Taqwa Jummah Masjid

Taqwa Jummah Masjid Dawah
(1)

11/12/2023

மறுமையில் உங்களை பாதுகாக்கும் மிகப் பெரிய கேடயம்
Sheikh Faslul Faaj Salafi
https://youtu.be/TSCane_k36M

 #ஜனாஸா_அறிவித்தல் அக்கரைப்பற்று-10 நூறாணியா மஹல்லாவை சேர்ந்த  பஷீர் (றைவர்) வபாத்தானார்  #இன்னாலில்லாஹி_வஹின்னாஇலைஹிராஜ...
08/12/2023

#ஜனாஸா_அறிவித்தல்

அக்கரைப்பற்று-10 நூறாணியா மஹல்லாவை சேர்ந்த பஷீர் (றைவர்) வபாத்தானார் #இன்னாலில்லாஹி_வஹின்னாஇலைஹிராஜிஹூன்

லெத்தீபாவின் அன்பு கணவரும்

உபைத் (WB)
அனீத்
நிபாயிஷா
றுமைஸா
உவைஸா
ஆகியோரின் அன்புத் தந்தையும்

றியாஸ் (தூபா ஹோட்டல்)
சப்ரி ( அமெரிக்கா)
கபூர் றிஷாட்
ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்

இன்ஷாஅல்லாஹ் இன்று இஷா தொழுகைக்கு நூறாணியா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டு தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

2023.12.08

Taqwa Emergency service
Akkarapattu
07 42 42 18 18

08/12/2023

தலைப்பு: இணை வைத்தலும் பெற்றோருடன் நல்லமுறையில் நடந்துகொள்ளலும் | அஷ்ஷேய்க் ளுர்ஆ இஸ்மாயில் ஸலபி

08/12/2023

தலைப்பு: இணை வைத்தலும் பெற்றோருடன் நல்லமுறையில் நடந்துகொள்ளலும் | அஷ்ஷேய்க் SHM இஸ்மாயில் ஸலபி

 #ஜனாஸா_அறிவித்தல் அக்கரைப்பற்று நகர் பிரிவு 1 பழைய பொலீஸ் வீதியில் வசித்துவரும் அப்துல் குத்தூஸ் மௌலவி (மூத்த உலமா) வபா...
08/12/2023

#ஜனாஸா_அறிவித்தல்

அக்கரைப்பற்று நகர் பிரிவு 1 பழைய பொலீஸ் வீதியில் வசித்துவரும் அப்துல் குத்தூஸ் மௌலவி (மூத்த உலமா) வபாத்தானார் #இன்னாலில்லாஹி_வஹின்னாஇலைஹிராஜிஹூன்

றமீஸ்
றுமைஸ்
மாஸாஹிர்
சலீத் ஆகியோரின் அன்புத் தந்தையாவார்

நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று ஜும்மா தொழுகையை தொடர்ந்து பட்டின பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நடைபெறும்.

2023.12.08

Taqwa Emergency service
Akkaraipattu
07 42 42 18 18

 #ஜனாஸா_அறிவித்தல்அக்கரைப்பற்று 13 பழைய சினிமா வீதி 2ம் குறுக்குத்தெருவில் வசித்துவரும் MT.றமீஸா உம்மா வபாத்தானார்   #இன...
07/12/2023

#ஜனாஸா_அறிவித்தல்

அக்கரைப்பற்று 13
பழைய சினிமா வீதி 2ம் குறுக்குத்தெருவில் வசித்துவரும்
MT.றமீஸா உம்மா வபாத்தானார் #இன்னாலில்லாஹி_வஹின்னாஇலைஹிராஜிஹூன்

இவர் ஜமால்தீன் டெய்லரின் அன்பு மனைவியும்

அஸாம்
நப்லி
ஹானி
சப்னி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்

நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று இரவு 12மணிக்கு தைக்கா நகர் மையவாடியில் நடைபெறும்

