Pacharapalayam

Pacharapalayam கிழக்கே பாடலீஸ்வரர்..!
தெற்கே தில்லை நடராஜர்..!
மேற்கே விருத்தகிரீஸ்வரர்..!
வடக்கே வீரட்டானேஸ்வரர்.!

Pacharapalayam is a beautiful and wonderful green village.Famous for agriculture.

உதவி காவல் ஆய்வாளராக தேர்வாகி உள்ள பாச்சாரப்பாளையம் மு. பூவரசன் தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள். 💥✨⚡💐
31/01/2024

உதவி காவல் ஆய்வாளராக தேர்வாகி உள்ள பாச்சாரப்பாளையம் மு. பூவரசன் தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

💥✨⚡💐

ஆழ்ந்த இரங்கல்!
21/07/2023

ஆழ்ந்த இரங்கல்!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், கீழூர் மதுரா, பாச்சாரப்பாளையம் கிராமம் நடுத்தெருவில் அமர்ந்து அருள்பாலிக்கும்..!...
13/07/2023

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், கீழூர் மதுரா, பாச்சாரப்பாளையம் கிராமம் நடுத்தெருவில் அமர்ந்து அருள்பாலிக்கும்..!

அருள்மிகு ஶ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில்

மற்றும் பரிவாரமூர்த்திகள் ஜீரணோத்தாரன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பத்திரிகை.

எங்கள் கிராமத்தை சேர்ந்த தம்பி தமிழ்மாறனுக்கு வாழ்த்துக்கள்🎉🎊
18/06/2023

எங்கள் கிராமத்தை சேர்ந்த தம்பி தமிழ்மாறனுக்கு வாழ்த்துக்கள்🎉🎊

07/04/2023

நெய்வேலி வில்லுடையான்பட்டு முருகன் கோயில் 🙏

We don't have copyrights for the song

16/02/2023

அங்காளம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் மயான கொல்லை திருவிழா தொடங்கியது.




இந்தப் பொங்கல், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை அளிக்கட்டும். அனைவருக்...
15/01/2023

இந்தப் பொங்கல், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை அளிக்கட்டும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

08/01/2023

கலாட்டா சேனலில் எங்கள் பாச்சாரப்பாளையம் கிராமத்தின் கூலி விவசாயிகளின் ஆதங்கங்கள் குரல் ஓங்கி ஒலித்து இருக்கிறது.

பொங்கல் கரும்பை விளைவித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஒரு விடியல் வேண்டும்.

நன்றி : கலாட்டா சேனல்

08/01/2023

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள சத்திரம் கிராமத்தில்

பொங்கல் தொகுப்பு- கரும்பை கொள்முதல் செய்ய அரசு 33ரூபாய் விலை நிர்ணயம் செய்த நிலையில் கடலூரில் கரும்பை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் வேதனை- அதிகாரிகள்14 ரூபாய்க்கு தான் விலை எடுப்பதாகவும் உயரம் இல்லை என பல காரணங்களை கூறி வருவதாகவும் விவசாயிகள் குமறல்.


M. K. Stalin

03/01/2023

குறிஞ்சிப்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பிரசன்னா அவர்கள் தனது விளையாட்டு திறமையால் அரசுத் துறையில் சேர்ந்தது போல் கிராமப்புற இளைஞர்களும் விளையாட்டு திறமையால் அரசுத் துறையில் சேர வாழ்த்துகள் 🎉

Address

Pacharapalayam
Cuddalore
607302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pacharapalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pacharapalayam:

Videos

Share