Puratsi.com

Puratsi.com Revolution in Information
தகவலில் ஒரு புரட்சி

13/05/2022

Sajith made Ranil 'Zero'
But
Gota made Ranil 'Hero'
"Politics"

UAE President and Ruler of Abu Dhabi His Highness Sheikh Khalifa bin Zayed Al Nahyan, passed away today (13).The Ministr...
13/05/2022

UAE President and Ruler of Abu Dhabi His Highness Sheikh Khalifa bin Zayed Al Nahyan, passed away today (13).
The Ministry of Presidential Affairs - UAE

நன்றிக் கடன் செலுத்தும் படலமாகவே உள்ளது."உன்னை நான் காத்தேன், என்னை நீ காக்கவே"
12/05/2022

நன்றிக் கடன் செலுத்தும் படலமாகவே உள்ளது.
"உன்னை நான் காத்தேன், என்னை நீ காக்கவே"

09/05/2022

மகா நடிகர்களை மக்கள் இனங்கண்டுவிட்டனர். உங்கள் ஆர்ப்பாட்டங்கள் இனி வேலைக்கு ஆகாது.

09/05/2022

இறை இல்லத்தில் சத்தியம் செய்துவிட்டு அமைச்சுக்காக மக்களைக் காட்டிக்கொடுத்தவன் பொத்துவிலில்.....

09/05/2022

மக்களை ஓடவிட்ட காலம் போய் அவர்கள் ஓடும் காலம்!

சுயாதீனமாக இயங்குகிறோம் என பொய் கூறி நடித்தவர்கள் கவனம்.

17/04/2022

BRANCHES OPENED

12/04/2022

சாந்த பண்டாரவுக்கு எதிராக மக்கள் களத்தில், சுயாதீனமாக இயங்கும் குழுவினர் பயத்தில்

Today 19.03.2021
19/03/2021

Today 19.03.2021

18/03/2021

சீனியும், கொரோனாவின் மூன்றாம் அலையும்.

09/03/2021

ஹாபிஸின் இரட்டை வேடம், நீலிக் கண்ணீர் மூலம் அம்பலமானது...
மு.கா போராளிகள்

11/02/2021

பொதுஜன பெரமுனவின் தலைமத்துவத்தை மாற்ற கோரிக்கை, கட்சினுள் உட்பூசல் ஆரம்பம்.

11/02/2021

வெட்கித் தலை குனிய வேண்டிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வீண் அறிக்கைகளை விடுகின்றனர்.
"ஜனாஷா"

10/02/2021

ஓர் அற்ப பதவிக்காக மானத்தையே இழக்கும் கேவலம் கெட்டவர்கள்.
(நன்றி செலுத்துவோருக்கு)

குருநாகல் இப்பாகமுவ பிரதேசத்தை சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் சகீ லதீப் வரலாற்றுச்சாதனை.================================i...
31/01/2021

குருநாகல் இப்பாகமுவ பிரதேசத்தை சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர்
சகீ லதீப் வரலாற்றுச்சாதனை.
================================
iCAN 2020 - கனடாவில் சர்வதேச புத்தாக்க போட்டியில் இலங்கையின் சகீ லதீப் உயர் விருதான முதல் 10 சிறந்த புத்தாக்க விருதுடன் தங்க பதக்கம் மற்றும் விஷேட விருது வென்று சாதனை படைத்துள்ளார்.

International Invention & Innovation Competition In Canada - 2020 இல்
எம். டீ. எம். சகீ லதீப் இன் Arogya Herbal (சர்ம நோய்களுக்கு சிகிற்சை) Paste to Treat for Skin Diseases எனும் புத்தாக்கத்திற்கு 60கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளில் இருந்து 600கும் மேற்பட்ட புத்தாக்கங்களில் உயர்ந்த விருதான முதல் 10 சிறந்த கண்டுபிடிப்பு விருது (Top 10 Best Invention Award) மற்றும் தங்க பதக்கம் (Gold Medal) , விசேட விருது (Special Award) முதலான 3 விருதுகளை வென்று சாதனை.

இப் போட்டியில் இலங்கையில் இருந்து பங்குபற்றியவர்களில் உயர்ந்த சிறந்த புத்தாக்கம் 10 விருதினை இலங்கை நாட்டிற்கு
சகீ லதீபினால் பெற முடிந்தமை குறிப்பிடதக்கது.

