Theprime.lk

Theprime.lk theprime.lk is a news publisher which is prime from every news publisher elsewhere.
(1)

4000 குழந்தைகளை கொலை செய்தது போதாது, இன்னும் வேண்டும் என்ற பாதுகாப்பு ஆலோசகருக்கு எதிராக வலுக்கும் மக்கள் எதிர்பபுகாஸாவி...
29/11/2023

4000 குழந்தைகளை கொலை செய்தது
போதாது, இன்னும் வேண்டும் என்ற
பாதுகாப்பு ஆலோசகருக்கு எதிராக
வலுக்கும் மக்கள் எதிர்பபு

காஸாவில் 4000 குழந்தைகளை கொலை செய்தது போதாது எனவும் மேலும் பலஸ்தீன் குழந்தைகளை கொலை செய்ய வேண்டும் எனவும் குரோதமாக பேசிய முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாதுகாப்பு ஆலோசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் ஹலால் சிற்றுண்டிச்சாலை ஒன்றை நடாத்தி வரும் எகிப்தை சேர்ந்த ஒருவருடன் கருத்து மோதலில் ஈடுபட்ட செல்டோவிட்ஸ் எனப்படும் இவர் முஹம்மது நபியவர்களையும் தகாத முறையில் திட்டியுள்ளார்.
ஆங்கிலம் பேச தெரியாத எகிப்தை சேர்ந்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் இவர் பேசும் போது அவற்றை வீடியோ செய்துள்ளது இப்போது உலகெங்கும் வைரல் செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் வன்மமாக கருத்து தெரிவித்த இந்த நபர் நாம் இங்கே உங்கள் குர் ஆணை மலசல கூட துடைப்பானாக தான் பயன்படுத்துகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இவரது கருத்துக்கள் வன்முறையை தூண்டுவதாக உள்ளதாக அமெரிக்கா பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இந்த அதிகாரி சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் தன்னை இவ்வாறு பேச தூண்டும் விதமாக கருத்து தெரிவித்தார் என தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த காணொளியில் எகிப்தை சேர்ந்த நபர் ஆங்கிலம் தெரியாமல் இன்த அதிகாரியை Go Go என கூறுவது மட்டுமே பதிவாகியுள்ளது. இவரது இந்தக் கருத்ததை அமெரிக்காவின் சமூக ஆர்வளர்கள் மற்றும் அரசியல் பிரமுகள் பொதுமக்கள் என பலரும் கண்டித்து வருகின்றனர்

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என...
29/11/2023

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளதுடன் கல்வி அமைச்சரும் இதனைத் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனுக்கு ஆதரவாக யுத்தத்தில் இறங்குவார்கள் என நீங்கள் நம்பும் நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை. 1....
29/11/2023

பலஸ்தீனுக்கு ஆதரவாக யுத்தத்தில் இறங்குவார்கள் என நீங்கள் நம்பும் நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை.

1. ஓமான் 400
அதிகமானோர் ஆகாயப்படை வீரர்கள். இருந்தாலும் ஓமான் துறைமுகத்துக்கும் இவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி உண்டு.

2. சிரியா 900

3. துருக்கி 1885

4. ஈராக் 2500

5. சவூதி 2700 சவூதியின் வான் பாதுகாப்பு இயக்கப்படுவது இவர்களால்தான்.

6. ஜோர்தான் 2936

7. ஐக்கிய அரபு எமிரெஸ்ட் 3500
வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு அதிகமான கப்பல்களை அமெரிக்கா UAE துறைமுகங்களிலேயே நிறுத்தி உள்ளது.

8. கட்டார் 8000
கட்டாரில் உள்ள ஹமாஸின் தலைமையக அலுவலகத்தை மூடிவிடுமாறு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துக்கொண்டுள்ளது.

9. பஹ்ரைன் 9,000

10. குவைத் 13,500
ஈராக் குவைத் யுத்தத்தின் பின்விளைவே குவைத் இந்தளவு அமெரிக்க இராணுவ வீரர்களை வைத்திருக்க காரணம்.லஸ்தீனுக்கு ஆதரவாக யுத்தத்தில் இறங்குவார்கள் என நீங்கள் நம்பும் நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை.

1. ஓமான் 400
அதிகமானோர் ஆகாயப்படை வீரர்கள். இருந்தாலும் ஓமான் துறைமுகத்துக்கும் இவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி உண்டு.

2. சிரியா 900

3. துருக்கி 1885

4. ஈராக் 2500

5. சவூதி 2700 சவூதியின் வான் பாதுகாப்பு இயக்கப்படுவது இவர்களால்தான்.

6. ஜோர்தான் 2936

7. ஐக்கிய அரபு எமிரெஸ்ட் 3500
வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு அதிகமான கப்பல்களை அமெரிக்கா UAE துறைமுகங்களிலேயே நிறுத்தி உள்ளது.

