SAKTHITv pattukkottai

SAKTHITv pattukkottai என்றும் இனிமை எதிலும் புதுமை ��
(1)

தெளிந்த வானத்தில்கலைந்த மேகங்கள்..அழகு!😍😍😍
15/02/2023

தெளிந்த
வானத்தில்
கலைந்த
மேகங்கள்..

அழகு!

😍😍😍

18/10/2022

🌧️🌧️🌧️

நல்ல மனம் வாழ்க 🙏
02/10/2022

நல்ல மனம் வாழ்க 🙏

காட்சி
30/08/2022

காட்சி

05/07/2022

5ரூபாய் 💔

05/06/2022

பட்டுக்கோட்டையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை

100% உண்மை 🔥🔥
05/05/2022

100% உண்மை 🔥🔥

கோட்டைய கட்டி  #கெத்தா உக்காரனும் 🔥🔥🔥
15/03/2022

கோட்டைய கட்டி #கெத்தா உக்காரனும் 🔥🔥🔥

உண்மை
09/03/2022

உண்மை

02/03/2022
 #தென்னிந்தியாவின் மிகப்பெரிய 81 அடி சிவன்சிலை என புகழ் கொண்ட , புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம்  #கீரமங்கலத்தில்  ...
01/03/2022

#தென்னிந்தியாவின்
மிகப்பெரிய 81 அடி சிவன்சிலை என புகழ் கொண்ட , புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் #கீரமங்கலத்தில் #நக்கீரர் வந்து வழிபட்ட வரலாற்று சிறப்பு கொண்ட சுமார் 820 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் ஆலய #மகாசிவராத்திரிவிழா 😍🥳

#நாள் : 01.03.2022, செவ்வாய்கிழமை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.. அனைவரும் வருக.. #ஓம்_நமசிவாய 🔱🙏

#வழித்தடம் : பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 29 கி.மீ தொலைவிலும்...
அறந்தாங்கியில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது..

01/03/2022

அவசியம் பாருங்கள் 🙏🙏🙏

21/02/2022

என்னடா இப்டி கிளம்பிடீங்க 🧐🧐

 #தமிழ்நாட்டில் தொடர்ந்து தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திடவும், குறைத்திடவும் பின்வரும் கட்டுப்பாடுகள் மட்டும் 16-2-20...
12/02/2022

#தமிழ்நாட்டில் தொடர்ந்து தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திடவும், குறைத்திடவும் பின்வரும் கட்டுப்பாடுகள் மட்டும் 16-2-2022 முதல் 2-3-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.

1. *சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும்.*

2. *திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.*

3. *இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.*

4. *நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழைலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதியளிக்கப்படுகிறது.*

5 *பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.*

*கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்கள் அனைவரையும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்*

#முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

*லதா மங்கேஷ்கர்* கடைசியாக பேசிய வார்த்தைகள்..மரணத்தை_விட_உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. !இந்த உலகத்தில் விலை உ...
10/02/2022

*லதா மங்கேஷ்கர்* கடைசியாக பேசிய வார்த்தைகள்..

மரணத்தை_விட_உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. !
இந்த உலகத்தில் விலை உயர்ந்த *பிராண்டட் கார்* என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் *சக்கரநாற்காலியில்* அழைத்து செல்லப் படுகிறேன்.!
இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் *விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள்* விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய_*கவுனில்* இருக்கிறேன்.!
என் வங்கி கணக்கில் *ஏராளமான பணம்* கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!!
என் வீடு *அரண்மனை போன்று* கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு *சிறு படுக்கையில்* கிடக்கிறேன்.
இந்த உலகத்தில் உள்ள *ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு* நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு மற்றொரு *லேபிற்க்கும்* மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!
அன்று தினசரி *7 சிகை அலங்கார நிபுணர்கள்* எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில்_*முடியே இல்லை .*
உலகிலுள்ள பல வகையான *5 நட்சத்திர ஓட்டல்கள்* உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் *இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. !*
தனியார் *ஜெட் விமானத்தில்* உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை *வராந்தா விற்கு* வருவதற்கு இரண்டு_நபர்கள் உதவுகிறார்கள். ?
எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை. எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ! ஆனால்
சில அன்பானவர்களின் *பிரார்த்தனைகளும்*
அவர்களது #தொழுதல்களும்* என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. !
இவ்வளவு தாங்க வாழ்க்கை...
யாருக்கும் உதவாத...
வெறும் பணம் பதவி அதிகாரம் என்று இருக்கும் மனிதர்களை மதிப்பதை தவிருங்கள்....
#நல்ல மனித நேயமுள்ள மனிதர்களை நேசியுங்கள்..🙏🙏

12/01/2022

இந்தோனேஷியா விமான பயணிகள் நூலிழையில் தப்பிய காட்சி

13/12/2021

*🙏இந்த மனசு தான் கடவுள்🙏*

*பெரம்பலூர் அருகே குரங்கிற்கு சுவாசம் கொடுத்து.. முதலுதவி செய்துக் காப்பாற்றிய கார் டிரைவர்*

உண்மை வரிகள்..
17/11/2021

உண்மை வரிகள்..

12/11/2021

Today (12/11/21)morning marina. The entire sand area and inner road have disappeared..