இலங்கையில் கண்டுபிடிப்பு ஒன்றிற்கு வழங்கும் மிக உயர்ந்த விருதான இலங்கை ஜனாதிபதி விருது பாரம்பரிய மருத்துவ துறையில் 1ஆம் இடம் மற்றும் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் சர்வதேச புத்தாக்க போட்டி - 2020 விருது வழங்கும் விழா கௌரவ இராஜாங்க அமைச்சர் Dr. (Mrs) Seetha Arambepola (திறன் அபிவிருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமச்சரின் தலைமையில் 2021.01.26 இலங்கை புத்தாக்க ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

விருது வழங்கும் விழா காணொலி - https://youtu.be/6YDmRmSQwlk

Arogya Herbal Total Skin Paste எனும் வியாபார நாமத்தை கொண்ட இந்த மருத்துவ பசையானது ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி மருத்துவ முறைபடி இயற்கை மூலிகை மூலகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இது சொறி, சிறங்கு, சோரியாசிஸ், எக்சிமா, முகப்பரு, தழும்பு, கால் வெடிப்பு முதலான சர்ம நோய்களை வெளி பூச்சின் மூலம் குணப்படுத்த மிக சிறந் பசையாகும்.

உயர்தர மாணவர் ஒருவரின் தனியார் செயற்திட்டம் இன்று மிக பெறிய வியாபாரக உருவாகி உள்ளது.

கொழும்பு பல்கலைகழகம் மருத்துவ ஆய்வுகளில் வெற்றிகண்டு ஆயுர்வேத திணைக்களத்தினால் அனுமதி பெற்று, 2013 ஆம் ஆண்டில் இலங்கை புத்தாக்க கண்காட்சியில் பங்குபற்றி அதன் மூலம் சர்வதேச முதலீட்டாளர்களின் வியாபார நிதி வழங்கும் போட்டியில் 12 மில்லியன் முதலீடு பெற்று 2014அம் ஆண்டில் Zacki Herbal Production (Pvt) Ltd என நிறுவனம் ஆரம்பித்து ஆயுர்வேத மருந்து தயாரித்து வினியோகிப்பதுடன் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் மூலம் SKIN CLINIC இல் சர்ம நோயால் அவதிப்படுபவர்களை நேரடியாகவோ Online மூலமாகவோ பரிசோதித்து சிகிச்சையளிப்பதுடன் இலவச மருத்துவ ஆலோசனை வழங்குவதுடன் Cash On Delevery சேவையை வழங்குகின்றது.

Arogya Herbal Total Skin Paste இற்கு கிடைத்துள்ள அங்கீகாரங்கள்

# ஆயுர்வேத மருந்துக்கான அனுமதி - ஆயுர்வேத திணைக்களம்

# ஆயுர்வேத மருத்துவ தயாரிப்பகத்துக்கான அனுமதி - ஆயுர்வேத திணைக்களம்

# 2018 - இலங்கை ஜனாதிபதி விருது (பாரம்பரிய மருத்துவத்தில் 1ஆம் இடம் மற்றும் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது)

# ITI Test Reports

# மருத்துவ ஆராய்ச்சி - கொழும்பு பல்கலைகழகம்

# Zacki Herbal Products (PVT) Ltd . நிறுவன பதிவு

# ஏற்றுமதி பதிவு - இலங்கை ஏற்றுமதிகள் ஆபிவிருத்தி சபை

# Patent, Trade Mark பதிவு - இலங்கை புலமை சொத்து அலுவலகம்

# கீர்த்தி ஶ்ரீ தேச சக்தி, ஆயுர் வித்யா கீர்த்தி மற்றும ஆயுர் வித்யா பிரசாதி வித்யாபிமானி விருதுகள்.

எம்.ரீ. ஹைதர் அலி

20/01/2021

President Joe Biden and Vice President Kamala Harris have assumed duties just now.

இன்று பலாத்காரமாக எரிக்கப்பட்டது ஒரு தாயின் ஜனாஸா!*******************************************நான், முஹம்மது  இஹ்ஸான் சென...
26/12/2020

இன்று பலாத்காரமாக எரிக்கப்பட்டது
ஒரு தாயின் ஜனாஸா!