2023.12.07

Taqwa Emergency service
Akkarapattu
07 42 42 18 18

*ஜனாஸா அறிவித்தல்* அக்கரைப்பற்று நகர் பிரிவு 05றாசிக் பரீட் பாடசாலைக்கருகில் வசித்து வரும் ஏ.ஹனீபா(குபோட்டா) வபாத்தானார்...
07/12/2023

*ஜனாஸா அறிவித்தல்*

அக்கரைப்பற்று
நகர் பிரிவு 05
றாசிக் பரீட் பாடசாலைக்கருகில் வசித்து வரும் ஏ.ஹனீபா(குபோட்டா) வபாத்தானார் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்

இவர் இபாமாவின் கணவரும்

சிமா
சீமா
மாசா
லஹா ஆகியோரின் அன்புத் தந்தையும்

சஹான்
அஸ்கி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் காலை 9மணிக்கு பத்ர் மையவாடியில் நடைபெற்றது.

2023.12.07

Taqwa Emergency service
Akkaraipattu
07 42 42 18 18

 Taqwa Jummah Masjid
06/12/2023


Taqwa Jummah Masjid

ஜனாசா அறிவித்தல்!அக்கரைப்பற்று 02பிரதான வீதியில் வசித்தவரும்தற்போதுஅக்கரைப்பற்று 03(AKP 16)பிஸ்கால் வீதி / மத்திய வீதி(த...
05/12/2023

ஜனாசா அறிவித்தல்!

அக்கரைப்பற்று 02
பிரதான வீதியில் வசித்தவரும்

தற்போது
அக்கரைப்பற்று 03(AKP 16)
பிஸ்கால் வீதி / மத்திய வீதி
(தொப்பி பரிசாரிர சந்தி ) யில் வசித்தவருமான
#ஹக்கீம் என்று அழைக்கப்படும் #அப்துல்_காதர் வபாத் ஆனார்

அன்னார்
மர்ஹும் #யூனுஸ்_லெவ்வை_பரிசாரியின்
#மகனும்

#நயிதா அவர்களின் #கணவரும்

#இர்பான்
#இஸ்ஸத்
#பஸ்லியா
#பர்சிதா
#பர்மிலா
#சுமைறா
ஆகியோரின்
#தந்தையாரும்

#அம்றி
#நவ்பர்
#பஷீர்
#றபீஸ்
ஆகியோரின்
#மாமனாரும்

#சாபூர் (Rtd BOC Officer ) அவர்களின் #மச்சானும்

#ஜப்பான்_கலீல் அவர்களின் #சகலனும்

மர்ஹும் #மாக்கான்_மாஸ்டரின் #மச்சினனும் ஆவார்

ஜனாசா தொழுகை
இன்ஷாஅல்லாஹ்!
காலை 10 மணியளவில் மர்கஸ் பள்ளியில் நடைபெற்று தைக்கா நகரில் நல்லடக்கம் நடைபெறும்

2023.12.05

Taqwa Emergency Service
Akkaraipattu
07 42 42 18 18

அக்கரைப்பற்று-13 காதிரிய்யா கடற்கரை வீதியில் வசித்துவரும்தௌபீக் (ஜறூஸ்) என்பவர் இன்று (2023.12.02) காலமானார் இன்னாலில்லா...
02/12/2023

அக்கரைப்பற்று-13 காதிரிய்யா கடற்கரை வீதியில் வசித்துவரும்
தௌபீக் (ஜறூஸ்) என்பவர் இன்று (2023.12.02) காலமானார் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்.

இவர் மர்ஹூம் பாலமுனையார்ர மஜுத் காக்காவின் மூத்த மருமகனும்,

இர்சானாவின் அன்பு கணவரும்,

ஹிமாதா
அரீப் முகம்மது
லுபா மரியம் ஆகியோரின் அன்புத் தந்தையும்

ஜறூஸாவின்
அன்பு சகோதரரும் ஆவார்.

