ஸஹிஹ் முஸ்லிம் - தமிழாக்கம்.Sahih Muslim

  • Home
  • India
  • Nagercoil
  • ஸஹிஹ் முஸ்லிம் - தமிழாக்கம்.Sahih Muslim

ஸஹிஹ் முஸ்லிம் - தமிழாக்கம்.Sahih Muslim ஸஹிஹ் முஸ்லிம் - தமிழாக்கம்.

மூலம் : இமாம் அபுல்ஹுசைன் முஸ்லிம். This Page Managed By Admins Of இஸ்லாமிய அலை: www.facebook.com/islamwavetamil.

17/07/2024
15/06/2024

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் ஒருவர் தன்னுடைய சகோதரனை இந்த உலக துன்பங்களில் இருந்து நீக்குகிறாரோ,
அவரை அல்லாஹ் மறுமை நாளின் துன்பங்களில் இருந்து நீக்குவான்.
யார் ஒருவர் இந்த உலகத்தில் தன்னுடைய சகோதரனின் கஷ்டத்தை எளிதாக்க உதவி செய்கிறாரோ,
அல்லாஹ் அவரின் இந்த உலக மற்றும் மறுமை உலக கஷ்டத்தை எளிதாக்க உதவி செய்வான்”.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்

14/04/2023
05/04/2023
19/03/2023

Ramadan

20/02/2023

ஷஃபான் மாதத்திற்கான பிறை சவூதி அரேபியாவில் தென்பட்டது.

எனவே, 21 பிப்ரவரி 2023 செவ்வாய் ஷஃபானின் 1 ஆம் தேதியாக இருக்கும்.

ரமழானுக்கு 1 மாதமே மீதமுள்ளது!

اللهم بلغنا رمضان

Address

Nagercoil
629002

Alerts

Be the first to know and let us send you an email when ஸஹிஹ் முஸ்லிம் - தமிழாக்கம்.Sahih Muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies