Krishnagiri News

Krishnagiri News Come Let's Explorer Our City. 1. Krishnagiri 2.Shoolagiri 3.Vepanapalli 4.Hosur 5.Kaveripattinam 6.B Thanks to All for helping us to develop our page. ;)

come let's explore our city


Hi friends The Images Present on Our Page are Collected by Our Team members, Various Sites, Various Resources and From Various Friends, if u r the Copyrighted of any Photos or Information suggest us to remove them.

இன்று
20/12/2022

இன்று

27/11/2022
16/11/2022

Krishnagiri Collector Office Near

D.Mathiazhagan 😍😍😍😍
09/11/2022

D.Mathiazhagan 😍😍😍😍

04/11/2022

02/11/2022
20/10/2022

மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஓசூர் மாநகராட்சி மேயர் ஆகியோர் ஓசூர்
கே .சி .சி. நகர் பகுதியில் மழை வெள்ளத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட உள்ளார்கள்
Time 12.45

20/10/2022

*KRISHNAGIRI DISTRICT RAINFALL REPORT:*

*20.10.2022*

1.Barur (0) mm

2.Denkanikottai (104.0) mm

3.Hosur (72.0) mm

4.Krishnagiri (0) mm

5.Anjatti (25.4) mm

6.Uthangarai (7.0) mm

7.Thali (50.0) mm

8.Penugondapuram (0) mm

9.Shoolagiri (16.0) mm

10.Nedungal (5.0) mm

11.Rayakottai (0) mm

12. Pochampalli (0) mm

Total = 279.4 mm
Average = 23.28 mm
________________________

*KRP DAM:*
Depth:50.65 ft(52.00)
Storage:1513.38
mcft(1666.29)
Inflow:6778c/s
Outflow:6443c/s
spillway:4990
riversluice:1263
Lmc=86,rmc=92
Lsc=6,rsc=6
Canal:190c/s
River:6253c/s
Total outflow:6443c/s
Rainfall in mm:nil
Evopration loss:nil c/s

*Kelavarapalli Dam;*
Depth: 40.67 ft(44.28)
Storage: 353.76 Mcft (480.86)
Inflow: 3210 c/s
River: 2880 c/ s
Canal: Nil c/s
LMC: Nil c/s
RMC: Nil c/s
River sluice : 100 c/s
Total outflow: 2980 c/s
Rainfall: 60 mm

*Pambar Dam:*
Depth: 17.71ft ( 19.60 ft)
Storage: 243.20 Mcft(280.00 Mcft)
Inflow: 1998 c/s
Outflow:
In canal : 40c/s
In spillway :1958 c/s
Total outflow: 1998c/s
Rainfall:
Uthangarai:nil
Pambar Dam: nil
Penugundapuram:nil
Tank position:
Total No.of tanks- 5Nos
100%. - 3No
25% to 50%. - 1 No
Below 25%. - 1 Nos
0% - nil

*Shoolagiri Chinnar Dam:*
Depth: 32.80 ft (32.80)
Storage: 81.213 mcft (81.213)
Inflow : 55 c/s
Outflow : 55 c/s
Rainfall : 16 mm

*Barur big tank:*
Level : 15.60 feet
Capacity : 248.62 mcft
Inflow : 22 c/s
Outflow : 22 c/s
Emc : 14 c/s
Wmc : 8 c/s
Ptsc : nil
Surplus : nil
Rainfall
Barur. nil
Nedungal : 5.0 mm

Submitted for kind information sir,
DEOC KRISHNAGIRI.

Today 20.10.2022 Honorable CM inaguration Animal Husbendari Department buildings through video conference
20/10/2022

Today 20.10.2022 Honorable CM inaguration Animal Husbendari Department buildings through video conference

For Wholesale Price Ping Him 🎇🎆
17/10/2022

For Wholesale Price Ping Him 🎇🎆

15/10/2022

    இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு
15/10/2022

இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு

பொய்கை கோ.கிருஷ்ணா  👌👏👏👏இவரின் செய்தி எதிரொளியால் கிருஷ்ணகிரி மக்களுக்கு என்று பிரத்தியேகமாக பணியாளர் தேர்வு நடத்த முடிவ...
12/10/2022

பொய்கை கோ.கிருஷ்ணா 👌👏👏👏

இவரின் செய்தி எதிரொளியால் கிருஷ்ணகிரி மக்களுக்கு என்று பிரத்தியேகமாக பணியாளர் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது டாட்டா நிறுவனம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை புது கணக்கு குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கு. செல்வப்பெருந்தகை ...
12/10/2022

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை புது கணக்கு குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கு.
செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையிலான கணக்கு குழு இன்று ஓசூர் டைட்டான் கடிகாரம் தயாரிக்கும் நிறுவனத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்
வி ஜெயச்சந்திர பானு ரெட்டி
இ ஆ ப.அவர்கள் முன்னிலையில்

டைட்டான் நிறுவனத்தின் செயல்பாடுகள் தயாரிக்கும் முறை மற்றும் விற்பனை செய்யும் முறை பணியாளர்கள் விவரம் மற்றும் கொரோனா காலத்தில் டைட்டான் நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து
ஆய்வு செய்தது... அதற்கு அடுத்து ஜீனூர் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வின்போது
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது
கணக்கு குழு உறுப்பினர்கள்
திரு ஒய் பிரகாஷ் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி கலைவாணன்

சங்கரன் கோயில் சட்டமன்ற உறுப்பினர் திரு. இ.ராஜா

வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. எம் ராஜ முத்து

பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு தே.மதியழகன்

ஓசூர் மாநகராட்சி மேயர் திரு எஸ் ஏ சத்யா

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சார்பு செயலாளர் திரு
ஜே. பால சீனிவாசன்

ஓசூர் மாநகராட்சி துணை மேயர்
திரு ஆனந்த அய்யா
ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி தேன்மொழி
மற்றும் சட்டமன்ற பேரவை குழு அலுவலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள்
டைட்டான் நிறுவன பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்

Address

Krishnagiri
Krishnagiri
635001

Alerts

Be the first to know and let us send you an email when Krishnagiri News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Krishnagiri

Show All