*******************************************

நான், முஹம்மது இஹ்ஸான்
சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ்,
கொழும்பு - 14.
தொலைபேசி : 0777286480

எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வீட்டில் வழுக்கி விழுந்ததில் தலையின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டது.

எமது பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்தன. எனவே, கொழும்பு தேசிய வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தோம்.

மறுநாள் 04ஆம் திகதி காலையில் அவரைப் பார்க்க சென்ற வேளையில் அவருக்கு கொரோணா தொற்றிருந்ததாகக் கூறி அவரை ஹோமகம வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பியுள்ளதாக கூறினர்.

டிசம்பர் 16ஆம் திகதி வரை அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அந்த நாட்களில் அவரைப் பார்க்க எமக்கு அனுமதி கிடைக்கவில்லை.

அதே வேளை 15.12.2020 அன்று காலை 10.30 மணியளவில் எமது தாயார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் ஆஸ்பத்திரியிலிருந்து தன்னை discharge பண்ணியுள்ளதாகவும் மேலும், அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்க அன்றைய தினத்தில் அம்பியுலன்ஸ் வாகனமொன்று இல்லாத காரணத்தால் மறுநாள் காலை அனுப்பி வைப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தன்னிடம் கூறியதாகவும் அறிவித்தார். இன்ஷா அல்லாஹ் நாளை வீட்டுக்கு வருவேன் என்றும் கூறினார்.

அந்நேரம் கூட எமது தாயாருக்கு பெரிய அளவில் எந்த அசௌகரியமும் இருப்பதாக எங்களுக்கு விளங்கவில்லை.

உம்மா வீட்டுக்கு வரப்போகும் பெரும் சந்தோஷத்தில் நாங்கள் காத்திருந்தோம் .

ஆனால் மறுநாளான (16.12. 2020) அன்றும் உம்மாவை அவர்கள் அழைத்து வரவில்லை அன்று இரவாகியும் அவர்களுக்கு அம்பியுலன்ஸ் கிடைக்கவில்லையென்றே எம்மிடம் தெரிவித்தனர்.

தனது மகனின் வாகனத்தை வரவழைத்து அதில் வீட்டுக்கு போக அனுமதி கேட்டபோது கிரேன்ட்பாஸ் தனிமைப்படுத்தல் பிரதேசம் என்பதால் அவர்களே எம்பியுலன்ஸில் அழைத்து வருவதாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இதனால் வீட்டுக்கு வர ஆவலுடன் காத்திருந்த உம்மா கொஞ்சம் பதட்டத்துடனே இருந்திருக்கின்றார். அடிக்கடி தொலைபேசியில் கதைத்தார். மறு நாள் காலையில் வரலாமென நாம் அவருக்கு ஆறுதல் சொன்னோம்.

ஆனால் அடுத்த நாள் 17. 12. 2020 அதிகாலை 4.00 நான்கு மணியளவில் எமது தாயார் இறந்து விட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்த செய்தி எம் காதுகளை இடியாய் தாக்கியது.

கொரொணா positive ஆன நிலையில் நோய் அறிகுறிகள் எதுவுமில்லாமல் 12 நாட்களுக்கு மேல் சிகிச்சைப் பெற்ற நிலையில் குறித்த நோயாளிகளின் உடலிலிருந்து ஏனையோருக்கு கிருமி தொற்றாது என்கின்ற, இலங்கை சுகாதாரத் துறையின் புதிய நிலைப்பாட்டிற்கமையவே எமது தாயார் Discharge செய்யப் பட்டதாகவும் அவருடைய மரணத்திற்கான காரணத்தை தம்மால் கூட ஊகிக்க முடியாதுள்ளது என்று ஹோமாகம JMO எம்மிடம் தெரிவித்தார்.

ஆகவே ஹோமகம ஆஸ்பத்திரியின் JMO மற்றும் மரணபரிசோதகரின் பணிப்புரைக்கமைய அங்கிருந்து எமது தாயாரின் உடல் மரண பரிசோதனைக்காக (postmortem) கலுபோவிலை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஆனால் அங்கு முதலில் PCR பரிசோதனையே செய்யப்பட்டது. Results Positive என வந்த காரணத்தால் கொரோணா மரணங்களை மரண பரிசோதனை செய்யமுடியாது என கூறிவிட்டார்கள்.

பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டிருந்த ஒரு நோயாளி மரணத்துக்கு பின் எவ்வாறு positive ஆனார்.

