சும்மா கிழி 💥💥
போற போக்குல அறிவில்லாத திமுக ஐடி விங், உபிs, மீடியா கூலிபான்ஸ்-ன்னு ஆளுக்கு நாலு மிதி...
#மணி
Polimer News News18 Tamil Nadu News7Tamil NewsTamil 24x7 Sun News Tamil
இவனுங்க IT EDயை பார்த்தா எதுக்கு கதறானுங்க தெரியுதா?
சென்னை மக்களுக்கு தமிழக அரசின் அடுத்த பரிசு
கரடியே காரி துப்பியிருக்கு
மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் போது இவர்களின் மட்டமான அரசியல்
ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவான பதில்கள் K.Annamalai
எம்.பி, எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை கொடுப்பதை விட களத்திற்கு அவர்கள் வந்தால் மக்களின் பிரச்சனை தீரும் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
➤ அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை
#Chennai | #Rain | #Flood | #Industry | #BJP | #Annamalai
இவர் திமுக MLA பரந்தாமன் பொதுவாக டீவி விவாதங்களில் இவரை போல நக்கலா பேச யாராலும் முடியாது இப்பவும் அதே நக்கலோட மக்களிடம் பேசுறாரு
வெரி வெரி ஒர்ஸ்ட் கவர்மெண்ட் மக்கள் கடும் அதிருப்தி😡🤭🤦🏻♂️
தலைவன் என்பவன் பேருக்கு 2 போட்டோ போஸ் கொடுத்திட்டு வீட்டுல போய் தூங்குரவன் இல்லை களத்தில் மக்களுக்காக அனைத்து விதத்திலும் வேலை செய்பவன் மட்டுமே தலைவனாக முடியும்
அடிமாட்டு திராவிடர்களுக்கு இதெல்லாம் புரியாது
தலைவன் K.Annamalai
இப்பதான் தமிழக மக்களுக்கு கோபம் வந்திருக்கு ஆனா எத்தன நாளைக்கி
#BREAKING || வேளச்சேரி MLA-வுக்கு எதிர்ப்பு
#ChennaiFloods #Velachery #MLA #Argument #NewsTamil24x7
இந்த கோபம் எத்தன நாளுக்கு சென்னை மக்களே
உங்க ஏரியா தான மேடம் இது.. உங்களுக்கு தான் நாங்க ஓட்டு போட்டோம்.. கரண்ட் எப்போ வரும்..? மேயர் பிரியாவை முற்றுகையிட்ட மக்கள்..
#Chennai | #Flood | #HeavyRain | #PowerCut | #MayorPriya | #PolimerNews
கடந்த 60 வருடம் தமிழகத்தை திமுக அதிமுக இரண்டு கட்சிகள்தான ஆட்சி செய்து வருகிறது இவர்களுக்கு தெரியாம இவ்வளவு நிலம் எப்படி காணாம போச்சு
காங்கிரஸ் காரருக்கு திமுக அரசு மேல என்ன கோபமோ தெரியல பொசுக்குனு இப்டி உன்மையை சொல்லிட்டாரு
அதிகபட்சம் இம்புட்டுதான் பண்ண முடியும்… இதுக்கு மேலெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது: வேளச்சேரி MLA JMH ஆசன் மௌலானா
இவருக்கு வோட்டு போட்ட வேளச்சேரி மக்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
48 மணிநேரத்துக்கு பிறகும் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கி, #மின்சாரம் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் தவிக்கின்றனர். இயன்றதை செய்வோம். ❤️ அதே சமயம் உங்களது பாதுகாப்பும் முக்கியம் ஜி
Dr.SG Suryah
மக்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள் அமைச்சர்கள் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது
சமூகவலைத்தளத்தில் உபிஸ் கட்டமைக்க துடிக்கும் பிம்பம் வேறு… கள யதார்த்தம் வேறு என்று இந்த வீடியோவை பார்த்து புரிந்துகொள்ள முடிகிறது…
4000 கோடி நீ பார்த்த...
இதோ பாத்துட்டோமுல்ல...
சென்னை பள்ளிக்கரணையில்..
#மிதக்கும்_சென்னை
#மிதக்கும்_4000கோடி
இதெல்லாம் மழை நீர் இல்ல வீட்டு முன்னாடி மக்கள் கோலம் போட தண்ணி தெளிச்ச நீர்😀
ராஜஸ்தானும் நமக்குதான்.!!
மத்தியப்பிரதேசமும் நமக்குத்தான்.!!
இப்போ சத்தீஷ்கரும் நமக்குதான்.!! 2024ம் நமக்குத்தான் வெற்றி
அட உதவாக்கரை உபி மூன்று மாநிலத்தில் பாஜக ஆட்சி இப்ப என்ன சொல்லுவ
ஒரு அமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கேள்வி கேப்பிங்க
தமிழத்தில் நீங்க சாதாரண சாமானியன் இல்லை அய்யா உங்கள ஒருத்தன் மூன்று மாதம் ஒருவன் மிரட்டியிருந்தால் காவல் துறையில் ஏன் புகார் கொடுக்கவில்லை
“3 மாதமாக எனக்கு மிரட்டல் வந்தது” வெளிப்படையாக உண்மையை உடைத்த Appavu
#NewsTamil24x7 | #ED | #enforcementdirectorate | #Appavu
ஏப்பா ஆளுங்கட்சியா இருந்துக்கிட்டு மண்ணுக்கூட அல்லக் கூடாதா NewsTamil 24x7 News18 Tamil Nadu News7Tamil
தரமான செருப்படி கேள்வி Dr.SG Suryah
திமுக சரவணன் மாநில லஞ்ச ஒழிப்பு துறையோ மத்திய ED எதுவாக இருந்தாலும் லஞ்சம் யார் வாங்கினாலும் தடுத்தால் சந்தோசமேஇந்த வேகத்தை ஏன் மாநிலஅதிகாரிகள் மீதும்அமைச்சர்கள் மீதும் காட்டுவதில்லை
எப்பவுமே திமுகவுக்கு முட்டு கொடுக்கிற கரடியே காரி துப்பியிருக்கு
எனது ஆன்மீக குரு எனது வழிக்காட்டி தாஜி மாஸ்டர் அவர்களை
உலகின் குருவாய் திகழும் பாரதப் பிரதமர் எனது ஒப்பற்ற தலைவர் திரு நரேந்திர மோதி அவர்கள் சந்தித்தபோது
இன்றும் எனது நினைவில் உள்ள எனது குரு ராஜகோபாலாச்சாரி அவர்களின் வார்த்தை 1999 தேர்தல் முடிவு வருவதற்கு முந்தைய நாள் எனது குருவிடம் ஒருவர் கேட்ட கேள்வி
மாஸ்டர் இந்த முறை மத்தியில் யார் ஆட்சிக்கு வருவார்கள் அதற்கு மாஸ்டர் கூறிய பதில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும் வந்தால் இந்தியாவில் அதிகமான மாற்றங்கள் வரும் என்றார்
சத்தியமா அன்றுவரை பாஜக என்ற ஒரு அரசியல் கட்சி இருப்பதே எனக்கு தெரியாது
அன்று தொடங்கிய எனது பாஜக பயணம் இன்றும் தொடர்கிறது BJP Tamilnadu BJP INDIA