இன்ஷாஅல்லாஹ் காலை 6மணிக்கு காதிரிய்யா ஜும்மா பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Taqwa Emergency service
Akkaraipattu
2023.12.02

02/12/2023

தலைப்பு: உள்ளங்களோடு உறவாடிய அல்லாஹ்வுடைய தூதர்; | அஷ்ஷேய்க் துஆ சியாப் ஸலபி

ஜனாசா அறிவித்தல்!அக்கறைப்பற்று 01 ( KT 11) அம்மார் பள்ளிவாசல் மகல்லாவை சேர்ந்த  #நிசார் காலமானார்அன்னார்ஆசிரியர் Nafeen ...
01/12/2023

ஜனாசா அறிவித்தல்!

அக்கறைப்பற்று 01 ( KT 11) அம்மார் பள்ளிவாசல் மகல்லாவை சேர்ந்த #நிசார் காலமானார்

அன்னார்
ஆசிரியர் Nafeen Ismail
Sarah Textile சகோதரர்களின் #தாய்மாமா ஆவார்

நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்
ஜனாசா அறிவித்தல்!

TAQWA EMERGENCY SERVICE
AKKARAIPATTU
HOTLINE : 07 42 42 18 18

01/12/2023

தலைப்பு: வீட்டில் பரகத் வர வேண்டியதற்கான காரணிகள்; | அஷ்ஷேய்க் றமீன் மதனி

24/11/2023

தலைப்பு: செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் | அஷ்ஷேய்க் சரூஜ் அப்பாஸி

அஸ்லாமுலைக்கும்ஜனாஷா அறிவித்தல்அக்கரைப்பற்று 5ந்தாம் குறிச்சியை ஜின்னா வீதியை சேர்ந்த நூர்ஜாஹான் காரியப்பர் இன்று காலமான...
24/11/2023

அஸ்லாமுலைக்கும்

ஜனாஷா அறிவித்தல்

அக்கரைப்பற்று 5ந்தாம் குறிச்சியை ஜின்னா வீதியை சேர்ந்த நூர்ஜாஹான் காரியப்பர் இன்று காலமானார்

(இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜ்ஊன்)

இவர் மர்ஹும்ங்காளான M.A காரியப்பர் தம்பயின் அன்பு மகளும் ஓய்வு பெற்ற சீவ் பாமஸிஸ்ற் அல்ஹாஜ் MA நஸ்றுடின் அவர்களின் அன்பு மனைவியும் சுமையா நஸ்றுடின் அன்புத் தயாரும் அல்ஹாஜ் ALM ஹகிம் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்
அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம் இன்று அக்கரைப்பற்று ஜும்ஆபுதுபள்ளி வாசலின் ஜும்ஆவுக்குப்பிறகு தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் செய்யப்படும்.

தகவல் M A நஸ்ருடின் சேர்

ஜனாஸா அறிவித்தல்அக்கரைப்பற்று, நகர் பிரிவு 5ம் பிரிவில், பத்ர் ஜும்மா பள்ளிவாசல் அருகில் வசித்த நாகூர் உம்மா(கண்டும்மா) ...
24/11/2023

ஜனாஸா அறிவித்தல்

அக்கரைப்பற்று,
நகர் பிரிவு 5ம் பிரிவில், பத்ர் ஜும்மா பள்ளிவாசல் அருகில் வசித்த நாகூர் உம்மா(கண்டும்மா) வபாத் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்

இவர் MB.சலாஹுதீன்
(தம்பி காக்கா மாநகர சபை ஊழியர்)
ஹம்ஸியா
ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று காலை 8மணிக்கு பத்ர் மையவாடியில் நடைபெறும்

தக்வா ஜும்மா அவசர சேவை

 Taqwa Jummah Masjid Sarooj AJ_Abbasi
23/11/2023


Taqwa Jummah Masjid

Sarooj AJ_Abbasi

ஜனாசா அறிவித்தல்!அக்கறைப்பற்று 02 [KT 15] நெய்னா வீதிஅல்ஹாஜ்.  #முஹிதீன்_பாவா_போடியார் காலமானார்அன்னார் #ஆயிஷா_பீவி அவர்...
20/11/2023

ஜனாசா அறிவித்தல்!