அதைக் காரணம் காட்டி மறுக்கப்பட்ட மரண பரிசோதனையின் காரணமாக எமது தாயின் மரணத்துக்கான காரணத்த்தை கண்டறிய வழியில்லாத நிலையில்...

இவரது மரணத்தில் எமக்கு சந்தேகம் இருப்பதாக கூறி எமது தாயின் உடல் தகனம் செய்யப்படுவதை நாம் ஆட்சேபித்தோம். மீண்டும் ஒரு PCR செய்யும்படி கோரி கலுபோவிலை JMO விடம் (21. 12. 2020) அன்று எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதை அவர்கள் கணக்கிலும் எடுக்கவில்லை.

தொடர்ந்தும் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் கொரோணாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் சம்பந்தமாக ஒரு தீர்மானம் வரும்வரை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் பாதுகாத்து வைக்கும் அரசாங்க, சுகாதாரத்துறையின் பணிப்பாளர் நாயகத்தினால் 16. 12. 2020 அன்று நீதியமைச்சருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்ட
கடிதத்திற்கு அமைய எமது தாயாரின் உடலையும் பாதுகாத்து வைக்குமாறு மீண்டும் கலுபோவிலை JMO உட்பட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல ஜயவர்தன போன்றோருக்கும் சட்டத்தரணியொருவர் மூலம் 23.12.2020 அன்று எழுத்துமூல வேண்டுகோளொன்றை விடுத்தோம்.

என்றாலும் கலுபோவிலை ஆஸ்பத்திரியிலிருந்து கொழும்பு பெரியாஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட கொள்கலன்களுக்கு உடல்களை அனுப்புவது சம்பந்தமாக எந்த வழிகாட்டல்களும் தமக்கு வழங்கப்படவில்லை என்ற பதில் தான் அவர்களிடமிருந்து கிடைத்தது.

அப்போ இந்த குளிரூட்டி விடயம் வெறும் கண்துடைப்பா?

இறுதியாக, இன்று (26.12.2020) பத்து நாட்கள் கடந்த நிலையில் எமது அன்புக்கும் பாசத்திற்குமுரிய தாயாரின் ஜனாஸாவை முற்பகல் 11.15 மணியளவில் கொஹுவலை பொது மயானத்தில் எமது அனுமதியின்றியே சாம்பலாக்கிவிட்டார்கள்.

நாங்கள் கையாலாகதவர்களாக கையை பிசைந்துகொண்டு வானத்தை நோக்கி கைகளை உயர்த்துவதை தவிர வேறு வழியின்றி பித்துப் பிடித்தவர்களாய் இருந்து கொண்டிருக்கின்றோம்.

எமது தாயாருக்கு விபத்து நடந்தபோது அவரைத்தொட்டு தூக்கி உதவிய அயலவர்கள், அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றவர்கள், உட்பட அவர் மரணித்த பிறகு சுகாதார அதிகாரிகளால் எமது வீட்டில் செய்யப்பட்ட PCR பரிசோதனைகளில் கூட எவருக்கும் கொரோணா தொற்றில்லை என்றே நிரூபணமாகியுள்ளது.

*வெறுமனே இதை வாசித்து விட்டு கடந்து போகாதீர்கள்.*

*நாளை இந்த அநீதம் உங்கள் வீட்டுக்கதவுகளையும் தட்டும்.*

கொரோணாவினால் உயிரிழந்ததாக சொல்லப்படும் ஒவ்வொரு ஜனாஸாவின் பின்னாலும் இப்படியான அநீதங்களே மறைந்திருக்கும்.

அவற்றை ஒவ்வொன்றாகத் தேடி எழுதி ஆவணப்படுத்துங்கள்.

இந்த அநீதியிலிருந்து மீள முஸ்லிம் சமூகம் ஒன்று படவேண்டும்

இந்த செய்தியை உலகம்பூராவும் share பண்ணுங்கள்.

தகவல் மகன் 😗
எம். ஆர். எம். இஹ்ஸான்

✍️
எம். எச். எம். நவ்சர்.
(கிடைக்கப் பெற்றது)

உயர் நீதிமன்ற வளாகம் தீயில்.....
15/12/2020

உயர் நீதிமன்ற வளாகம் தீயில்.....

