07/08/2024
என்றும் எங்களை வழிநடத்தும் அன்புத்தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தாத்தையங்கார் பேட்டை பேரூர் கழக நிர்வாகிகள் சார்பில் இன்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அவரது திருவுருவ படத்திற்கு இன்று மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது