MyTrichy

MyTrichy Trichy’s first and No.1 ORGANIC Page🔥

MyTrichy is not a normal social media page, It’s an emotion for everyone who follows !! onwards. Not for commercial use.
(169)

DM for Promotion & Collaborations :
For Advertisement : 88385 00670 Woraiyur , a part of present day Tiruchirappalli, was the capital city of Cholas from 300 B.C. This is supported by archaeological evidences and ancient literatures. There are also literary sources which tell that Woraiyur continued to be under the control of Cholas even during the days of Kalabhra interreg

num (A.D. 300 - 575). Later, Woraiyur along with the present day Tiruchirappalli and its neighboring areas came under the control of Mahendra Varma Pallava I, who ascended the throne in A.D. 590. Till A.D. 880, according to the inscriptions, this region was under the hegemony of either the Pallvas or the Pandyas. It was in A.D. 880, Aditya Chola brought a downfall to the Pallava dynasty. From that time onwards Tiruchirappalli and its region became a part of Greater Cholas. In A.D. 1225 the area was occupied by the Hoysulas. Afterwards, it came under the rule of later Pandyas till the advent of Mughal Rule. Tiruchirappalli was for some time under the Mughal rule, which was put to an end by the Vijayanagar rulers. The Nayaks, the Governors of Vijayanagar empire, ruled this area till A.D. 1736. It was Viswanatha Nayaka who built the present day Teppakulam and the Fort. The Nayak dynasty came to an end during the days of Meenakshi. The Muslims rules this region again with the aid of either the French or the English armies. For some years, Tiruchirappalli was under the rule of Chanda Sahib and Mohamed Ali. Finally the English bought Tiruchirappalli and other areas under their control. Soon after the area was ceded to East India Company as per the agreement at the eve of the Karnatic war, Tiruchirappalli district was formed under the the Collectorship of Mr. John (Junior) Wallace in 1801.The district was then under the hegemony of British for about 150 years till the independence of India. At present Trichy is a City Corporation and also District by itself. Which is considered to be the one of the fastest developing cities in the state of Tamil Nadu. Notice: All the contents/files/images in this page are the Properties of the respective owners, loaded here for preview of the people.

ஆசியா கண்டத்திலேயே 6-வது  பரபரப்பான விமான நிலையமாக திருச்சி தேர்வு🔥 அதிக பயணிகளை  கையாளுவதில் திருச்சி சர்வதேச நிலையும் ...
25/09/2024

ஆசியா கண்டத்திலேயே 6-வது பரபரப்பான விமான நிலையமாக திருச்சி தேர்வு🔥

அதிக பயணிகளை கையாளுவதில் திருச்சி சர்வதேச நிலையும் கடந்த ஒரு வருடத்தில் 9 லட்சம் பயணிகளை கையாண்டு 6- வது இடத்தில் உள்ளது 🔥

MyTrichy is not a normal social media page, It’s an emotion for everyone who follows !!

Do follow our page for more updates:

DM for Promotion & Collaborations :

For Advertisement : 88385 006 70

தமிழகத்தில் காலாண்டு  விடுமுறை நீட்டிப்பு ‼️ பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு,7 தேதி பள்ள...
25/09/2024

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு ‼️

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு,
7 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது ‼️

MyTrichy is not a normal social media page, It’s an emotion for everyone who follows !!

Do follow our page for more updates:

DM for Promotion & Collaborations :

For Advertisement : 88385 006 70

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில்  சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 6220 சாலையோர வியாபாரி...
24/09/2024

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 6220 சாலையோர வியாபாரிகள் உள்ளதாக அவர்களுக்கு அடையாள அட்டை வியாபாரிகளின் வாழ்வாதார பாதுகாப்பு நடைபாதை விற்பனையை ஒழுங்குபடுத்துதல் ஆகிய பணிகளுக்காக வியாபாரிகள் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்றது ‼️

Sky High Event Management proudly presents**FESTIVAL GALLERY 2024**Featuring special guest **KURAISHI**, of "Cook with C...
24/09/2024

Sky High Event Management proudly presents

**FESTIVAL GALLERY 2024**

Featuring special guest **KURAISHI**, of "Cook with Comali"

Join us for an exciting, fun-filled event with a variety of activities for everyone:

- Drawing Competition
- Game Zone
- Food Court
• Shopping Stalls

**Venue:**
Ammikal Banquet Hall, Ammikal Square, near Morais City, Trichy

**Event Dates & Timings:**
- **11th October 2024:** 5:30 PM – 9:30 PM
- **12th & 13th October 2024:** 10:00 AM – 9:30 PM

**For Stall Bookings, Contact:**
- 9789185305
- 9894526883
- 9994539401

We look forward to celebrate with you!

**Only limited stalls available***

✨One-day makeup seminar ✨On November 09th, get ready to elevate your bridal makeup skills with master Akilan vasu For Bo...
24/09/2024

✨One-day makeup seminar ✨

On November 09th, get ready to elevate your bridal makeup skills with master Akilan vasu

For Booking :
99947 36830
99946 42730

🧝🏻‍♀️ Skin Finish Reception Look
👸🏻 Problematic Dusky Skin Muhurtham Look
💇🏻‍♀️ The Most Preferred Bridal Hairstyle

Don’t miss this opportunity to level up your bridal makeup skill 🤩

மக்களே உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு TNPSC, CTSE, LIBRARIAN MANAGER, ACCOUNTS OFFICER காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற...
21/09/2024

மக்களே உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு

TNPSC, CTSE, LIBRARIAN MANAGER, ACCOUNTS OFFICER
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
ஊதியம் : 57,700

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதி 28.09.2024 ‼️

முதலிடம் பிடித்த திருச்சி 🔥சுற்றுலா பயணிகள் வருகையில் இந்த ஆண்டு ஜூலை வரை உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ...
20/09/2024

முதலிடம் பிடித்த திருச்சி 🔥

சுற்றுலா பயணிகள் வருகையில் இந்த ஆண்டு ஜூலை வரை உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 18 கோடி ஆகும்..

இதில் திருச்சிக்கு 2 கோடி மதுரைக்கு 1.5 கோடி ராமநாதபுரத்திற்கு 1 கோடி மாமல்லபுரத்திற்கு 76 லட்சம் மக்கள் வந்துள்ளனர் 🔥

MyTrichy is not a normal social media page, It’s an emotion for everyone who follows !!

Do follow our page for more updates:

DM for Promotion & Collaborations :

For Advertisement : 88385 006 70

திருப்பதி பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு திருப்பதி கோயிலில் பிரசாத லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டிறைச்சி கொழு...
20/09/2024

திருப்பதி பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு

திருப்பதி கோயிலில் பிரசாத லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது

ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதியில் லட்டு தயாரிப்பில் தரமற்ற நெய் பயன் பயன்படுத்தப்பட்டதாக தெரியப்படுகிறது ‼️

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து அரிஸ்டோ பாலம் வரை செல்லும் பகுதியில் ஆக்கிரமித்து அமை...
19/09/2024

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து அரிஸ்டோ பாலம் வரை செல்லும் பகுதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் மாநகராட்சியால் அகற்றப்பட்டது. அந்தப் பகுதியில் செயல்படும் உணவு கடைகளால் மதிய வேலைகளில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என தொடர்ந்து புகார்கள் சென்ற நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது ‼️

DM for Promotion & Collaborations :

For Advertisement : 88385 006 70

திருச்சி தாய்லாந்து இடையே நேரடி விமான சேவை இந்த மாதம் முதல் தொடங்குகிறது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் விமான நிலையங்...
18/09/2024

திருச்சி தாய்லாந்து இடையே நேரடி விமான சேவை இந்த மாதம் முதல் தொடங்குகிறது

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் விமான நிலையங்களில் முன்னணி வகிக்கும் திருச்சி சர்வதேச விமான நிலையம் தினமும் உலகில் பல முக்கிய நகரங்களுக்கு நேரடி சேவைகளை வழங்கி வருகிறது ‼️

Do follow our page for more updates:

DM for Promotion & Collaborations :

For Advertisement : 88385 006 70

திருச்சி கல்லணையில் குளிக்கச் சென்ற மகள் உயிரிழப்பு தந்தை மாயம் கல்லணை ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தை மகளும் தண்ணீரில் அட...
16/09/2024

திருச்சி கல்லணையில் குளிக்கச் சென்ற மகள் உயிரிழப்பு தந்தை மாயம்

கல்லணை ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தை மகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மகள் தண்ணீரில் இறங்கியவுடன் நீரில் அடித்து சென்றதைக் கண்டு தந்தை காப்பாற்ற முயன்ற போது எதிர்பாராத விதமாக தந்தையும் அடித்து செல்லப்பட்டார் ‼️

Do follow our page for more updates:

DM for Promotion & Collaborations :

For Advertisement : 88385 006 70

Happy Onam Makkale ❤️MyTrichy is not a normal social media page, It’s an emotion for everyone who follows !!Do follow ou...
15/09/2024

Happy Onam Makkale ❤️

MyTrichy is not a normal social media page, It’s an emotion for everyone who follows !!

Do follow our page for more updates:

DM for Promotion & Collaborations :

For Advertisement : 88385 006 70

திருச்சியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் சென்னை கோவையைப் போல திருச்சியிலும்  38.49கோடி  மதிப்பீட்டில் 24 மணி நேரமு...
14/09/2024

திருச்சியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம்

சென்னை கோவையைப் போல திருச்சியிலும் 38.49கோடி மதிப்பீட்டில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்ய திட்டம் செயல்படுத்தப்படும் ‼️

Do follow our page for more updates:

DM for Promotion & Collaborations :

For Advertisement : 88385 006 70

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு Ford 🔥Ford மோட்டார் நிறுவனம் தமிழகத்தில் மீண்டும் ஏற்றுமதிக்கான உற்பத்தி ஆலையை அமைக்க ...
13/09/2024

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு Ford 🔥

Ford மோட்டார் நிறுவனம் தமிழகத்தில் மீண்டும் ஏற்றுமதிக்கான உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக அறிவிப்பு ‼️

Do follow our page for more updates:

DM for Promotion & Collaborations :

For Advertisement : 88385 006 70

திருச்சி லால்குடி அருகே மயக்க மருந்து கொடுத்து ஐடிஐ மாணவியை  பலாத்காரம் செய்த டிரைவர் சிலம்பரசன் கைது ‼️குளிர்பானத்தில் ...
11/09/2024

திருச்சி லால்குடி அருகே மயக்க மருந்து கொடுத்து ஐடிஐ மாணவியை பலாத்காரம் செய்த டிரைவர் சிலம்பரசன் கைது ‼️

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி மாணவியை அடிக்கடி தனியாக
வரவழைத்து கற்பழித்துள்ளார்

மாணவி அடிக்கடி வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார்.
மாணவியிடம் இது பற்றி கேட்டுள்ளனர் அப்போதுதான் நடந்த விவரத்தை மாணவி பெற்றோரிடம் தெரிவித்தனர் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் அருண் குமாரிடம் புகார் கொடுத்துள்ளனர்
அவரது உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் POCSO சட்டத்தின் வழக்கு பதிவு செய்து மத்திய சிறையில் அவரை அடைத்தனர் ‼️

Do follow our page for more updates:

DM for Promotion & Collaborations :

For Advertisement : 88385 006 70

திருச்சியில் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு 🔥2000 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி நிலையம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்...
11/09/2024

திருச்சியில் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு 🔥

2000 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி நிலையம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் ‼️

DM for Promotion & Collaborations :

For Advertisement : 88385 006 70

உலகப் புகழ் பெற்ற சமயபுர மாரியம்மன் கோயிலில் 325 கிலோ தங்க நகைகள் 🔥20 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும்  இப்பணியில் தங்கம் ச...
10/09/2024

உலகப் புகழ் பெற்ற சமயபுர மாரியம்மன் கோயிலில் 325 கிலோ தங்க நகைகள் 🔥

20 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இப்பணியில் தங்கம் சரிபார்க்கப்பட்டு sbi
வங்கியில் ஒப்படைக்கப்பட்டு
தங்க பத்திரங்கள் கோவில் பெயரில் பெறப்படும் இதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை கோயில் வருவாயில் சேர்க்கப்படும்..

