑතකදී පැවැති මැතිවරණවලින් පසු දේශපාලකයන් සියළු දෙනාම හොඳින් වටහාගෙන ඇතැයි සිතමු.

ජාතික ජන බලවේගයට ජනතාව වශයෙන් අපි ජන්දය ලබාදුන්නේ පාරම්පරික ජන්ද ක්‍රිමවේදයම ප්‍රතිකෙෂ්ප කරමින්ය. ජනතාව වන අපි අවශ්‍යතාවයක් නැතිව රජයේ සහනාධාර ද, සුදුසුකමක් නැතිව රජයේ රැකියාවක් ද, හාල්, පොල්, බිත්තර ද බලාපොරොත්තුවෙන් ජන්දය ලබාදුන්නේ නැහැ.

ජනතාව වශයෙන් අපි පළමුව බලාපොරොත්තුවෙන් සිටින්නේ වංචා, දූෂණ හා රටේ වත්කම් සොරකම් කළ දේශපාලකයන්, නිළධාරීන්, ව්‍යාපාරිකයන් ඇතුළු පාස්කු ප්‍රහාරය වැනි නිතී විරෝධි වැඩකටයුතු කළ සියළු දෙනාටම වහාම නීතිමය පියවරක් ගෙන දඩුවම් ලබාදිය යුතු අතර, රටට ලැබිය යුතු වත්කම් සියල්ලම රාජස්ථාන කළ යුතුයි යන දැඩි බලාපොරොත්තුකින්ය. සරලව කියනවානම් බලය, ධනය, හිතවත්කම්, නොබලා සියළු දෙනාටම නීතිය අකුරටම ක්‍රියාත්මක වනු ඇතැයි බලා සිටින්නෙමු.

ඊළඟට ජනතාව වන අපට රජයෙන් සහනාධාර යැයි බඩු මළු, හෝ මුදල් අවශ්‍ය නැත. ජනතාවට ඔවුන්ගේ හැකියාව, දකෂතාවය, අධ්‍යාපනය, ශ්‍රමයට සරිලන රැකියාවක්, ව්‍යාපාරයක් කිරීමට සුදුසු වාතාවරණයක් ඇති කිරීමෙන් එයින් උපයාගන්නා ඔවුන්ගේ වත්කමින් අත්‍යවශ්‍ය භාණ්ඩ හා සේවාවන් ලබා ගැනීමට හැකි වන අයුරින් එවැනි භාණ්ඩ සහ සේවාවන් මිල අඩු කර දෙන්න. අත්‍යවශ්‍ය ආහාර, බෙහෙත්, අධ්‍යාපන උපකරණ, ඉන්ධන, විදුලි ගාස්තු, සහ ඔය බයික් කට්ටක්, ත්‍රීවිල් එකක් වැනි වාහනයක මිල අඩුවීම තමයි රටේ බොහෝ ජනතාවගේ අහිංසක බලාපොරොත්තුවයි.

ඊළඟ රාජ්‍ය සේවයට සුදුසු පුද්ගලයන්ව පත්කරනු ඇතැයි බලාපොරොත්තුවන අතර, ඔවුන්ගෙන් ජනතාවට ඉටුවිය යුතු සේවය බලය, ධනය, ඥාති හිතවත්කම්, වලට සීමා නොවී සාමාන්‍ය ජනතාවට අල්ලස් සහ රස්තියාදු කිරීමකින් තොරව යහපත් සේවාවක් ලබා ගැනීමට නිසි වැඩපිළිවලක් ක්‍රියාත්මක වනු ඇතැයි බලාපොරොත්තු වන්නෙමු. සරලව කියනවනම් අපගේ බදු මුදලට තෘප්තිමත් සේවාවක් බලාපොරොත්තු වන්නෙමු.

උතුර, නැගෙනහිර හා දකුණ යැයි භේදයකින් තොරව රටේ සමස්ත ජනතාවම ජාතික ජන බලවේගයට ජන්දය ලබාදී අපි ශ්‍රී ලාංකිකයන් යන දොරටුව විවෘත කර ඇත. එය පසුගිය පාදඩ පාලකයන් මෙන් භාෂාව, ආගම, පකෂය, මහ ජාතිය, සුළු ජාතිය කියා බෙදා වෙන් නොකර සියළු දෙනාම ශ්‍රී ලාංකිකයන් යන එම එක්සත් භාවය රැක ගැනීමට කටයුතු කරනු ඇතැයි බලාපොරොත්තු වන්නෙමු.