கடந்த புதன்கிழமை கொழும்பு ஷங்கிரி லா உணவகத்தில் வர்ண விளக்குகள் , பாரம்பரிய இசை , குடிபானங்கள் மத்தியில் இடம்பெற்ற பிரதம...
13/12/2020

கடந்த புதன்கிழமை கொழும்பு ஷங்கிரி லா உணவகத்தில் வர்ண விளக்குகள் , பாரம்பரிய இசை , குடிபானங்கள் மத்தியில் இடம்பெற்ற பிரதமரின் விசேட விருந்துபசாரத்திலே பங்கேற்று உண்டு மகிழ்ந்துள்ளார்கள் , எமது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவான 6உறுப்பினர்களும்.

இந்த இரவு உணவு கொண்டாட்டத்திற்கு 24மணி நேரத்திற்கு முன்னர் தான் வெறும் 20நாட்களே ஆன குழந்தை அநியாயமாக எரிக்கப்பட்டிருந்தது.
இதன் பின்புலம் பற்றி ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இவர்கள் கேள்வி எழுப்பாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

(இன்றைய சன்டே டைம்ஸ் பத்திரிகையில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது)

——

As they wined and dined last Wednesday at the glitzy Shangri La, under crystal chandeliers, traditional music and treated to a sumptuous meal, I wonder if it occurred to these “privileged six invitees” who were elected as Muslim representatives in Parliament, to even question the President and PM Rajapaksa (their generous hosts) on the science behind forcefully cremating a 20-day old newborn baby less than 24 hours before this dinner?!

- As reported in today’s Sunday Times political column titled “End of nightmarish year in mythical Shangri La”.

முஸ்லிம்கள் யாரும் பௌத்த விகாரையை இடித்து விட்டு பள்ளிவாயல் கட்டவில்லை! -அனுர குமார திஸ்ஸாநாயக்கமுஸ்லிம்கள் என்ன பௌத்த வ...
11/12/2020

முஸ்லிம்கள் யாரும் பௌத்த விகாரையை இடித்து விட்டு பள்ளிவாயல் கட்டவில்லை!

-அனுர குமார திஸ்ஸாநாயக்க

முஸ்லிம்கள் என்ன பௌத்த விகாரையை இடித்துவிட்டு பள்ளிவாயல் கட்டினார்களா?

சிங்களவர்களின் சொத்தை சூறையாடினார்களா? சிங்களவர்களின் சோற்றில் கை வைத்தார்களா? அவர்களும் இந்நாட்டின் பிரஜைகளே!

ஆகவே அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள். உங்களின் காடயர் பண்புகளை அவர்களிடம் காட்டாதீர்கள். இலங்கை நாட்டை சிங்களவர்கள் மாத்திரம் உரிமை கொண்டாட முடியாது, ஏனெனில் இந்நாட்டில் வாழும் நாங்கள் அனைவரும் இலங்கையில் வந்து குடியேறியவர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

இந்த விடயத்தை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபடுவோர் புரிந்துகொள்ள வேண்டும். என அண்மைக் காலமாக முஸ்லிம்கள் மீதான இனவாத நடவடிக்கை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அனுர குமார திஸ்ஸநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில்  புதன்கிழமை இரவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்...
11/12/2020

அக்கரைப்பற்று பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் புதன்கிழமை இரவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தாஹிர் தஸ்பீக் (வயது-35) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் உத்தியோகத்தர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞர் ஒருவரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்

பாலமுனையிலுள்ள தனது உறவினர் ஒருவரின் காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக சமாதானம் செய்ய நேற்றிரவு பொலிஸ் உத்தியோகத்தர் சென்றுள்ளார். இதன்போது இடம்பெற்ற வாக்குவாதத்தில் அவரது உறவினர் ஒருவரே அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது

இதனையடுத்து, இச்சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் அக்கரைப்பற்று.... பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்..
Samsul Makkeen Jaleel FB

People’s Bank ranked among the ‘Most Admired Companies in Sri Lanka.8 December 2020 Colombo: People’s Bank was recently ...
09/12/2020

People’s Bank ranked among the ‘Most Admired Companies in Sri Lanka.

