தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சாரா பயிற்சி இயக்குனரகம் சார்பாக, மீனவர்களுக்கான "ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பத்திற்கான" ஒரு வார பயிற்சி முகாம் அரியமானில் அமைந்துள்ள மீன்வள தொழில் காப்பகத்தில் நேற்று இனிதே ஆரம்பமாகியது.
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, உலகலாவிய மீன்வள மாநாடு (21.11.2023) அகமதாபாத், குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் மூலம் அகில இந்திய அளவிலான மீன்வளத்துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டமைக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த கடல் வள மாவட்டமாக நமது இராமநாதபுரம் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா அவர்கள் விருதுகளை வழங்கினார்.
மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மீன்வளம் மற்றும் மீன்வள நலத்துறை செயலாளர் திரு.மங்கத்தராம் சர்மா மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் மீன்வளத்துறை துணை இயக்குனர் திருமதி.எம்.வி.பிரபாபதி அவர்கள் விருதை பெற்றுக் கொண்டனர்.
தொடரும் விபத்து
பாம்பன் பாலத்தில் இன்று காலை இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ..
பாம்பன் பாலத்தில் விபத்து
இன்று காலை சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த சொகுசு பேருந்தும், இராமேஸ்வரத்திலிருந்து மண்டபம் நோக்கி சென்ற அரசு பேருந்தும் பாம்பன் பாலத்தில் நேருக்கு நேர் மோதியதில் 15 க்கும் மேற்பட்டவர்கள் படு காயம்.
Floating Stone | மிதக்கும் கல்
சங்கு எப்படி ஊதனும்னு தெரியுமா?
சங்கு ஊதும் முறை?
சங்கு வாங்க தொடர்பு கொள்ளவும்: 9791521968
இடம்: தனுஷ்கோடி, இராமேஸ்வரம்
#KadalOsaiFM
#Sank
#HowToBlowSank
#KadalOsaiCommunityRadio
+2 முடிந்த மாணவ மாணவியரின் கவனத்திற்கு
திருக்கை மீனுக்கு பிரசவம் பார்த்த மீனவர்
நடுக்கடலில் திருக்கை மீனுக்கு பிரசவம் பார்த்த மண்டபம் மீனவர் திரு.சபீர்
Fisherman helps a Stingray deliver its baby in the middle of the ocean
#KadalOsaiFM
ஒரே நேரத்தில் டன் கணக்கில் மீன்கள் பிடித்த மீனவர்கள்!
கடல்ல இந்த மீன் கூட்டமா போறது தெரியும், அப்படியே சுத்தி வலைபோட்டு பிடிச்சுருவோம்!
ஒரே நேரத்தில் டன் கணக்கில் மீன்கள் பிடித்த மீனவர்கள்!
#KadalOsaiFM
அரிய பொக்கிஷம்
இராமநாதபுரம் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படத் தொகுப்பு
இடம்: ஆட்சியர் அலுவலகம், இராமநாதபுரம் மாவட்டம்
#KadalOsaiFM
அதிசய சூரிய மீன் 🐟
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அதிசய சூரிய மீன்
#SunFish
#KadalOsaiFM
இப்படியும் ஓர் வானொலி பிரியர்!
சொந்த உறவு எனக்கு குறைவுதான், வானொலி உறவுதான் எனக்கு அதிகம்!
தமிழகத்தின் அனைத்து வானொலிகளுக்கும் கடிதம் எழுதும் வானொலி பிரியர்!
#KadalOsaiFM
#RadioLover