04/11/2021

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 💐💐

நல்ல தகவல்..👍பகிரலாமே 🙏
31/10/2021

நல்ல தகவல்..👍
பகிரலாமே 🙏

ஷேர் 👍👍
29/10/2021

ஷேர் 👍👍

  mam..💐💐🎂🎂
21/08/2021

mam..💐💐🎂🎂

10.08.2021 காலை10 மணி அளவில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இடம் வட்டார வளர்ச்சி அலுவலகம் பட்டுக்கோட்டை அனைவரும...
09/08/2021

10.08.2021 காலை10 மணி அளவில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
இடம் வட்டார வளர்ச்சி அலுவலகம் பட்டுக்கோட்டை அனைவரும் பங்கு பெறுவீர் பயன் பெறுவீர்.
ஆண் பெண் இருபாலரும்..
வரும்போது அவசியம் கல்விச் சான்றிதழ், ஆதார், போட்டோ அவசியம் கொண்டு வரவும்.
மறவாமல் முக கவசம் அணிந்து வரவும்..
பொது தகவலுடன்..
மஞ்சு டிவி MANJU TV Network

பட்டுக்கோட்டை அருகே பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலம்... முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் :முத்துப்பேட்டையில் இரு...
20/06/2021

பட்டுக்கோட்டை அருகே பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலம்...

முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் :

முத்துப்பேட்டையில் இருந்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோர பகுதியில் சுமார் 15 கி.மீ கடல் தொலைவில் 12 ஆயிரம் ஸெக்டேர் பரப்பில் பரந்து விரிந்த காடுகள் தான் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்.. ஆற்று நீரும் கடல் நீரும் கலக்கும் பகுதியில் குறைந்த உப்பு தன்மை உள்ள பகுதிகளில் வளரும் மரங்கள் கொண்டது இந்த காடுகள். கடல் அலை வேகத்தையும் காற்றின் வேகத்தையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதால் "அலையாத்தி காடுகள்" எனப்படுகிறது. இதன் பெயர் " லகூன் " எனப்படும்.

இது சதுப்பு நில காடுகள் வகை சார்ந்தது. இங்கு அவினீசியா வகை தாவர மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. பல்வேறு வகையான வெளிநாட்டு பறவை இனங்கள் வந்து செல்கின்றன.
இவை வேர்கள் மூலம் சுவாசிப்பதால் தலைகீழாக வளர்ந்து தண்ணீரின் மேல் காட்சி அளிக்கிறது.

கடந்த 2004 சுனாமி மற்றும் 2008 நிஷா புயல் இவற்றில் இருந்து பாதுகாத்து தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய கடலோர மாவட்டங்களின் அரணாக விளங்குகியது..

சிறப்பு:
இந்தியாவில் உள்ள மொத்த அலையாத்தி காடுகளில் 61% முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் என்பது தமிழகத்திற்கு தனிச்சிறப்பு...
படகில் பயணம் செய்தும், மரப்பலகைகளில் அடிக்கப்பட்ட நடைபாதைகளில் சென்றும் இதன் அழகை ரசிக்கலாம்...

போக்குவரத்து வசதி :
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை யில் இருந்து 15 கி.மீ. பேருந்து பணமாகவும், திருவாரூரில் இருந்தும் நேரடி பேருந்து பயணமாகவும் செல்லலாம்...
இங்கு படகில் சுற்றி பார்க்க 10 பேருக்கு 800 முதல் 1000 வரை படகு கட்டணம் வசூலிக்கப்படுகிறது..

இசை அரசருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂
02/06/2021

இசை அரசருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂

01/06/2021

மூன்றாவது லாக்டவுன்.... 🔥

10/05/2021

விட்டிலேயே இருப்போம்
பாதுகாப்பாய் இருப்போம்..
MTv Network

29/04/2021

**பரதகலார்ப்பணா நாட்டிய பயிற்சிப் பள்ளி-முத்துப்பேட்டை (குரு.பட்டுக்கோட்டை A.ரமேஷ்கண்ணன்)**

அனைவருக்கும் வணக்கம்🙏🙏
*பட்டுக்கோட்டையின் புகழ்பெற்ற பரதநாட்டிய பயிற்சிப் பள்ளி இனி #முத்துப்பேட்டையிலும் (30.04.2021 வெள்ளிக்கிழமை) முதல் இனிதே துவங்கி பரதநாட்டியம் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. . மிகச் சிறந்த முறையில் முறைப்படி நாட்டியப் பயிற்சிகள் அளிக்கப்படும், சலங்கைபூஜை ,அரங்கேற்றம், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் Grade Exam (தரநிலைத்தேர்வு) போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் பெற்றுத் தரப்படும். வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

இடம்:
*வீரமணி சோடா கம்பெனி(மாடியில்),
ரயில்வே கேட் அருகில்,
மன்னை சாலை,
முத்துப்பேட்டை.*

தொலைபேசி எண்கள்: *99422-48187*

24/04/2021

விளம்பர தொடர்புக்கு

*தஞ்சாவூர் பெரிய கோயில்.* அனைத்து இடத்திலும் அலங்கரிக்கப்பட்ட பிலிப்ஸ் எல்.ஈ.டி விளக்குகள், முழுமையாக தானியங்கி,இந்த கண்...
15/04/2021

*தஞ்சாவூர் பெரிய கோயில்.*
அனைத்து இடத்திலும் அலங்கரிக்கப்பட்ட பிலிப்ஸ் எல்.ஈ.டி விளக்குகள், முழுமையாக தானியங்கி,இந்த கண்கொள்ளா காட்சிகளை உபயம் செய்தவர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.)
🌺🙏 *வாழ்த்துக்கள்* 🙏 🌺

வெப்ப வாதம்
11/04/2021

வெப்ப வாதம்

01/04/2021

மூணு முடுச்சால...

25/03/2021

மாஸ்க் போடலனா ஃபைன் போடுறதெல்லாம் வேஸ்ட்...
இந்த ட்ரீட்மெண்ட் தான் சரி...
என்ன மக்களே?

பிரகாசிப்போம் 👍
13/03/2021

பிரகாசிப்போம் 👍

Address

Pattukkottai
614601

Telephone

+917708707940

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAKTHITv pattukkottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAKTHITv pattukkottai:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Pattukkottai

Show All