Student Publication

Student Publication Student Publication இலங்கையில் தமிழ்மொழி மூலமான நூல் வெளியீட்டில் முதன்மை இடத்தை வகிக்கின்றோம்.
(4)

Students Publication 2016 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

நாங்கள் இலங்கையின் தமிழ் மொழி மூலமான நூல் வெளியீட்டாளர்களின் வரிசையில் பிரதான இடத்தை வகிக்கின்றோம்.

சிறந்த மொழிப் பாவனையுடன்கூடிய, புதுமையான, காலத்திற்கு தேவையான நூல்களை வெளியிடும் பதிப்பகமாக; ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் மனங்களில் எங்கள் நாமத்தைப் பதித்துள்ளோம்.

தமிழ் மொழி மூலம் நூல்கள் வெளியிடும் வெளியீட்டகங்களுக்கு மத்தியில்

#சிறந்தவிற்பனை நாமத்தைப் பெற்ற புத்தகங்களை வெளியிடுவதில் பெருமை அடைகின்றோம்.

தமிழ் நூல் வெளியீட்டாளரும், மொத்த விநியோகஸ்தருமான Students Publication இலங்கைத் தீவு முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு தரமான புத்தகங்களை கிடைக்கச் செய்வதை பிரதான குறிக்கோளாகக்கொண்டு செயற்படுகின்றோம்.

நாங்கள் மாணவர்களிடையே வாசிப்பு மற்றும் கல்வி மீதான ஆர்வத்தை ஊக்குவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். இதற்காக அர்ப்பணிப்புடன் இயங்கும் இளம் குழுவொன்று வாசகர்களின் மனதைக் கவரக்கூடிய அவர்களின் திறனை, அறிவை மேம்படுத்தக்கூடிய புத்தகங்களை சேகரித்து விநியோகிக்க அயராது உழைக்கின்றது.

தமிழ் மொழிமூல வெளியீடுகளில் முதன்மையான கவனம் இருக்கும் அதேபோல, ஆங்கில மொழிமூல புத்தகங்களையும் தேர்வு செய்து வெளியிடுகின்றோம்.

எங்களுடைய பரந்த தனித்துவமான, மாணவர்களை மையப்படுத்திய வெளியீடுகள் மூலம் இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து பங்களித்து வருகின்றோம்.

எங்களுடைய பிரதான எதிர்பார்ப்புகள்

மாணவர்களின் பல்வகைப்பட்ட கற்றல் தேவைகளுக்கும் தரங்களுக்கும் ஏற்ற புத்தகங்களை வெளியிடுதல்.

வாசிப்பதற்கும் கற்பதற்குமான ஆசையை மாணவர்களுக்கு மத்தியில் வளர்த்தல்.

இளம் மனங்கள் தங்களின் முழு அடையாளத்தையும் வெளிபபடுத்துவதற்கு ஊக்குவித்தல். (எங்களுடன் இணைந்திடுங்கள் தமிழ் இலக்கிய உலகை சுவைத்திடுங்கள், சுவைக்கச் செய்திடுங்கள்)

Wishing all the students sitting for the 2024 GCE A/L exams the very best! Your dedication and effort will surely lead y...
24/11/2024

Wishing all the students sitting for the 2024 GCE A/L exams the very best! Your dedication and effort will surely lead you to success. Stay calm, stay focused, and give it your best shot. Good luck!

2024 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கை நிச்சயமாக வெற்றியை பெற்றுத்தரும்.

ஆங்கிலம் - O/L Past Papers 2023(2024)கல்விப் பொதுத் தராதர சாதாரண தர ஆங்கிலப் பாடத்தின் 2017 முதல் 2023(2024) வரையிலான பர...
24/11/2024

ஆங்கிலம் - O/L Past Papers 2023(2024)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர ஆங்கிலப் பாடத்தின் 2017 முதல் 2023(2024) வரையிலான பரீட்சைகளுக்கான கடந்தகால வினாத்தாள்களும் விடைகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. வினாக்களுக்கு தகுந்த முறையில் விடையளிக்க தேவையான திறன்களை வளர்த்து, ஆங்கிலப் பரீட்சையைச் சிறப்பாக எதிர்கொள்ள Student Publication இனை தொடர்பு கொண்டு இன்றே உங்களுக்கு தேவையான பிரதிகளை பெற்றிடுங்கள்.