அக்கறைப்பற்று 02 [KT 15] நெய்னா வீதி
அல்ஹாஜ். #முஹிதீன்_பாவா_போடியார் காலமானார்

அன்னார்
#ஆயிஷா_பீவி அவர்களின் #கணவரும்

(Dialog)
(Australia )
(DO TC. Akp)
ஆகியோரின் #தந்தையாரும்

Dr. (BH. Akp ) Abdul Ghafoor Mohamed Shayie
அவர்களின் #மாமனாரும்

Saboor Adem (Director - ITQ LAB (Pvt ) LTD அவர்களின் #தாய்_மாமாவும் ஆவார்

நல்லடக்கம்
இன்ஷாஅல்லாஹ்!
நாளை காலை சுபஹ் தொழுகையை தொடர்ந்து நடைபெறும்

TAQWA EMERGENCY SERVICE
AKKARAIPATTU
HOTLINE : 07 42 42 18 18

19/11/2023

தலைப்பு: அல்லாஹ்வுடைய தூதர் பிரச்சினைகளை எப்படி கையாண்டார்கள் | அஷ்ஷேய்க் சியாப் ஸலபி

19/11/2023

தலைப்பு: அல்-குர்ஆன் கூறும் பிரார்த்தனைகள் | அஷ்ஷேய்க் அஜுர் ஸஹ்வி

17/11/2023

தலைப்பு: தஃவா பணியும் பேணப்படவேண்டிய விழுமியங்களும் | அஷ்ஷேய்க் பஸ்லுல் பாஜ் ஸலபி

 #ஜனாசா  #அறிவித்தல்!அக்கரைப்பற்று நகர் பிரிவு 3, டீன்ஸ் வீதியில் வசித்துவரும்  ஏ.ஆசியா உம்மா வபாத் இன்னாலில்லாஹி வஹின்ன...
14/11/2023

#ஜனாசா #அறிவித்தல்!

அக்கரைப்பற்று நகர் பிரிவு 3, டீன்ஸ் வீதியில் வசித்துவரும் ஏ.ஆசியா உம்மா வபாத் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்

இவர் அலி (ஸ்டூடியோ)
மர்ஹும் அபுதாலியின்(ஸ்டுடியோ சின்னதம்பி) உம்மாவும் ஆவார்

நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் அஸர் தொழுகையின் பின் நடைபெறும்

தகவல்
தக்வா அவசர சேவை

TAQWA EMERGENCY SERVICE
AKKARAIPATTU
HOTLINE: 07 42 42 18 18

 #ஜனாஸா  #அறிவித்தல்சாய்ந்தமருதினை பிறப்படமாகவும், அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டவரும், வீதி அபி...
13/11/2023

#ஜனாஸா #அறிவித்தல்

சாய்ந்தமருதினை பிறப்படமாகவும், அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டவரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணி புரியும் சகோதரர் அமீன் (Tailor) சற்று முன்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்து காலமானார்.

இன்னாலில்லாஹி
வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இவர் ஹபீலா உம்மாவின் அன்பு கணவரும்,
நிப்ராஸ்,
றிம்ஷாத்,
அப்ராஸ்,
அப்றா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவருடைய ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்
பின்னர் அறிவிக்கப்படும்.

TAQWA EMERGENCY SERVICE
AKKARAIPATTU
HOTLINE: 07 42 42 18 18

ஜனாசா அறிவித்தல்!அக்கரைப்பற்று 16 ம் பிரிவில் வசித்துவரும் முகம்மது இஸ்மாயில்(மபிளர் மாமா) வபாத் இன்னாலில்லாஹி வஹின்னாஇல...
12/11/2023

ஜனாசா அறிவித்தல்!

