MaHaa Recreation

MaHaa Recreation Advertising purpose only

இன்று பிறந்தநாள் காணும் அன்பு தம்பி பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தலைவர்Prakash Kaliyaparumal பிரகாஷ் அவர்களுக்கு அன்பு நிறை...
18/05/2024

இன்று பிறந்தநாள் காணும் அன்பு தம்பி பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தலைவர்Prakash Kaliyaparumal பிரகாஷ் அவர்களுக்கு அன்பு நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...🎂🐅🎂🐅

மென்மேலும் பல உயரங்களை வாழ்வில் அடைய மனதார வாழ்த்துகின்றேன்...

உழைப்பையே மூச்சாக சுவாசித்து !செங்குருதியை வியர்வையாக்கி !! வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்!!!உழைக்கும் அனைத்து தொழில...
01/05/2024

உழைப்பையே மூச்சாக சுவாசித்து !
செங்குருதியை வியர்வையாக்கி !!
வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்!!!
உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்....

நினைவுகள்....2016 சட்டமன்ற தேர்தலில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் அண்ணன்  சீமான் அவர்களோடு மாவட்ட தொழிற்சங்க தலைவர் Shadik...
26/04/2024

நினைவுகள்....

2016 சட்டமன்ற தேர்தலில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் அண்ணன் சீமான் அவர்களோடு மாவட்ட தொழிற்சங்க தலைவர் Shadik Basha சாதிக் பாட்சா அவர்களுடன் தேர்தல் பரப்புரையின் போது எடுத்த படம்

யாருக்குக் கீழ்ப்படிதல் தெரியுமோ! அவனுக்குத் தலைமை தாங்கவும் தெரியும்!!
24/04/2024

யாருக்குக் கீழ்ப்படிதல் தெரியுமோ! அவனுக்குத் தலைமை தாங்கவும் தெரியும்!!

படிக்கின்ற புத்தகங்களே! உட்காருகின்ற  நாற்காலியை முடிவு செய்கிறது!!
23/04/2024

படிக்கின்ற புத்தகங்களே! உட்காருகின்ற நாற்காலியை முடிவு செய்கிறது!!

தலைக்கணம் என்பது தான்தோன்றித்தனமாக செயல்பட்டு தனக்கும், தன்னை சார்ந்தவருக்கும் கேடு விளைவிப்பதாகும்.தன்மானம் என்பது தலைக...
22/04/2024

தலைக்கணம் என்பது தான்தோன்றித்தனமாக செயல்பட்டு தனக்கும், தன்னை சார்ந்தவருக்கும் கேடு விளைவிப்பதாகும்.

தன்மானம் என்பது தலைக்கணத்திலிருந்து விடுபட்டு வெளிப்படையான சுயநலம் இணைந்து அனைவருக்கும் பாதுகாப்பினை அளிப்பதாகும்

தலைப்பாகை என்பது தலையில் கணமாகலாம்! தலைக்கணமாகலாகாது !!

இன்று 20.04.2024 பிறந்தநாள் காணும்! எங்கள் அன்பு அண்ணன் Anbuthennarasan Anbuthennarasa அன்பு தென்னரசுஅவர்களுக்கு இனிய பி...
20/04/2024

இன்று 20.04.2024 பிறந்தநாள் காணும்!
எங்கள் அன்பு அண்ணன் Anbuthennarasan Anbuthennarasa அன்பு தென்னரசுஅவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

இன்று 20.04.2024 பிறந்தநாள் காணும்!புகைப்பட  துறையில் தடம் பதித்து, என் போன்ற பல புகைப்பட கலைஞர்களை உருவாக்கிய பண்ருட்டி...
20/04/2024

இன்று 20.04.2024 பிறந்தநாள் காணும்!

புகைப்பட துறையில் தடம் பதித்து, என் போன்ற பல புகைப்பட கலைஞர்களை உருவாக்கிய பண்ருட்டி ஜோதி ஸ்டுடியோ உரிமையாளரும் "பெரியவர்" என்று எல்லோரும் அன்போடு அழைக்கின்ற அன்பு அண்ணன் மரியாதைக்குரிய திரு கோ.புத்தன் Buddhan Buddhan Jothi
அவர்கள் நல் உடல் ஆரோக்கியத்துடன்
குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீங்கள் நூறாண்டு கடந்து வாழ வேண்டும்....

நூறாண்டு காலம் நீடுழி வாழ்க இறைவனை வேண்டுகிறேன்.....

மகேஷ் (எ) அ.மகாதேவன்.
மகா வீடியோகிராபிக்ஸ், பண்ருட்டி

21/03/2024

உன் இனத்தில் யார் பெயரை சொன்னால் எதிரி குலைநடுங்குகிறானோ! அவனே உன் இனத்தின் தலைவன்!! - சே

இன்று பிறந்தநாள் காணும் ஓய்வு பெற்ற  காவல்துறை உதவி ஆய்வாளர் ஐயா! திரு.பசுலுதீன் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் நல...
15/03/2024

இன்று பிறந்தநாள் காணும் ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஐயா! திரு.பசுலுதீன் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் நல்ல உடல் நலமும் மன அமைதியும் பெற்று நூறாண்டு காலம் வாழ்க! வளமுடன் !!

 #நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்ன?
12/03/2024

#நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்ன?

https://youtu.be/0hUfvvNJP90முகநூல் உறவுகள் அனைவரும் subscribe செய்து ஆதரவு தருமாறு கேட்கிறேன்
11/03/2024

https://youtu.be/0hUfvvNJP90

முகநூல் உறவுகள் அனைவரும் subscribe செய்து ஆதரவு தருமாறு கேட்கிறேன்

#சீமான் ...

Address

Mahaavidegraphics
Panruti
607106

Website

Alerts

Be the first to know and let us send you an email when MaHaa Recreation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MaHaa Recreation:

Share


Other Panruti media companies

Show All