WhatsApp No :- 072 255 8800
Mobile No :- 072 255 8800
Website : https://studentpublication.lk

இரண்டாம் மொழி சிங்களம் - O/L Past Papers 2023(2024)கல்விப் பொதுத் தராதர சாதாரண தர இரண்டாம் மொழி சிங்களப் பாடப் பரீட்சைக்...
24/11/2024

இரண்டாம் மொழி சிங்களம் - O/L Past Papers 2023(2024)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர இரண்டாம் மொழி சிங்களப் பாடப் பரீட்சைக்கான 2017 முதல் 2023(2024) வரையிலான வினாத்தாள்களும், அவற்றின் விடைகளும் இப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் சிங்கள மொழித் திறனை மேம்படுத்துவதோடு, பரீட்சை வெற்றிக்கான வழிகாட்டியாகவும் இது அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இன்றே Student Publication இனை தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான பிரதிகளை வீட்டிற்கே பெற்றுக் கொள்ளுங்கள்!

WhatsApp No :- 072 255 8800
Mobile No :- 072 255 8800
Website : https://studentpublication.lk

வரலாறு - - O/L Past Papers 2023(2024)2017 முதல் 2023(2024) வரையிலான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர வரலாற்றுப் பரீட்சைகளு...
24/11/2024

வரலாறு - - O/L Past Papers 2023(2024)

2017 முதல் 2023(2024) வரையிலான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர வரலாற்றுப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் கொண்ட இத்தொகுப்பானது, பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள வரலாற்று நிகழ்வுகளை தெளிவாகக் மீட்டி, பரீட்சைக்குத் தேவையான தகவல்களை துல்லியமாகக் கையாள மிகவும் பயனுள்ளதாக அமையும். உங்களுக்குத் தேவையான பிரதிகளை வீட்டிற்கே பெற்றுக் கொள்ள இன்றே Student Publication இனை தொடர்பு கொள்ளுங்கள்.

WhatsApp No :- 072 255 8800
Mobile No :- 072 255 8800
Website : https://studentpublication.lk

கணிதம் - - O/L Past Papers 2023(2024)கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மிக முக்கியமான பாடமொன்றாகிய கணிதத்திற்...
24/11/2024

கணிதம் - - O/L Past Papers 2023(2024)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மிக முக்கியமான பாடமொன்றாகிய கணிதத்திற்குரிய 2017 முதல் 2023(2024) வரையிலான வினாத்தாள்கள் மற்றும் அவற்றின் முறையான விடைகள் தொகுக்கப்பட்டுள்ள இக்கையேடு, மாணவர்களின் வினாக்களைப் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்துவதோடு, அவர்களுக்கான சிறந்த கல்வி வழிகாட்டியாகவும் செயற்படும். உரிய காலத்திற்குள் அனைத்து வினாக்களுக்கும் ஒழுங்காக விடையளித்து, பரீட்சையினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இன்றே Student Publication இனை தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான பிரதிகளை வீட்டிற்கே பெற்றுக் கொள்ளுங்கள்!

WhatsApp No :- 072 255 8800
Mobile No :- 072 255 8800
Website : https://studentpublication.lk

விஞ்ஞானம் - O/L Past Papers 2023(2024)கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற உள்ள அனைத்து மாணவர்களிடமும் கட்டா...
24/11/2024

விஞ்ஞானம் - O/L Past Papers 2023(2024)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற உள்ள அனைத்து மாணவர்களிடமும் கட்டாயமாக காணப்பட வேண்டிய விஞ்ஞானப் பாடத்திற்கான 2017 முதல் 2023(2024) வரையிலான வினாத்தாள்களும் அவற்றின் விடைகளும் அடங்கிய அத்தியாவசிய தொகுப்பு. விஞ்ஞானப் பரீட்சையை நம்பிக்கையுடன் அணுகிட இன்றே Student Publication இனை தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான பிரதிகளை வீட்டிற்கே பெற்றுக் கொள்ளுங்கள்!

WhatsApp No :- 072 255 8800
Mobile No :- 072 255 8800
Website : https://studentpublication.lk

தமிழ் மொழியும் இலக்கியமும் - O/L Past Papers 2023(2024)2017 முதல் 2023(2024) வரை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர...
24/11/2024

தமிழ் மொழியும் இலக்கியமும் - O/L Past Papers 2023(2024)

2017 முதல் 2023(2024) வரை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தமிழ் மொழியும் இலக்கியமும் பரீட்சைக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் இப்புத்தகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியாற்றலை விருத்தி செய்து, பரீட்சையில் சிறப்பு சித்தி பெற தேவையான ஆழ்ந்த புரிதலை இது வழங்குகின்றது. உங்களுக்கு தேவையான பிரதிகளை வீட்டிற்கே பெற்றுக் கொள்ள இன்றே Student Publication இனை தொடர்பு கொள்ளுங்கள்

WhatsApp No :- 072 255 8800
Mobile No :- 072 255 8800
Website : https://studentpublication.lk