8 December 2020 Colombo: People’s Bank was recently ranked among the coveted top 10 ‘Most Admired Companies of Sri Lanka’ for the 2019/20 financial year, organised by the
International Chamber of Commerce of Sri Lanka (ICCSL), the Chartered Institute of Management Accountants (CIMA) and the Daily FT. Open for both listed and unlisted companies, the annual ‘Most Admired Companies of Sri Lanka’ Awards recognise companies that are a cut above the rest in terms of not just their financial performance but also the value they create for their shareholders, customers, employees and the wider community in general. People’s Bank has been lauded for proving its mettle with consistency, authority and sustainable growth, delivering an excellent business performance. Over 59 years, People's Bank has gone to great lengths to provide innovative financial solutions to its valued customers. The Bank, with its wide network and close relationship with its customer base, is uniquely placed to understand the hopes and dreams of every customer and dedicates its efforts to provide both knowledge and financial solutions that help them realize their financial aspirations.

Commenting on the accolade, People’s Bank Chairman, Mr. Sujeewa Rajapakse said, “We are proud to be ranked amongst the top 10 Most Admired Companies in Sri Lanka. Our enduring and meaningful relationship with our loyal customer base of 14 million has in turn inspired us to provide financial solutions to customers to enhance their lives and to fuel the economic engine. Also, some of Sri Lanka’s largest corporations today were supported by the Bank during their early stages. People’s Bank has always put the country first by focusing on empowering customers and industries to strengthen the nation’s economy. I take this opportunity to thank all stakeholders of the bank including customers and staff for their unstinted support without which this achievement would not have been possible.

Mr.Ranjith Kodituwakku, CEO/GM of People’s Bank commented “People’s Bank has always been the pride of the nation, playing a pivotal role in offering simple and effective financial solutions to the masses. Continuing in this direction, the bank is now leading the digital revolution in banking sphere as well, offering simple yet effective digital banking solutions to add value to everyone’s day to day life. Recognitions such as this encourage us to commit ourselves with even greater resolve to move forward in this path. I also thank our valued customers and our most valuable asset, the staff members who made all this possible”.

People’s Bank’s digital offerings are impressive and have drawn industry-wide appreciation – with a real-time customer onboarding platform, People’s Wiz, the first for any bank in Southeast Asia, Africa, and the Middle East. People’s Wave, the mobile banking app, allows customers to carry out over 50 different banking transaction types from their mobile phone and remains as Sri Lanka’s most downloaded finance app.

The Bank’s dedication to customer care was most apparent during the lockdown, when over 70% of branches and all self-banking units remained operational. Its mobile banking units covered over 400 locations islandwide, including some of the hardest to access areas in the country. The bank also extended credit relief worth close to Rs300 billion to businesses and retail customers.

People’s Bank’s network of 739 branches and an extended ATM network of over 4,000 ATMs set up in partnership with Lanka Pay Gateway and the Bank's network of Self Banking Units located islandwide empowers its customers to enjoy a convenient and efficient banking experience 24 hours, 7 days a week and 365 days a year, without having to visit a bank branch.

A historical achievement by South Eastern University of Sri Lanka. It has been ranked No. 01 in Sri Lanka for UI Green M...
09/12/2020

A historical achievement by South Eastern University of Sri Lanka. It has been ranked No. 01 in Sri Lanka for UI Green Metric Ranking!

Shanakiyan Rajaputhiran Rasamanickam தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கிய...
05/12/2020

Shanakiyan Rajaputhiran Rasamanickam தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை மிகவும் பாராட்டுக்குறியது. மும்மொழிகளிலும் சிறப்பாக உரையாற்றும் மிகவும் திறமை, துணிச்சல் கொண்ட கௌரவ சாணக்கியன் அவர்களுடைய, இன்றைய பாராளுமன்ற உரை குறித்து நேரடியாகவே சந்தித்து அவரிடம் வாழ்த்துத் தெரிவித்தேன். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களுடைய, நாட்டின் தமிழ் பேசும் மக்களுக்கு ஆதரவான குரல் இன்று போல் எதிர்காலத்திலும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
දෙමළ ජාතික සන්ධානයේ මඩකලපුව දිස්ත්‍රික් ගරු පාර්ලිමේන්තු මන්ත්‍රී චානක්කියන් මහතා අද පාර්ලිමේන්තුවේ කළ කතාව අතිශයින් ප්‍රශංසනීය විය. භාෂා තුනෙන්ම හොඳින් කථා කිරීමට තරම් දක්ෂ ගරු පාර්ලිමේන්තු මන්ත්‍රී චානක්කියන් මහතාව අද මුණගැසී ඔහුගේ කතාව පිලිබඳ සුබ පැතුවා. අදට මෙන්ම අනාගතයේදීත් ඔහුගේ හඬ මෙසේ ඇසිය යුතුය.

