Udhagai TV

Udhagai TV Television channel(NILGIRIS)

16/07/2021
15/07/2021

உதகை அருகே எல்லநள்ளி பகுதியில் தனியார் தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி 11 மணி நேரமாக உயிருக்கு போராடிய சிறுத்தை உயிரிழப்பு ...

நீலகிரி மாவட்டத்தில் 12. 7 . 2021 அன்று கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படும் இடங்களின் விபரத்தை மாவட்ட நிர்வாகம் அறிவி...
11/07/2021

நீலகிரி மாவட்டத்தில் 12. 7 . 2021 அன்று கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படும் இடங்களின் விபரத்தை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி உதகை நகரில் ஓம் பிரகாஷ் துவக்கப்பள்ளி காந்தல் ,பால்பண்ணை குளிச்சோலை பாரதியார் நகர் பட்பயர் ஆகிய இடங்களில் 600 டோஸ் தடுப்பூசிகளும் , குன்னூர் நகராட்சியில் நகராட்சி டவுன் பள்ளி, ஜாக் பள்ளிவாசல், சமுதாயக்கூடம் மாடல் ஹவுஸ், உள்ளிட்ட இடங்களில் 600 டோஸ் தடுப்பூசிகளும், கூடலூர் பகுதியில் செயின்ட் மேரிஸ் உயர்நிலைப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 400 டோஸ் தடுப்பூசிகளும், நெல்லியாளம் நகராட்சி அங்கன்வாடி நாடுகாணி பஜார், அஞ்சல் நிலைய பகுதி நாடுகாணி, உள்ளிட்ட பகுதிகளில் 200 டோஸ் தடுப்பூசிகளும், உதகை வட்டாரத்தில் இத்தலார், M.பாலாடா கல்லட்டி, கூக்கல் தொரை, தூனேரி, தும்மனட்டி, தங்காடு ஓரநள்ளி,பிக்கட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1600 டோஸ் தடுப்பூசிகளும், குன்னூர் வட்டாரம் அணியாடா, இளித்தொரை சமுதாயக் கூடங்களிலும் எடப்பள்ளி துணை சுகாதார நிலையத்தில் 400 டோஸ் தடுப்பூசிகளும், கோத்தகிரி வட்டாரம் கெரடா மட்டம் சமுதாயக் கூடத்தில் 400 டோஸ்களும் கூடலூர் வட்டாரத்தில் குனியல் சமுதாயக் கூடம், மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையம், நாயக்கன் சோலை ஊராட்சி ஒன்றிய பள்ளி ,பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய பள்ளி, பிதர்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 750 தடுப்பூசிகளும் சூலூர் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 டோஸ் தடுப்பூசிகளும் நடுவட்டம் பேரூராட்சி பழைய மருத்துவமனை கட்டிடத்தில் 100 டோஸ் தடுப்பூசிகளும், அதேபோல் பிக்கட்டி பேரூராட்சியில் சிவசக்தி நகர் சமுதாயக்கூடம் , தேயிலை குடில் பாரதி புதூர் , ஒசஹட்டி சமுதாயக்கூடம், பேரூராட்சி அலுவலகம் பிக்கட்டி எடக்காடு, கெரப்பாடு சமுதாய கூடங்களில் 1000 டோஸ் தடுப்பூசிகளும், கீழ்குந்தா பேரூராட்சியில் காமராஜர் நகர், ஓணிகண்டி சமுதாய கூடங்களில் 100 டோஸ் தடுப்பூசிகளும், அதிகரட்டி பேரூராட்சியில் தாம்பட்டி சமுதாயக் கூடத்தில் 100 டோஸ் தடுப்பூசிகள், கேத்தி பேரூராட்சி கெக்கட்டி சமுதாயக் கூடத்தில் 200 டோஸ் தடுப்பூசிகளும், உலிக்கல் பேரூராட்சி கீழ் பாரதிநகர் சமுதாய கூடத்தில் 100 டோஸ்களும், ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் 100 டோஸ்களும், கோத்தகிரி பேரூராட்சி குமரன் காலணி சமுதாய கூடத்தில் 250 டோஸ்களும், ஓவேலி பேரூராட்சி காமராஜர் நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 200 டோஸ், தேவர் சோலை பேரூராட்சி பாவனா நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் மஞ்சமூலா அங்கன்வாடி மையத்தில் 200 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களில் முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் தடுப்பூசி மையங்களில் டோக்கன்கள் ஏதும் வழங்கப்படமாட்டாது எனவே பொதுமக்கள் யாரும் டோக்கன் பெறுவதற்கு தடுப்பூசி மையங்களுக்கு வருகை புரிய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