Mega Past Papers தொகுப்பு – கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு சிறப்பாக தயாராக உதவும், முழுமையான வழிகாட்டி! 2017...
24/11/2024

Mega Past Papers தொகுப்பு – கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு சிறப்பாக தயாராக உதவும், முழுமையான வழிகாட்டி! 2017 முதல் 2023(2024) வரையிலான கணிதம், தமிழ், ஆங்கிலம், வரலாறு மற்றும் விஞ்ஞானப் பாடங்களின் வினாத்தாள்களும் விடைகளும் ஒரே புத்தகத்தில் அடங்கியுள்ளன. நம்பிக்கையுடன் பரீட்சையை எதிர்கொள்ள இன்றே Student Publication இனை தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான பிரதிகளை வீட்டிற்கே பெற்றுக் கொள்ளுங்கள்!

WhatsApp No :- 072 255 8800
Mobile No :- 072 255 8800
Website : https://studentpublication.lk

Spark your creativity this festive season! Explore our latest publication and discover stories that inspire joy and imag...
31/10/2024

Spark your creativity this festive season! Explore our latest publication and discover stories that inspire joy and imagination. Celebrate the love for reading!

Happy Diwali!

We're thrilled to announce the first 3 winners of Category 1,2,3 in the Children's Day Speech Competition 2024! Your exc...
24/10/2024

We're thrilled to announce the first 3 winners of Category 1,2,3 in the Children's Day Speech Competition 2024!

Your exceptional speeches captured hearts and showcased true talent. Here's to more inspiring moments ahead! Your words truly inspired us all. Thank you for making this event unforgettable with your powerful speeches.

Celebrating our Teacher's Day Quiz Champions! Your passion lights the way for students and colleagues alike. 🏆 Also, we ...
22/10/2024

Celebrating our Teacher's Day Quiz Champions!

Your passion lights the way for students and colleagues alike. 🏆

Also, we are honouring the brilliance of our 10 remarkable performers! 🌟


Happy Teacher's Day!இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!நம் வாழ்வின் ஒவ்வொரு படியிலும் எம்மை சிறப்பாக வழிநடத்தி, முன்னேற துண...
06/10/2024

Happy Teacher's Day!
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

நம் வாழ்வின் ஒவ்வொரு படியிலும் எம்மை சிறப்பாக வழிநடத்தி, முன்னேற துணைபுரியும் ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். அவர்கள், அறிவும், அன்பும் கொண்டு உலகை ஒளியூட்டும் பொக்கிஷங்கள்!

பட்டாம்பூச்சியாய் பறக்கும் குழந்தை மனங்களுக்கு இனிய சிறுவர் தின வாழ்த்துக்கள்!நாளைய தலைவர்களான உங்கள் அறிவுக் கண்களை திற...
01/10/2024

பட்டாம்பூச்சியாய் பறக்கும் குழந்தை மனங்களுக்கு இனிய சிறுவர் தின வாழ்த்துக்கள்!

நாளைய தலைவர்களான உங்கள் அறிவுக் கண்களை திறக்க இன்றே எமது புத்தக உலகினுள் நுழைந்திடுங்கள்.

🎉 Congratulations to the O/L achievers of 2023[2024]! 🎉Your dedication, hard work, and perseverance have truly shone thr...
29/09/2024

🎉 Congratulations to the O/L achievers of 2023[2024]! 🎉

Your dedication, hard work, and perseverance have truly shone through, and we couldn’t be prouder of what you’ve accomplished.

Here’s to a bright and successful future ahead! 🌟 Best wishes to all!

All the best to all students sitting for the Scholarship Exams 2024! Your hard work and determination will lead you to s...
14/09/2024

All the best to all students sitting for the Scholarship Exams 2024! Your hard work and determination will lead you to success. Remember, believe in yourself, achieve your goals, and succeed in all your endeavors!

உயர்தர இஸ்லாம் பாடத்தினை இலகுவாக விளங்கி, பரீட்சை பெறுபேறுகளை மேம்படுத்தும் நோக்கில், அஷ் ஷெய்க் M. S. Riyas Mohamed(Nal...
13/09/2024

உயர்தர இஸ்லாம் பாடத்தினை இலகுவாக விளங்கி, பரீட்சை பெறுபேறுகளை மேம்படுத்தும் நோக்கில், அஷ் ஷெய்க் M. S. Riyas Mohamed(Naleemi) மற்றும் அஷ் ஷெய்க் A. N. Muhammad Junaid(Naleemi) ஆகியோரால் எழுதப்பட்டுள்ள இத் துரித மீட்டல் புத்தகம், தரம் 13 இற்கான 6-10 வரையுள்ள அலகுகளை உள்ளடக்கியுள்ளது.