8. கட்டார் 8000
கட்டாரில் உள்ள ஹமாஸின் தலைமையக அலுவலகத்தை மூடிவிடுமாறு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துக்கொண்டுள்ளது.

9. பஹ்ரைன் 9,000

10. குவைத் 13,500
ஈராக் குவைத் யுத்தத்தின் பின்விளைவே குவைத் இந்தளவு அமெரிக்க இராணுவ வீரர்களை வைத்திருக்க காரணம்.

அவுஸ்திரேலிய கிரிகட்அணியின் முகப்புத்தகத்திலிருந்து 5-235
28/11/2023

அவுஸ்திரேலிய கிரிகட்அணியின் முகப்புத்தகத்திலிருந்து 5-235

போர்முனையில் பின்வாங்கிய இஸ்ரேலிய இரண்டு இராணுவ வீரர்களுக்கு நடந்த கதி. பலஸ்தீன் இஸ்ரேல் யுத்தத்தில்,இஸ்ரேல் தரை வழி தாக...
28/11/2023

போர்முனையில் பின்வாங்கிய இஸ்ரேலிய இரண்டு இராணுவ வீரர்களுக்கு நடந்த கதி.

பலஸ்தீன் இஸ்ரேல் யுத்தத்தில்,இஸ்ரேல் தரை வழி தாக்குதல் ஆரம்பித்த நாள் தொடக்கம் இஸ்ரேலிய இராணுவ வீரர்களுக்கு மன அமைதியை சிதைக்கும் வாழ்க்கையாகவே ஓடிக்கொண்டுள்ளது.
பல யுத்த ஆய்வாளர்கள் இஸ்ரேலுக்கு தரை வழி தாக்குதலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்தும் இஸ்ரேலிய பிரதமரின் விடா பிடியினால் தரை வழி தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. அன்று தொடக்கம் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ஹமாஸின் சுரங்க பாதை யுத்த உத்தியின் காரணமாக முன்னேற முடியாமல் தவித்துக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
சர்வதேச ஊடகங்களில் பிரபலமாக அழைக்கப்படும் ஹமாஸின் அம்புஷ் தாக்குதல் எனப்படும் பதுங்கியிருந்து தாக்கும் யுத்த உத்தியினால் இஸ்ரேலின் பல இராணுவ வீரர்கள் பலியான நிலமையில், வடக்கு காஸாவில் ஹமாஸின் தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடியாது இஸ்ரேலிய கொமாண்டோ ஒருவரும் அவரது பிரதி கொமாண்டோவும் பின்வாங்கி தப்பி சென்றுள்ளனர். இவ்வாறு பின்வாங்கி சென்றதன் காரணமாக இஸ்ரேலிய இராணுவ நிர்வாகம் இவ்விருவரையும் தண்டிக்கும் விதமாக கைது செய்துள்ளனர். அது மாத்திரமன்றி அவ்விருவரையும் இராணுவத்திலிருந்து நீக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய பத்திரிக்கை சுட்டுக்காட்டியுள்ளது.
எனினும் இவ்விரண்டு இராணுவ வீரர்களும் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் பெரும் பங்களிப்பை செய்துள்ளார்கள் எனவும் அவர்களுடன் சென்ற சக வீரர்கள் ஹமாஸ் தாக்குதலில் பலியாகியுள்ளனர் எனவும் இஸ்ரேல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

28/11/2023
பலஸ்தீனர்களுக்காக இஸ்ரேலை வம்புக்கு இழுக்கும் ஸ்பெய்ன், பெல்ஜியம் மற்றும் அயர்லாந்து. இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாட்டில் எப்ப...
28/11/2023

பலஸ்தீனர்களுக்காக இஸ்ரேலை வம்புக்கு இழுக்கும் ஸ்பெய்ன், பெல்ஜியம் மற்றும் அயர்லாந்து.

இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாட்டில் எப்பொழுதும் அயர்லாந்து பலஸ்தீனர்களின் பக்கமே நின்று வந்துள்ளது. தற்போது ஸ்பெய்ன் மற்றும் பெல்ஜியம் இஸ்ரேலுக்கெதிராக கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளது.
இரண்டு நாட்டு பிரதமர்களும் பலஸ்தீனர்களுக்காக குரல் கொடுக்கவென எகிப்திலுள்ள பலஸ்தீன் ரபா எல்லைக்கு சென்று அங்கு பொது மக்கள் முன்னிலையில் உரையாற்றியுள்ளனர்.
இஸ்ரேல் மிக தீவிரமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக ஸ்பெய்ன் மற்றும் பெல்ஜியம் பிரதமர்கள் பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து இஸ்ரேல் அரசாங்கம் இந்நாடுகளுடன் கடும்கோபத்தில் உள்ளது. அண்மையில் இஸ்ரேலில் உள்ள ஸ்பெய்ன், பெல்ஜியம் மற்றும் அயர்லாந்து நாடுகளின் ராஜதந்திரிகளை அழைத்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது பணயக் கைதிககளாக பிடிக்கப்பட்டவர்களில் அயர்லாந்து வம்சவாளியான இஸ்ரேலை சேர்ந்த ஒன்பது வயது சிறுமியும் அடங்குவர். இந்த சிறுமி நான்கு நாள் போர் நிறுத்த கைதிகள் பரிமாற்றத்தின்போது ஹமாஸினால் விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அயர்லாந்து பிரதமர் ஒன்பது வயது சிறுமி Lost and Found என கருத்து தெரிவித்ததை அடுத்து இஸ்ரேல் அவரை கேலி செய்யும் விதமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
சிறுமி Lost and Found அல்ல மாறாக நீங்கள் ஆதரவு தெரிவிக்கும் நாட்டின் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டபோது அயர்லாந்து சிறுமியை இஸ்ரேல் தான் மீட்டெடுத்துள்ளது என கிண்டல் செய்துள்ளது.
இஸ்ரேலுக்கான பெரும் ஆதரவு அணியாக ஐரோப்பிய யூனியன் திகழ்ந்து வருகையில் இஸ்ரேலுக்கெதிராக கடுமையாக சாடும் இம்மூன்று நாடுகளும் ஐரோப்பிய யூனியனை சார்ந்தவை என்பதே இஸ்ரேலுக்கு மிகப்பெரும் தலையிடியை கொடுத்துள்ளது. இம்மூன்று நாடுகளுடன் மேலும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகள் இணைந்திடுமோ என்ற அச்சம் இஸ்ரேலுக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களுக்கு சவாலாக அமையப்போகும் நெதர்லாந்து. நெதர்லாந்து பொதுத்தேர்தலில் கடும்போக்கு சிந்தனை கொண்ட Geert Wilder வெ...
26/11/2023

இஸ்லாமியர்களுக்கு சவாலாக அமையப்போகும் நெதர்லாந்து.
நெதர்லாந்து பொதுத்தேர்தலில் கடும்போக்கு சிந்தனை கொண்ட Geert Wilder வெற்றி பெற்றுள்ளார்.
இவர் இரு தசாப்தமாக தனது அரசியலில் இஸ்லாமிய வெறுப்பு சிந்தனையையே பரப்புரையாக கொண்டிருந்தார்.
தான் வெற்றி பெற்று பிரதமரானால் குர் ஆன், பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு தடை விதிப்பதாக உறுதியளித்திருந்தார்.
நெதர்லாந்து பெரும்பான்மையானோர் இவரது சிந்தனை கோட்பாட்டுக்கு உடன்பட்டு வாக்களித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. Wilder இஸ்லாமிய எதிர்ப்பு சிந்தனையோடு நெதர்லாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் உறுதியாக உள்ளார். இதற்காக "Nexit" எனும் ஐரோப்பிய யூனியனிலிருந்து நெதர்லாந்து விலகி நிற்க வேண்டும் என்ற கருத்துரையை நீண்ட காலமாக எடுத்துரைத்து வந்தார். நெதர்லாந்தில் குடியுரிமை கோரி வரும் இஸ்லாமியர்களுக்கு இனி இங்கு இடமில்லை என பகிரங்கமாக கூறி வரும் Wilder, தற்போது நெதர்லாந்தில் வாழும் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய நாடுகளை தேடி சென்றுவிடுங்கள் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இனி வரும் காலங்கள் நெதர்லாந்தில் வாழும் இஸ்லாமியர்களுக்கு சவாலான காலமாகவே அமையப்போகின்றது.

19/11/2023

CWC2023

13/11/2023

அடுத்த வருடம் இந்த நேரத்தில்
எமது அரசாங்கம் அதிகாரத்தில்

https://theprime.lk/5568/?mibextid=Zxz2cZ
01/11/2023

https://theprime.lk/5568/?mibextid=Zxz2cZ

போர் வெடித்த பின்னர் முதன்முறையாக காசா மற்றும் எகிப்து இடையேயான ரஃபா எல்லைக் கடவு திறக்கப்பட்டுள்ளது. 500 க்கும....

28/10/2023

அமேரிக்காவில் சுதந்திர பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்

27/10/2023

பொஹட்டுவயின் விமர்சனங்களை
கண்டுகொள்ள தேவையில்லை

26/10/2023

ஒரு மாதத்திற்குள் 168 சிறுவர்கள்
துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்

22/10/2023

தேர்தலை நடத்தாவிட்டால் வேறு வழியில்
அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிவரும்

22/10/2023

அவர்களது திருமன வீட்டுக்கெள்ளாம் மினசாரம்
ஆனால் எமது மரணவீட்டுக்குகூட இல்லை

Address

Colombo

Telephone

+94766112393

Website

Alerts

Be the first to know and let us send you an email when Theprime.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Colombo

Show All

You may also like