அக்கரைப்பற்று 16 ம் பிரிவில் வசித்துவரும் முகம்மது இஸ்மாயில்
(மபிளர் மாமா) வபாத்

இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்

இவர் கலீல் (கோழிக்கடை)
றுஹாம்
சபி
றமீஸா
சிறீனா
ஜறூசா
ஆகியோரின் அன்புத் தந்தையாவார்

இன்ஷாஅல்லாஹ் காலை 10 மணிக்கு தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் நடைபெறும்

ஜனாசா அறிவித்தல்!அக்கரைப்பற்று 11 ஏ.ஜௌபர் (Rtd ரயில்வே ஊழியர்) வபாத் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன் பாத்தும்மா (விவச...
12/11/2023

ஜனாசா அறிவித்தல்!

அக்கரைப்பற்று 11 ஏ.ஜௌபர் (Rtd ரயில்வே ஊழியர்) வபாத் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்
பாத்தும்மா (விவசாய டீச்சர்) அவர்களின் அன்பு கணவரும்

மர்ஹும் ஏபி.தாவூத் இன் மச்சானும்

சிறீன் ( DO பிரதேச செயலகம் ஆலையடிவேம்பு)
சிப்னா (DO பிரதேச செயலகம் அக்கரைப்பற்று) ஆகியோரின் அன்புத் தந்தையும்

கலீல் (DO பிரதேச செயலக ம் ஆலையடிவேம்பு)
அவர்களின் மாமனாரும் ஆவார்கள்

நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று அஸர் தொழுகையின் பின் தைக்கா மையவாடியில் நடைபெறும்

தகவல் தக்வா அவசர சேவை
TAQWA EMERGENCY SERVICE
AKKARAIPATTU
HOTLINE: 07 42 42 18 18

10/11/2023

தலைப்பு: இல்ம் இல்லாமல் இஸ்லாம் இல்லை | அஷ்ஷேய்க் இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி

 Taqwa Jummah Masjid As Sheikh Ithrees Hassan Sahwi
08/11/2023


Taqwa Jummah Masjid

As Sheikh Ithrees Hassan Sahwi

08/11/2023

தலைப்பு: மறுமைநாளின் சிறிய அடையாளங்கள்
As sheikh Al Faizal Madani

 #ஜனாஷா  #அறிவித்தல்அக்ரைப்பற்று  முதலாம் குறிச்சி ஹிஜ்ரா வீதியை சேர்ந்த சீனி முஹம்மது (மஹ்ருப்) என்பவர் இன்று காலமானர் ...
07/11/2023

#ஜனாஷா #அறிவித்தல்

அக்ரைப்பற்று முதலாம் குறிச்சி ஹிஜ்ரா வீதியை சேர்ந்த சீனி முஹம்மது (மஹ்ருப்) என்பவர் இன்று காலமானர் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜ்ஊன்

அன்னார் கொழும்பாரின் சரினா என்பவரின்அன்புக் கனவரும்

நிரோஸா
ஹில்மு
சக்கி
நிஸ்பா
அப்னான் ஆகியோரின் அன்புத்தந்தையும்
அஸீம்
அபனா என்பவர்களின் மாமானுரும்
பாத்திமா
நூர்த்தின்
சமுன்
ஜெலில் ஆகியோரகளின் சகோதர்களும் சருவுத்தின் வைத்தியரின் மச்சானும் ஆவார்

இவரின் ஜனாஷா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்

TAQWA EMERGENCY SERVICE
AKKARAIPATTU
HOTLINE: 07 42 42 18 18

 #ஜனாஸாஅக்கரைப்பற்று,ஆலிம் நகரில்..தேநீர்க் கடை (புட்டுக் கடை) நடாத்தி வந்தஅப்துல் வாஹித் காலமானார்.ஜனாஸா தற்போதுதைக்காந...
06/11/2023

#ஜனாஸா

அக்கரைப்பற்று,
ஆலிம் நகரில்..

தேநீர்க் கடை (புட்டுக் கடை) நடாத்தி வந்த
அப்துல் வாஹித் காலமானார்.