පත්වීමට නියමිත නව ජනතා ආණ්ඩුව මඟින් කඩිනමින් ඉටුවනු ඇතයි බලාපොරොත්තුව වන රටේ ජනතාවගේ අහිංසක බලාපොරොත්තුව මෙයයි. මෙය ක්‍රියාත්මක කිරීිමට පසුගිය පාලකයන් ලොරි ටෝක් දුන්න වගේ වසර ගණනාවක් නොයන බව ජනතාව දනිති. ජන්දය ලබාදුන් වගේම ඉදිරි කාලයේදී රජය විසින් ගන්නා යහපත් වැඩකටයුතුවලට ජනතාව වශයෙන් දිගටම සහාය ලබාදීමට ද ජනතාව සූදානමින් සිටින බවද දන්වා සිටින්නෙමු.

sarinigar.com

மக்களை தினமும் ஏமாற்ற முடியாது, ஆம் மக்களை தினமும் ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது. இவ்வாறு கூறுவதற்கு காரணம் கடந்த சில...
07/11/2024

மக்களை தினமும் ஏமாற்ற முடியாது, ஆம் மக்களை தினமும் ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது. இவ்வாறு கூறுவதற்கு காரணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்பெய்ன் நாட்டு அரசர், அரசி மற்றும் பிரதமாருக்கு அந்நாட்டு மக்கள் சேற்றால் அடித்து துரத்திய சம்பவம் தான். கடந்த வாரத்தில் ஸ்பெய்னின் வலன்சியா பிரதேச மக்கள் வௌ்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வௌ்ள அனர்த்தம் ஒருவாரு குறைந்ததும் ஸ்பெய்ன் நாட்டு அரசர், அரசி ஆகியோர் பய்பொட்ரா நகரத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டனர். அவர்களுடன் ஸ்பெய்னின் பிரதமரும் சென்றுள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் அரசர், அரசி மற்றுமன்றி பிரதமருக்கும் சேற்றால் அடித்து தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்....

மக்களை தினமும் ஏமாற்ற முடியாது, ஆம் மக்களை தினமும் ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது. இவ்வாறு கூறுவதற்கு காரணம்...

பலமான பாராளுமன்றம் ஏன் தேவை..? சில வாரங்களுக்கு முன்னர், உண்மையான, நிலையான ஒரு மாற்றத்திற்கான பாரிய எதிர்பார்ப்புகளுடன் ...
05/11/2024

பலமான பாராளுமன்றம் ஏன் தேவை..? சில வாரங்களுக்கு முன்னர், உண்மையான, நிலையான ஒரு மாற்றத்திற்கான பாரிய எதிர்பார்ப்புகளுடன் இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். ஆனால் ஒரு ஜனாதிபதியால் மட்டும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்ற யதார்தமான உண்மையை நாம் உணர வேண்டும். நாம் உண்மையான நாட்டின் அபிவிருத்தியை காண வேண்டுமாயின், ஜனாதிபதி அநுரவின் தொலைநோக்குப் பார்வைக்கு உறுதுணையாக இருக்கும் பலமான உறுதியான பாராளுமன்றத்தைக் கட்டியெழுப்ப எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் ஒன்றிணைய வேண்டும். அப்போது தான் ஒரு வளமான நாடு - அழகான வாழ்வு - என்ற அவரது அபிவிருத்தி திட்டங்களை கட்டியெழுப்ப முடியும்....

கட்சி பேதங்களை ஒதுக்கி விட்டு மக்களுக்கு உண்மையாக சேவையாற்றும் பாராளுமன்றம் அரசாங்கத்தை, அமைப்பதற்கு கவனம் ச...

