26/11/2023
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின்* *வழிகாட்டுதலின்படி வருகின்ற 27.11.2023 (திங்கட்கிழமை) காலை 10.00 மணி முதல் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக – இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் கழக சார்பு அணிகளின் சார்பில் ஒன்றிய பகுதிகளிலுள்ள 395 ஊராட்சிகளிலும், கடலூர் மாநகராட்சி 4 பகுதிகளிலுள்ள 45 வார்டுகளிலும், சிதம்பரம், வடலூர் நகராட்சி 60 வார்டுகளிலும், 10 பேரூராட்சிகளில் 162 வார்டுகளிலும், மொத்தம் 267 வார்டுகளிலும், ஆக மொத்தம் 662 இடங்களில் ‘நீட் விலக்கு நம் இலக்கு ‘ கையெழுத்து இயக்கம், இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் முகாம், டிசம்பர் 17.12.2023 சேலத்தில் நடைபெறும் 2வது திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தல் மற்றும் நவம்பர் 27 எளியோர்களின் எழுச்சிநாள், மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு செயலாக்கத்திட்டம் அமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின்* *அவர்களின் பிறந்த நாளை* *முன்னிட்டு, கழக கொடியேற்றி* *நலத்திட்ட உதவிகள்* *வழங்க வேண்டுமென*
*மாண்புமிகு* *வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர்*
*கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்*
*கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்*
*திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், B.Sc., BL.,* *அவர்கள் அறிக்கை*
*அன்புடையீர் வணக்கம்*,
*மாண்புமிகு தமிழ்நாடு* *முதலமைச்சர், கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி வருகின்ற 27.11.2023 (திங்கட்கிழமை) காலை 10.00 மணி முதல் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக – இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் கழக சார்பு அணிகளின் சார்பில் ஒன்றிய பகுதிகளிலுள்ள 395 ஊராட்சிகளிலும், கடலூர் மாநகராட்சி 4 பகுதிகளிலுள்ள 45 வார்டுகளிலும், சிதம்பரம், வடலூர் நகராட்சி 60 வார்டுகளிலும், 10 பேரூராட்சிகளில் 162 வார்டுகளிலும், மொத்தம் 267 வார்டுகளிலும், ஆக மொத்தம் 662 இடங்களில் ‘நீட் விலக்கு நம் இலக்கு ‘ கையெழுத்து இயக்கம், இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் முகாம் டிசம்பர் 17.12.2023 சேலத்தில் நடைபெறும் 2வது திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தல் மற்றும் நவம்பர் 27 எளியோர்களின் எழுச்சி நாள், மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு செயலாக்கத்திட்டம் அமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழக கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இந்நிகழ்ச்சிகளுக்கு தலைமை, முன்னிலை, துவங்கி வைப்போர்கள் நிகழ்ச்சி விவரம் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழச்சிகளை ஒருங்ணைக்கவும் மற்றும் சிறப்புரையாற்றவும் உள்ளனர்*
*அதுசமயம் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் சம்மந்தப்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திடவும். மேலும் இந்நிகழ்ச்சிகளில் கடலூர் கிழக்கு மாவட்டத்தைத் சேர்ந்த மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், வார்டு கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநகர மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிமன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், மாநகராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*
*நன்றி, வணக்கம்*
*அன்புடன்,*
*எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், B.Sc.,B.L.,*
*வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்*
*கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்,*
*செயலாளர்* *கடலூர் கிழக்கு மாவட்ட திமுக*