On the evening of the Supreme Court rejection of my appeal to   last Tuesday, I tendered my resignation from membership ...
05/12/2020

On the evening of the Supreme Court rejection of my appeal to last Tuesday, I tendered my resignation from membership in the Sri Lanka Muslim Congress. See reasons in my letter to the SLMC Leader below.

(ENGLISH)
--------------------------

1st December 2020

Hon. Rauff Hakeem, MP
Leader
Sri Lanka Muslim Congress
Daarussalaam
53 Vauxhall Lane
Colombo 02

Assalamu Alaikum Wr. Wb.

Resignation from Membership in the Sri Lanka Muslim Congress

Today is a day that will live in infamy amongst the Muslim community in Sri Lanka. Today, the highest court in our land delivered a judgement which yanked grievously at the heartstrings of mine and two million of our fellow Muslims in Sri Lanka, depriving us of our dignity and one of our most basic rights as Muslims, and as Sri Lankans.

It is with this heavy heart that I write to you with reference to the aforementioned subject, in which I wish to bring to your attention that I hereby tender my resignation from membership in the Sri Lanka Muslim Congress (SLMC), effective immediately.

My decision to do so, comes amidst a turbulent period befalling the Muslim community in Sri Lanka, and my deliberation reached its climax today.

As you are well aware, we Muslims have been part and parcel of the rich collective culture, traditions and heritage of Sri Lanka for over a millenia. However in the recent past, there have been repeated instances where the security, well-being and best interests of our community have come under threat, and our community has been alienated and subject to prejudice and discrimination by undesirable elements for the mere sake of political expediency.

While I had staunchly been a proponent of national politics and national parties since my foray into politics in 1988 and having contributed immensely towards safeguarding the sovereignty of our country, I joined the SLMC a little over five years ago at your invitation, with the expectation that the SLMC under your leadership, can give voice to the Muslim community and work towards fostering multiracial amity and collective prosperity for all citizens. I truly believed at the time that we could do it from within, and I know now that working closely alongside you for the last five years, you tried your utmost to do just that, and I strongly believe that you too are well aware that I did my absolute best within my capabilities to deliver during my tenure.

Since 2015, we addressed and encountered several challenges facing the Muslim community, and managed to resolve, provide redress and relief to those affected, and remediate the issues in some shape or form. This was because we remained resolute and acted with responsibility and tolerance towards our commitment in serving our constituents, the community, and the well-being of all our fellow citizens. We did so collectively, outside of politics or personal gain.

Unfortunately, although our efforts were not enough, and we were unable to fully satisfy the peaceful expectations of our community in the face of extremism, ethnocentric politics and a divided society, I must say that according to my conscience, I know that we did everything possible, with collective decisions made in consultation with every single stakeholder. Most importantly, we did so transparently without any ulterior agendas, and this sense of unity and cooperation within our community created a healthy forum moving forward to address the burning issues of the day.

Today however, I must say that sadly the persecution faced by our community stems largely now from the individualistic traits of the politicians within the party, who do not have the best interests of the community and the country in mind.

This was most evident in the last few months alone, when during the campaign for the recently concluded General Elections in August, I witnessed with my own eyes the manipulations through which our elected representatives criticized national parties and politics as regressive and rigid towards national unity and harmful to the Muslim identity in Sri Lanka. They even boldly claimed that it was every Muslim’s civic duty to vote for them, to protect minority rights in Sri Lanka, especially at a time when a formation of a 2/3 majority was possible in which majoritarian oppressive rule aims to suppress all of us. By doing so they brazenly sparked and invoked the raw emotions of an innocent, aggrieved voter base, exploiting their franchise in their favour to be elected to Parliament.

Less than a month later in Parliament, a draconian amendment to our nation’s Constitution was brought for debate, and four of our five parliamentarians unashamedly and audaciously as their first act in the new Parliament, voted in favour to provide unchecked, unbridled authority to a regime which was swept to power on the overt promise to suppress and quell the voices of minority communities, particularly Muslims in Sri Lanka. This nefarious act alone effectively negated all the work and progress that we made over the last 5 years, and moreover expressed the sheer hypocrisy and unscrupulous intent of these so-called representatives, who were elected on the promise and mandate of protecting and voicing the woes of the Muslim community in Sri Lanka.

