Ooty queen of hills group

Ooty queen of hills group Truth has a Supreme power that comes out like Nature that can never be underestimated.

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் நாளுக்கு நாள் டிப்பர் லாரிகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதில் அனைத்து...
21/12/2024

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் நாளுக்கு நாள் டிப்பர் லாரிகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதில் அனைத்து டிப்பர் லாரிகளை கூற விரும்பவில்லை ஒரு சில ஆட்கள் மேலே வரும் பொழுதும் கீழே செல்லும் பொழுதும் எதிரே எந்த வாகனங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அதிக வேகத்துடன் டிப்பர் லாரியை இயக்குகிறார்கள் அசம்பாவிதங்கள் மேலும் தொடராமல் இருக்க அதிக வேகத்துடன் இயங்கும் டிப்பர் லாரிகளை வட்டார போக்குவரத்து துறை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்🪶🌿

The Nilgiris District PoliceNight Rounds on 18.12.2024நீலகிரி மாவட்டத்தில் இன்று (18.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக...
18/12/2024

The Nilgiris District Police

Night Rounds on 18.12.2024

நீலகிரி மாவட்டத்தில் இன்று (18.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் 🪶 🌿

The Nilgiris District PoliceNight Rounds on 16.12.2024நீலகிரி மாவட்டத்தில் இன்று (16.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக...
16/12/2024

The Nilgiris District Police

Night Rounds on 16.12.2024

நீலகிரி மாவட்டத்தில் இன்று (16.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் 🪶🌿

16/12/2024

Warm Rotaract Greetings

Today (16.12.2024 - Monday) Rotaract club of ootacamund odyssey
And
Rotaract club of Providence collegecelebrated Christmas with Special Children at
Rotary ASHIA Special Needs Training Centre for the Differently abled with Intellectual Disabilities,
📌Ottley Road, Vannarpet, Ooty 643001
Run by Rotary Club of Ooty Town.🪶🌿

16/12/2024

நீலகிரி விடியல் தன்னார்வ அமைப்பின் நிறுவனத் தலைவர் டி எஸ் லாரன்ஸ் அவர்களின் புதல்வனின் பிறந்தநாளை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகில் அமைந்திருக்கும் குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு இனிப்புகள் சாக்லேட் பிஸ்கட் போன்றவை வழங்கி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது🪶🌿

15/12/2024

உதகை என்றாலே கொல்ல அழகுதான் அதிலும் இன்றைய காலைப் பொழுது கண்ணைக் கவர்ந்த அழகு😍❄️🪶🌿

15/12/2024

Ooty mrng vibes ✨️

The Nilgiris District PoliceNight Rounds on 13.12.2024நீலகிரி மாவட்டத்தில் இன்று (13.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக...
13/12/2024

The Nilgiris District Police

Night Rounds on 13.12.2024

நீலகிரி மாவட்டத்தில் இன்று (13.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் 🪶🌿

13/12/2024

திருக்கார்த்திகை பெருவிழாவினை முன்னிட்டு உதகை நகரின் அனைத்து ஆலயங்களிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது அதன் ஒரு பகுதியாக உதகை நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த பொதுமக்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து தீப தரிசனத்தையும் மேற்கொண்டனர்🪶🌿

13/12/2024

Ooty 🥶

12/12/2024

Just ..காட்டேரி டபுல் ரோடு பகுதியில் லோடு ஆட்டோ ஒன்று தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தீயணைப்பு துறை தற்போது அங்கே சென்று கொண்டிருக்கின்றனர்.. 🪶🌿

The Nilgiris District PoliceNight Rounds on 12.12.2024நீலகிரி மாவட்டத்தில் இன்று (12.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக...
12/12/2024

The Nilgiris District Police

Night Rounds on 12.12.2024

நீலகிரி மாவட்டத்தில் இன்று (12.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் 🪶 🌿

The Nilgiris District PoliceNight Rounds on 11.12.2024நீலகிரி மாவட்டத்தில் இன்று (11.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக...
11/12/2024

The Nilgiris District Police

Night Rounds on 11.12.2024

நீலகிரி மாவட்டத்தில் இன்று (11.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் 🪶 🌿

பைக் டாக்ஸிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு🪶🌿
11/12/2024

பைக் டாக்ஸிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு🪶🌿

The Nilgiris District PoliceNight Rounds on 10.12.2024நீலகிரி மாவட்டத்தில் இன்று (10.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக...
10/12/2024

The Nilgiris District Police

Night Rounds on 10.12.2024

நீலகிரி மாவட்டத்தில் இன்று (10.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் 🪶 🌿

நாமக்கல் திருச்செங்கோடில் இருக்கும் ஒரு ஊரில் காணாமல் போன சபரீஷ் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது தகவல் அவரின் குடும...
10/12/2024

நாமக்கல் திருச்செங்கோடில் இருக்கும் ஒரு ஊரில் காணாமல் போன சபரீஷ் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது தகவல் அவரின் குடும்பத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவியாய் இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி🙏🪶🌿🪶🌿

நீலகிரி மாவட்டம் உதகை 28வது வார்டுக்கு உட்பட்ட மணிலாட்ஜ் பகுதியில் இருந்து பிரிஜ் வியூ பகுதிக்கு செல்லும் சாலை புதிதாக ப...
07/12/2024

நீலகிரி மாவட்டம் உதகை 28வது வார்டுக்கு உட்பட்ட மணிலாட்ஜ் பகுதியில் இருந்து பிரிஜ் வியூ பகுதிக்கு செல்லும் சாலை புதிதாக போடப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு இன்று முதல் திறந்து விடப்பட்டது. அப்பகுதி மக்களின் நிண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
அதற்கு தனலட்சுமி ஜெயராமன்
28 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் மற்றும் ஒட்டுமொத்த நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்🙏🪶🌿

07/12/2024

*போக்குவரத்து காவல்துறை கவனத்திற்கு*
உதகை அப்பர் பஜார் சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் பிக்கப் வாகனத்தால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. சிறிது ஓரமாக நிறுத்துங்கள் என்று கூறியவர்களிடத்தில் எல்லாம் சண்டைக்கு போகிறார்கள் அருகில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனத்தை எல்லாம் இடித்து தள்ளுகிறார்கள் அதனால் பயத்தில் யாரும் ஒன்னும் கூறுவதில்லை. இதுபோன்று இந்த வாகனத்தால் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. போக்குவரத்து காவல்துறை இதை தன் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்🪶🌿

Address

Main Bazaar
Ooty
643001

Alerts

Be the first to know and let us send you an email when Ooty queen of hills group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share