Village Oorvalam

Village Oorvalam பயணம் ஒன்றே பல இதயங்களை இணைக்கும் வழி. இணைந்து வாருங்கள் இதயங்களே, தொடர்ந்து பயணிக்கலாம் ❤❤❤

இந்த ஊருக்கான பெயர் காரணம் என்னவா இருக்கும் 🤔
01/01/2025

இந்த ஊருக்கான பெயர் காரணம் என்னவா இருக்கும் 🤔

விழுப்புரம் to புதுச்சேரி சாலையில் மதகடிப்பட்டில் பயன்பாட்டுக்கு வரவிருக்கும் சுங்க சாவடி
01/01/2025

விழுப்புரம் to புதுச்சேரி சாலையில் மதகடிப்பட்டில் பயன்பாட்டுக்கு வரவிருக்கும் சுங்க சாவடி

01/01/2025

இவர் பேசும்போது கேட்டுக்கொண்டே இருக்கலாம்னு தோனுது

முருகனின் அருளுடன் இந்த ஆண்டு 2025 அனைவருக்கும் இனிமையாக அமையட்டும்
31/12/2024

முருகனின் அருளுடன் இந்த ஆண்டு 2025 அனைவருக்கும் இனிமையாக அமையட்டும்

31/12/2024

🎉 WISH YOU 🎉
🎉 HAPPY NEW YEAR 🎉

31/12/2024

வரும் புத்தாண்டில் அனைவருக்கும் நல்ல சந்தோஷமும், ஆரோக்கியமும் கிடைக்கட்டும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏

2024 உங்களுக்கு எப்படி இருந்தது?1. ஏன்டா போகுதுனு இருக்கா2. எப்படா போகும்னு இருக்கா
31/12/2024

2024 உங்களுக்கு எப்படி இருந்தது?

1. ஏன்டா போகுதுனு இருக்கா
2. எப்படா போகும்னு இருக்கா

சின்ன வயசுல வாங்கி தின்றதுக்கு குடுக்குற காசை சேர்த்து வைத்திருந்து ஆலமர கடையில வாடகை சைக்கிள் எடுத்து ஓட்ட பழகுன நாட்கள...
31/12/2024

சின்ன வயசுல வாங்கி தின்றதுக்கு குடுக்குற காசை சேர்த்து வைத்திருந்து ஆலமர கடையில வாடகை சைக்கிள் எடுத்து ஓட்ட பழகுன நாட்கள் நினைவுக்கு வருகிறது.

90களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரூபாய் வாடகை. சின்ன சைக்கிள் ஒன்னு தான் இருக்கும். நிறைய பேர் போட்டி போட்டுக் கொண்டு நீண்ட நேரம் காத்திருந்தே அந்த சைக்கிளும் கிடைக்கும்.

நீங்கள் முதன் முதலில் சைக்கிள் ஓட்டி பழகிய அனுபவம் எப்படி?

வயல்வெளிக்கு நடுவே விரைந்தோடும் விழுப்புரம் to  நாகப்பட்டினம் புறவழிச்சாலை
30/12/2024

வயல்வெளிக்கு நடுவே விரைந்தோடும் விழுப்புரம் to நாகப்பட்டினம் புறவழிச்சாலை

தாராசுரம்தேர் போன்று இருக்கும் இந்த கோயில் UNESCO அங்கீகரித்த ஒன்று. கல்லில் இழைத்து இழைத்து செய்த இக்கோவிலின்  சிறப்பு ...
30/12/2024

தாராசுரம்

தேர் போன்று இருக்கும் இந்த கோயில் UNESCO அங்கீகரித்த ஒன்று.

கல்லில் இழைத்து இழைத்து செய்த இக்கோவிலின் சிறப்பு அதில் இருக்கும் Miniature சிலைகள் தான்.

இந்த கோயில் பற்றி உங்களுக்கு தெரிந்த சிறப்புகள் இருந்தால் கூறுங்கள்

ஒருகாலத்ததுல இவரு எப்படி இருந்தவரு தெரியுமா 😀
30/12/2024

ஒருகாலத்ததுல இவரு எப்படி இருந்தவரு தெரியுமா 😀

29/12/2024

பண்ருட்டியில் தற்போது லேசான தூரலுடன் மழை ஆரம்பம்

மழைத்துளி, மாலைநேர இரயில் பயணம்
29/12/2024

மழைத்துளி, மாலைநேர இரயில் பயணம்

உங்கள் பகுதியில் புதுப்பேட்டைனு ஊர் இருக்கா?இது கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை
29/12/2024

உங்கள் பகுதியில் புதுப்பேட்டைனு ஊர் இருக்கா?

இது கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை

28/12/2024

இந்த இடம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க நண்பர்களே

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு தினம் இன்று 🙏இவர் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படம்?
28/12/2024

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு தினம் இன்று 🙏

இவர் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படம்?

27/12/2024

கேன் தண்ணீரில் மிதக்கும் புழுக்கள்

27/12/2024

மேல்பட்டாம்பாக்கம் to மடுகரை சாலை

Address

Cuddalore

Alerts

Be the first to know and let us send you an email when Village Oorvalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Village Oorvalam:

Videos

Share