I was personally disgusted and ashamed of the duplicitous, deceptive and dangerous behaviour of my fellow party members. I can clearly recall that during my tenure as a Member of Parliament of the SLMC in the last Parliament, from the less-serious motions to the 52-day constitutional crisis in 2018, all voting and divisions on legislation were done only after a collective decision was reached, with consistency and with the guidance and instruction of yourself as our party leader and Parliamentary group leader. Moreover, in the face of extremism and violence which plagued our community after the heinous Easter Sunday attacks, the entire Muslim caucus in the last Parliament, irrespective of party and personal politics, stood firmly together for the sake of our community.

Therefore, I was astounded when I saw one particular SLMC parliamentarian unabashedly claiming in the House during the debate on the 20th Amendment that you had given all our Parliamentarians the “freedom to express their views independently” before shaming himself on live television as the whole nation watched, and then proceeding to vote in favour of the amendment along with 3 other SLMC Parliamentarians. The alleged fact that you had permitted them to proceed, that too on easily the most critical piece of legislation which you knew fully well would directly and negatively affect the well-being, safety and security of our community is nothing short of alarming. Further, the fact that the party is yet to take any remedial action whatsoever against them for such traitorous actions is unbecoming of a party that began as a political movement to address the grievances of the Muslim community, and one which claims to be the sole voice of Muslims in Sri Lanka, especially now, given the very serious trials and tribulations that we as Muslims in Sri Lanka face today.

The decision of the Supreme Court today is a direct result of the selfishness and irresponsibility of those SLMC Parliamentarians, and is the final straw. This decision effectively prevents us from performing fard kifaya or a collective obligation to one of the most basic principles of our beautiful religion of Islam, a direct aggression against our faith. However, we have no choice, as law-abiding citizens of our country, to obey and honour this judgement, no matter how hurtful it may be to us.

I am truly disillusioned.

حسبنا الله ونعم الوكيل

“Sufficient for us is Allah, and [He is] the best Disposer of affairs.”

While I find comfort in this phrase from the Holy Qur’an, and we will now leave it to Allah SWT as He is the final and best Judge, and His justice is pure and enough for us all, I cannot in any way come to terms to accept that being a politician, the party which I claim to stand with and represent, had in fact strengthened the hand of those that brought this upon us. I cannot accept and stand by the fact that our representatives, some of the main culprits who were elected with my own votes as well, were playing petty games instead of giving us that much needed voice in the Parliament, the temple of democracy.

Over the course of the last 5 years, I had made statements that I will stand by the party till my dying breath. I ask you today, how can we even breathe when the fundamentals of our faith, our Iman and our existence today is compromised and put in jeopardy by the actions of our own?

My conscience cannot bear to look at and engage with our disenchanted youth, who are our future, and provide them with the much-needed counsel, mentorship and advice to relieve them of their fears and trepidation, when I know that they are aware of and blame the party I claim to represent till my dying breath as complicit in some shape or form for the situation we are now in.

Therefore, by extension of the continued immoral actions and sheer ignorance of our party representatives in Parliament, I feel guilty, I feel responsible and I am truly sorry.

It is in this unfortunate spirit, that I hereby do not wish to associate myself any longer with the Sri Lanka Muslim Congress, strictly on account of my conscience and a matter of principle. No perks, privileges or positions await me anywhere, nor do I seek them. In fact I am proud to be one of the few who voluntarily resigned my seat in Parliament for the sake of peace and stability in my country.

I know now that the SLMC does not represent what I stand for, nor do I believe does it rightfully stand for the Muslims in Sri Lanka. I can only hope and pray that the party shall align itself to endeavour towards ensuring that the best interests of the Muslim community is represented in the future.

On a personal note, I wish to express my sincere and profuse gratitude to you, the party secretary Mr. Nizam Kariapper PC and those party officials and members across the country who I have had the absolute pleasure of associating and working closely with over the last 5 years. I wish you all the very best.

While I leave with dismay, it must be done.

Your Brother in Islam,

Seyed Ali Zahir Moulana

cc. General Secretary, Sri Lanka Muslim Congress

Address


Alerts

Be the first to know and let us send you an email when Puratsi.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puratsi.com:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share