காலை மதுரையிலிருந்து..
வெயிலோடு கிளம்பி...
மாலை தென்காசியிலிருந்து...
மழைச்சாரலோடும்..
இசையோடும்....🎶🌧🌧⚡⛈️⛈️🎶
#Rain #music #travel 😍🙌
மழையே ஓ மழையே..
புன்னகை தூவுறியே..
சிலையாய் ஒரு சிலையாய்..
நிக்கவச்சு பாக்குறியே..
முத்து முத்து மல்லிகையாய்
முத்தம் இட்டு சிரிக்கிறியே..
சின்ன உளி நீர் துளியாய்
என்னை கொஞ்சம்
செதுக்குறியே..💧💧
#மழை 🌦😌
✨🌧💃⛈️✨
⚡#Rain #Chennai #MorningVibes ☔
🌈 #GoodMorningEveryone 💐
#திருச்சி #சமயபுரம் கோவிலில் #நவராத்திரி திருவிழா ✨🙏🙏
✨ #TempleVisit #Navarathri_day_1 🎉
On the way to #Trichy
from #Madurai 😍
Temple Visit.. 🙏🙏
#Thiruvannaikkal and #Samayapuram
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉
Aravindh N, Siva Swaroop, MA Rahuman, Gokul Steelman, Ravi Albert, Senthilshanthi Senthilshanthi, Chandrasekaran, Velu Yatham, Kumaresan Kumaresan Gomathy, Palaniswamym Nil
Keep Supporting 🤝😊👍
Shout out to my newest followers!
Excited to have you onboard..!!
Thank you all😊🙏
Pazhani Rajan, Mohamed Gani, உன்னவன், SHallamaa Dirribaa Firrisa, Hemaraj R Nathaswaram, Jagan Nath Palanivel, Ponnusamy Vk Ponnusany, Ramu, Kannan Kannan, Balakrishnan A, Kamalkandhan, Guna Guna Guna Guna, Surya Surya, Muniyandi N, Dhaa Dhaa, Alagar, M Kovai Thomas, Saxophone Satish, M Sundaramahalingam, Vinothvikky, Kopika Kopi, Ratha Krishnan, Manikandan, ர குமரேசன், M Mani, Pandiyan Asha, Sankar Sankar, K Subramanian Tneb, Murali EB Thirumani, Mohammad Shariff, Kumar Raja Thoppu, Ravi Varama, B Shankrappa B Shankrappa, Karthi Sekar, Shamkumar Shamkumar, சேது இன்பமணி இன்பமணி, Rameshnithya Rameshnithya, Muruganantham, Ravi Mathi, Siva Siva, Kumsrsoman Kumarsoman, Ma Ri, K Anbu Sri, Es Waran, Senthil Mathi, Siddappa Shergar, Thamim Ansari, Lovely Hussain, David Louis
Love all..!
Love is all..!
Life is beautiful..!
விருப்பமில்லாத ஒன்றை
விரும்ப வைப்பது கடினம்..!
நம்பமுடியாத ஒன்றை
நம்ப வைப்பது கடினம்..!
கிடைக்காத ஒன்றை
தேடி அலைவது கடினம்..!
புரியாத ஒன்றை
புரிய வைப்பது கடினம்..!
ஆனால்..
நம்மை நேசிக்காதவர்களையும்
நாம் நேசிப்பது எளிது..!
😊அனைத்தும் அன்பே..!✨
💞அனைவரையும் நேசி..!🫂
✨#Goodmorning 💐#quotes
#lifeisbeautiful #loveall #lifequotes
#morningvibes #quotesdaily
#thoughts #goodmorning
#tamilquotespage #lifelessons
#happymorning #smily #positivevibes
எந்தநிலையிலும் மாறாமல்
நல்லவங்களா இருக்கணும்னு சொல்வதெல்லாம் எளிதுதான்!
முதலில் நாம் அதை
கடைபிடிக்கிறோமா?
என்பதுதான் முக்கியம்!
#goodmorning #quotestoliveby
#BeingGood_Person_Is_Not_Easy
#quotesaboutlife #todaysthought
#morningvibes #beinggood #lifequotes #quotesdaily #thoughts
I've just reached 15K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉
Thank you friends🤝😊🙏