Do follow our page for more updates:

DM for Promotion & Collaborations :

For Advertisement : 88385 006 70

10/09/2024
திருச்சியில் நாளை (10.09.2024) TNPSC Group -2 மாதிரித்தேர்வுGroup -2 மற்றும் 2A போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வு நாளை ...
09/09/2024

திருச்சியில் நாளை (10.09.2024) TNPSC Group -2 மாதிரித்தேர்வு

Group -2 மற்றும் 2A போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வு நாளை 10-ந் தேதி (செவ்வாய்கிழமை) பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

மாதிரி தேர்வில் முதல் 5 இடங்களை பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.1,500, நான்காம் பரிசாக ரூ.1,000, ஐந்தாம் பரிசாக ரூ.500 வழங்கப்படும்.

இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை ‼️

Do follow our page for more updates:

DM for Promotion & Collaborations :

For Advertisement : 88385 006 70

Happy Ganesh Chaturthi ❤️MyTrichy is not a normal social media page, It’s an emotion for everyone who follows !!Do follo...
07/09/2024

Happy Ganesh Chaturthi ❤️

MyTrichy is not a normal social media page, It’s an emotion for everyone who follows !!

Do follow our page for more updates:

DM for Promotion & Collaborations :

For Advertisement : 88385 006 70

திருப்பூர் திருச்சிக்கு இடையே இரு மார்க்கத்திலும் மிகக்குறைவான கட்டணத்தில் ஏசி எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டு...
04/09/2024

திருப்பூர் திருச்சிக்கு இடையே இரு மார்க்கத்திலும் மிகக்குறைவான கட்டணத்தில் ஏசி எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Nuego என்கிற நிறுவனம் நாடு முழுவதும் எலக்ட்ரிக் பேருந்துகளை குறைவான கட்டணத்தில் இயக்கி வருகிறார்கள்.

தற்பொழுது திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 7.20 க்கு புறப்பட்டு, புஷ்பா தியேட்டர் 7.25 மற்றும் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் 7.30 ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு,

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் 10.25, தில்லை நகர் 10.30, மத்திய பேருந்து நிலையம் 10.35, திருச்சி விமான நிலையம் 10.50 மணிக்கு சென்றடைகிறது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு 9.40 மணி அளவில் மேல் சொன்ன அதே வழியில் வந்தடைகிறது.

டிக்கெட் கட்டணம் தேர்ந்தெடுக்கும் இருக்கையை பொறுத்து ரூ.200 முதல் ரூ.300 ரூபாய் வரை நிர்ணயத்துள்ளார்கள்.

அவர்களுடைய வெப்சைட்டில் நேரடியாக புக் செய்யும் பொழுது 100 ரூபாய் வரை டிக்கெட் தள்ளுபடி வழக்குகிறார்கள்.

Redbus, make my trip போன்ற இணையதளத்திலும் டிக்கெட் புக்கிங் ஏற்றுக்கொள்கிறார்கள்!!

Do follow our page for more updates:

DM for Promotion & Collaborations :

For Advertisement : 88385 006 70

திருச்சியில் பள்ளி விடுதி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மருத்துவர் கைது ‼️Do follow our page for more updates:...
04/09/2024

திருச்சியில் பள்ளி விடுதி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மருத்துவர் கைது ‼️

Do follow our page for more updates: & .0

DM for Promotion & Collaborations : & .0

For Advertisement : 88385 006 70

திருச்சி பெண்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு 🔥MyTrichy is not a normal social media page, It’s an emotion for everyone who fol...
03/09/2024

திருச்சி பெண்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு 🔥

MyTrichy is not a normal social media page, It’s an emotion for everyone who follows !!

Do follow our page for more updates: & .0

DM for Promotion & Collaborations : & 0

For Advertisement : 88385 006 70

Address

THILLAINAGAR
Tiruchirappalli

Alerts

Be the first to know and let us send you an email when MyTrichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MyTrichy:

Videos

Share


Other Tiruchirappalli media companies

Show All