இலங்கையில் இடம்பெற்ற சீனி வரி மோசடி இலங்கை சுங்கத் தரவுகளின்படி, இலங்கை வருடாந்தம் 550,000 முதல் 650,000 மெட்ரிக் டன் சீ...
29/10/2024

இலங்கையில் இடம்பெற்ற சீனி வரி மோசடி இலங்கை சுங்கத் தரவுகளின்படி, இலங்கை வருடாந்தம் 550,000 முதல் 650,000 மெட்ரிக் டன் சீனியை இறக்குமதி செய்கின்றது. அதன்படி, மாதத்திற்கு சராசரியாக 45,000 முதல் 55,000 மெட்ரிக் டன் வரை சீனி இறக்குமதி செய்யப்படுகின்றது. 2020 ஜூன் மாதம், வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இலங்கை அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு 50 ரூபாவால் சிறப்பு சரக்கு வரி விதிக்கப்பட்டது. அந்த வரித் தொகையானது அக்டோபர் 14 அன்று வெறும் .25 சதத்திற்கு குறைக்கப்பட்டது. இதன் படி வரி வரி தொகை குறைப்பு ரூ....

இந்த மோசடியினால் அரசாங்கம் மாதாந்தம் 2 பில்லியன் ரூபா பாரிய நட்டத்தை 37 மாதங்களுக்கு மேல் சுமக்க வேண்டியிருந்த.....

பிணைமுறி என்பது அரசுக்கு கடன் பெற்றுக்கொள்ளும் ஒரு வழிமுறையாகும். அரசிற்கு நிதி தேவைப்படுகின்றபோது, அரசு மத்திய வங்கியின...
28/10/2024

பிணைமுறி என்பது அரசுக்கு கடன் பெற்றுக்கொள்ளும் ஒரு வழிமுறையாகும். அரசிற்கு நிதி தேவைப்படுகின்றபோது, அரசு மத்திய வங்கியினூடாக பிணைமுறி ஏலம் வெளியிடப்படுகின்றது. அதாவது அரசாங்கத்தின் சார்பாக மத்திய வங்கி இந்த கடனை பெறுகிறது. இதை ஒரு நிலையான, நிரந்தர வைப்புச் சான்றிதழொன்று என நினைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பத்திரம் என்பது அரசாங்கத்தால் வாங்கப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாக்குறுதிக் கடிதமாகும். அவற்றை சாதாரண மக்களைப் போன்றே ஏனைய வங்கிகளும் கொள்வனவு செய்யமுடியும். அதற்கு வட்டி கொடுக்கப்படும். எனவே இந்த பத்திரங்களை வாங்கும் மக்கள் அல்லது வங்கிகளுக்கு ஒரு முதலீட்டு வழியாகும்....

இந்தப் பத்திரம் என்பது அரசாங்கத்தால் வாங்கப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாக்குறுதிக் கடிதமாகும்...

அறிவியல் வளர்ச்சியும், அதனடியாக தோன்றி வளர்ந்த தொழில்நுட்பமும் நவீன சமூகத்தில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி மனித வாழ்...
23/10/2024

அறிவியல் வளர்ச்சியும், அதனடியாக தோன்றி வளர்ந்த தொழில்நுட்பமும் நவீன சமூகத்தில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழியமைத்துள்ளது. (Social Media) தொடர்பு சாதனத் துறையில் இலத்திரனியல் ஊடகமானது ஏற்படுத்தியுள்ள தாக்கமானது மிகக் குறுகிய கணப் பொழுதுகளில் செய்திகள் பரிமாறப்படும் வசதியை ஏற்படுத்தி நாடுகள், தேசங்களின் பூகோள எல்லைகளை ஊடறுத்து முழு உலகையும் ஒரு பூகோள கிராமமாக மாற்றியுள்ளது. ஊடகத்துறை வளர்ச்சியில் தோன்றிய மிக முக்கியமான ஒரு படிவமாக இன்று மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக ஊடகங்கள் Social Media உள்ளன. இந்த ஊடகங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதை அரபுலகில் நிகழ்ந்த புரட்சி, ஆட்சி மாற்றம் என்பன தௌிவாக எடுத்துக் காட்டுகின்றன....

ஊடகத்துறை வளர்ச்சியில் தோன்றிய மிக முக்கியமான ஒரு படிவமாக இன்று மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக ஊடகங...

Muslims are encountering numerous issues on both global and local scales. Major powers have transformed the entire Islam...
23/10/2024

Muslims are encountering numerous issues on both global and local scales. Major powers have transformed the entire Islamic region into a conflict zone. The loss of lives, devastation of national resources, and the marginalization of women have become commonplace. The ongoing tragedies in Muslim nations such as Iraq, Libya, Syria, and Yemen clearly indicate that these events are orchestrated as part of a calculated political strategy....

Muslims are encountering numerous issues on both global and local scales. Major powers have transformed the entire Islamic region into a conflict zone. The loss of lives, devastation of national resources, and the marginalization of women have become commonplace

முஸ்லிம்கள் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் நிலையில் உள்ளனர். வல்லரசுகள் முழு ...
23/10/2024

முஸ்லிம்கள் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் நிலையில் உள்ளனர். வல்லரசுகள் முழு இஸ்லாமிய உலகையும் ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளன. இந்நிலையில் இஸ்லாத்திற்கு எதிரான பல சவால்கள் காணப்படுகின்றன. உயிர் படுகொலைகள், நாட்டின் வளங்களின் அழிவுகள், பெண்கள் மானபங்கப்படுத்தப்படல் என்பன அன்றாட நிகழ்வாக மாறிவிட்டன. ஈராக், லிபியா, சிரியா, யெமன் என முஸ்லிம் நாடுகளில் சங்கிலித் தொடராக நடைபெறும் பயங்கர நிகழ்வுகள், நன்கு திட்டமிடப்பட்ட ஒர் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தான் இவை அரங்கேற்றப்படுகின்றன என்பதை மிகத் தௌிவாக எடுத்துக்காட்டுகின்றன....

முஸ்லிம்கள் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் நிலையில் உள்ளனர். வல்ல...

“உங்களில் யாரேனும் ஒருவருக்கு அவரின் பணியாளர் உணவு தயாரித்துக் கொண்டு வந்து உண்பதற்கு கொடுத்தால் அவரையும் உங்களுடன் அமரச...
21/10/2024

“உங்களில் யாரேனும் ஒருவருக்கு அவரின் பணியாளர் உணவு தயாரித்துக் கொண்டு வந்து உண்பதற்கு கொடுத்தால் அவரையும் உங்களுடன் அமரச் செய்து சாப்பிட வைக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் இல்லை எனில் குறைந்த பட்சம் ஒரிருகவளமாவது அவரது தட்டில் வைத்து உண்ணச் சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த உணவை தயாரிப்பதற்காக அவர் தான் நெருப்பின் சூட்டில் வெப்பத்தில் கஷ்டப்பட்டார்.” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு : அபூஹுரைரா (رضي الله عنه) பதிவு : ஸஹிஹ் முஸ்லிம்). மனித உரிமைகள் மற்றும் தொழிலாளரின் உரிமைகள் கடமைகள் பற்றி ஆரவாரத்துடன் முழங்கப்படும் இந்த நவ யுகத்திலும் யார் முதலில் சாப்பிட வேண்டும் என்ற இது போன்ற ஒரு அழகிய பிரகடனம் எங்காவது கூறப்பட்டிருக்கின்றதா உண்பதை தயவு செய்து சற்று எண்ணிப் பாருங்கள்....

மனித உரிமைகள் மற்றும் தொழிலாளரின் உரிமைகள் கடமைகள் பற்றி ஆரவாரத்துடன் முழங்கப்படும் இந்த நவ யுகத்திலும் யார்...

21/10/2024
No doubt...Let the mistakes be an experience and never do them again!Sarinigar
21/10/2024

No doubt...
Let the mistakes be an experience and never do them again!