ஜனாஸா தற்போது
தைக்காநகர்

#குணம்_மாஸ்டரின் வீட்டுக்கு அருகாமையிலுள்ள
அவரது மகளது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

#தொழுகை :

முபாரக் பள்ளிவாசலிலும்,

#நல்லடக்கம் : தைக்காநகர் மையவாடியிலும்

இன்ஷா அல்லாஹ் 8 மணிக்கு நடைபெறும்.!

TAQWA EMERGENCY SERVICE
AKKARAIPATTU

களப்பணியாளர்களோடு ஓர் கலந்துரையாடல் As Sheikh Siyab SalafiAs sheikh  Dr. Mubarack Madani Ph.DAs sheikh SHM ismail salafy...
05/11/2023

களப்பணியாளர்களோடு ஓர் கலந்துரையாடல்
As Sheikh Siyab Salafi
As sheikh Dr. Mubarack Madani Ph.D
As sheikh SHM ismail salafy

Taqwa Jummah Masjid

03/11/2023

தலைப்பு : அநியாயம் இழைக்கப்படும் போது ஒரு முஸ்லிம் நடந்து கொள்ளும் விதம்
As Sheikh AJ Sarooj Abbasi

 அக்கரைப்பற்று 11 அம்மார் பள்ளிவாசலுக்கு முன் வீதியில் வசித்துவரும் சகோதரி பாத்திமா நூறா மரணித்து விட்டார்இன்னாலில்லாஹி ...
02/11/2023



அக்கரைப்பற்று 11 அம்மார் பள்ளிவாசலுக்கு முன் வீதியில் வசித்துவரும் சகோதரி பாத்திமா நூறா மரணித்து விட்டார்

இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்

இவர் மஸ்கலியாவை சேர்ந்த முகம்மது காசிம் நானாவின் அன்பு மனைவியும்

சகாத் கிராம அப்துல் சலாம்
(சலூன் முதலாளி) நானாவின் சகோதரரின் மனைவியும்

ஹசனின் உம்மம்மாவுமாவார்

இன்ஷாஅல்லாஹ் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்

TAQWA EMERGENCY SERVICE
AKKARAIPATTU
HOTLINE: 07 42 42 18 18

தக்வா இலவச ஜனாஸா மற்றும் அவசர சேவைகளுக்கான வாகன கையளிப்பு நிகழ்வு இன்று தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் தக்வா ஜும்ஆப...
26/10/2023

தக்வா இலவச ஜனாஸா மற்றும் அவசர சேவைகளுக்கான வாகன கையளிப்பு நிகழ்வு இன்று தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் தக்வா ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் M.M.M. ரியாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அஷ்-ஷெய்ஹ் J.M. சியாப் (ஸலபி) அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற
இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக அக்கரைப்பற்று உலமா சபை தலைவர் அஷ்-ஷெய்ஹ் அல்-ஹாபிழ் கலாநிதி M.I. சித்தீக் அவர்களும், பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அவர்களும், கௌரவ அதிதியாக மாநகர சபை ஆணையாளர் அவர்களும், விஷேட அதிதியாக அக்கரைப்பற்று வைத்திய அத்தியட்சகர் அவர்களும், விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஆகியோரும், இன்னும்
உலமாக்கள், அரச உத்தியோகத்தர்கள், ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள், தொழிலதிபர்கள், சட்டத்தரணிகள், சமூக அமைப்புக்களின் தலைவர்கள், கழகங்களின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஜனாஸா குழுவின் பொறுப்பாளரும் சமுர்த்தி முகாமையாளருமான N.T. மசூர் அவர்களிடமும் தேசிய மரண உபகார இணைப்பாளரும், அகில இலங்கை Y.M.M.A பொலன்னறுவை மாவட்ட பணிப்பாளருமான M.S.M. அப்துல் காதர் (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களிடமும் வாகன சாவிகள் கையளிக்கப்பட்டன.

அல்ஹம்துலில்லாஹ் !

Address

Akkaraipattu
32400

Telephone

+94776507777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa Jummah Masjid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taqwa Jummah Masjid:

Videos

Share

Category


Other Media in Akkaraipattu

Show All