மாமதுரை திருவிழா 😍❤️ Aug 8 - 11 📆
.
.
Credits to the video creator.
#Maamadurai #maamaduraivizha #madurai
மாமதுரை விழா 2024 ❤️🙌🏻
[ Madurai, Madurai tourism, Foods, Culture, Heritage, Fun, Madurai foods, Maduraikaran, Madurai temples ]
#Madurai #TheVoiceofMadurai #Maduraitourism #Maduraitrade #Maduraibusiness #maduraipeople #maduraiculture #maduraiheritage #maduraifoods #maduraitemples #maduraicity #maduraiuniqueness
சமீபத்தில் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய மேலூர், அரிட்டாபட்டியைச் சேர்ந்த திரு. ரவிச்சந்திரன் அவர்களது காணொளி. இயற்கை வளங்களும், தொல்லியல் சான்றுகளும் நிறைந்த, பல்லுயிர்கள் வாழத்தகுந்த இடமுமாகவும் விளங்குகின்ற அரிட்டாபட்டியை பாதுகாக்கப்பட்ட பகுதியென அறிவிக்கப்பட மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கிறார்.
இது போன்ற மனிதர்களை இயற்கை தன்னுள் எடுத்துக்கொண்ட பிறகே நாம் அவரைப் பற்றி அறியப்படுகிறோம் என்பதை எண்ணும் போது வருத்தமே மேலிடுகிறது. இவர் வாழ்ந்திருக்கும் போதே நம் மதுரை மக்களால் கொண்டாடப்பட்டிருக்க வேண்டியவர். அன்னார் மறைந்தாலும் இயற்கை பாதுகாப்பு பற்றிய அவரது எண்ணங்கள் நம் மூலம் தொடர வேண்டும்.
#Madurai #TheVoiceofMadurai #Arittapatti #Melur #natureconservation #BiodiversityConservation #savenature
ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி படி தரிசனம் ✨
#madurai #maduraitemples #Thevoiceofmadurai #Azhagarkovil #maduraipeople #aadithriuvizha #maduraifestivals
திருப்பரங்குன்றம் ஆடி பௌர்ணமி திருநாள் ✨
#Madurai #maduraitemples #thevoiceofmadurai #thirupparankundram #maduraipeople
நம்ம பேச்சுவழக்க நாமளே ரசிப்போம்ல 😂💯 #madurai #maduraislang #maduraipeople #maduraikaran
வார்த்தைகள் எத்தகைய வலிமையான ஆயுதம்! True words from him..
குமரிமுத்து ❤️
#sharedpost #powerofwords #Kumarimuthu #C2C
நம்ம பழக்கவழக்கம் எப்பவும் இப்படித்தான் 🥰😍 Always fun 😂
#Madurai #friendship #natpu #friendsforever
Director Vetrimaran about Madurai 😍😍😍
#madurai #maduraipeople #maduraifoods #maduraifoodie #maduraikaran
பாண்டி கோவில் 😍🎉✨ கெடா விருந்து 😋
© Madurai Appatakkars
#maduraifoodie #maduraipeople #maduraicity #madurai #maduraikaran #pandikovil #maduraitemples