18/07/2024
வெற்றிகரமான இரண்டாம் ஆண்டு
2024 தமிழ் இசை மூவர் விழா "அமுதிசை ஆறு "
("Amudhisai Aaru" )
தமிழிசை மூவரின் முத்தான ஆறு பாடல்களின் சேர்ந்திசை.. கலந்து கொள்ள விருப்பம் இருப்போர் தொடர்பு கொள்ளலாம்
9790892391
"அமுதிசை ஆறு"
தமிழ் இசை ஆதி மூவரின் முத்தான ஆறு பாடல்கள்.
1)ஆடிகொண்டார் அந்த வேடிக்கை -- முத்துதாண்டவர்
2)தெருவில் வரானோ -- முத்துதாண்டவர்
3)ஏன் பள்ளி கொண்டீர் அய்யா -- அருணாச்சலகவிராயர்
4)ராமனுக்கு மன்னன் முடி -- அருணாச்சலகவிராயர்
5)ஒருக்கால் சிவ சிதம்பரம் என்று -- மாரிமுத்தாபிள்ளை
6)ஏதுக்கித்தனை மோடிதான் --- மாரிமுத்தா பிள்ளை
திருச்சி மற்றும் பிற மாவட்ட இசை கலைஞர்கள்நூறு பேர் சேர்ந்து இசைக்கும் சேர்ந்திசை.
பயிற்சி நாள்
18.07.2024
19.07.2024
20.07.2024
மாலை 6.பின் to 7pm
இடம் : மங்களம் வெட்டிங் and கன்வெனஷன்ஸ்