Sarinigar

Sarinigar
18/10/2024

Sarinigar

உலகின் காணப்படும் மிகவும் ஆபத்தான பயங்கரமான குண்டுகள் - ஆயுதங்கள் 01. உயிரியல் ஆயுதங்கள் வைரஸ்கள் அல்லது நோய்க்கிருமிகளை...
17/10/2024

உலகின் காணப்படும் மிகவும் ஆபத்தான பயங்கரமான குண்டுகள் - ஆயுதங்கள் 01. உயிரியல் ஆயுதங்கள் வைரஸ்கள் அல்லது நோய்க்கிருமிகளைப் பயன்படுத்தி உயிரியல் ஆயுதங்கள் உருவாக்கப்படுகின்றன. உயிரியல் ஆயுதங்கள் ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிப்டையச் செய்ய முடியும். இதிலுள்ள ஆபத்தான விடயம் இந்த குண்டை ஏவியதன் பிறகு அதைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த ஆயுதம் குறிவைக்கப்படும் பகுதிக்கு மட்டும் மட்டுப்படுத்தாமையும் இதன் மற்றொரு ஆபத்தான விடயமாகும். இந்த ஆயுதங்கள் உலகின் முழு மக்களையும் அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டவுடன், பாதிக்கப்படுவதற்கான நிகழ்தகவு மற்ற ஆயுதங்களை விட அதிகமாக உள்ளது....

வைரஸ்கள் அல்லது நோய்க்கிருமிகளைப் பயன்படுத்தி உயிரியல் ஆயுதங்கள் உருவாக்கப்படுகின்றன. உயிரியல் ஆயுதங்கள் ஒ.....

Sarinigar Women In Islam
17/10/2024

Sarinigar Women In Islam

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய கி...
17/10/2024

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் காணப்படும் பதற்ற நிலைமையை அடுத்து அங்கு வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கை தூதரகம் வழங்கும் என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அவசர நிலைமை ஏற்பட்டால், 011 233 8812 அல்லது 011 771 1194 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்...

16/10/2024

பிச்சைக்காரனின் காயமும் தமழ் தேசிய அரசியல் கட்சிகளும்

தனது காயத்தைக் காட்டி பிச்சை கேட்கும் பிச்சைகாரனுக்கு அவனது அந்தக் காயம் தான் மூலதனம். அந்தக் காயம் குணமாகாமல் இருக்கும் வரை தான் அவனது வண்டி ஓடும்.

அதேபோல் தான் தமழ் தேசிய கட்சிகளின் வடகிழக்கு இணைப்பு விவகாரமும். வடகிழக்கு இணைப்பை பல்வேறு கோணங்களில் காரணம் காட்டி மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் இக் கட்சிகளுக்கு வடகிழக்கு இணைப்பு ஒருவேளை சாத்தியமானால் தமது அரசியல் கோஷம் முடிந்து விடும் என்பதும் நன்கு தெரியும்.

அத்துடன் இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வடகிழக்கு இணைப்பு என்பது சாத்தியமில்லை என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.

வடகிழக்கு இணைப்பு என்பதின் அரசியல் தந்திரம் என்ன என்பதை மக்கள் அறிந்து உணர்ந்து கொள்ளும் வரை இந்த அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி கொண்டே இருப்பார்கள்.

Sarinigar

மக்களின் வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுள்ள களனி கங்கையின் உண்மைகள் களனி கங்கை இலங்கையின் மிக நீளமான ஆறுகளுள் ஒன்றாகும். சிவ...
16/10/2024

மக்களின் வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுள்ள களனி கங்கையின் உண்மைகள் களனி கங்கை இலங்கையின் மிக நீளமான ஆறுகளுள் ஒன்றாகும். சிவனொளிபாத மலையின் உச்சியில் தொடங்கும் இந்த நதி கொழும்பு நகருக்கு அருகில் கடலில் கலக்கிறது. அகாடமி விருது வென்ற குவாய் நதியின் பாலம் (The Bridge on the River Kwai) என்ற திரைப்படம் கித்துல்கல பிரதேசத்திற்க்கு அருகில் களணி ஆற்றில் தயாரிக்கப்பட்டது. 145 கி.மீ நீளமுள்ள களனி கங்கை இலங்கையின் நான்காவது நீளமான நதியாகும். களணி ஆற்றுப் படுகை இலங்கையின் ஏழாவது பெரிய ஆற்றுப் படுகை ஆகும்....

களனி கங்கை இலங்கையின் மிக நீளமான ஆறுகளுள் ஒன்றாகும். சிவனொளிபாத மலையின் உச்சியில் தொடங்கும் இந்த நதி கொழும்பு ...

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Sarinigar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Colombo

Show All