06/07/2021

பர்லியார் ,புதுகாடு ,குரும்பாடி பகுதி மக்களுக்கு காய்கறி மற்றும் கபசூரகுடிநீர்,ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் தமிழ்வெங்கடேசன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டன

18/06/2021

நீலகிரி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக ஆஷிஸ் ராவத் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

19/04/2021

நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர முழு தடை, அனைத்து சுற்றுலா மையங்கள் மூடப்படும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விளக்கம்

30/03/2021

நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் ராமச்சந்திரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்

11/03/2021

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முக கவசம் அணியாதோர் மீது பேரிடர் கால தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு 6 மாத சிறை தண்டனை விதிக்கபடும் என நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

26/01/2021

உதகையில் குளிர்காலத்தை வரவேற்கும் வகையிலும் மாணவர்களின் மன சோர்வை போக்கும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி ...உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவர்கள்.

22/01/2021

மசினகுடியில் காயத்துடன் குடியிருப்பு பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானையை மர்ம நபர்கள் 3 பேர், யானை காதில் தீப்பற்ற வைத்த பரபரப்பு காட்சி ...இருவர் கைது ஒருவரை தேடும் பணி தீவிரம்.

21/01/2021

உதகையில் 32வது சாலை பாதுகாப்பு வார விழா பேரணி அரசு தாவரவியல் பூங்காவில் இருந்து துவங்கியது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பேரணியை துவக்கி வைத்தார்...

18/01/2021

உதகை அருகே தோடர் பழங்குடியின மக்கள் கொண்டாடிய மொர்ட்வொர்த் திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது

18/01/2021

உதகையில் மார்க்கெட் காய்கறி நிரந்தர வியாபாரிகள் சங்கத்தின் 25வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் உதகை மார்க்கெட் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

16/01/2021

நீலகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் துவங்கியது. 5732 கோவிஷீல்டு தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு செலுத்தும் பணி துவங்கியது..

15/01/2021

மஞ்சூர் - கின்னக்கொரை சாலையில் ஏற்பட்ட மண்சரிவு... கொட்டும் மழையில் பாறைகள் வெடி வைத்து, சரி செய்த நெடுஞ்சாலை ஊழியர்கள் .

14/01/2021

நீலகிரியில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை ...

14/01/2021

உதகை தாவரவியல் பூங்காவில் கொண்டாடப்பட்ட சுற்றுலா பொங்கல் ..மயிலாட்டம், தப்பாட்டம் என விழாக்கோலம்

12/01/2021

நீலகிரியில் தேசிய இளையோர் தினத்தில் கொரானா காலக்கட்டத்தில் உழைத்தவர்களுக்கு பாராட்டு

12/01/2021

உதகையில் சுற்றுலா பயணிகளுடன் திமுக நகர திமுக சார்பில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல்

For connections call 9443781434
11/01/2021

For connections call 9443781434

31/12/2020

உதகை அருகே உள்ள ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலையை திறக்க கோரி ஊழியர்கள் உதகை ஏடிசி திடலில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Address

Ooty
643001

Telephone

+919595954434

Website

Alerts

Be the first to know and let us send you an email when Udhagai TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Udhagai TV:

Videos

Share

Nearby media companies


Other Broadcasting & media production in Ooty

Show All