SULUR

SULUR Sulur

23/06/2023

TALENT FOUNDATION
Proudly Presents

INTERNATIONAL YOGA COMPETITION 2023

Yoga is a best way to explore yourself.

“International Level online Yoga Competition”

Category :
A : KG to 1st Std (Any 5 Asana)
B : 2nd to 4th Std (Any 5 Asana)
C : 5th to 7th Std (Any 10 Asana)
D : 8th to 10th Std(Any 10 Asana)
E : Open to All (Any 13 Asana) Above 16 years – 60 years

TOP 3 WINNERS GET TROPHY + MEDAL + CERTIFICATE

All Participants will be awarded with E-Certificate

Last Date for Registration : 20.07.2023

For registration & details : www.bit.ly/yogacompetition2023

For more details Whatsapp : 98435 75557


23/06/2023
நம் நீர் வளம் , நம் மண் வளம் காப்போம்- வாய்க்கால்கள் தூர்வாரும் பணி.apex நிறுவனத்தின் நிதி மூலம், சூலூர் நீர்நிலைகள் பாத...
23/06/2023

நம் நீர் வளம் , நம் மண் வளம் காப்போம்- வாய்க்கால்கள் தூர்வாரும் பணி.

apex நிறுவனத்தின் நிதி மூலம், சூலூர் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை முயற்சியில், சூலூர் பேரூராட்சியில் சின்ன குளத்திலிருந்து செங்கத்துறை ராமச்சந்திரன் குளம் வரையிலும், ராவத்தூரிலிருந்து பெரியகுளம் வரை வரும் ராஜ வாய்க்காலிலும் தூர் வாரும் பணி இன்று முதல் நடைபெறுகிறது.
பல வருடங்களுக்கு பிறகு இந்த வாய்க்கால்கள் பருவ மழை வருவதற்கு முன்பு தூர்வாரப்படுகிறது. இதனால் மழைநீர் மதியழகன் நகருக்குள் செல்லாமல் இராமச்சந்திரான் குட்டைக்கும், நொய்யல் நீர் பெரிய குளத்திற்கு வரவும் ஏதுவாகும்.

*நாள்: 22/06/23* *வியாழக்கிழமை.*
*நேரம் :காலை 10 மணி.*
*இடம் : மதியழகன் நகருக்கு வடபுறம் உள்ள செங்கத்துறை நீர்வழிப் பாதை.*

திட்ட நிதி உதவி:
apex Laboratories pvt Ltd, சென்னை

திட்ட அனுமதி:
*பொதுப்பணித்துறை.*

திட்ட செயலாக்கம்:
*நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை, சூலூர். மற்றும்
சூலூர் பேரூராட்சி.*

இன்றைய பணி துவக்க விழாவில் apex நிறுவனம் சார்பாக திரு.விக்னேஷ் பொன்முடி அவர்கள், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், EO, HC மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், நீர் நிலைகள் அறக்கட்டளை தலைவர் திரு.மன்னவன், செயலர் பசுமை விஜயகுமார், இனிதாகுமார், வெற்றி செல்வி, சுந்தர்ராஜன், சோலை கனேஷ் , உரம் சு. கவுதம், உள்ளிட்ட நீர் நிலைகள் உறுப்பினர்கள்,விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் திரு. பழனியப்பன் மற்றும் பொதுமக்கள் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-
SULUR
www.sulur.in
+91 9003 595 595

It is a Great platform to "UNLOCK YOUR KIDS TALENTS"TALENT FOUNDATIONProudly Presents "ARTISTO 2022"NATIONAL LEVEL ONLIN...
20/07/2022

It is a Great platform to "UNLOCK YOUR KIDS TALENTS"
TALENT FOUNDATION
Proudly Presents
"ARTISTO 2022"
NATIONAL LEVEL ONLINE DRAWING CONTEST

CATEGORY & THEME
Category A : Pre KG, L.K.G, U.K.G – Colouring (We will provide Picture)
Category B : 1st & 2nd Grade – Colouring (We will provide Picture)
Category C : 3rd – 5th Grade – Any Cartoon
Category D : 6th – 10th Grade – My Dream House / A village


Last Date for Submission : 30th July 2022

Registration / More Details :
WhatsApp @ 9003595595

Registration Link :
https://bit.ly/Artisto22

For more Details : https://bit.ly/Artisto22
Youtube : https://youtu.be/7KS8ZTdocOY
Website : www.talentfoundation.co.in

Winners will be get Trophy and Medals with Merit E-Certificate.
All the participants will be get Participation E-Certificate

Facebook : https://www.facebook.com/TalentFoundationWorld
Instagram : https://www.instagram.com/talentfoundationworld/
Youtube : https://www.youtube.com/channel/UCZ6jWZTQ18QM1mMb5ZzQtaw...

Contact : 90035 95595


சிகரம் பவுண்டேசன்SRS கல்வி அறக்கட்டளைஇணைந்து நடத்தும்மாநில அளவிலான 10, +2  மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி  சிகரம் வழிகாட்ட...
01/06/2022

சிகரம் பவுண்டேசன்
SRS கல்வி அறக்கட்டளை
இணைந்து நடத்தும்

மாநில அளவிலான 10, +2 மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி சிகரம் வழிகாட்டி முகாம்- கருத்தரங்கு

10th & 12th மாணவர்களுக்கு அனுமதி இலவசம்...

அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஷீல்ட் வழங்கப்படும்...

முகாமின் சிறப்புகள்...

1.10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு என்ன படிப்பது?எங்கு படிப்பது என்ற குழப்பமா?

2. மருத்துவம் சார்ந்த நீட் சந்தேகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா?

3.+2 வகுப்பிற்கு பிறகு எந்தத்துறை பாடப்பிரிவுகளை எடுத்தால் என்ன என்ன வேலை வாய்ப்புகள் பெறலாம் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா?

4. சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா?

5. Neet, Medical, Engineering, Agri, Arts& Science, Pharmacy, Nursing, Polytechnic Etc...போன்ற துறை சார்ந்த கல்விகளுக்கு ஆலோசனை வழங்கப்படும்..

நாள்:21.06.2022 செவ்வாய் கிழமை
இடம்: SRS மஹால் திருமண மண்டபம், சூலூர், கோயம்புத்தூர்..
நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை..

மாணவர்கள் முன்பதிவுக்கு :
https://bit.ly/vazhikatti

அனைத்து மாணவ மாணவிகள் கண்டிப்பாக தங்கள் பெற்றோருடன் வரவேண்டும்

மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :
9003595595 / 90033 81888

அனைத்து குரூப்பில் பகிரவும் பத்தாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்🙏🙏

Jointly Organised by
SRS கல்வி அறக்கட்டளை
குளோபல் கல்வி அறக்கட்டளை

Address

Sulur
Coimbatore
641201

Telephone

9003595595

Alerts

Be the first to know and let us send you an email when SULUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SULUR:

Share


Other News & Media Websites in Coimbatore

Show All