30/10/2022
Arasial Rajyam | ஒரு பெண் இளமை முதல் காத்து மறைத்த #பெண்மையைதன் கணவனுக்குப்பின் அறியாதவர் முன்னிலையில் தன்னிலை மறந்து #ஆடைவிளக்குவது
#பிரசவத்தின்_போதே.
அந்த நொடி மரணத்தின் வாயிலில் #துடிப்பதால் தன் ஆடை விளகுவது கூட அறியா நிலை அவளுக்கு.
#துடிதுடிப்பாள்.
#உடல்_வதைப்பாள்
#தசை_கிழிப்பாள்
உன்னை குறை இன்றி பெற்றெடுப்பதற்காக.
தன் #மானத்தை மறந்து #வலியை மறந்து உன் முகம் பார்த்ததும் பூரிப்பில் சிரிப்பாள்.
நீ பசித்து துடிக்கும் போது தன் சுற்றம் மறந்து பசி தீர்க்க #மாராப்பை திறந்தவள் அவள்.
அவளின் தன் மானத்தை #இழந்து_அதில் பிறந்த நீ
இன்று
உன் #சுயலாபத்திற்காக,
அற்ப #உணர்சிகளுக்காக,
அற்பமான #சில்லரை சண்டைகளுக்காக,
பிறர் தாயின் #மானத்தை_ஏலம் விடுகிறாய்.
பிறர்தாய் என்ன பிறர் தாய் #உன் தாயையும் சேர்த்துதான்.
ஒவ்வொரு தாயும் #ஆடை நீக்கி #போராடி பெற்றெடுத்த #புத்திரக் கொழுந்துகள்
தன் தாயை #சபை முன்னிலையில் #மானபங்கப் படுத்தும் #அற்புதமான நிகழ்வுதான் #ஆபாச சண்டை.
அதில் இருப்பது #கோவமா? காமமா?
ஒரு தாயை எப்படியெல்லாம் #உறவு கொள்ள வேண்டுமென #அழகு வார்த்தை ஜாலத்துடன் பேசும் உன் வார்த்தைகளில் கோபத்தை விட தாயின் மேல் உள்ள #காமம்தான் தெரிகிறது.
ஒருவனை திட்ட சபிக்க #அகராதியில் வார்த்தையா இல்லை.
உம் வார்த்தைகளில் கோபத்தை விட #வக்கிறத்தையே காண்கின்றேன்.
பாரதத்தில் பாஞ்சாலி துகிலுறிக்கப்பட்டாள் சபை முன்னே.
நவீனத்தில் தாய் #கற்பழிக்கப்படுகிறாள்_பலரின் முன்னிலையில் .
இந்த பதிவு ஆபாசத்தால் தாயை
ஏலம் விடும் ஒவ்வொருவருக்கும் சமர்ப்பணம்.