ஒரே பார்வையில் புரிந்து கொள்ளக் கூடிய இலகுவான வசன நடை, விரைவாக நினைவில் பதியக் கூடியதான குறிப்புக்கள், பரீட்சை வினாக்களுக்கு பொருத்தமான விடைகளை உரிய முறையில் எத்தி வைக்கும் நுட்பங்கள் ஆகியன இந்நூலினை மெருகூட்டும் விடங்களாகும். அந்த வகையில், பரீட்சைக்கு அமரவுள்ள மாணவர்களுக்கு மட்டுமன்றி, அவர்களுக்கு வழிகாட்டியாகவுள்ள ஆசிரியர்களுக்கும் இந்நூல் பெருந்துணையாக அமைந்திடும் என்பது நிச்சயம்.

WhatsApp No :- 072 255 8800
Mobile No :- 072 255 8800
Telephone No :- 011 267 2111
Website:- https://studentpublication.lk

உயர்தர இஸ்லாம் பாடத்தினை இலகுவாக விளங்கி, பரீட்சை பெறுபேறுகளை மேம்படுத்தும் நோக்கில், அஷ் ஷெய்க் M. S. Riyas Mohamed(Nal...
13/09/2024

உயர்தர இஸ்லாம் பாடத்தினை இலகுவாக விளங்கி, பரீட்சை பெறுபேறுகளை மேம்படுத்தும் நோக்கில், அஷ் ஷெய்க் M. S. Riyas Mohamed(Naleemi) மற்றும் அஷ் ஷெய்க் A. N. Muhammad Junaid(Naleemi) ஆகியோரால் எழுதப்பட்டுள்ள இத் துரித மீட்டல் புத்தகம், தரம் 12 இற்கான மொத்தமாக 10 அலகுகளைக் கொண்டமைந்த பாடத்திட்டத்தில் 5 அலகுகளை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது.

ஒரே பார்வையில் புரிந்து கொள்ளக் கூடிய இலகுவான வசன நடை, விரைவாக நினைவில் பதியக் கூடியதான குறிப்புக்கள், பரீட்சை வினாக்களுக்கு பொருத்தமான விடைகளை உரிய முறையில் எத்தி வைக்கும் நுட்பங்கள் ஆகியன இந்நூலினை மெருகூட்டும் விடங்களாகும். அந்த வகையில், பரீட்சைக்கு அமரவுள்ள மாணவர்களுக்கு மட்டுமன்றி, அவர்களுக்கு வழிகாட்டியாகவுள்ள ஆசிரியர்களுக்கும் இந்நூல் பெருந்துணையாக அமைந்திடும் என்பது நிச்சயம்.

WhatsApp No :- 072 255 8800
Mobile No :- 072 255 8800
Telephone No :- 011 267 2111
Website:- https://studentpublication.lk

உயர்தர தொழில்நுட்ப பிரிவின் கட்டாய பாடமாகிய தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானத்தின் கணிதப் பகுதிக்குரிய அலகுகளுக்கான சுருக்க...
13/09/2024

உயர்தர தொழில்நுட்ப பிரிவின் கட்டாய பாடமாகிய தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானத்தின் கணிதப் பகுதிக்குரிய அலகுகளுக்கான சுருக்கக் குறிப்புகள், சமன்பாடுகள், மற்றும் வினாக்களும், அவற்றிற்குரிய இலகு செயன்முறைகளுடனான விடைகளும் உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது.

நூலாசிரியர் Mr. S. Arunoth BSc, PGDE அவர்களால், கணித பகுதியில் பொதுவாகவே நிலவி வரும் தெளிவின்மையை நிவர்த்தி செய்து, அனைத்து மாணவர்களும் சுயமாகவே விளங்கிக் கொள்ளும் வண்ணம் இது எழுதப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். கணிதப் பகுதி வினாக்களுக்கு சரியான முறையில் விடையளிக்க உசாத்துணையாக இருப்பதன் மூலம், உயர்தரப் பரீட்சையில் திறமையான சித்திகளை பெற்றிட இப்புத்தகம் உதவிடும் என்பதில் சந்தேகமில்லை.

WhatsApp No :- 072 255 8800
Mobile No :- 072 255 8800
Telephone No :- 011 267 2111
Website:- https://studentpublication.lk

Address

No. 59, Vipulasena Mawatha, Maradana
Colombo
01000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 11:30
13:30 - 17:00
Saturday 09:00 - 13:00

Alerts

Be the first to know and let us send you an email when Student Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Book & Magazine Distributors in Colombo

Show All