Tirupur News

Tirupur News Tirupur District Online News

29/10/2024

28/10/2024
12/10/2024

நடிகர் குமரிமுத்து அய்யாவின் தமிழ் பற்று

#தமிழ் #தமிழ்இலக்கியம் #இலக்கியம்

08/10/2024

திருப்பூர்: திருப்பூரில் இன்று (அக்.,08) பகலில் நடந்த பயங்கர வெடிச்சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் பலத்த காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடித்தது என்ன என்று போலீசார், தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

08/10/2024

திருப்பூர்: திருப்பூரில் இன்று (அக்.,08) பகலில் நடந்த பயங்கர வெடிச்சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் பலத்த காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடித்தது என்ன என்று போலீசார், தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

திருப்பூரை அடுத்த பூலுவபட்டி, பொன்விழா நகரில் இன்று நண்பகல் நேரத்தில் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. ஒரு கிலோ மீட்டருக்கு வெடிசத்தம் கேட்டது. பலத்த நில அதிர்வும் ஏற்பட்டது. வெடிவிபத்து நடந்த இடத்தில் அருகில் உள்ள வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

இடிந்து விழுந்த வீடுகளுக்குள் மனித உடல் பாகங்கள் சிதறிக்கிடந்தன. குழந்தைகள் உட்பட நால்வர் படுகாயத்துடன் கிடந்தனர். இறந்தது ஒருவரா, ஒன்றுக்கும் மேற்பட்டவரா என்று தெரியவில்லை.
வெடிச்சம்பவம் நேரிட்ட உடன், போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அருகே உள்ள 8 வீடுகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. தீயணைக்கும் படையினர், சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடய அறிவியல் நிபுணர்கள், வெடித்தது என்ன என்று ஆய்வு செய்கின்றனர். வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தனவா, தீபாவளி பட்டாசா அல்லது சிலிண்டரா என்று தகவல் எதுவும் தெரியவில்லை. சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் முகாமிட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

14/09/2024

#கோவைனியூஸ் #தமிழ்

12/09/2024

Rahul gandhi in America

12/09/2024

Nirmala sitharaman replies to Annapoorna srinivasan complains to Nirmala sitharaman | GST | Vanathi srinivasan | Coimbatore

12/09/2024

Annapoorna srinivasan complains to Nirmala sitharaman | GST | Vanathi srinivasan | Coimbatore

10/09/2024

நாம் சிறுவயதில் ஓடி பிடிச்சு விளையாடியதை இப்போது சர்வ தேச விளையாட்டு

08/09/2024

பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் இப்படி யாரேனும் முகவரி கேட்டால் தெரியாது என்று கூறிவிட்டு புடவையால் கழுத்தில் உள்ள நகைகளை மூடிக்கொண்டு உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து பாதுகாப்புடன் வீடு வந்து சேர்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

#திருக்கோவிலூர்_நகரம்

07/09/2024

ஒழுங்கற்ற, நெரிசல் நிறைந்த பேருந்துகள் பள்ளிப் பயணத்தை மாணவர்களுக்கு மிகவும் சோதனையாக ஆக்குகின்றன

#திருப்பூர் #கோவை

06/09/2024

நடிகர் விஜயின் ஒரு சில ரசிகர்களால் நடந்த கடும் செயல் விஜய் ரசிகர்களின் அட்டகாசம் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்தனர்

#தியேட்டர் #விஜய்

05/09/2024

great Dog... உலக சாதனை படைத்த நாய் 🐕

வருடத்தில் 5 நாட்கள் மகர ஜோதி முடிந்த பிறகு மட்டுமே மணிமண்டப கதவு திறக்கப்படும். இந்த ஐந்து நாட்கள் பூஜை செய்பவர்கள் சபர...
05/09/2024

வருடத்தில் 5 நாட்கள் மகர ஜோதி முடிந்த பிறகு மட்டுமே மணிமண்டப கதவு திறக்கப்படும். இந்த ஐந்து நாட்கள் பூஜை செய்பவர்கள் சபரிமலை தந்த்ரிகள் அல்ல காட்டுக்குறுப்பன் என்ற பழங்குடி மக்கள். இந்த 5 நாட்களில் இறைவன் தியான மண்டபத்திலிருந்து எழுந்து தன் பக்தர்களை காண வருவார் என்பது நம்பிக்கை. சுவாமி சரணம்


#காட்டுக்குறுப்பன்

05/09/2024

#விவசாயி #திரைமறைவு இரகசியங்கள் தெரிந்தும் பெரிய மனதுடன் மன்னித்து விட்ட விவசாயிகள்.👍அன்னூர் விவசாயிகளிடம் வசமாக சிக்கிய பத்திர பதிவர்.( 2ம் பகுதி.) #கோயம்புத்தூர் #திருப்பூர்

திருப்பூர் திருச்சிக்கு இடையே இரு மார்க்கத்திலும் மிகக்குறைவான கட்டணத்தில் ஏசி எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டு...
03/09/2024

திருப்பூர் திருச்சிக்கு இடையே இரு மார்க்கத்திலும் மிகக்குறைவான கட்டணத்தில் ஏசி எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Nuego என்கிற நிறுவனம் நாடு முழுவதும் எலக்ட்ரிக் பேருந்துகளை குறைவான கட்டணத்தில் இயக்கி வருகிறார்கள்.

தற்பொழுது திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 7.20 க்கு புறப்பட்டு, புஷ்பா தியேட்டர் 7.25 மற்றும் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் 7.30 ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு,

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் 10.25, தில்லை நகர் 10.30, மத்திய பேருந்து நிலையம் 10.35, திருச்சி விமான நிலையம் 10.50 மணிக்கு சென்றடைகிறது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு 9.40 மணி அளவில் மேல் சொன்ன அதே வழியில் வந்தடைகிறது.

டிக்கெட் கட்டணம் தேர்ந்தெடுக்கும் இருக்கையை பொறுத்து ரூ.200 முதல் ரூ.300 ரூபாய் வரை நிர்ணயத்துள்ளார்கள்.

அவர்களுடைய வெப்சைட்டில் நேரடியாக புக் செய்யும் பொழுது 100 ரூபாய் வரை டிக்கெட் தள்ளுபடி வழக்குகிறார்கள்.

Redbus, make my trip போன்ற இணையதளத்திலும் டிக்கெட் புக்கிங் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இது போன்ற பேருந்துகள் திருப்பூர் நகரில் இருந்து பல பகுதிக்கு இயக்க வேண்டும் என்றால் இந்த பேருந்துக்கு நல்ல ஆதரவு கிடைத்தால் மட்டுமே அடுத்த ஊருக்கு சர்வீஸ் கொடுப்பார்கள்.

உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கு இந்த தகவலை அனுப்பி வையுங்கள்..

Address

Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when Tirupur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Tirupur

Show All